PDA

View Full Version : Thamiz-maRai Thiruvaaymozhi - 33 (Sudhaama)RR
8th March 2009, 10:07 PM
[tscii:452c54e174]- šƢ - 33 .

- ;


( â ... [¢ - Bottom] )

__________________________________________________ _____

. . . -
__________________________________________________ _____

... I - -š -Ȣ .

. [01] - <> -Ţﻡ: Ǣ .! <>.
. [02] - <> .! Ĩ á..! <>

. II - Ţ

. [04] - <> ɢ, .? ( .!) <>
. [08] - <> ĢԸ- .!!! <>

. III - 츢-.!

. [06] - <> .! <>

. IV -

. [03] - <> ¢ -á.! <>
. [05] - <> Ȣ .-II.! <>
. [07] - <> ø ø.! <>
._________________________________________________ ________- [01] - <> -Ţﻡ: Ǣ .! <>.

"ġ Ǣ¢ Ȣ.? š.?"... Ţﻡɢ á , Ţﻡ- ɢ- ȢŢ. â á â Ǣ¢ Ţﻡɢ ..[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Rainbow1.jpg" width=500>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
ĸ Ȣ.? Ȣ ġ (Source) ..?... ġ á .

򾨸 Ũ šŢ ... ɧ šŢ ڸ á ȢŢ.[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jan08/Newton3.jpg
[/html:452c54e174][tscii:452c54e174] - (Prism) - Ǣ Ţ  â ... Ţš ¡ šŢ Ũ -Ȣ.

¢ Ȣ á󾾢 Ţﻡɢ -Ȣ ɦɢ...

...- ¡ - Ţ .. Ȣ - Ȣ . 󿢨¢ â Ǣ- -Ȣ -Ũĸ Ţ...

...-¢ (Prism) Ĩ -Ũĸ ڸ... Ţš -ŨĸǢ Ǣ â-Ǣ¢ -ţ Ǣ- ... šŢ (Rainbow) 񼡸... Ũ¡ 츾 ڸ. !!!

¢.... Ǣ ġ â... ɡ Ȣ ھ- .?... !

Ө¢... ȡ â -.... Ũ Ǣ츾 ¡츢 Ǣ¢ Ţ .

....! Ţ.! Ũ¡ -¢ɧ.! Ţ𼧾.!... Ө â-... Ţ Ţﻡ- ھ .!!!

. Ţﻡ-Ȣ ... -Ȣ Ũ.!

Ţ ǡ.?... - š ... -... ׸ Ũ ġ Ц á Ȣ -Ȣ ɦɢ...

..ġ- 狀.! Ч á½- θ ž ڸ.! (á½ 狀: á½: Æ..... 򾨸 ġ ¢ Ũ ׸Ǣ... Ţ, šͧ, , â Ǣ ... á½ ŧ.![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Jothi1A.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Vishnu74.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-May08/Viswaroopa5A.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
򾨸 á½ 狀¢Ģ Ȣ¨ ... , Êž, , ž ... ̽ ž-...

... Ģ Ȣ šŢ- .!

򾨸 - -Ţ Ţ ... ɡ 츢-á½ ŧ.!...

...šŢĢ Ũ Ǣ¢ Ţ... Ţš, Ȣ ġ- .![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Thrimoorthi3A.jpg
[/html:452c54e174][tscii:452c54e174] Ũ . Ȣž Ч. ɧ ӾӾ -о¡ ͧġ... Ӿ ½ Ţ... 򾢧... - Ţ.. [=] ̸

šŢ 츢ɨ -Ũ¢... 츢ɨ ...

... ( ) , ... â Ȣ.! . á -š ھ ȡ ...

Ţ , â, , Ţ ,
Ţ է
, , ; -
, ȡ Ӹ- ʸ .!
- զ.

.!... .! . 츢 Ǣ 쨸 .! ... á½ - .!

- ħš.?... ... Ө¢ 츢Ǣ ը վ... Ţﻡ-¾, -Ȣ, ȧ ... .?

째Ţ Ţ... - Ȣ -Ţﻡ -- .

šŢ 츢ɡ... ... ɡ ɢ Ȣġ...

Ģ¢ 츢ɨ , â,,,,, ... -Ũ .!... Ȣ Ţâš ɢ.!

.. Ģ 츢 տ ɢ.!

..ž-Ȣ¢ ب - Ǣ ĢԸ -¡ š ɢ.!

ɢ տ... šͧš... š- 쨸 .!

էɢ - ɡ ... ħ ȡ - 츢ȡ...[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Sea-beach1.jpg" width=320 height=260>
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Vishnu2.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
... 츢 -Ţ, ... ĸ - -... ھ ¡ š ...

...ħ 즸 츢ȡ ..!

Ţﻡ ̸Ǣ... - â ɢ . .?

Ţ Ǣ ȧ . .?... .[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Rajaji1.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]...

- [02] - <> .! Ĩ á..! <>.

š쨸 â¡.? ¡.?

â¡ 째Ţ Ţ- 츢... á ɡ - áġâ¡ ¢ ...

á Ȣɡ... "š ţ... š ... ĸ-Ӿ - -¾... š쨸- -Ȣ â ... Ȣ š쨸 - (Life is Not a matter of SELF-RIGHTS... But Life is a Self-DUTY... Life is a Self-Commitment)

ɧ Ȣɡ ¢...

.! Ĩ á.!!! -â .! ...( Ë Ą ) ..

..." Ǣ â .!" -. [/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Geetha1.jpg" width=500 height=600>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
.... - ɢ-Ţ ¾ Ч.!... Ţ즸 -Ȣ Ţ (Self-Discipline) Ч... ž-áǢĢ Ȣȡ

š ¢ Ȣ ... ž, Χ -Ȣ¡ ġ. ɡ Ţ .?

Ģ -- šŢ (Sense of SELF-DUTY as the Basic Life-Principle)... ... -...

... ĸ ... , , , , Ƣ, , Ƣ, , θ š ɢ š-Ȣ...

... ... 측 .! ɧ Ȣɡ... = ... Ǣ.!.

. ĸ... ġ , úĢ, Ӿ, Ǣ... ɸ -, ڨ, Ш, Ȣ¨¡ ո ž 츢 ý... Ǣ - -â 񧽡 ... ȢǢ á .!

ɢ -Ȣ ¡... "š쨸 â Ȣ, ... á츢- - Ǣ ... 򾨸 ¿ ġ-ŧ... úĢ -Ȣ, ĸ-Ӿ š ¡ŧ Ţãɾ.[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Rajini1.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
ŢŢ. ¡ - â- ȡ.? š쨸¢ - â ܼ.?

