PDA

View Full Version : ettayapuraththu ezuthukOl (Soundhar)



RR
8th March 2009, 09:33 PM
[tscii:bf96eb1704]±ð¼ÂÒÃòÐ ±ØЧ¸¡ø

- ¦ºªó¾÷


À¡Ã¾¢¨Â ´Õ ¸Å¢»É¡¸, þ¨º»¡É¢Â¡¸, º¢Ú¸¨¾ ±Øò¾¡ÇÉ¡¸ þýÛõ ÀÄÅ¡È¡¸ô ÀýÓ¸í¦¸¡ñÎ À¡÷òÐõ §¸ðÎõ ÅÕ¸¢§È¡õ. ƒ÷ÉÄ¢…õ(Journalism) ±ýÈ ´Õ À¢Ã¢Å¢ø À¢üº¢ ±ýÀ¦¾øÄ¡õ «È¢Â¡¾ ¸¡Äò¾¢§Ä Àò¾¢Ã¢ì¨¸òШÈ¢§Ä «Ê¦ÂÎòÐ ¨Åò¾¡÷ À¡Ã¾¢. «Ê¦ÂÎòÐ ¨Åò¾§¾¡Î ÁðÎÁ¢ýÈ¢, «ó¾ò ШÈ¢ø º¡¾¨ÉÔõ À¨¼ò¾¡÷. ±ØЧ¸¡§Ä ¦¾öÅõ ±ýÈ À¡Ã¾¢ 17 ¬ñÎ ¸¡Äõ (1904-1921) ¬º¢Ã¢Âá¸×õ, Ш½Â¡º¢Ã¢Âá¸×õ ¸£úì¸ñ¼ þ¾ú¸Ç¢ø À½¢Â¡üÈ¢ÔûÇ¡÷.

1. ͧ¾ºÁ¢ò¾¢Ãý (Ш½ ¬º¢Ã¢Â÷) ¿Å1904-¬¸ŠÎ1906; Á£ñÎõ 1920-
2 .ºì¸ÃÅ÷ò¾¢É¢ (¬º¢Ã¢Â÷) ¬¸ŠÎ1905-¬¸ŠÎ 1906
3. þó¾¢Â¡ (¦ºý¨É) 1906; þó¾¢Â¡ (ÒШÅ) 1908
4. À¡ÄÀ¡Ã¾¡ (¦ºý¨É) (¬º¢Ã¢Â÷) ¿Å1906; À¡ÄÀ¡Ã¾¡ (ÒШÅ) 1910
5. Å¢ƒÂ¡ (¬º¢Ã¢Â÷) ¦…ô1909
6. ¸÷Á§Â¡¸¢ (¬º¢Ã¢Â÷) ƒÉ1910
7. ¾÷Áõ (¬º¢Ã¢Â÷) À¢ôÃ1910
8. Ýâ§Â¡¾Âõ (¬º¢Ã¢Â÷) 1910


þùÅ¡Ú ±ØòÐĸ¢ø þ¨¼ÂÈ¡Ð ±ØÐõ ¾¢Èý þÅÕìÌ ±ùÅ¡Ú Åó¾Ð? þó¾ º¡¾¨É¨Â ´Õ º¡¾¡Ã½ ÁÉ¢¾É¡ø ¿¢îºÂõ ¦ºö¾¢Õì¸ þÂÄ¡Ð. þÅ÷ ´Õ«Å¾¡Ã ÒՄá¸ò¾¡ý þÕó¾¢Õì¸ §ÅñÎõ. ¬Á¡õ, «Å¾¡Ã ÒÕ„÷ ±ýÈ¡ø ±ýÉ?

