PDA

View Full Version : PADITHTHA PENN - KAAPPI ONNNU EDDANAA



KANDASAMY SEKKARAKUDI
21st November 2010, 06:05 PM
அன்புள்ள நண்பர்களே,

உங்களுக்கு இந்தத் தூத்துக்குடிப் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமியின் மாலை வணக்கம் !

உங்களில் யாரிடமாவது

'' படித்த பெண் ''

என்ற படத்தில்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய

'' காப்பி ஒண்ணு எட்டணா கார்டு சைசு பத்தணா ''

என்ற ஒரு பழைய பாடல் இருந்தால் எனக்குத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடனும்

அன்புடனும்

PROF.S.S.KANDASAMY

'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''