எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "...
இனி யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. கிட்னி ஆபரேசனுக்கு பயந்து அரசியலுக்கு வராம ஓடியவர்கள், மக்கள் பணின்னு வந்துட்டு தோத்துப்போனால் அரசியலுக்கே முழுக்கு...