¦ÀÕÁ¡Ç¢ý Àïº ¬Ô¾í¸û ´ù¦Å¡ýÚõ µ÷ ¬úšá¸ «Å¾¡Ãõ ¦ºö¾¾¡¸ µ÷ ³¾£¸õ ¯ñÎ. ¸¡ð¼¡¸, ºì¸Ãò¨¾ò ¾¢ÕÁ¢Æ¢¨º ¬úÅ¡÷ ±ýÚõ, ºí¸¢¨Éô ¦À¡ö¨¸ ¬úÅ¡÷ ±ýÚõ ¦º¡øÅ÷. þôÀʧ ÁüÈ ¬úÅ¡÷¸¨ÇÔõ ¦º¡øÅ÷. þ§¾ 㾢¡¸ì ¸üÀ¨É ¦ºöÐ À¡÷ô§À¡õ. µÂ¡Áø ±Ø¾ì ÜÊ «Å¾¡Ãõ ´ýÚ þÕìÌÁ¡Â¢ý «Ð ±ýÉÅ¡¸ þÕìÌõ? ±ñ½í¸û §Á§Ä µ¼Å¢ø¨Ä. àì¸õ¾¡ý ¸ñ¸¨Çî ÍÆðÊÂÐ.

¦ÀÕÁ¡ÙìÌõ ±ð¼ÂÒÃòÐìÌõ ±ýÉö¡ ºõÀó¾õ ±ýÚ ¿£í¸û §¸ðÀÐ ±ÉìÌò ¦¾Ã¢¸¢ÈÐ. ¦¸¡ïºõ ¦À¡Ú¨Á¡¸ì §¸Ùí¸û.

þô§À¡Ð ºüÚ À¢ý§É¡ì¸¢ Á¸¡À¡Ã¾ ¸¡ÄòÐìÌî ¦ºø§Å¡õ.

Á¸¡ À¡Ã¾ò¨¾ ±Ø¾ ´ôÒ즸¡ñ¼ À¢û¨Ç¡÷, Ţ¡ºÃ¢¼õ ´Õ ¿¢Àó¾¨É þð¼¡÷. ¾ÉÐ ¾ó¾ò¨¾ ´ÊòÐ µ¨ÄîÍÅÊÔõ ¨¸ÔÁ¡¸ ¯ð¸¡÷óÐ ¦¸¡ñ¼ «ó¾ À¢û¨Ç¡÷ ¦º¡ýÉ¡÷, 'µ Ţ¡º§Ã! ¿£÷ ¿¢Úò¾¡Áø ¦º¡øĢ즸¡ñ§¼ §À¡õ; ¿¡ý ±Ø¾¢ì¦¸¡ñ§¼ ÅÕ§Åý; ¿¡ý ±ØÐÅÐ ´Õ ¸½Óõ ¿¢ü¸ìܼ¡Ð; «ôÀÊ ¿¢ýÚ §À¡É¡ø, ¿¡Ûõ ¿¢Úò¾¢Å¢ðÎô §À¡öŢΧÅý' ±ýÈ¡÷. À¡÷ò¾¡÷ Ţ¡º÷. ¦Ã¡õÀì ¸‰¼ôÀðÎ ´Õ Š¦¼¦É¡¸¢Ã¡À·÷ (stenographer) ±Ø¾ ´ôÒ즸¡ñ¼¡÷; «ÅÕõ þôÀÊ µÊô§À¡¸ò ¾¢ð¼õ §À¡Î¸¢È¡§Ã; þŨà Ţ¼ìܼ¡Ð ±ýÚ ÁÉò¾¢ø ±ñ½¢, «ÅÕõ, '«ôÀÊ¡, ±ÉìÌî ºõÁ¾õ ¾¡ý, ¬É¡ø' ±ýÚ ¦¸¡ïºõ þØò¾¡÷.

'±ýÉ µö! ¬É¡ø «ôÀÊýÛ þØ츢ȣ§Ã' ±ýÈ¡÷ À¢û¨Ç¡÷. Ţ¡ºÕõ ¦¸¡ïºõ ºÁ¡Ç¢òÐ, '³Â¡, ±ÉìÌõ ´Õ ¿¢Àó¾¨É ¯ñÎ. ¿¡ý ¦º¡øÖõ À¡ðÊü¦¸øÄ¡õ, ¦À¡Õû «È¢ó¾À¢ýɧà «Åü¨Èò ¾¡í¸û ±Ø¾§ÅñÎõ' ±ýÈ¡÷. À¢û¨Ç¡Õõ ÀÄÁ¡öò ¾ÉÐ ¾Á¢ú§¸ðÌõ þÕ ¦Àâ ¦ºÅ¢¸¨Ç «¨ºòÐî ºõÁ¾õ ¦º¡ýÉ¡÷. À¡Ã¾õ ±Øоø ¬ÃõÀÁ¡Â¢üÚ.

