PDA

View Full Version : BACKGROUND SCORE OF M.S.Viswanathan



RAGHAVENDRA
20th December 2010, 10:43 PM
Dear friends,
umpteen no. & times of discussion have gone into the songs composed by M.S.V. Sir. But his background score was revolutionary and he was a pioneer to all the future composers. It will be of a respect we pay, if we could highlight this aspect, where his creativity has gone to great heights.

To start with a bgm from the film Pudhiya Paravai

1. Pudhiya Paravai
Immediately after the song "Partha Gnyabagam Illaiyo", the Hotel Supervisor introduces Sowcar Janaki to Sivaji. The background score for this scene by Mellisai Mannargal is a classic example. It starts slowly with a humming (by Henry Daniel), with Jazz rythm in the background while the chat goes on, during the pause, the trumpet intrudes, again guitar in the background, and during the pause, guitar is playing the tune the trumpet was played, then the song "I don't know love" by Henry Daniel, then again when they get ready to leave, the jazz instruments all are played and do you know where it leads to?
Varavendum Jazz peace from Kalaikovil.
And the beauty is the voices of Nadigar Thilagam and Sowcar Janaki. Observe the modulation they provide for other words and the phrase "pleasure is mine", "thanks", etc. While pronouncing pleasure is mine, NT expresses his joy and immediately when they observe the time he changes his tone to a hurriedness as to it is getting late in the night.

Listen and observe (http://www.esnips.com/doc/3fd7ac47-a5f0-4b0d-8dd4-ee0a42bec67c/PudhiyaParavaSowcarintro1)

Raghavendran

RAGHAVENDRA
21st December 2010, 11:58 PM
Next one from the film Anbe Vaa. This is a prelude to the song "Naan Parthadile". Heroine enjoys the nature and its scenery and hears echo of her voice which inspires the hero who too echoes the pallavi of the song "Naan Parthadile". In this sequence the bgm visualises the scene and the end of the bgm leads to a song in the 80s of MSV - En Ullam Engindra Vanathile.

MSV - the King of BGM too.

Listen Prelude to Naan Paarthadile (http://www.podsnack.com/playlists/3c6d7ec3a45d3e9e1c5b4f86ea157958)

Raghavendran

RAGHAVENDRA
8th June 2013, 06:25 PM
காவியத் தலைவி திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/kaaviya-thalaivi-title-music

RAGHAVENDRA
8th June 2013, 06:26 PM
சித்ரா பௌர்ணமி திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/chitra-pournami-title-music

RAGHAVENDRA
8th June 2013, 06:26 PM
புதிய பறவை திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. நடிகர் திலகம் தூங்க முற்படும் காட்சியில் பின்னணி இசையும் அதைத் தொடர்ந்து பாடலும்

2. புதிய பறவை முகப்பிசை

3. சிங்கப்பூர் ஹோட்டல் காட்சி - பார்த்த ஞாபகம் பாடல் முடிந்தவுடன் இருவரும் உரையாடும் காட்சி. பின்னணியில் ஹென்றி டேனியல் குரலில் ஆங்கிலப் பாடல் ஒலிக்கும்.

4. நடிகர் திலகம் எஸ்டேட் வீட்டுக்கு வரும் காட்சி.

https://soundcloud.com/veeyaar/1oswr07ncxyw?in=veeyaar/sets/pudhiya-paravai-bgms

https://soundcloud.com/veeyaar/zt4xnbchzc7i

https://soundcloud.com/veeyaar/cdcnn2jsq4iz

https://soundcloud.com/veeyaar/5k4lra63zgph

RAGHAVENDRA
8th June 2013, 06:28 PM
படகோட்டி திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்

1. மீன் சந்தையில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி சந்திக்கும் காட்சியின் பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/padagotti-fish-market-scene

படகோட்டி திரைப்படத்தில் கடலில் எம்.ஜி.ஆர். தத்தளிக்கும் காட்சியின் பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/padagotti-sea-struggle

படகோட்டி படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/padagotti-title-music

RAGHAVENDRA
8th June 2013, 06:28 PM
மஹாதேவி திரைப்படத்தின் முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/mahadevi-title-music

RAGHAVENDRA
8th June 2013, 06:29 PM
மெல்லிசை மன்னரின் சூப்பர் டூப்பர் பின்னணி இசை ...

படம் வெளியான போது பல ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பின்னணி இசை ...

இன்று வரை நான் அடிக்கடி கேட்டு மகிழும் இசை ...

இதை எப்படிப் புகழ்வது என்று தான் தெரியவில்லை..

நீங்களும் கேளுங்கள் ... தங்கள் கருத்தைக் கூறுங்கள்..

