PDA

View Full Version : Thamizh-maRai Thiruvaaymozhi - 37 (Sudhaama)RR
1st August 2009, 03:55 PM
[tscii:f639076d80]- šƢ - 37

- ;


( â ... [¢ - Bottom])
[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Sangeetha-Sep08/Krishna22A.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]


__________________________________________________ _____

. . . -
__________________________________________________ _____

... I - -š -Ȣ.

. [01] - <> ɢ.!... Ţ- ¢.! <>

... II - Ţ

. [02] - <> ž-Ȣ š쨸-¾.! <>
. [03] - <> Ģ š.! 󾡧.!!! .? <>
. [07] - <> .! ..! <>

... III - -.!

. [05] - <> þ¡ á -.! <>
. [08] - <> - øǢ ͨ .! <>

IV -

. [04] - <> Ҩ ɡ.! <>
. [06] - <> - džâ .! <>
. [09] - <> ¡..!!! <>

..________________________________________________ _________


- [01] - <> ɢ.!... Ţ- ¢.! <>.

̼ , ɢ ,
ţ ¸.![/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Mar2008/Angel3.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Global1.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
.Ţﻡɢ Ţ á ȢŢ... ɢ Ţ ... ո, ȨŸ,  ܼ, ɢ , š- - Ȣ š...[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Darwin3.jpg
[/html:f639076d80][tscii:f639076d80] ... Ţ-, ɢ ȢŢ, šǢ, š ¡ ̨ȸ ţ ܼ.!

Ȣ, Ȣš, ɡ-Ģ Ȣ§... -Ĩ (Self Soul-Power) ġ ֧.. ɢ Ө 츽-Ţǡ... -Ģ š... ɢ š-Ȣ ġ ȡ ġ 츢.

ȡ .? ý á Ţﻡɢ Ţ..

츢 ý... Ȣ šŢ, -Ȣ (Self-discipline) š-Ȣ (Rudimentary Life-Principle) .

-Ȣ š 򾢺Ģ 򾨸 ¡¨ ... , ¡, , ̾, ռ / , - ..[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Monkey3.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Elephant2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Lion1.jpg
[/html:f639076d80]
[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Cobra1.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Horse1.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Eagle1.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
Ţﻡ- ¡... -Ȣ Ţ- .!... ¢ šǡ Ȣ Χ â θ....?[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Srivi8.jpg
[/html:f639076d80][tscii:f639076d80]
.! .?

 ɢ š
; .!
ͨ Ţ ¡ -ġ
ͨ Ȣ ǡ.! -

ɢ ž Ţ츢ø-Ƣ ġ.

ȡ Ȣ иȡ " ɢ վ, ... ž - ۼ š-츢 ¢Ǣ.!

...ɧ  Ţ츢ø-Ƣ Ȣ¡ ĸ š 츢즸 ɡ .!.. â š츨 â âš - š.!

š-Ȣ ž .!... 108 Ţ- ... 106 ĸ Ȣ.!... - þ-򾢧.!!

... ġ ɧ ʦ š Ũ... - Ǣ... -ž Ǣ-Ȩ 즸... š ǡ â.!

á Ţ 쨸 ŧ.? - Ȣ .- -š.


Ţ Ӿ
Ũ , š.... 񧼧. 06-03-01.

Ţﻡ-Ȣ -Ȣ á - ¢âǢ 츽 š-Ȣ... 츢 ؾ - 즸 .. ɢ š-Ȣ 츽 ھ¢ ڸ.

ɢ-Ţ 򾨸 츽 š-Ȣ .? Ⱦ.?

..Ţ


- [02] - <> ž-Ȣ š쨸-¾ <>.

- ž-Ȣ Ȣ... á ؾ... ħ ȢӸ... Ţ츢, á ӾӾ Ǣ Ȣ ɢ â Ȣɡ.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Max-muller1.jpg
[/html:f639076d80][tscii:f639076d80]"ž-Ȣ -ɢ ú -Ȣ... ĸ ɢ â š쨸-¾ ....

.... - á и Ȣ¡ - , -Ţ Ţ츢... ħ š š Ƣ θ.

ý â š-Ȣ š-¾ ž Ţ̸... Ũɧ 츽-ɡ¡ .! .?

Ǣ Ө š쨸¢... Ũ¡ ɢ- â׸ 񸢧ȡ... ž ... Ţ ̾ , ̽ ¢ ɡ ... ʸǢ, ȡ̧.!... ŧ ̽- ....

ȡ Ũ -â׸.. Ũ Ǣ... ǡ - ¢ Ӿ򾢧 .. ŧ "- "....

..ž-Ǣ ̽- ǧ â .!... -- 츢Ţ ú ɢ .! â.!

. 򾨸 â ž-Ȣ¢ ̧ .

ž Ǣ Ũ츢... ̽- -ǡ 즸 -Ȣ Ȣ.!... Ч š Ȣ. š-Ȣ.... .? ...

á Ӹ =

ɢ Ӹ á ... -̽ . , š , , ը, , , ... ɾ- ɡ ...[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Unity2A.jpg
[/html:f639076d80][tscii:f639076d80]...ɧ š ոȡ ... θǢ 򾨸 ħ ¡ - (-) â.... - ؾ Ĩ ... ɢ.

á վ =

ç ̽Ш¾... ţ, ġ Ÿ, Ģ, 즸 Ţ, , 󧾡 Ũ¢ 츢Ţ.. Ĩ¢ Ȩ ǡ .

Ŋ† =

"Ŋ" ɢŨ ̽ ¨. ġ ġɡ, - ǡ... Ũ 츢즸 .

Ÿ... , ǢĢ Ũ¢ â ... ̼ ¢ .

Ȣ է ǡ... Ĩ-... ġ... 츨 ŧ Ŋ ú ̽... , - Ũ ... 츨 .