â .? - .?

Ţ¡ â-.... š쨸¢ Ģš (Cheap) Ţ¡- ġ.?.

Ţ¡ (Trade) ... ʧ 𧼡 , ⢠¢ħ Ǣ Ũ¢ Ţ š -иȡ. . ɢ -Ţ. Өȧ . Ч Ţ¡ -Ȣ.(Agreement)

ȡ... š쨸 Ţ¡.? (Trade) ... (Bargain) â-째 (Claim) ...

Ţ¡-Ţ Ê ɾ 즸 ɸ ɢ , , ... Ţ ... á â ¡ š 즸 Ч â- - ɧ... ¢ġ Ţ¡ 츢 θ ȡ.?

Чȧ ɸǢ ¢ (Pre-Condittional Agreement) š쨸¢ .? ý , Ţ š - .? ȡ.? â- ק ¢... â â Ǣ ȡ Ģ- (Demand) θ.?

򾨸 - â Ţ... 񧽡 -â Ģ- ȡ.?

Ţ¡ ӨȨ§ š쨸¢ ... š쨸 š쨸¡ á... ո -š쨸¡ ɢ-Ȣ ġ ø Ţ.

š쨸- Ȣš ɢ- ɢ-Ȣ (Divine-Sacrament of Human-Values)... ȡ Ţ¡- Ţ¡ -Ȣ (Commercial-Agreement) ç.

... š쨸 - (Self-Responsibility).... -Ȣ¡ (Self-Discipline) -- ɢ š쨸¢ (Rudimentary & Basic Life-Policy) - (Sense of Self-Duty) ġ Ũ¢ š쨸 Ӿ- (Social Prosperity) .!"...

ɢ -측ɡ ɢ - ɡ - á- Ȣ - .!...

ɢ -â 񧽡 ¢ -캢 ɢ- ĸǡ áθȧ.! ȡ.?

ŧ .! ĸ-.! ɡ ¿ħ ġ šâ š ¢ 򾨸 ھ-š ... Ţ ġ -Ȣ.!

ɡ -â 째 š-Ȣ¡ ¡ Ӿ-.... ţ Ǣ Ҹ-Ţ, - Ӿ-Ţ.! ɢ-째 á.!! .?[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Karlmarx1.jpg
[/html:452c54e174][tscii:452c54e174].ɢ-Ȣ¢ -캢 Ȣ.?... ɡ ĸ Ҿ Ҿ θǢ -¡ Ħ 츢... -ġ Ţ..

- Ȣɡ... ɢ-¢ .

...Revolutionists are NOT BORN.!... But MADE.!!!". (¡ .!... -θ.!!)

.! .! 츦š ¾-.! (Undisputable Message of Reality)... Ө .! (Profoundly SENSIBLE Realistic Fact) ..!...

...ɡ (Revolution) .? Ģ 񼡸.?...

- â ¡ ž.... -ġ ¡â 񼡧ġ.. ¡ â 𼡧ġ... 쨸 𼡧ġ.. ¢ġ... â - -ظ..!

.... 򾨸 ġ... ţ ܼ ġ... - â ġ Ȣɡġ... ¡ 򾡧ġ.!..[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Kannaki2.gif
[/html:452c54e174][tscii:452c54e174] â (Sincerety), (Love / Affection).. (Responsibility) -Ȣ Ө (Moral-code application)... -Ҹ ɢ-Ȣ.

Ч  (Evolution) á츢 ɢ -Ȣ.. . Ţܼ.  Ӿ ɢ- š - - ȡ.

- -Ȣ ħ -Ţ Ȣ즸 ո.!...

...- Ȣ 󿢨¢ -ȡ... š-¨ Ƣ즸ȡ .

ɢ - Өȧ... â 츢 .!

- â ... þ-ɡ -째 츢 þĢ.!... 򾨸 á츢-Өȧ... Ӿ - þ-ɡ... 츨Ȩ ڨ Ê 쨸, -, -ި (Well-wishers) 츢 и.

ȡ "" ¿ ¢... â -â էš... -Ţš (Self-Protective Reciprocal measures) þĢ... â-ç (Counter Self-Rights) ....

, ĸ Ӿ... Ч... Ǣ§ áǢ 츢... â ھ-š á ɡ- (Ultimate Revolutionary Offensive attitude) .!... Ţ Ţã Ţ.!

ɢ 󿢨¢ â- ¡ Ǩ -Ȣ ŧ â .

򾨸 -â -š.... â¡ ¡ ¡ ... Ƣ ý .

ý, 񽸢 - -ɢ... 츽-¸... - Ǣ 측â¡ Ţ ... ý .?...

-Ȣ ɢ ¡... Ǣ 񽸢 Ģ Ţ - â- .?

... 񽸢 򾨸 Ĩ â - -.?

-â â , Ȩ 쨸- ¿ ո- 츢... - .? ǧ š 򾨸 Ţ ġ -Ĩ Ţ츢ȣ.?...

... ħ - (Empathy) ȡ â .?...â-츢 򾨸 ɢ-񧽡 ȡ.?..

ɧ â- ̧ Ө¡... --째 ¡ ... Ч ɢ-Ȣ.

. -¡ ¡§. ȡ -Ȣ (Ideology)... - ¾ (Theoretical Doctrine) Χ.!..

...Ө š쨸¢ (Practical Life) ġ -츢è¡ á Ţ á - ǧ.! ...ͧ ¡ ھ -â ʧ - š-ս.? ŢŢ š š-Ȣ.? [/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Attack1A.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
â ž ¿ (Selfishness) ġ... â (Self-Rights) ¡ Ө- (Demand) ܼ.?

ç â쨸-쨸¡... -â Ȣ и -ž .? 󿢨¢ -â á Ţ .?...

򾨸 -Ţ Ţ... 񽸢¢ ... -... Ӿ ȢŢ.... 츢 ɢ š쨸-.

-Ȣ š쨸 -Ȣ ... ȡ, š쨸 ɢ ɢ- -.!... (Life is NOT AN AGREEMENT... but a SACRAMENT... A Divine COMMITMENT of Human-Values)

򾨸 -¾, Ӿ- 츧 Ӿ򧾡â ¡... ú § -Ȣ (Self-Discipline) , Ӿ- (Social-Justice).

ɧ " Ĩ á... â . (š쨸 -¾... â-Ţ ) -Ȣ ħ 측 ... ɢ-Ȣ... Ȣ á.[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Unity20.jpg" width=500>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
ɢ ţ.

ڸ ȡ Ȣ ڸ Ţ. - .

š-Ȣ 񽸢 ȡ ۾ý.? - Ȣ즸ǡ.? -Ȣ Ȣɡǡ.?