ரவி சார் ... specially for you

சிவந்த மண் திரைப்படத்தில் கப்பல் கொள்ளைக் காட்சியில் மேஜிக் ராதிகா நடனமாடும் போது ஒலிக்கும் பின்னணி இசை நம் அனைவருக்காக

https://soundcloud.com/veeyaar/superbgm01

RAGHAVENDRA
8th June 2013, 06:30 PM
உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் கால மாற்றத்தின் போது ஒலிக்கும் பின்னணி இசை

https://soundcloud.com/veeyaar/uyarndha ... transition

மெல்லிசை மன்னரின் புகழ் மகுடத்தில் மற்றோர் வைரம் உயர்ந்த மனிதன். அதற்கு ஒரு சான்று இந்தக் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை

RAGHAVENDRA
8th June 2013, 06:30 PM
குழந்தையும் தெய்வமும் திரைப்பட முகப்பிசை

https://soundcloud.com/veeyaar/child-and-god-title-music

RAGHAVENDRA
8th June 2013, 06:31 PM
தங்கப் பதுமை திரைப்பட முகப்பிசை ..

https://soundcloud.com/veeyaar/thanga-padhumai-title-music

RAGHAVENDRA
10th June 2013, 11:52 PM
இணையத்தில் முதன் முதலாக.

தட்டுங்கள் திறக்கப் படும் திரைப்படத்தில் சந்திரபாபுவும் கே.ஆர்.விஜயாவும் பங்கு பெறும் நடன நிகழ்ச்சியின் பின்னணி இசை.

இதைப் போன்ற ஒரு நடன இசையை இதற்கு முன்பும் பின்பும் மக்கள் கேட்டிருக்க மாட்டார்கள்.

எவ்வளவு வேறுபாடுகள், எவ்வளவு வித்தியாசங்கள், எத்தனை தாள மாற்றங்கள் ... ஆனால் ஒன்று கூட காட்சியிலிருந்தும் அதனுடைய ஒரிஜினாலிட்டியிலுருந்தும் விலகாதது வியப்பிற்குரிய விஷயம், மெல்லிசை மன்னருக்கு மட்டுமே சாத்தியப் படக் கூடிய விஷயம்.

பாடலின் இடையிடையே சந்திரபாபுவின் குரல் ஒலிப்பதும் அதில் அவர் வித்தைகள் செய்வதும் ...

முற்றிலும் புதிய அனுபவம்

பதிவிறக்கம் செய்து கேட்டுப் பாருங்கள்.

https://soundcloud.com/veeyaar/thattungal-thirakkappadum

RAGHAVENDRA
19th June 2013, 12:39 AM
புதையல் திரைப்படத்தின் முகப்பிசை

http://www.mediafire.com/?5bw7sjuo36q0woj

RAGHAVENDRA
19th June 2013, 12:39 AM
செல்வ மகள் திரைப்படத்திலிருந்து ஓர் இசைக் கோப்பு

துவக்கத்தில் கணவரான மேஜர் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து கடல் கடந்து போவதும் அதனைத் தொடர்ந்து மனைவி வீட்டை விட்டு வெளியேறி, குழந்தையை அநாதையாக விட்டு விட்டு தற்கொலைக்கு முயல்வதும் பின்னர் அதன் அழுகுரல் கேட்டு திரும்ப ஓடி வந்து பார்க்கும் போது குழந்தையைக் காணாமல் துடிப்பதுமாக காட்சி. இதனைத் தொடர்ந்து படத்தின் முகப்பிசை இடம் பெறும்.

இந்த இசைக் கோப்பினைத் தான் நாம் கேட்க இருக்கிறோம். இதில் மேஜரின் மனைவியாக வரும் பண்டரிபாய் குழந்தையைக் கோவில் வாசலில் கிடத்தி விட்டு தற்கொலைக்காக மலை உச்சியில் ஏறும் போது வயலின் உச்ச ஸ்தாயியில் ஒலிப்பதும், பின்னர் குழந்தையின் அழுகுரல் கேட்டு இறங்கி ஓடி வரும் போது அதனை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வேகமாக வயலினிசை ஒலிப்பதும் அந்தக் காட்சியைக் கண் பார்வையற்றோரும் உணரும் வண்ணம் அமைத்திருப்பார் மெல்லிசை மன்னர். தமிழகத்திற்கு இறைவன் கொடுத்த இன்னொரு பொக்கிஷம் எம்.எஸ்.வி. இந்த இசையும் அதற்குக் கட்டியம் கூறும்.

http://www.mediafire.com/?gm17oeb08zik67h