¡ á ¾ =

"" ̽ ¨... Ȩ ... 󧾡측 ¡ Ǣ .

, ɢ , , Ǣ Ÿ Ģ 츨 -̽.... 󧾡â ħ â վ ¡-.

ɧ 즸 ĸ Ȣ§ ž Ţ̸.

٨ Ȧǡ... ɢ š-Ȣ Ȣ. -Ȣ š ij- ... Ǣ ڨ¡ -ǡ֧ ...

...򾨸 -Ȣ šŢ ġ - â... â Ш ġ... .

¢ Ȣɡ.. - ¡ Չ ... - ɡ ... Ǣ.

... Ӿ Ũ¡ ̽ ¢... Ũ ɢ . ɡ ɢ ....

...ɡ Ţ-̽ ɧ 񧼡.... ̽- Ţ... -򾢧. ŢǢ - -ŢɸǢ ¢ š ɢ , á, â, Ŋ, ̽Ǣ Ũ¢ Ũ¡ 츢"... ڸȡ. ɧ Ţ- ¢ ̽ ..

... Ţ ÿ- ġ.

ž򾧸 á ¡ â¡ Ţ£ .
Ŋ¡ ¡, ͸ š¡....

... ÿ о Ũ¡ â ̽ Ũ ... ... Ũ¢ š.

á -̽ ... ¢, ɡ о... ž- ո... ŢŢ â 쾢 .

â ç ̽ Ţ ¢... ɡ о... š쨸¢ Ȣ š.

"Ŋ" ̽ - ̽ 񧼡 á¢... ɡ о... š쨸¢ -Ƣ, 츢 š.

"" ̽ 򧾡 "š쨸-͸" .

- Ţ- ¢ ħš .?

. á Ţ ÿ о... Χ ž [Ч Ӿ ŢŢ Ƣ ]... ȡ, - ɡ о... 𼡾.? š ž-Ȣ¢ 째 ħš .?

[- Ȣ 򾨸 - Ǣ Ţ ¢ Ψ¡ 츢ȧ.!

"-" Ģ Ƣ
ġ ǡ¢
- -
¡ ¡ ¡ ʧ¡.!]

Ȣɡ... " Ţ-ɡ 쾢, š쨸¢ Ȣ, -Ƣ, 츢, -͸... ɢá š Ȣ¨¡....

.. Ţ ¢ Ţ- .? .?... - ¢ - š쨸¢ Ȣ¡, -ǧ, -͸ .? 쾢 ž- 쾢 .?

. š - Ȣ š . ¢ Ţ- .?

Ȣ Ũ ... о . ɡ 쾧 θȡ¡ š ¡... ̽ ¢ ... .

ý, š쨸¢ ͸ Χš... ¢ ̽ "" .... վ, , â, , Ģ -... Ҹ ... š쨸¢ ͸ ŢŢ о ɢ ը . Ũ о ... â ̽ ž ... ɢ ." Ţ츢 Ǣɡ .

¢ š쨸¢ , ġ-׸, ɡþ, , Ȣ- ... š쨸 ...

... Ţ- ̽ Ч... š ɢ ը о¢ Ш¡ Ǣ ٨ Ȧ (š-)

Ũ ̸̽ -Ǣ Ӿ- š쨸¢ ܼ Ө¢ Ţ á ġڸ, Ӿ -Ȣ...

... Ǣ šǢ -ġڸ š̸٧ 측ǡ.

- šƢ¢ ¢.... -Ţ .

¡ Ģ ź-
¡- Ţ á
¡ ¡- ¡-¡
¡ ¡- ¡ ʧ¡. - 03-07-10


- [03] <> Ģ š..! 󾡧.! .? <>.

-â -ɢ ¢
즸 򾢨
ơ
- ɢ ¡ -.? 06-04-07
[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/balakrishna.gif
[/html:f639076d80]
[tscii:f639076d80]
ɡ ާ žǢ .... Ģ¡ -, 츧 ź§, ¡, § ġ... ý -ź ¢ 츢ȡ . ý.? [/tscii:f639076d80]

[html:f639076d80]
<img src="http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-May08/Krishna112.jpg
" width=250 height= 430 align=right>
[/html:f639076d80][tscii:f639076d80]-측 - Ţ¡ ɢ-Ţ ɡ¡ Ũ¢ š (Demonstrate)... Ģ žǡ 츢ȡ.

Ч - ĸ ... Өȸ.!

šȡ Ģ žǢ ž áž, Չž .! ž Չž Χ.!

ҽá - -Ţ šš
ҽ - Χ Ӿšš
- Ǣ է򾡧... 06-10-05.

ŧ š-, ɢ- Ȣ ... ħ 츧 žǢ ž á, Չž. " " (- §)... ž-Ȣ ġ ھ Ը... þ Ը.

ȡ ¡ â š ... ġ ź ¡ -šġ... ¡ ġ ...

󿢨¢ ھ-š š Ը š ... ĢԸ š š - ž Չž.

Ш Ǣ â
Ţ - Ţ ʸ
- Ţɢ Ţ¡
Ģɡ - Ǣ. - 01-03-01

á ɡ Ȣ š ھ¢ Չž򾢧 ... Ǣ š Ţ Ũ θ.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Balakrishna3A.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Balakrishna6.gif
[/html:f639076d80]
[tscii:f639076d80]
. ý ááġ á... áž򨾧 â š.... ġ ... ...

...á-á ڨ¢ħ Ţ Ȣ Ţ... Ҿá ... ɢ ̽ - ب ȡ .!... ý .?

Ţ-ÿ Ǣ 측... Ģ ̽ / -... ¢. 򾨸 ¢ ̽ ž򾢧 츢 Ǣ ž Չž.