Ģ žǡ á, á-áɢ Ţĸ¾ ɢ- .?[/tscii:452c54e174]

[html:452c54e174]http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Rama12.jpg
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Parasurama7.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
Ĩ á.!... ɢ - š 측 ?

...째Ţ Ǣ Ө -Ţ .?... .- [03] - <> ¢ -á.! <>.
[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Siva12A.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
Ŀ, Ш , ܼ- Ӿ ý-š ¢ ܼ-Ƹ ¢ Ħ..[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/KoodalAlagar1.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Koodal-Alagar1.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
...¢ -Ȣ... š Ž-Ȣ -츢 է š â-.

. ʼná 째 - ɢ... - š ʧħ - â â¡ ȡ â - - ¢.[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Fish1.jpg " width=200 height=140>http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Friends1P.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
Ǣ - - ý.... -Ž - . .?[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Apr2008/Meenakshi3-1.jpg
[/html:452c54e174][tscii:452c54e174] Ģ - 츿째 - Ƹ 쾢 ɡ-Ţ ""... "" "" Ȣ ŧ "" .

¡ ŧ, ŧ ̸Ǣ.. ¡ 째 Ӿ 츢 š-Ȣ.... Ũ¢ žǢ Ӿġž ž .

ɢ -... ھ-ǡ -Ţ⾢ ɢ .... Ž ǡ - ɢ-ǡ. 򾨸 - ç ¢- š ..

Ũ¢ Ǣ ¡ Ӿ ú-쨸 ڨ ... 𺢨 է.!

¢ħ... , Ǣ, , -Ȣ ȡ...

...ȡ, á Ȩ 츢 š -Ţ Ģ§ - ...

...Ģ¢ ո- -¡ - 񼧾 -Ȣ...

...-Ǣ -š쨸¢ ¢ ̨-.

Ȣ - Ƣ - .. Ǣ -Ҹ -Ȣ ȡ â- Ȣ . Ţ á- ¡ ȡ -Ȣ - - 츢 -즸 ..[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Tiger1.jpg" width=200 height=200>
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Quarrel5.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
- á 쨸 Ǣ 츨 ɸ ¢ġ - . 񽡨 - ¢. 츨 ¡ š- ǡ Ţ󨾧.!

Ȣ ɢɢ â Ȣ¡ -쾢 Ţ ܼ, ϸ§ ɸ ý ¢... . -Ȣ¢ ú £ Ȣ.[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Religion2.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
" Ƣ, Ƣ " ƦƢ ... ȡ ̧ġ ɢ 򾨸 -Ȣ ġ - Ȣ.

Ũ¢ , 츢 () Ũ á Ȣ . ž-Ȣ¢ âŢá (Ǣ-Ţ ), Ž ܼ ǡ .

Ũ¢ Ž-â áۃâ âá â-.. á š ¾ ռ츢ɡ.... áۃâ¡ Ţ Ǣ ý ɡ - ȡ ̧ġ..[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Dec07/Govindaraja2.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Dec07/Nataraja5.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
Ψ¢ Ţš, - ... "- " Ƣ¡ ȡ.

⨠Ȣ ̧ġ ȡ, -Ȣ Ȣ ... .

Ţš Ž ¢ ɡš Ţ.... Ţ, -¢ -Ȣ â â ܼ... , - -¢ - Ţ.

Ţ, -¢ ... â측 Ž-¢ ̾¡ Ũ ȡ - -ɢ ȡ-Ȣ -Ţ..[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Tirupathi1.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]" ɡ. - á - -, ç... ɡΨ ŧ Ȣ Ž á ȡ.? ɡ ɡ ¢Ģ ڦ... -ɢ Ţá ¢ -ž ý... Ţá -Ţ츢ø Ţ .

Ž- ġ Ȣ¡ Ž â¡ ţ-ġ Ȣ -Ţ𼾡 ŽǢ 쾢 θ. ɧ áâ , ţ - , -Ţơ 񼡼 ɡ" .

즸 š Ţ. ܼ -ǡ Ž-Ţ츢øǡ ¢ Ţ... ç ġ ý.

ȡ Ţ â§... Ţ " - ¢Ģ Ţáɢ Ţ츢ø ţ-, -Ţơ 񼡼 ʸ.?...

..Ũ¢ Ȣ ܼ.?... ɧ - çš š Ţá Ţ츢ø ǢȢ Ģ Ȣ Ţ." Ţ .

š ܼ Ţá -Ţ츢ø Ţ ¡ǡ Ģ Ȣ.

ڿ ¢ ¢Ģ Ţ츢ø - Ţâ.

ǡ â... Ţ ɡ ž, -ʾ θ ž Ө쨸¢... Ţ Ţ.

ý áۃ ɢ çš ¢ ¢ -.

ɧ âá áۃ ϸ - Ө¢ .. .

즸 â...".? Ţá ¢Ģ .! ¡á š - Ţ. š.? Ө¢ .?" ŢŢɡ ¡.![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Aug08/Humanvalues1A.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]".! š â.? â¡ ø ... ã ŢŢ â .?.. 츢.! š â.!" .

"- ... - Ţá ̸ȡ ʧ¡ Ȣš" ȡ áۃ...

... .? .


- [04] - <> ɢ, .!.? ( .!).?? <>.

¡ Ȣ¸ġ
¡ ɧ
¡ ,
š š .! - 02-09-09.

žǢ Ǣ ɢ Ũ¡ ̽ Ţâ -Ǣ θ... -վ, -վ, -վ... š츢 .

ɡ , ¢, ŢǢ ھ¢ ..."-վ" Ũ¢.

ŧ ŢǢ... ȡ ھ¢ ... "-վ" Ũ¢.

Ţ ŢǢ... Ê Ȧ¡ , Ҩ¨ ھ¢ "-վ" Ũ¢. [/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Saraswathi-15.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
Ũ ̽ ... ¡ק ... ĸ -ġ Ǣ Ǣ - " "-վ" Ǣ Χ -... "ž" â Ҿ§ ž Ȣ Ţ .[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Sankara10.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]..򾨸 ¢ ... š - " Ë ... ק " ( . Ë .) - Ȣ¡ Ҿ ž ž š츢 ɡ .

š - â -... ž Ǣ š츢.

Ӿġ -š츢... "-Ë ¡ Ģ¡ ¢... Ч š - â 즸ž" ... " ... ɡ ާ"... ..

š츢... 󧾡 .. " " ... " š ǡ" -.

ȡ ã ... "-Ë - 즸" -.

Ȣ - Ģš š츢 " ... š츢 ...