Ţ¡ºÕõ ¸ÊÉÁ¡É ¦º¡ü¸¨Çì ¦¸¡ñÎ À¢û¨Ç¡¨Ã §Â¡º¢ì¸ ¨ÅòÐ, «ó¾ §¿Ãò¾¢ø «Îò¾ À¡¼¨Ä Áɾ¢ø ¾Â¡÷ ¦ºöÐ ¦¸¡ûÅ¡÷. À¢û¨Ç¡Õõ »¡É¢ ¬Â¢ü§È! Ţ¡ºÃ¢ý À¡¼ø¸ÙìÌ ¯¼Ûì̼ý ¦À¡Õû ¸ñ¼È¢Å¡÷. þôÀÊ Á¡È¢ Á¡È¢ þÕÅÕìÌõ §À¡ ðÊ¡¸ò ¦¾¡¼í¸¢ þÚ¾¢Â¢ø À¡Ã¾õ ¦ºùÅ§É ÓØÐõ ±Ø¾ô¦ÀüÈÐ.

þÉ¢§Áø¾¡ý ¿õÁ ¸¨¾ ¦¾¡¼í̸¢ÈÐ.

À¡Ã¾ò¨¾ ±Ø¾¢Â À¢ýÉÕõ À¢û¨Ç¡âý «ó¾ì ¦¸¡õÒ º¢È¢Ð ܼò §¾Â§Å þø¨Ä. À¢û¨Ç¡Õ째 ¬îºÃ¢Âõ. ±ýɼ¡Ð? þò¾¨É ¬Â¢Ãí¸û À¡¼ø¸û ±Ø¾¢§É¡õ, ¦¸¡õÒ þýÛõ §¾Â§Å þø¨Ä. þ¨¾ þôÀʧ ¨Åò¾¢Õì¸ìܼ¡Ð. ¾Á¢ú §¸ðÌõ þÕ ¦Àâ ¦ºÅ¢¸¨Ç ¨Åò¾¢Õ츢§È¡õ, ¬É¡ø ±Ø¾¢ÂÐ ±ýɧÁ¡ ż¦Á¡Æ¢ «øÄÅ¡? þ¨¾ì¦¸¡ñÎ ¾Á¢Æ¢ø ±Ø¾§ÅñÎõ ±ýÚ ±ñ½¢ ´Õ Àì¸õ ¨Åò¾¡÷. «¾üÌû, Ţ¡º÷ µ¨ÄîÍÅʨÂì §¸ð¸ô À¢û¨Ç¡Õõ ±ØóÐ ¦¸¡ñ¼¡÷.

«ó¾§Å¨Ç À¡÷òÐ, «Ð «í§¸ ÀÈóÐ Åó¾Ð. §ÅÚ ±Ð×õ þø¨Ä; ¾Á¢ú Áì¸ÙìÌô ÀâîºÂÁ¡É ¸¡¸õ ¾¡ý. ±ó¾ì ¸¡¸õ ±ý¸¢È£÷¸Ç¡? «¾¡ý, «¸ò¾¢Ââý ¸Áñ¼Äò¨¾ò ¾ðÊÅ¢ðÎì ¸¡Å¢Ã¢ ¿¾¢¨Â ¿Áì¸Ç¢ò¾ «§¾ ¸¡¸õ ¾¡ý. «ó¾ ¸¡¸õ À¢û¨Ç¡âý ´Êó¾ ¦¸¡õ¨À «Ä¸¢ø ¦¸ªÅ¢ô ÀÈó¾Ð. ¦¾üÌ §¿¡ì¸¢ô ÀÈóÐ ¦ºø¨¸Â¢ø ±ð¼ÂÒÃòÐ Áñ½¢ø «ó¾ì ¦¸¡õ¨À ¸£§Æ §À¡ð¼Ð.