áž ž ž ... ɢ š-Ȣ 츽 â... Ţ... , , ̨ȸ ... -Ţ¡Ȣ¾ Ȩ Ģ ý š Ţ츢 ž áž.

š Ģ ȡ... -ħ... Ţ׸ վ... Ǣ Ȣ š 𼧿. Ţš Ǣ.. Ǣ ̨ȸ ̾.... áá... Ǣ Ţ . Ţǧ á½.

ھ¢ -ɢ ¡ ážç -¡ (Tragedy) . . -ᢠ-Ţ ááɡħ Ţ Ǣ Ţ.

áá 즸 Ȩ â - ¡á... ȡ ɡ Ȩ ƨ â â.... ¨, ġ, ȡ ¨... Ǣ â-ž Ǣ .

áá ɡ â󧾡... š á ܼ ¾ Ģ Ǣ ۼ Ũ -ȡ.

ɡ ɡ â- ġɢ - Ţ š즸... ¢ ͨ -ź. Ţš ý ɢ ĸ 째.!

Ţš šԸ- 즸.... ɢ 즸.. ĢԸ Φ츢ȡ .!

áá ȡ... Ţš 󧾡 Ũ Ţ Ţ.... ɡ Ţš á½ š Ǣ - ħ̸ š .... Ȣ þɢ .!

Չžç ž Ũ¢... ¢ ¡-̽ ¡... -Ţ Ȣ즸츢....

..ý Ţ, , - ɢ Ө¡ Ǣ즸 Ǣθ.

ɢ -ģĸ ¡ק... ħ ɢ š-Ȣ ǡ.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Putana2.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
Ģ ɢ ġ -Ũ
¡ ħ...
ʧ ӧ. - 07-01-07. [/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Geetha1A.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
[: ɢ š-Ȣ째 ... Ţ-š쨸 - - ... ¡ Ţ 즸 ... š-츽 ġ , ɾ  󨾧, š.!].


- [04] - <> Ҩ ɡ.! <>.
[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Money3.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Lakshmi39A.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
ҽ â ¡
, ¡ ¡ ɡ....
է ŧ. 06-03-04.

-... á- .

š -측 Ţ § Ҩ.!... ¡ .?... Ţ -측측 측ɡ Ҩ¨ Ţ측...  š- ɡ ...

...Ţâ â¡ . ȡ ɨɧ .. ... Ҩ¨ 즸 ġ-̾ Ũ 񧼡.

â ¡  츧 ɨ ʧɡ.! 󧾡... ... ɢ ը Ө¢.

á-... ¡ ¢ ž 쨸 -. ɢ ¡ɡ....

Ȣɡ... "է ȦȢ ̸Ǣ... á ɨɧ ... Ţ 츢 ȡ.?... ɧ š

" šȡ¢ Ҩ ġ... , 즸š¡.?... .

" է.... - ý . š... šġ¢. 򾨸 ȦȢ ŢǢ ... ɧ ھ  . Ҩ Ţ â .... ɧ ȡ â¡ ¡ɡ ȡ. էš.?"

͸ ɡ 񧽡.! ɡ ġȢ -Ţ . ¡.?.. Ţ â¡ ǡ .! Ũ ¡.? Ҩ Ũ ¡. ¡?"

ŢŢ տ. šȡ¢ Ţ ɢ .? Ȣ -Ţ... ɢ ¡.? ŢŢħ տ"

"¡ 째 ɢ ĸ -Ȣ Ȣ-.. Ȣ .

, -â Χ Ҩ ɢ â-.

Ҩ Χ â¡... ɡ -측 Ţɢ Ţ-ľ Χ Ǣǡ.... Ӿ 쨸 Ȣ ǡ.

ɧ Ҩ¨ Ţ째 -Ţ. ɡ ¡ վܼ.

...ɧ Ţ 째 šâ͸째 á.. -â Χ Ƣ Ÿ츧. -Ӿ ǡ... ¢-, , ʿ Ũ , , -ĸ, , Ţ-ĸ ɢ - Χ Ƣ áâ Ţ šâ͸ Ţ ¡....

...򾨸 Ƣ Ҩ ŢĨ ... ȡ Ƣ....

.. Ҩ- ... - ž ɡ -š ھ ţ- š " ¡ ž .

Ũ Ţ Ũ Ȣר Ȣɡ.

" á . ɢ â

ɢ š ĸ š쨸¢ Ǣ Ũ.. ɢá Ţ Ţ- š ... Ȣ .

ȡ ǡ -... , ¢ Ш -, ¢-Ţ, Ǣ Ȣ-Ш,  š쨸, ھ¢ ţ- Ȩ. ¡ Ţ-šŢ Χ.

ĸ .. ... ȡ ..

¢ Ũ Χ ɾ ... ¢ â ġ.

ɡ ... šŢ Ţ Ȣ... ¢ Ţ â¡ 򾡸 - ġ.

ŢǢ -š Ǣ .

ɢ ը ... Ţ-šŢ ڨ - Ţ... â 򾨸 Ţ- ġ.

â ... ¢ġ - . - - ... żƢ¢ Ţ . ¡ Ţ .

¸ ̼
տ
տ ¢ 
տý - ɡ.! - 04-01-01.

. Ũ... ɡ ţȢ󧾡... 츾¡ 측á â ǡ¨ ȡ š쨸¢ ոȡ ȡ.? .?

ý 򾨸 á ź ¿측... ɧ Ţ Ţ.

š ... ɡ - . â ʨ .... ġ ..

...ɢɢ ȨŨ - - - .

-. . 츢è¡ ׼ ... . ȡ Ȣɡġ... ﺢ¾츢 ġ Ч âŢ.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Mar2008/Coin1a.gif
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Mar2008/Flame1.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]

.!
ǧ â
ʧ¨ -ǡ š. - 04-09-04.

