Conversation Between adiram and sivaa

1 Visitor Messages

  1. அன்பு நண்பருக்கு வணக்கம்
    நான் பார்த்தவரையில் சிவாஜி ரசிகர்கள் நாம் நமக்குள்ளே பிளவுபட்டு நிற்கின்றோம்
    சில வார்த்தை பிரயோகங்களை தவிர்த்தாலே நமக்குள் ஏற்படும் மனஸ்த்தாபங்களை
    தவிர்த்துக்கொள்ளலாம்

    நண்பர் முரளி அவர்களை பாராட்டி எழுதிய பதிவில் உங்களை யாரும் நெருங்கமுடியாது
    என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
    நான் எழுதியதில் ஏதும் தவறிருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்
    நன்றி

    எல்லோரும் ஒற்றுமையாக அண்ணனின் புகழ் பாடுவோம்
    தங்களுக்கு இனிய புதுவருட வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சிவா
Showing Visitor Messages 1 to 1 of 1