...Ч ž Ģš -, ž-Ȣ š Ȣ ¡Ũ ġ-š츢 ..

ɡ áۃ á Χ, 򾨸 ý - 츢... ب¡ , , Ũ վ š츢 Ţ측, 측... ب- , š Ⱦ ý .?

"-" -ž Ȣ áۃ Χ ¾...

...š-Ȣ "Ţ-" "Ţ-ž" â š ... ٨ Ȧǡ... ž-, ռ Ţ- âЦ Ⱦ֧.![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Feb2008/Ramanuja12.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]š - šƢ¢ ¢ " " -š츢 ¡ -Ȣ ... áۃá .!... - ...

š츢Ǣ ռ 츢... , , վ š츢 Ũ ب¡ Ȣ Ӿġ ¡ɢ...

..ĸ ... Ũ¢... ¢â (), ¢ (), Ë / ()... . [򨾧 ž "-" .]... Ģ " " š츢 .... .?

+ = [š] ǡ.... Ч... " " š츢 .

ȡ ٨ Ȧ...

ý... ç ź ȡ 󨾸 Ţ ţʧħ Ţ... ɢ -ç ź - - ܼ... áâ측 ¡ , - Ţ -.. ɸ ׸ ... -Ÿ Ÿ Ũ ž ܼ... 즸ŧ... ¡ â -Ũ ɢ 츢 " ȡâ 𧼡 . ¡ ¡ħ .. ¡ħ ¡â -. Ũ¢ ȡ ¨ ̽ ȡ. ɡ Ţ Ţ ȢŢ... Ţɡ Χ â-ȡ...

... ȡ - Ţ.. ¢á , - м Ҽ -ո ȡ. ɧ ȡ Ţ Ҹȡ... ý š Χ ȡ â- ʸ."

ۧ ý.... 󨾨 ... 측ɢ ¢ ȡ. š -Ţ¡â .. ¢ ոȡ...

..."¡ . 󾡧." Ģ Ģ ̾򧾡 â ըԼ ڸ. â츢ȡ. .?

¡.? Ţ¡â .?

ɡ ȡ.?... " " .! .?

¢ ¡.? -Ţ¡â á.? â Ţ- š, 츢즸 ¡.?

" ţ " ȡ ... ¢ š ɡ.? ɡ ¡ ȡ.?

ĸ Ȣ즸 츢... ĸ . ø -â - 츢.! ̸š.? Ţ...

á 츢, ɡ Ţ... ¢ á â -ġ á - ȢǨ ...

ŢĢ , ŢĢ , , ȢǢ ¡ Ȣ¡ ̸ȡ š.?

ĸ ¢ ¡... ɢ Ȣšġ Ȣš , Ȣ-... -Ţ¡â , ţ ɡ... "" Ũ¢.

ɡ ¢ ¡ / ... - "" ..... ɢ ¡Ǣ.

ɡ ¡ ""... ¡ ¡.... ɢ ¢ "" ŧ ¡, ý-... â-ŢǨ ... ...

... ... = [ / Ȣ¡] ... = / ¡.. = ǡ... -.

š ĸ Ũ¡ Ȣ, ̽ ̸ - Ţﻡ Ȣš, ġ šȢ ŧ ý-š, â-ŢŢ ǡ ȡ... š.!... - ... Ũ¢ ǡ Ȣ ġ.".. 츢 -.... Ч ب¡ -Ȣ ٨ Ȧ .

ǡ Ȣ
ɧ ¡ â
ɢ ¡ ,
ǡ .! - 07-08-08

ǡ Ȣ
ý Ӿġ ġ
ͨ Ǣ Ģ
Ȣ - - 07-08-09

[ = / Ţ / Mischief ]

ɧ .... â¡ - Ǣ-ȡ... §....

...ž ... š Ҹ- Ȣɡ š â.

... ý , Ȩ , , â ý , -Ȣ ... Ȣɡ Ƣ š.


- [05] - <> Ȣ .-II.! <>.

- á-áġ á.? - šƢ.

-  š.!!! -

- .!! ... .!!! - -
[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Rama3.jpg" width=450>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
¢ Ǻ - á½ Ţâר Ȣɡ. "Ꭰń-â¡ ɢŨ Ţ Ⱦ.. áŽۨ ý.?...¢ - ý.... .?

Ǣ, , ȢšǢ-, ĸ Ũ... Ȩ 쨸- , Ȣ šŢ š.. -.[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Ravana1.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
" Ȣ  "... ƦƢ ....  ž ܼ... Ȣ ¢ ...[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Thulsidas3.jpg" width=250 align=right>
[/html:452c54e174][tscii:452c54e174]...š ¢ק... -̾ - š -ǧ ɢ... â¡ Ǣ - ž ̾ 츢è¡ Ȩ ¡ - 츢è¡ -ǧ Ţ츧-.

š Ţ .?.... ո -Ţ ܼ ɢ-Ţ ɢá ɢá Ţ Ţ ɢᢠ̽ Ţá š. ɧ ɢ -Ţ.!" Ţ-á â츢." Ȣɡ.

¢ ."츧ǡ ǡ š 򾨸 Ƣ-ɢ ¡ , Ȣ .?" .

â- Ȣɡ Ǻ... Ǣ â - ¢Ģ š... Ө¢ ŧ â -Ţ¢ , ƦƢ¢ ... Ţ¢ ¢Ȣ 즸ǡ š , š-Ȣ¢ ը Ȣ .." ȡ.

š - Ӿ -è ¡ Ţ Ǻ

"  츢ȡ.? "ڨ ý.... .! 측ɡ -Ţ𼡧.!".... "

" Ũ - 측áɡš ¡š -. š ŧ .! Ţ . Ũ .... ɢ¡ - Ţ š -Ƣ Ţ š ¡á.? 򾢧ħ š Ũ ... -¡.?[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Begging9-1.gif " width=200 align=right>
[/html:452c54e174][tscii:452c54e174]" .?  򾡧 츢ȧ.!"

". š.?"... "¢ á š էŨ ¡ڧ... էŨ Ţ  측 ¢ šĢ ̧""

" .?".... "-Ţ - - - -Ţ. ɧ Ţâ -Ȣ Ţ, ¡ š즸. , ¡ ¡ ş̌. , ¢ġ - š-" ȡ -.. .

", , ɡ ġ, - šš¡.?  Ƣ Ţ¡.? ...

... էŨ . ... Ũ ȡ ɢ ɡ ɢ ġ... š Ƣ-. š." ȡ.

" ¡. Ũ.! - ŢΧ. ͸ .!" ȢŢ ɡ..

Ǻ 츢 Ȣɡ " Ţ-Ȣ ɢ Ţ Ţ -.... š ¢--Ţ.