ŨǢ վɡġ.? Ţã.!

ý þ-Ţ ... 째 š á ... - Ȣ , Ȣﺢ ... š ڨ¡ ...

... Ţ 𼡧ġ... Ţź ȡġ... .

- , Ȣ
.
ǡ ġ, ç.

. Ţġ Ш ŧ. ɧ Ũ Ƣ ... Ӿ- ... - Ӿ â" Ȣר Ȣ¨... ɢ ¡ ɢ Ţ 즸 š .

Ӿ - - ǡ ĸ ... ... ոɡ Ӿ


- [05] - <> þ¡ á -.! <>.

Ȣ -
ơ á š
Ӹ
ġ ǡ.! - 01-09-10

þ¡ ţ Ȣ ɨ 츢 ...

"š¡ Ȣ¢ Ģ - - ž ý "ʧ ... 째 ... 째 ¡ Ȧ ....

...ɡ ... ¢Ǣ Ģ զȢ¢ħ ž .? ž .? Ƣ ȡ.?

Ţ Ȣ Ž Ȣ "ɧ Ţ츢... ž 츢... ġ á֧ ⨠â ... ŧ Ȣ¨ Ȣ, š Ȣ Ũ¢ - ( ¡ ¡)... ...

...򾢧 - ǡ ... ɢ â Ш¢... - ... ȡ 츢- Ģ Ǣ - и 񧼡.

š š â ǡ... ... ǡ ĸ šƧ .... ž á . ɧ -§." ȢӸ-.

..ɧ Ģ ¢-Ţ츢ø š 츢ȡ. ħ 츢 Ӹ Ш, á, -, - , , ţ , Ţ Ũ Ǣ-... ɢ ¡ ɨ ק θȡ...

..Ũ¢ Ȣ¢ Ţ ... Ǣ- 즸 .

򾢧 - ڸ...

ʨ ý Ũ ͼ
վ
¢
ʧ Ţ .

ʨ ý Ũ ͼ =

ۨ-¡, -¡, ͼá ġ ĸ á½ â... տ򾢧 ... ŧ 򾡧 즸... ¡ɡ 츢-ɢ ... ɢ...

վ =

ý - Ģ վ... ب ...

¢ =

...Ǣ- Ӿ 측 즸 ¨ Ȣ šƢ ɢ - ¢ Ǣ ..

ʧ Ţ . = Ģ ýǢ ... -¡ǡ Ȣ š.

"" "-" 츢-...

Ǣ Ţ. . "" ...

(1) (2) Ģ . (3) ɡ (4) ý -Ȣ (5) ¡.

- šƢ áɡ þ¡.


- [06] - <> - džâ .! <> .

- ¡ ɢ -ġ Ţ
-̨ ¢ 츢 ϧ. - 05-10-04.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Mar2008/Siva38.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
-36-[05] ġȢ ....

áۃâ Ţ, á Ȣ dž â - ... ". ž-Ȣ š ʧ - â, -Ȣ 츢 ú .?..

.. ž Ũ - -Ȣ Ţ츢... -ʼn ú Ȣ .?

ŧ , ŧ ġ Ȣɧ.!... ɢ Ӹ ... ɡ ɡ... Ǣ .? Ǣ .?... šƢ Ǣ , Ţ ŧ ȡ.?... - Ţ ̾ ç ... ħš.?"[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Siva62.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/question.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Vishnu48.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
šȡ¢ ž â 򾢧... ž , š ɢ Ţ Æ. ɢ š ž. Ê á -Ţš Æ. վ ž ɡ ާ.... - šƢ 츢ȧ ¡ Ţ.? -.


ŧɡ â
ġ .
-ġ ¡ 째 . - 05-02-07.

ȡ, - ڸȧ ... -, - 08-04-10... .... ɢ Ӹ ... ...

.¡ ɡ Ƣ󾡨 ¡ ɡ
ɢ Ӿ
-
ɢ ¢âɢ Ţɢ 󧾧.! - 08-08-04.

ž - ý Ȣ Ҹɡ. ŢŢħ.!" džâ -á â Ţ.... áۃâ .

...째Ţ ŢȢɡ .?

¢.?... ¡  dž -.?

...ž-Ȣ š, 즸, ú... ǡ ը- Ŧ Ǣ .?

....


- [07] - <> .! ..! <>.

ĸ Ũ¡ɨ... ¢â š ()... ¢ ()... ()... Ũ츢. 즸 Ũ...- Ţ̸... 츢 , Ţ-á ¢.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Sankara21.jpg
[/html:f639076d80][tscii:f639076d80]...¢â š... ... ŢǢ ...[ý ɢ- ... -̾ ]... ̾ "-վ" š츢... áâ¡á Ţ "ž" Ȣ ɨ... šâ¡á Ţ.

...¢â š.. , ŢǢ... [ý -Ģ¢, Ǣ ]... ̾ ... "-վ" š츢... šâ¡á Ţ "ž" Ȣ ɨ.... áâá Ţ.

...¢â š... ... ŢǢ Ũæ¡ [ý ŢǢ Ũæ¡ ]... ̾ ... "-վ" š츢... áâ¡, šâ¡ á֧ Ţ.

ɡ Ũ վ-š츢 ȡ ... - šƢ¢ ž ȢԨ áۃâ¡ ç. ר ÊžŢ¡ á ž-Ȣ¢ Ǣ տ ȡ.

Ǣ 츢, -ŢĢ ú £, šâ Ȣ¡¡... þ ʧ... â ž- ¢ Ǣ... - Ţ ž-Ȣ ŧ ž.

ž-Ȣ ... šâ¡ Ţ ž- ŧ... ž.

Ҿ ž- Ȣ Ţ측... ɧ Ӿ ... 측 -Ţ ž ը Ŀɡ... áۃ, Ţ-ž â.