«ó¾ ¡¨É즸¡õÒ ¾¡ý ´Â¡Áø ¾Á¢ú ±ØÐõ ±ð¼ÂÒÃòÐ ±ØЧ¸¡Ä¡ö «Å¾¡Ãõ ¦ºö¾ ÍôÀ¢ÃÁ½¢Â À¡Ã¾¢. ¦ÀÕÁ¡Ç¢ý ¬Ô¾í¸û ¬úÅ¡÷¸Ç¡¸ «Å¾¡Ãõ ¦ºö¾Ð §À¡ø À¢û¨Ç¡âý ¦¸¡õ§À À¡Ã¾¢Â¡¸ «Å¾Ã¢ò¾Ð.

ÌðÎÅý Á¨Ä§º÷ ÌÚÓÉ¢Åý
. . ÜÈ¢Îõ ¾Á¢Æ¢ý ÐÊôÀ¢É¢§Ä
±ð¼Â ÒÃò¦¾ ØЧ¸¡Ä¡ö
. . ²üÈÓõ ¦ÀüÈÐ ¸¡½£§Ã!

À¡Ã¾ò¨¾Å¢¼ô À¡Ã¾¢Â¢ý ¾Á¢úôÀ¡ì¸û ¸Éõ Å¡öó¾¨Å. À¡¼ø¸û ±Ø¾ ±Ø¾ ¦¸¡õÒ Á¢¸ Å¢¨ÃÅ¡¸ò §¾Âò ¦¾¡¼í¸¢Å¢ð¼Ð. þÐ ¿ÁÐ Ð÷À¡ì¸¢Âõ. 39 ¬ñθǢø ÓØÐõ §¾öóÐ Á¨ÈóРŢð¼Ð. þó¾ ±ØЧ¸¡ø þýÚ ¿õÁ¢¨¼ þø¨Ä. ¬É¡ø «Ð ±Ø¾¢Â ¸ÉÁ¡É À¡¼ø¸û ¾Á¢Æ÷ Áɾ¢ø ±ýÚõ ¿£í¸¡¾¨Å.

´Êò¾Ð¾¡ý ´Êò¾¡÷ «ó¾ôÀ¢û¨Ç¡÷, þýÛõ ¦¸¡ïºõ ¿£ÇÁ¡¸ ´Êò¾¢Õì¸ì ܼ¡§¾¡? ±ýÚ ±ñ½¢ÂÅ¡§È ¸ñŢƢò§¾ý. ±ýÓý§É ´Õ ÍÅÊ¢ø ´Õ ¾Á¢úôÒÄÅ÷ Å¢ðÎýÈ¢Õó¾ À¡¼ø ±ý ¸ñ¸Ç¢ø ¿£÷òÐÇ¢¸¨Ç ÅÃŨÆò¾Ð.

þð¼¦Á¡¼ù Å¢ÕÊÂ÷§¸¡ý Ţ¡ºÉÉ¢ º¢ó¾¢ò(Ð)
...þÂõÀ¢ÂÁ¡ À¡Ã¾ò¨¾ ¬öó¾¾ýÀ¢ý ŨÃÂ
Óð¼ÅÄ ¦¸¡õÀ¢ÃñÊø ´ý¨ÈÔÅ¡ Ó¸Åý
...ÓÈ¢òÐâ À½¢ÓÊò§¾¡÷ Àì¸Á¨¾ ¨Åì¸
«ð¼¾¢¨º «¨ÄÔ¦Á¡Õ ¸¡¸Ó¼ý ¸ùÅ¢
...«ó¾Á¢úò¾¡ö «Ãº¡Ù[õ] Áñ½¢¨¼§Â §º÷ì¸
±ð¼ÂÒ Ãò¾ó¾î º£¦ÃØÐ §¸¡§Ä
...±Øó¾ÐÍô À¢ÃÁ½¢Â À¡Ã¾¢¦Âý(Ú) «ý§È.
[/tscii:bf96eb1704]

pavalamani pragasam
11th March 2009, 03:35 PM
:clap: இப்படியொரு கதையிருப்பது இது வரை எனக்கு தெரியாது! நல்ல, ரசிக்கும்படியான கற்பனை!

Sudhaama
13th March 2009, 05:41 PM
[tscii:c26169f1bc].
.
தமிழ்-சுவை மிக்க அருமையான கட்டுரை.!.. பாராட்டுக்கு-உரிய வள-மிகு கற்பனை.!