򾨸 ɢ -Ҹ Ӿ Ţŧ -ž . . Ӿ .. 즸 .... 째 ţ ͨ.".[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Beggar1.jpg
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Python1.jpg" width=300 height= 430>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
ɢ ǡ š ... -Ţ š ǡ... ħ Ƣ-Ţá Ũ 츢. š ... -ɢ Ţ š â¡ Ţ... Ũ 측ǡ, ¡, ɢ Ƣ-Ţ ̽򧾡 š¢... ƢŢ ռ ĸǡ - Ƣ-ŧ Ӿ ŢŢ츢.[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Ramayana2-1.jpg" width=300 align=right>
[/html:452c54e174][tscii:452c54e174]ռ ĸ Ũ ¡... ¢ ¡ .. ɡ 측 żâ ¡ -... ɧ 򾨸 żâ¨ â -츢è¡ ¡ ȡ ܼ -ǧ. ɢ 򾨸 żâ ¡á Ӿ ŢŢ ....

...-ɢ -Ţ á ... ġ ̧... Ꭰɢ-ńâ - Ψ .!

š ɢ-Ţ -, Ӿ, Ģ, â, , ﺸ -, Ţ- -Ţ ¡ Ӽ š â .?

򾨸 -ɢǡ, ɢ-̾ šƧ ž ġ ܼ ¡á ... ¡ 򾨸 Ƣ- Ȣ ... ġ 즸 . Ţš ĸ ո즸 .!

...ɧ 򾨸 Ƣ-ި ɢá ġ.? š 츢è¢Ȣ š쨸 -Ȣ Ţ š Ӿ- .?

Ţš ĸ -... š .? -¡ ø-ĸ .?

̼ Ģ ... ̼- 狀 , ¡ ̾ - ȡ.?.

-Ţ š -Ȣ 츽 š Ȣ -츢è¡ .... ġ ɢ ɢ Ţ... ﺸ ʧ¡ɢ ɡź ¾ š.?

ɧ Ũ¢ ġ ¢Ȣ ... ńâ Ǣá šƨ Ţž... ̾ȡ š ¡ Ţ.!

..ý ¡â .!... ġâ Ţ.! ɢ .!... ġâ Ƨ.!

񽡾 Ģ, ȡ -
á Ţ .?
ǡ.! -.! â
š ʧ¨ .!!!

- - , -żâ Ꭰɢ ... 츢è¢Ȣ ̾ȡ 󾾡 ... -Ţ á ¡ .?[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Seetha-Rama1.jpg" width=500 height=400>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
-ɡ ... żâ ɢɡ ... Ȣ -ż - ¡â Ũ¡ - ¡ 쨸 ¾- Ţ - "... á½ š쨸-.!!![/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Ravana2.jpg" width=500>
[/html:452c54e174]
[tscii:452c54e174]
ɧ żâ¨ .. -Ţ. ! ¡â . ɡ ġâ .? .!... ġ ܼ.!... ¡â - ġ Ģ¡ -Ȣ ܼ š-Ȣ.!...
¢ 򾨸 šռ š .?
ź ¡ .. ո ȨŸ ܼ ŢŢ .!.... ý áá.!.. š ż ̸, ⢠Ǣ 즸񼡧.! 츢ã , š , - ո-Ǣ Ш¡ ո -Ţ¡ վ - ţ áŽɧ -... š-Ȣ¢ иȡ áá.! šȡ¢ Ө š .?

ո-ɢǡ ... ɡ - ɢá վ, -Ţ.! ɢ.. ɡ ̽- ո.!... ¾- Ţ ... 츢è¡ .! -Ţ -측.!!!

...Ч á½ Ȣ ɢ ¾.... ɢ š-Ȣ. !!![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-Jun08/Global10.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
... á ¡á ¡-á á ¢Ȣ 򾢦 š Ȣ, - ...

...á½ á- " ȡ Ǻ.

-ɢ ɢ Ţ . Ȣ Ţ ġ â .!...

.? Ǻ  Ȣ .? ¡ Ȣ -Ȣ .?

....


- [06] - <> ø ø.! <>.

ž-Ȣ¢ - " á½" - Ţ Ȣ Ţɡ áۃ.

ɧ - ŧá.. - Ģ, 째 ȡ. ʾá 째 ¢ Ţ- ɡ á -â.

ɡ, š ġ š ... Ȣ ʦ áۃ . ¢ â ɡ... áۃ -á á츢 ȡ ̨¡ 쨸 á - , - ¾...

... Ţ Ǣ ... š Ө - -.

š 16 Ө Ģ Ģ측 측 Χ á츢 á ﺢ Ţ- áۃ ... ɢ....

...áۃâ Ȣɡ "áۃ - Ũ 츨Ȩ Ţ, á츢 ¡ ɡ.... ɧ á 츢ȡ....

...ɡ ... ø ž -ø áƢ Χ ø ¡ Ţ-Ţ ɢ .... áۃ ¡ ħš.! ɧ -, Ө ɢ ɢ š... Ţ򧾡 " ȡ . [¡ ɢ-째, - ġ ]

"š. ɢ-θ. Ȣ¡¡ 𸢧 - ǡ. â ը ø ɡ.? ý ʧ Ȣġ.?"

"áۃ. ø ȡ.? ɡ ¡ ⦚ ɢ θ."

"ø" š ʧ ŢŢħ š."

"áۃ. š 󾡧¡.? ¡ ... Ĩ -Ţ. ¡ 즸ǧ§ ɢ (츽 / ). Ȣɡ -ú ¡ -." Ȣɡ .

Ţ ׼ ¡ ɡ áۃ.

17- Ө ħ -ǡ ӾĢ¡񼡨 š ɢ ȡ.... ɢ áۃ Ţ - Ţ âž. š áۃ-ը Ţ ž....[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Thirukoshtiyur1.jpg " width=400 height=700 align=right>
[/html:452c54e174][tscii:452c54e174] ..."áۃ, Ţ ħš .! -.?"

". տ ã ʧ Ţ ... š ... ӾĢ¡ Ţ... ʧ¨ ġ Ţ Ţŧ.!"

". .! ʦ¡ .! ͨ¡ ġ. ¡ - . š. Ө¡. ɢ š." Ȣ, Ө ɡ .

18- ھ Ө¡ 째 - .. ɡ ¢Ģ š -Ţ Ţ ɢ áۃ...

Ȣɡ "áۃ, и. ¡ ø. ɧ ¡ ¢Ȣ -ܼ. ɡ ø . ɧ â ø - ɡ 츢."

"â š. 즸." ȡ áۃ... â -𺢨 Ȣ Ȣ Ž-Ţ ǢȢɡ.