Ũ ž θǢ 츢 Ǣ 񧼡. ...

ž : 01. ĸ ġ . Ţ ĸ . Ǩ ġ á½ɢ þ.

.02. Ƣ .. -š . .

03. ¢âǢ . ý ɢ ... Ģ ... .[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Madhvacharya2A.jpg
[/html:f639076d80][tscii:f639076d80]04. Ȣ .. ¢ š . ¢ .

ž : 01. ĸ Ǩ Ũ¢. Ǣ Ƣ Ǩ..

... Ƣ ... Ƣ .

02. ¢â ̾¢ġ ¢ġ θ . ý ɢ Ũ¢... Ģ¡ ¢... Ũ¢... Ƣ .

03. ¢âǢ ¢ š ... ý Ģ¢ š ɢɢ š .

04. Ȣ ... ¢ç Ȣ. .

Ţ-ž - ž ب Ȣ (- šƢ Ȣ)

: ǡ Ȣ
- ¡ â
ɢ ¡
ǡ .!. -07-08-08.

[ = Ţ (Mischief)]

01. ĸ Ǩ Ũ¢... ǡ ¢â / š ().... ǡ ¢- ().... - ()..[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thriu-Sep08/Ramanuja8.jpg
[/html:f639076d80][tscii:f639076d80] Ƣš
츧.! - 07-08-05.

ʧ ǡ ǡ - ǡ
ʧ ġ . - 08-08-02.

...¢ Ţ ġ. ɡ ž-Ȣ... 츨 Ţ . ¢â ()... () Ũ 츨 ¡ ŧ.

¡ á ɡ, Ţ, ġ
¡ ¡,
¡ š ¡. - 07-08-01.

02. Ǣ... š ɨ . ¢ ŨǢ . ڧ Ƣ .[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Ramanuja5.jpg
[/html:f639076d80][tscii:f639076d80] Ţ -Ţ
Ţ -Ƣ ɢ .
Ţ Ţ Ƣ
Ţ ¡.? ¡ .? 츢ɧ.! -02-03-04

- -
Ÿ -Ȣ ؾ즸
즸 , ɢ
˧ ¢ ħ. - â¡š զƢ.

03. ¢âǢ - . ý Ģ¢ š ɢ š .... Ũ¢

04. Ȣ ... ŧ Ȣ. .

¡ Ȣ¸ġ
¡ ɧ
¡
š š .! - 02-09-09.


- [08] - <> - øǢ ͨ .! <> .

- -36 ..

š -Ȣ - Ũ 񧽡򾢧 ¡âǢ ɢɢ¡ -̸Ǣ - ĸ .

ý ĸ š Ţġ - - ... ø ... Ũ¡ 츢... , ̼, âƸ ¡ Ǩ .

ɡ 򾨸 Ũ ø Χ ɾ 즸 Ҹ ŧ ĸ .

측𼡸.. Ũ¡ -ø... 째, Ţ째, 󧾸 Ȣ Ȣ š , âƸ Χ.. Ȣǡ â á 즸...

. ĸ š¢.. 򾨸 ŢŢ .... šƢ Ţ... .? .?

šƢ Ƣ â ؾ ø .... ȡ¢... ɡ¢... ġ¢... ȡ¢... ɣá¢.. Ǣ.

¢ š Χ... á . ž-񧽡򾢧 ¢ 측𼡸 Ȣ ȡ֧.!

ý Ȣ š š Ũ¢ 񼾡.... ɾ 򾢧.! ɧ Ч Ҹ ... Ȣ á 즸.

áۃ տ â šھ Ǣʧ.... - šƢ¢ ¢ տ Êž Ţ¡ ... - è... ؾɡ.

ɡ â Ǣ ȡ šھ¡ šƢ è ... ¡ ؾ... . .?

ž â . ɧ 򾨸 ¡ 즸... ɡ áۃ.

ȡ - šƢ - .. ž ռġ , - ý .. Ũ¢ 񧽡Ǣ - Ţ Ǣ šƢ -.!

ɧ šƢ Χ â 򾨸 š 츢Ţܼ վɡ áۃ.

. - - տ â¡ ɾ ؾŢ Ȣ ȡ.?

ɧ šƢ Ӿ Ӿ ¡... ը-á ǡɡ ؾ .. ȡ¢ â.

ø â .

רø š 쨸 .? .?

ȡ¢ ... = Ƣ / Ȣ ... ¢ = ÿ ̽ Ȣ. ɢ ¢ Ũ¡ Ǣ ը... Ţ- ÿʧ.... Ǣ Ţ ....

¢ ... 05-09-11

¢ ʸ ¢ Ш- ¢
¢ ¢, § â . - 08-01-10

áۃ ؾ ͧġǢ 쨸 ɡ¢... ɧ ʧ ... ɡ¢ .

š-á½ ġǢ 쨸 ġ¢... ɧ š á½ Ȣʧ Ţ ç " ġ¢"

ž- ը Ũ "վ-ø" ž Ģ ġ ȡ¢. վ-ø¢ ʧ ȡ¢ ...

¡ Ȣ ɣᢠ. šâ Ƹ š , š-Ǣ .

ɢ š Ǣ ž-Ȣ¢ ب Ǣ Ţ... - šƢ¢ Ǣ Ǣ... øǢ ŢΧ Ǣ Ǣšġ... š-Ȣ - ب š- Ţ... ̨ ... ھ -Ţ . ɢ šǢ ¢ ɢ ը ... .

Ũ¡ ø šȢ "" ý .?

ȡ¢. - ը á ǡ - ȡ¢ ġ Ţ á Ȣ... ը-á .

ɡ¢ - ﺣ - ɡ¢ ġ Ȣ... â ¢ ﺣ ¢ - .