ஆனால் ஒரே ஒரு நெருடல்.!!... கணேச-பெருமானின் பங்கேற்றல் குறித்து...

இதோ உண்மை-புராண விளக்கம்...

பிரம்மதேவன் வியாசருக்கும் கணேசருக்கும் இட்ட ஆணைக்கு அடி-பணிந்து... மகாபாரத-காவியத்தை வியாசர் இயற்றவும், விநாயகர் அதை பட்டோலை-படுத்தவும் (Dictation) சம்மதித்தனர்.

ஆனால் எழுத துவங்கும் முன்பே, விநாயகர் வியாசரிடம் ஒரு முன்-நிபந்தனை விதித்தார். "வியாச-பகவானே. நீர் சொல்ல சொல்ல நான் சிறிதும் தட்டு-தடங்கல் இல்லாதும், இடைவிடாதும் எழுதிக்கொண்டே போவேன். ஏனெனில் விக்னேஸ்வரன் என பெயர் கொண்ட எனது செயல்-முறை அதுவே.

...எனவே நீர் உரையிடுவதில் எப்போதாவது இடைவெளி விட்டால் நான் காத்து நிற்க-மாட்டேன். எழுதுவதை விட்டுவிட்டு அகன்று-விடுவேன். சம்மதமா.?" என்றார்.

உடனே வியாசர் யோசித்தார்... மகாபாரதம் தர்ம-நெறி இழிவுற்ற காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை-பாடமாய் "ஐந்தாம் வேதம்" என திருநாமம் கொள்ள-போகும் அரும்பெரும் புனித காவியம்.. மிக நெருடல்களும் குழப்பங்களும் மிக்க நீதி-நெறி வரலாறு.... சர்வ-ஜாக்கிரதையாக கருவூலப்படுத்தவேண்டிய (Documentation) உத்தம சாசனம்.. எனவே இடை இடையே சற்று கால-இடைவெளி விட்டு... சிந்தித்து யோசித்து தான் எழுத முடியும்" என்று நினைத்து அவர் சாமர்த்தியமாக கூறினார்.

"ஆகா.! கணேசா சம்மதம். ஆனால் எனது ஒரு எதிர்-நிபந்தனை.!.. நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தத்துவத்தையும் நீர் முற்றிலும் புரிந்து-கொண்ட பின் தான் அதை பட்டோலை-படுத்த வேண்டும்" என்றார் வியாசர்.

அவ்வாறே ஒப்புக்கொண்ட சிறுவன் கணேச-பெருமான் எழுத துவங்கினார்... "எழுத்தாணியை"... கொண்டே.!

வியாசரின் தந்திரப்படி... அவருக்கு சிந்திக்க இடைவெளி தேவைப்பட்ட இடங்கள் வரும்போதெல்லாம் வேண்டுமென்றே நெருடலான குழப்பம் மிக்க சொற்களையும் சொற்றொடர்களையும் போட்டு-விட்டு நிறுத்திய பின்... அமைதியாக சிந்தித்து அடுத்த சுலோகத்தை துவங்கினார்.

ஏனைய சந்தர்ப்பங்களில் வெகு வேகமாக சொல்லிக்கொண்டே போனார் எவரும் பட்டோலை-படுத்த இயலாத விரைவு வேகத்திலே

பால-விநாயகனும் அதை ஒரு சவாலாக ஏற்று வியாசரின் உரை-சொல் வேகத்திற்கு ஈடு-கொடுத்து சம-வேகத்தில் எழுதிக்கொண்டே போனார்.

உடனே வியாசருக்கு ஒரு விளையாட்டு புத்தி.!... உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே இன்னும் வெகு வேகமாக சொல்லலானார்... அரக்கு-மாளிகையினின்றும் பீமனின் வீரசெயலால் பஞ்ச-பாண்டவர்கள் உயிர்-பிழைத்த கட்டத்திலே.!

உடனே மேலும் ஊம்மென்று "தம்" பிடித்தார் சிறுவன் கணேசன்... மிகவெகு வேகமாக ஈடுகொடுத்து எழுதிக்கொண்டே போனார் பிள்ளையார்...