ʧ áۃ - ø-... ţθǢ Ǣ ¡á - 츽측 Ȣ ǧ ¢ šĢ Ţ š ӾĢ¡.!

áۃ ŢŢզ Ȣ .... ¢ šĢ ¢ ¡ 츢 Ģ ... á ø.!..

" á½ Ǣ Ţɡ. Ţ " Ţ Ȣ .

¢ â "áۃ š. ã -Ģ ... " ȡ.

¢ ţ Ѩ Ţ Ǣ ". áۃ. ¡ .? .? -Чá -Ţ ȡ.?'

(ﺡ񸢨¡ ¢ Ţ) Ţ áۃ Ȣɡ "ɢ- š. ø § ã -Ţ ¢ ʧ - âŢ. էš...

.."ø" ʧ и Ȣ󾨾 Ţ츢. ȡɡ âŢ. -"

". ¡ Ȣ¡ - Ţ¡ .!... ġ."

"ø -Ƣ¢ ... ż-Ƣ¢ ... Ƣ Ţ Ǣ ¡ âŢ 측 츢 Ţ (Secret)... -Ƣ¢ .

ȡ żƢ¢ ø ... -츢 / / -... Ţ Ţ (Gyst / Salient Factor / Seed-sense / Brief Concept) Χ .

Ƣ¢ 츢, Ţ (Secret) Ȣ ȡ š.... Ũ¢ š.?.[/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Ramanuja3A.jpg" width=250 align=right>
[/html:452c54e174][tscii:452c54e174]ɧ á츢-ø, -ø, -ø, ž-ø... Ǣ . á.. 츢 â... 򾨸 Ǣ ø - âܼ ...

.. Ȣ ڨ ġ... - - - ħ ȧ վ ... ø żƢ ... ĸ Ţš - - 򧾡 ø żƢ â𼨾 š Ţã , ɡ â ɾ ȡ.? ʧ šȡ š."

" ... ø Ȣ, š Ȣɡ ø " ¡ ɾ Ţ򧾡.! 즸 š.? šھ Ȣɡ.?'

". š. ʧ ø â. š . ̨ 즸. ɢ ħ ¡ Χ վ... ɡá Ȣ ø ʧ Ǣ¢ž ġ¢ 측 ¡ š ɢ.. ʧ ø 즸 š."

". ¡ ... Ģ ø -, ¡-, , -, ... âġ ... Ũ Ţ Ǣ .?... áۃ ɡá.?" Ȣ - ո... áۃ Ţ즸 ...

"áۃ. ø Ȣ -Ţ - 츧... и ɡ 측 ŧá 츢... ը â Ȣ즸츢ȡ.

ɧ š 򾨸 ø- -ø Ȣ... żƢ-ø - .!

"ɡ" ڧ §á Ҹ - " Ȣ...

..áۃ šǡ á-, է 째 .
[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Radha-krishna11.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]
- [07] - <> .! <>.

š á.!
ﺢ ﺡ¡
¨Ĩ
ġ 𼡧.? - 02-01-01.

¨ = -... š = ո.... = Ǣ .... = .... - 𼡧.? = â 𼡧¡.?]

츢- ... "Ȣ ."

. ġ ըǧ¡ 򨾧¡ ... Ȣ ս Ȣ .

Ţ ¸, ¸ ྡ -ȨŨ Ҹȡ. ¢ ¡ ... 𼾡 -¢ Ȣ ͸ȡ.![/tscii:452c54e174]

[html:452c54e174]
<img src= "http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-MAR-09/Lady3.jpg" width=300 align=right>
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-July08/Crane1.jpg
[/html:452c54e174][tscii:452c54e174]"Ĩ â ¾ Ģ- - Ǣ .. ħ - ç 𼧾.?" ¢ Ţ׸ȡ... á̺-¸ š. .

:--- " ç.! Ţ, -ġ ɡ֧... Χ ŢƢ츢ȡ.! ý.?

Ţ ɢ , ڧ... " Ţ â -츢 . ɧ- Ţ. Ĩ â âšȡ¡ - Ţ. - 񼡸Ţ𼧾.!"..

š ħ ġ ո š𼡧¡.? ɡ ɢ ħ, š -â 񼧾.?"... ȡ ¸.

- ɾ 쾢-츢... Ģš - Ȣ , - -ú .?.

... / Ө... / ... Ũ... 󾢧á... .... ....

... ú Ǣ ... -Ǣ ... 츢 - Ģš  .!... ɡ â - ...

...? .?... Ţ .


- [08] - <> ĢԸ- .! <>.

Ţ.???: է "ĢԸ-" ? ġ, ܼ... Ţ â , Ƣ ž ý .?

ý 츢ɨ:---

(1) â-ž ɧ Ȣ... Ī ¸:... -쾢 , - Ũ¢, ¢ - ġ¡, Ţɡ, 츢-Չš ... ġ ž â -â 򾧾... ġ Ţ¡ šɡ Ƣ ոȡ.[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-NOv06/Aikya-Balaji.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
(2) է, Ţ žá ĢԸ ʨ Ȣ -32- ...

...ĢԸ- ĸ -Ţ ¡ žâ -ŢǢ š ǡ ħ -Ģ ...

... , Մ Ȣ ¡-Ţ â... ɢ -Ȣ ŢŢ Χš, š Ǣ...

... - ¡á.... Ţ󾿡¸ ¡... ڨ 츨ȧ¡, ŧ ġ š ¡ 측 ¢ -ȡ....[/tscii:452c54e174]

[html:452c54e174]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Andal3.jpg
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/Venkatesa1.jpg
[/html:452c54e174]
[tscii:452c54e174]
¢ -ơ측 [ Ţ츢Ȣ".. ... Ţ ȡš á½- Ţ â-, Ţ-¸¡ š ŧȡ Ţ -Ģ ոȡ... - â .![/tscii:452c54e174]

[html:452c54e174]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Dec07/Andal9.jpg
[/html:452c54e174][tscii:452c54e174] 츽 측... 즸 ¡á -.. ¢ Ģ Ģ š Ƣ ոȡ.

Ȣ ¡ , ¡á ¡á š ... Χš Ţ ... 򾨸 ɾ иȡ, 쾢¢ . .?

¢ ǡ... -šţ.! -š ڨ ž Ƣ .!... ? .

¡ ڨ Ƣǡ...

(1) š ¡ , -¢ ɢ ȡ.

(2) ׸ š Ȣ¨¡.

(3) ɡ ¡ š վ... ¡ ¡.

(4) á½ ... Ȩ- (- ) .