ġ¢ - âš (âš -) - ġ¢ ġ á½ Ȣ .

ȡ¢ - ż ţ - ȡ¢ ġ ž -Ȣ¡ "վ-ø" Ȣ

ɣá¢. - šâ Ƹ š - ɢ-šǢ Ǣ Ţ ž / Ţ- šǢ Ȣ ....

... ب¡ ž-Ȣ, ĸ Ȣ Ũ ǡ... "" ... "" ¢â... "" ...

...â â Ȣ Ȣ ž-Ȣ¢ Ө Ţ... ¡ ɡ... / Ǣ- ġ ...

... â -Ȣ 츢 ž- 츢 . .

Ȣ, -ɢ "-Ţ" - šƢ Ȣ... š ھ-š츢 ¼... ب¡ š-Ȣ 򾢧... šâ θ


- [09] - <> ¡..!!! <> .

- 36... [03] " ... ɡ"... ġȢ .[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Srivi1.jpg
[/html:f639076d80][tscii:f639076d80] š ȡ
է
-
ͼ 째.!

-ġ -츢 ʨ .....
Ȣ . - 05-07-03

¡Ǣ Ţ ɡþ ... š Ҽ . ɡ - ɸ ... ھ - Ǣ . .?

ġ .. - ̾, - Ǿ ... â - ڸȡɡ ... -, ھЦ ... ɢ .... , ɾ ھ - .

š ŢϺâ â ¡ 쾢  ... ¡ ... ¡ -.. ?... Ȣ վ... .... Ţš ¡ ŢϺ ɸ ǡ츢 Ш â

. 𺢸 ɧ ¢. Ǣ ¢ š Ȣ ... Ţš Ţ.... Ũ â¡ Ǣ Ţ ... â â . ǡ -Ȣ Ȣ Ģ ġ ... Ũɧ š Ȣ Ţ... ¢ âš.!

. Ţ
¡ ġ¢
Ţġ 츢 ɡ
Ţ . - 07-09-05.

רǧ... ĸɡ ... - Ţ. - .!

Ţ ¢ Ȣ-¡ Ƣ ¡ 째 ɡá.?... 측 즸á? .

..ȡ, Ƣ ... Ţ¡ ɧ վ... Ȣ ... ب Ƣ, ŢĢâ ż ¢ ¡ ¢ Ţ.

żú¢ .

Ǻ 򾢧 Ÿ Ȣ즸 ŢϺ иǢ ɢ - Ģ.!...! Ţ ... Ǻ ¢ ¢,  ... Ũ Ц ... ţ ... 󾸡 ɨ ž򧾡 Ȣ Ǣ Ţ... Ũ â.[/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Andal4-1.jpg
[/html:f639076d80][tscii:f639076d80] á źá 󨾨 Ǣ즸.. ¢ ɡ... 󨾨 ¢ ɡ ". 츢.! ʧ ţ 󨾨 Ǣɡ.! . ɢ ¡ɡ... ¡ ¡ -, 󨾨 ǡ츢 ɢ 츢 . Ȣġ.?"

ãâ ... "" Ģ ¡â Ţ â򾨾 âŢ. ɢ Ũ¢ ¡ ... Ȣ ĸ-š Ţ... ¡á -츽 Ȣ째 ý á š ̾ 񧼡 Ӿġ .... Ȣ -šŢ Ȣ¡ 측 ĸ- ¢.!

ɧ žâ Ţ Ţ ȡ.?

â . Ţ¢ Ţ¡ ɢ -Ţ¡츨ǧ Ţ¡... - Ţ- ɧ þ ġ Ţ츢... Ţš, -Չɢ Ţ¡츨 -째 - 츢 Ч Ƣ Ģ.

Ģ ŢϺ -ɾ - 򾢸 Ҹ .

ɧ ﺡ ǡ... ɡ - ... Ĩ ɾ -... ¸- 쾢-Ũ¢ ¾...

....ɢ ǡ 즸 ͼ즸¡... Ũɧ ɡ.

¡ ŢϺ 째 ɡá . ý.?

ʧ¡ ɡ â-Ȣ ¢ ġ..!.. ɡ.!...

ǡ "š ʧ Ȣ¨ ǡ âɡ 츢-Ţ𼾡.... Ȣ "ʧ§"... â¡ , "ʧ¡" ɡ....

...ȡ ʧ¨ ǡ á½ɡ ¡... ɧ 즸... ɧ Ţʧ... "" ɡ... "ɡ" ŢǢ츢 "Ţ"...

..ý, - Ģ â "... ¡.

Ţš, ... ռšá, á â-šá... ֧.![/tscii:f639076d80]

[html:f639076d80]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Andal-1A.gif
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/Periyalvar1.jpg
[/html:f639076d80]
[tscii:f639076d80]
, ɢ .?....

-쾢 Ģ, ɢ- š, - վ... ġ šƧ ɾ Ţ... Ũ Ţ ... ¿ â - ... Ȣ ʧ§ ɢ ǡ -š Ҹ - Ȣ Ģ...

...Ӿ š측 š ... ġ... .!

šš šš
šۨ . - .

. Ǣ ը... ɧ... ŧ Ƣ š š...

.. Ţ š ... ھ¢ ڨ- ... .!!!

Ţ Ţǡ
Ţ Ţ¡
ۼ 츢 ɡ
Ţ .!!!

================================================== ===============

__________________________________________________ __________________________________________________ __________


- [. :--

- 01 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4572) - 02 (http://hubmagazine.mayyam.com/oct05/?t=4737) - 03 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4942) - 05 ("] 04 [/url] - 07 ("]06 - 08[/b] (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8027) - 09 (http://hubmagazine.mayyam.com/nov06/?t=8345) - 10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8629).