ஆ.! அந்தோ.! பரிதாபம்.! அந்த சிறு பிள்ளைக்கும் ஒரு சோதனை.! தடங்கல்.!!

..ஐயோ.! விக்கினம் எனப்படும் தடங்கலை போக்கும் ஆற்றல் பெற்ற விக்கினேசுவரனுக்கும் ஓர் விக்கினமா.?

ஆம்.! எழுதிக்கொண்டே போன விநாயகனின் படு-வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத எழுத்தாணி முறிந்து-விட்டது... எழுதுவது கண-நேரமே தடைப்பட்டது.

ஆயினும் உடைந்த எழுத்தாணி கண்டு... மனம் உடைந்தானா.?... செயல் தடைப்பட விட்டானா.?... வேறு எழுத்தாணி நாடி சென்றானா.?... இயலாது என கூறி மேலும் அவகாசம் கேட்டானா.... அந்த பால விக்னேசுவரன் சிறு-பிள்ளை.?..

இல்லை இல்லை... எழுத்தாணி உடைந்தவுடனேயே இமைப்பொழுதிலே அந்த உமை-மைந்தன் தனது ஒரு கொம்பை முறித்தான்.. உடைந்த கொம்பு-துண்டையே குறுமுறையிலே (Improvised) எழுத்தாணியாக ஆக்கிக்கொண்டான். தான் முன்பு ஏற்றுக்கொண்ட கடமை தவறாது சொல் மாறாது... மன்னிப்பு அணுகுமுறை (Excusive Approach) கொள்ளாது தொடர்ந்து எழுதிக்கொண்டே போனான் சிறு பிள்ளை பிள்ளையார்.

வயதுக்கு மீறிய இந்த கண-நேர விரைவும்... ஆழ்ந்த மதி-நுட்பமும் (Profundity of Speedy functioning Wisdom- acumen) பரிமாணமும் (Extent)... கண-நேர தீர்மான திறனும் (Competence to decide Quickly), அதற்கு-ஏற்ப செயலாற்றல் தரமும் (Commensurate Standard of Implementation) கண்டு ஆனந்த பெருமிதத்தோடு கன்ணீர் சொரிந்தார் வியாச-பகவான், திருமாலின் அவதார-ரிஷி முனிவர்.

சிறுவன் பிள்ளையாரை கட்டியணைத்து தழுவிகொண்டு நா தழுதழுத்தார் வியாசர்... பேச முடியவில்லை... பாராட்ட வார்த்தை இல்லை.

"ஊஹ¥ம். வியாச குருவே நீர் தான் காரிய-தடங்கல் செய்கிறீர். உமது பாராட்டு இருக்கட்டும் நாம் எடுத்துக்கொண்ட பந்த-பணி {Commitment) அல்லவோ முக்கியம். உமது பாராட்டை பிறகு வைத்துக்கொள்ளும். தொடர்க உமது வேத-பணியை" என்றார் சிறுவன் விநாயகன்.

பின்னர் விநாயகரின் உடைந்த கொம்பு-துண்டாலேயே, ஐந்தாம் வேதம் எனப்படும் மகா-பாரதத்தின் மீத பகுதியையும் எழுதி நிறைவு செய்தார்... அந்த விக்னேசுவரர் பிள்ளையார்.

இதன் உட்-கருத்தையும் வாழ்-நெறியையும் நிலை-நாட்டவே... விநாயக-பெருமான் தனது உடைந்த கொம்பு-துண்டை காட்டியே நமக்கு தரிசனம் தந்து அடியார்களுக்கு அருள்-பாலித்துவருகிறார்...

...பிஞ்சிலே பழுத்த ஞானி... எளிமைக்கே இலக்கண பிள்ளையார், விக்ன விநாயகர்.!
. [/tscii:c26169f1bc]

Soundararajan
13th March 2009, 09:00 PM
கருத்து தெரிவித்த பவளமணி, சுதாமா அவர்களுக்கு என் நன்றி.

Shakthiprabha.
13th March 2009, 09:12 PM
படித்து மகிழக்கூடிய, எனக்குத் இதுவரை தெரியாத விளக்கக்கதைகள்.

நன்றி சௌந்தரராஜன். நன்றி சுதாமா.