(5) , Ӿ- վ, ĸ ¡- - â- -¡ š- á.

(6) š Ũ Ȣ  - ţá.

(7) 쾢-Ȣ ɡ .. ,, ýǢ á, ¡á š Ž Ƣ, Ţ š¢ɡ- ɡ ¡Ȣ 쾢 ... ɢ Ч š Ӿġ Ƣ.

(8) Ũ Цɢ..." ɡ ȡ¡š 째 š. ȧ 즸... - - þâ ⧠(þ ) Ǣ¡ 쾢-Ȣ.

(9) 츢 ... , Ӿ-ڨ ... ¢ Ǣ š .

ɧ - ɨ -... ɢ ʧ Ţ .

.?
- Ǣ .?
- .?
- ͼ .! ɧ.!!!

__________________________________________________ __________________________________________________ __________


- [. :--

- 01 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4572) - 02 (http://hubmagazine.mayyam.com/oct05/?t=4737) - 03 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4942) - 05 ("] 04 [/url] - 07[/b] ("]06 - 08[/b] (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8027) - 09 (http://hubmagazine.mayyam.com/nov06/?t=8345) - 10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8629).

- 12 ("] 11 - 14[/b] ("] 13 - 16[/b] ("] 15 - 18[/b] ("] 17 - 20[/b] ("] 19 - 22[/b] ("] 21 - 24[/b] ("] 23 - 26[/b] ("] 25 - 28[/b] ("] 27 - 30[/b] ("] 29 - 32[/b] ("] 31 - [url=").]

__________________________________________________ ___________________________________


...- Ǣ. !!!


================================================== =========================
[/tscii:452c54e174]

Sudhaama
11th March 2009, 03:49 PM
.

- By EASILY READABLE... Tamil Font - UNICOE.

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/mar09/?t=12792
,
.

P_R
24th March 2009, 10:19 PM
அன்புள்ள திரு.சுதாமா,

வாயும் திரை உகளும் மிக அழகான பாசுரம். அந்த பத்து பாடல்களுமே மிக நேரிடையாக அணுக முடிந்த ஒரு ஆரம்பநிலை வாசகனைக் கூட எளிதில் கவரும் பாடல்கள்.
தத்துவ உள்ளர்த்தங்கள் தெரியாவிட்டாலும் ரசிக்கமுடிந்தவை.

சிருங்கார ரசச் சொற்களை உள்ளர்த்தங்கள் காப்பாற்றவேண்டும் என்ற anxiety எனக்கு இல்லை என்றாலும், அவற்றைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

அன்புடன்
பிரபு ராம்

Sudhaama
25th March 2009, 11:32 PM
.

[tscii:f7397e8427]
அன்புள்ள திரு.சுதாமா,

வாயும் திரை உகளும் மிக அழகான பாசுரம். அந்த பத்து பாடல்களுமே மிக நேரிடையாக அணுக முடிந்த ஒரு ஆரம்பநிலை வாசகனைக் கூட எளிதில் கவரும் பாடல்கள்.
தத்துவ உள்ளர்த்தங்கள் தெரியாவிட்டாலும் ரசிக்கமுடிந்தவை.

சிருங்கார ரசச் சொற்களை உள்ளர்த்தங்கள் காப்பாற்றவேண்டும் என்ற anxiety எனக்கு இல்லை என்றாலும், அவற்றைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

அன்புடன்
பிரபு ராம்

.

திரு பிரபுராம் அன்பரே,

ஒவ்வொரு இதழ் தவறாது... பல்சுவையான இக்கட்டுரை-தொடரை இடைவிடாது படித்து, ஆழ்ந்து சுவைத்து... சிந்தனைக்கு-உகந்த அலசல் விமரிசனம் செய்துவரும் நமது இனிய நல்லன்பர் திரு பிரபுராமை எங்கே காணோம் என்று இதுகாறும் பொறுமையாக காத்திருந்தேன்...

ஏமாற-விடாது எனது நம்பிக்கையை உண்மை ஆக்கிவிட்டீர்... நன்றி.!..

அத்துடன் ஒரு ஏமாற்றம்.!... எனது பாட்டி வேடிக்கையாக கூறும் ஒரு உவமான-சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு கனவான்... தன் வீட்டுக்கு விருந்தாளியாக வரப்போவதை அறிந்து, அந்த வீட்டு எஜமானியம்மா மிக்க ஆர்வத்துடனும் அக்கறையுடனும் சமையல்-திட்டம் இட்டாள். அரிய பண்டங்களை சேகரித்து விலை-மிக்க பெரு-விருந்து தயாரித்து படைத்தாள்.

விருந்தாளி அத்தகைய அரிய விருந்தை நன்கு சுவைத்து உண்கிறாரா, எந்த அளவுக்கு அவரது ருசிக்கு ஏற்றதாய் அமைந்தது... என்றெல்லாம் ஆவலுடன் விமரிசனம் அறிய முகம் நோக்கி பொறுமையுடன் காத்திருந்தாள்.

ஊஹம். முகத்தில் கூட எந்த சலனமோ பிரதிபலிப்போ ஏதும் இன்றி உண்டு முடித்து எழுந்து-விட்டார் விருந்தாளி.!

அதற்கும் மேல் அடக்க-முடியாத ஆர்வத்துடன் அம்மையார் கனவானை கேட்டார். "விருந்து எப்படி இருந்தது.? ருசியாக இருந்ததா.?"

"ஆஹா ஆமாம். நீங்கள் தந்த காவேரி நதி தண்ணீர் மிக ருசியாக இருந்தது... என்று கூறிவிட்டு சென்றாராம்.!

எப்படி இருக்கும் அந்த அம்மையாருக்கு.?

அதே போல் உணர்கிறேன், திரு பிரபுராம் அன்பரே... பல்வகை சுவை-பகுதிகளிலே எதுவுமே நீர் சுவைக்கத்தக்கதாய் இல்லையா.? குறையோ நிறையோ எதையும் மனம்-விட்டு விமரிசியுங்கள்... உங்கள் ஒவ்வொருவரது விமரிசனங்களையும் பெரிதாய் மதித்து ஆவன செய்கிறேன்" என்று அடிக்கடி கூறி வருகிறேனே. பின்பு என்ன தயக்கம்.?

நீங்கள் இங்கு பாராட்டியுள்ளது திருவாய்மொழி மூல-பாடத்தின் ஒரு பகுதியை.!...

...மேற்குறித்த உவமானத்தில் விருந்தாளி காவேரி நீரை பாராட்டியது போல.!

அவ்வாறாயின் பல்சுவையான இக்கட்டுரை முழுதுமே உங்களுக்கு ரசிக்கவில்லை... என்று நான் பொருள் கொள்ளலாமா.?