- 12 ("] 11 - 14[/b] ("] 13 - 16[/b] ("] 15 - 18[/b] ("] 17 - 20[/b] ("] 19 - 22[/b] ("] 21 - 24[/b] ("] 23 - 26[/b] ("] 25 - 28[/b] ("] 27 - 30[/b] ("] 29 - 32[/b] ("] 31 - 34[/b] ("] 33 - 36[/b] ("] 35 - [url=").]

__________________________________________________ ___________________________________


...- Ǣ. !!!


================================================== =========================

[/tscii:f639076d80]

Sudhaama
10th August 2009, 11:53 PM
.

- By EASILY READABLE... Tamil UNICODE Font
.

- Thamizh Marhai Thiruvaaymozhi - 37.

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug09/?t=13274

.
.

P_R
22nd August 2009, 12:20 PM
அன்புள்ள திரு.சுதாமா,

பல இழைகளை ஒருசேர முன்னகர்த்தும் இத்தொடரின் இத்தொகுதியையும் ரசித்துப் படித்தேன். சில இடங்கள் முன்பே நீங்கள் எழுதிப் படித்த ஞாபகம். (த்வைத/அத்வைத/விசிஷ்டாத்வைத பத்தி), குலம் தாங்கு சாதிகள்.... புது வாசகர்களுக்காக என்று நினைக்கிறேன்.

மேற்கோள் காட்டப்பட்டபாசுரங்களில், எனக்குப் புதிதாவை பல. நன்றி. அவற்றில், "உனது அருளால் வாங்காய்" என்கிற வரி மிகவும் பிடித்திருந்தது.

இத்தொடருக்காக நீங்கள் மேற்கொள்ளும் உழைப்புக்கு நன்றி.

அன்புடன்
பிரபு ராம்

Sudhaama
31st August 2009, 03:10 AM
.பல இழைகளை ஒருசேர முன்னகர்த்தும் இத்தொடரின் இத்தொகுதியையும் ரசித்துப் படித்தேன்.


திரு பிரபுராம் அன்பரே,

பாராட்டுக்கு மிக்க நன்றி.!... மகிழ்ச்சி.! மிகவும் தனித்தன்மை வாய்ந்த இத்தொடரின் அணுகு-முறையை நீங்கள் நன்கு புரிந்து-கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது...

ஆனால் முன்னம் நான் குறிப்பிட்டுள்ளது போல... தற்காலத்திற்கு தக்கதும்... கணினி வாசகர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு நாம் வழங்கிவரும் இத்தகைய பல்சுவை கட்டுரை-கதை தொடர் வழங்கு-முறையை... Tid-Bits (Tit-Bits) என்று ... சிலர் குறை கூறுவது வியக்கத்தக்கது.!

ஏற்கனவே நான் விரிவான விளக்கங்கள் அளித்துள்ளேன்,.. பொருள்-அடக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளபடி, இத்தொடர் ஓர் Tit-Bits என்னும் வகையிலே, துணுக்கு-தோரணம் தான்.. என்றும்..

வேண்டுமென்றே தான் இவ்வாறு வழங்கப்படுகிறது என்றும்.!
சில இடங்கள் முன்பே நீங்கள் எழுதிப் படித்த ஞாபகம். (த்வைத/அத்வைத/விசிஷ்டாத்வைத பத்தி), குலம் தாங்கு சாதிகள்.... புது வாசகர்களுக்காக என்று நினைக்கிறேன்.


அல்ல. புது-வாசகர்களுக்காக என்ற கண்ணோட்டத்திலே... உம்மைப் போன்ற கண்ணிய-மிகு பழைய வாசகர்களை போர்-அடிப்பது எனது அணுகுமுறை அன்று.

இதே போன்றதொரு கேள்வியை சுமார் இரு ஆண்டுகளுக்கு முன்பு நீர் கேட்டீர். அப்போதே விளக்கம் அளித்தேன். மீண்டும் தெளிவு-படுத்துகிறேன்.

தற்காலத்து வாசகர்களுக்கு-ஏற்ப புதுமையாக... எனக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த வழங்கு-பாணி வகுத்துக்கொண்ட எழுத்தாளன் சிறியேன் என்பது உங்களுக்கு தெரியும்.

ஏனெனில் கடினமான ஒரு விஷயத்தை கூடியவரை எளிய நடையிலே (Light-Study) அணுகுமுறையிலும்... பல்வகைப்பட்டோர்க்கும் சுவைபட வழங்குவதே எனது நோக்கம்.

ஆம். எனது சொற்றொடர்களிலேயே கூட ஒரு தனித்தன்மை.!... அதாவது இது ஓர் வாசிப்பு-வடிவ வழங்குமுறை அல்லாது.... ஓர் பேச்சு-மொழியாக, உரையாடல் பாணியிலே வழங்கப்படுகிறது.

...இக்கட்டுரையை வாசிப்போர்,,, புள்ளிகளுக்கு இடையே அமைந்துள்ள ஒவ்வொரு சொற்றொடரையும் நாடகத்- தமிழ் முறையிலே அததற்கு உகந்த குரல்-ஒலியோடு கூட்டிக்-குழைத்து படிக்கவேண்டும்.

அதே போல... எனது இன்னோர் அணுகுமுறை... தினச்செய்தி தாள்களின்... தகவல் வழங்கு-முறை.

அதாவது... முதலில் தலைப்புச் செய்தி... பின்னர் செய்தி சுருக்கம். பின்னர் நீண்ட விவரம்... பகுதிகளாக.!.. அவ்வந்த வாசகரின் ருசிக்கும், தேவைக்கும், நேர அவகாசத்திற்கு-ஏற்பவும் வகை செய்து வழங்குவது... அல்லவா.?,

அதே போல... கடினமான இக்கட்டுரை விஷயத்தை பல இதழ்களில், சிறு சிறு பகுதிகளாக அடுத்தடுத்து படிப்படியாக வழங்கி-வருகிறேன்... எனவே சில தருணங்களில் ஒவ்வொரு விஷயத்தின் முன் பகுதியையும் சற்று தொட்டுக்காட்டி நினைவுறுத்த வேண்டியுள்ளது. இல்லாவிடில் சுவை-படாது குழப்பமே மேலிடும்... அல்லவா.?

ஆனால் ஒரே விஷயம் திரும்பத்திரும்ப நான் எங்குமே வழங்க-வில்லை.. கூறியது கூறலாக.!..

மாறாக அத்தகைய ஒவ்வொரு பகுதியிலும் புதிய தகவல்கள், விவரங்கள், எடுத்துக்கொண்ட புதிய கண்ணோட்டத்திற்கு ஏற்ப... பொருத்தமான கூடுதல் விளக்கங்கள்.. ஆகியவற்றையும் காணலாம்.
மேற்கோள் காட்டப்பட்டபாசுரங்களில், எனக்குப் புதிதாவை பல. நன்றி. அவற்றில், "உனது அருளால் வாங்காய்" என்கிற வரி மிகவும் பிடித்திருந்தது.


ஆம். சிறியேன் ஒரு குடும்பத்-தாயின் அணுகுமுறையை கடைப்பிடிப்பவன். எனவே எனது ஒவ்வொரு வாசக-விருந்தாளியின் தனிப்பட்ட ருசியும் தேவையும், விமரிசன- கருத்தும் எனக்கு முக்கியம் தான்.

ஒரு வாசகர் பெரிதும் குழப்பம்-உற்று குறைப்படுகிறாரே.!... இங்கு வழங்கப்படும் விஷயங்கள்... தலைப்புக்கு பொருந்தாதன... என்று.!

எனவே தான் மேலும் தெளிவுறுத்தும் வகையிலே... மிக்க சிரமப்பட்டு, பாசுரங்களை தேடித்தேடி கண்டு-பிடித்து... நிறைவாகவும் எடுத்துக்காட்டாகவும், ஆதாரமாகவும்.. கூடியவரை அதிகமாக. மூல-பாசுரங்களை வழங்க துவங்கியுள்ளேன்.இத்தொடருக்காக நீங்கள் மேற்கொள்ளும் உழைப்புக்கு நன்றி.


ஒவ்வொரு இதழ்-கட்டுரைக்கும் பின்னால்... எனது சுமார் மூன்று-மாத முழு நேர உழைப்பு மறைந்து- உள்ளது... என்னும் உண்மையை அன்பர்கள் தெரிந்து-கொள்வது நன்று.

இது போன்ற பாராட்டுக்களால் சிறியேனது சிரமங்களை மறந்து... மென்மேலும் சுவை-பட வழங்க ஊற்சாகமும் ஊக்கமும் கொள்கிறேன்... மிக்க நன்றி.!கலியும் கெடும் கண்டுகொண்மின்.!!!... வெறுப்பு-இன்றி ஞாலத்து-மிக்கார் மேவித்-தொழுது உய்ம்மினீரே.!!!


யாவரும் வாழ்க.!.... பெருக இன்புறுக.!!.... ஓங்கி வளர்க.!!!


அன்பன்,
சுதாமா (ஆ-சிறியன்.!)
.

Sudhaama
20th September 2009, 10:51 PM
.

.
அடுத்த இதழ்... முன்னோட்டம்


- தமிழ்-மறை திருவாய்மொழி - 38.


- தீபாவளி சிறப்பிதழ் 2009.


- சுதாமா

[html:a192570751]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Deepavali8.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Deepavali5.jpg
[/html:a192570751]

__________________________________________________ _____

[html:a192570751]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Lakshmi12A.jpg
[/html:a192570751]
. . . பொருள்-அடக்கம்
__________________________________________________ _____

... I - நல்-வாழ்வு அற-நெறி.

. [02] - <> அண்ணாதுரையே போற்றி.! <>
. [03] - <> ஞான-விஞ்ஞானம்: இயற்கையே.! இறைவா.!!! <>

... II - சிந்தனை விருந்து

. [05] - <> இரு-மறைகளின் கரை-கண்டார்.! <>
. [07] - <> தமிழ்-மறையே வேத முழு-நெறி.!!! <>
. [09] - <> விளையாட்டு பக்தி -நெறி.! <>

... III - தமிழ்-அமுது.!

. [10] - <> பெரியவாச்சான் பிள்ளை.!!! <>

... IVபக்தி-தரிசனம் [விடியோ]
[html:a192570751]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Oct08/Ganga1A.jpg
[/html:a192570751]
- [01] பக்தி-கான, பெருமாள்-சேவை காட்சிகள்

V - கதை சம்பவ கருத்தாய்வு

. [04] - <> சிவனும் நானே.! <>
. [06] - <> இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.! <>
. [08] - <> அடியார்க்கு ஆட்பட்ட ஆராவமுதன்.! <>
. [11] - <> அனுபவம் உணர்த்திய பக்தர்-இலக்கணம்.! <>

..________________________________________________ _________

............. .... ...

- [02] - <> அண்ணாதுரையே போற்றி.! <>

மாசறு சோதி என் செய்யவாய் மணிக்-குன்றத்தை
ஆசறு சீலனை ஆதிமூர்த்தியை.! ... ... -05-03-01.

ஒளி மணிவண்ணன் என்கோ.? ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர்மதி சடையன் என்கோ.? நான்முக கடவுள் என்கோ.?
அளிமகிழ்ந்து உலகம் எலாம் படைத்தவை ஏத்த நின்ற
களி-மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே.? - 03-04-08


[html:a192570751]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Hub- 35 MAY 2009/Arunachala1.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Jothi1A.jpg
[/html:a192570751]
.
.
..