தங்களது அபிப்ராயம் எதுவானாலும் தயங்காது கூறுங்கள். வரவேற்கிறேன். நன்றி.

மிக்க அன்புடன்
சுதாமா (இக்கட்டுரை ஆ-சிறியன்)
.[/tscii:f7397e8427]

P_R
26th March 2009, 12:49 AM
அன்புள்ள திரு. சுதாமா,

சமீபத்தில் சுருக்கமாகிவிட்ட எனது பதிலுரைகளை மன்னிக்கவும் ஆனால் அவை பற்றி உங்கள் உவமை சரியல்ல.

இதுவரை எனது பதிலுரைகளிலிருந்தே நீங்கள் கவனித்திருக்கக்கூடும். பாசுரங்களின் நேர்த்தியில், சரித்திர நிகழ்வுகளில், புராண கதைகளில் எனக்கு இருக்கும் ஆர்வத்துடன் ஒப்பிட்டால் தத்துவ விசாரங்களின் பால் உள்ள ஆர்வம் மிகக் குறைவு தான். அன்பர் ஷக்திபிரபா போன்றவர்கள் இதில் ஆர்வமாக ஆழக்கூடும். இது முற்றிலும் தன்னார்வம் சார்ந்தது மட்டுமே.இதனால் தான் விஞ்ஞான-சமய இணைகோடு பற்றியும், சமீபத்தில் நீங்கள் எழுதிவரும் கீதாசரப் பகுதி பற்றியும் எனக்கு பதில் என்று சொல்ல எதுவும் இல்லை.

ராஜாஜியின் மார்க்சீயம் பற்றிய மதிப்பீட்டில் எந்த அச்சர்யமும் இல்லை. அவரது நிலைப்பாடு யாவரும் அறிந்ததே. பற்றற்ற கடமையாற்றுதல் என்பது யாவரும் கடைபிடிக்கும் பொழுது இனிய மானுட சகோதரத்துவம் உதிக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஒரு கம்யூனிச பொருளாதாரத்தின் theoretical ideal-இல் இருப்பது பற்றற்ற கடமையாற்றுதல் தான். எல்லோர் உழைப்பும் அருவமான கம்யூனுக்காக் செலுத்தப்படுகிறது. கம்யூனிடம் இருந்து பதிலாக வருவது தேவைகளுக்குத் தோதானதே ஒழிய உழைப்புக்குத் தகுந்த ஊதியம் அன்று. அதனால் தன் உழைப்புக்கு பிரதியான எதுர்பார்ப்பு அற்ற சமுதாயம் தான் மார்க்சீய பொருளாதாரத்தின் நோக்கம். அது நடைமுறைக்கு ஒவ்வாமல் போனதற்கு மனித இயல்பு சார்ந்த காரணங்கள் உண்டே ஒழிய, கீதாசாரத்துடன் தத்துவபேதம் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

மேலும், நடைமுறையில் உழைப்பின் பலன்களை அனுபவிப்பவர்கள் பற்றற்றவர்கள் அல்லர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள 'பற்றற்ற கடமையாற்றுதல்' என்பதை உழைப்பவர்களிடத்தில் மட்டும் எதிர்பார்க்கும்பொழுது வரட்டுத்தத்துவமாக அது காட்சி அளிக்கிறது. இந்த ஏமாற்றுதலை எதிர்த்து கிளர்ந்தெழும்பொழுது ஒரு தத்துவம் சிலரால் திரித்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மக்கள் கொள்வதில்லை. அது சார்ந்த படிமங்களும் சேர்ந்து வெறுக்கப்படுகின்றன. கீதோபதேசம் செய்தவருக்கும், உபதேசத்தை தன் வழி திரித்துக்கொண்ட வர்க்கத்துக்கும் மக்கள் வித்தியாசம் காண்பதில்லை. இந்த விவாதம் கட்டுரையின் தடத்தை விட்டு விலகும் என்று இதனுள் புகாது விட்டேன்.

மேலும், ஒரு சில விஷயங்களை இக்கட்டுரையின் முற்பகுதியிலோ, ராமானுஜர் பற்றிய ஆங்கிலக் கட்டுரையிலோ முன்னதாகவே வாசித்திருக்கிறேன். உ.ம். ரஹஸ்யம் எனும் சொல்லின் மறு பொருள், அதனால் நடந்த திருக்கோஷ்டியூர் நிகழ்வு.

மறுபிறப்பு, விஷப்பூச்சிகள் மனிதர்களாகப் பிறக்கும் மோசமான யுகம் என்ற புரிதல், சாபத்தினால் பிணி கொள்வது, அசரீரி ஒலிப்பது போன்றவை எல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள். நீங்களும், படிக்கும் மற்றவர்களும் அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க, எனக்கு அதீதமாக தோன்றுவதை பதிவு செய்திட நான் விரும்புவதில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதால் இன்று சொல்லலாயிற்று. மேலும் இதில் வாதிடவோ, நிருவவோ ஏதும் இல்லை. கடைசியில் இவை யாவும் அவரவர் நம்பிக்கையை பொருத்தது. வேண்டுதலால்/ஓதுலால் அன்றாட வாழ்வில், அதன் நிகழ்வுகளில் மாறுதல்கள் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அதை விட முக்கியமாக ஆர்வமும் இல்லை. அதனால் தானோ என்னவோ கோவில்களின் சக்தி-மகிமைகள் என்னை அவ்வளவாக கவர்வதில்லை.அவற்றின் சரித்திர புராண வரலாறுகளில் மிக ஆர்வமுண்டு.

நல்லறமும், பரந்த சிந்தனையும், பணிவும், ஆழ்வார்கள் உணர்ந்த சரணநிலையும் நம்மால் முழுவதாக உணரமுடியாவிட்டாலும் பல பாசுரங்கள் அவற்றின் விள்ளல்களை காட்டி நம்மை கலங்கடிப்பதை உணர்கிறோம். அதனை எங்கள் பலருக்கு விளக்கி எடுத்துரைக்கும் இத்தொடர் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

தொடர்ந்து பல அரிய தகவல்களை நீங்கள் தருவதை ஆர்வத்துடன் உள்வாங்குவதைத் தவிற விரிவான எதிர்வினை என்னால் செலுத்தமுடியவில்லை. இதை ஆர்வக்குறைச்சல் என்று புரிந்துகொள்வது மிகத்தவறாகும். எனது அகப்பை என் காலிச்சட்டியை சுரண்டும் சப்தம் தெளிவாக உங்களுக்கு கேட்கவில்லையா ?

அன்புடன்
பிரபு ராம்