PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 30 (Pasupathy)



RR
26th September 2008, 03:28 PM
[tscii:9485a26972]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 30

- ÀÍÀ¾¢


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208),24 (http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334),25 (http://hubmagazine.mayyam.com/may08/?t=11431),26 (http://hubmagazine.mayyam.com/jun08/?t=11533),27 (http://hubmagazine.mayyam.com/jul08/?t=11663),28 (http://hubmagazine.mayyam.com/aug08/?t=11808),29 (http://hubmagazine.mayyam.com/sep08/?t=11956)]


34. ¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È - 2

34.1 ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¢ø Ũ¸ÔÇ¢


¦À¡ÐÅ¡¸ô À¡ì¸Ç¢ø ´ù¦Å¡Õ º£Õõ ¾É¢î¦º¡øÄ¡¸ þÕôÀ¨¾§Â ¡ÅÕõ Å¢ÕõÒÅ÷.
( ºó¾ô À¡ì¸Ç¢ø Ũ¸ÔÇ¢ þÕôÀÐ þÂø§À.) ¬É¡ø ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¢ø ¸¨¼º¢ «Ê¢ø Ũ¸ÔÇ¢ þÕôÀÐ º¢ÈôÒ ±ýÈ ´Õ
ÌÈ¢ôÒ Å£Ã§º¡Æ¢Â áÄ¢ý ¯¨Ã¢ø þÕ츢ÈÐ ±ýÀ¨¾ Ó¨ÉÅ÷ þá.¾¢ÕÓÕ¸ý
±ÎòÐì ¸¡ðÊÔûÇ¡÷. «ó¾ì ÌÈ¢ôÒî ¦º¡øÅÐ : " §¸¡¨Åì ¸Ä¢òÐ¨È ®üÈÊ ãýÈ¡õ
º£÷¡ø ÀìÌÅ¢ðÎ Óüº£¦Ã¡Î ´ýÈ¢ ´Ø¸¢Â µ¨ºò¾¡ö ÅÕõ; þÃñ¼¡ï º£÷ ¿¡ý¸¡õ º£÷¸Ç¢Öõ
«ùÅ¡Ú µ¨º À¢Ã¢ò¦¾¡Ø¸¢ý Á¢ì¸ º¢ÈôÒ¨¼Â¾¡õ".

¡úôÀ¡½òÐî ÍýÉ¡¸õ ÌÁ¡ÃÍÅ¡Á¢ô ÒÄÅ÷, º¢.¨Å.¾¡§Á¡¾Ãõ À¢û¨Ç, À¡õÀý ÍÅ¡Á¢¸û §À¡ýÈÅ÷¸Ùõ þ¨¾î ÍðÊÔûÇÉ÷. Ũ¸ÔÇ¢ ÅÕõ þò¾¨¸Â ¸¡Ã¢¨¸¨Âì §¸¡¨Åì ¸Ä¢òÐ¨È ±ýÚ ¦º¡øÅ÷ º¢Ä÷. þ측Äò¾¢ø '§¸¡¨Åì ¸Ä¢òШÈ'¸û ±Ø¾ô À¼Å¢ø¨Ä ±É¢Ûõ, ÁüÈ Å¨¸ì ¸¡Ã¢¨¸¸Ç¢Öõ º¢Ä ®üÈʸǢø þò¾¨¸Â Ũ¸ÔÇ¢¸û ÅÕž¡ø þ¨¾ ÀüÈ¢ ¿¡õ þí§¸ ÌÈ¢ôÀ¢ðÎ, ¸¡ðθ¨ÇÔõ À¡÷òÐ, ºü§È ¬Ã¡Ôõ «Åº¢Âõ ¯ñ¼¡¸¢ÈÐ.

¸¡ðÎ:

Å¡Éì ¸¾¢ÃÅý Áñ½¸ Á¡¨¾ Á½ó¾¾ý§È¡
¿¡Éì ÌÆÄ¢¨Â ¿¡É¢ýÚ ¦ÀüÈÐ ¿¡ÅÄ÷ìÌò
¾¡Éì ¸Ç¢Ú ¾ÕõÒÂø Å¡½ý ÈÁ¢úò¾ï¨ºÝú
¸¡Éì ¸ÊŨà šöÅ¢¨Ã ¿¡ñÁÄ÷ì ¸¡Å¸ò§¾ ( ¾ï¨º Å¡½ý §¸¡¨Å )

þ¾ý ®üÈÊ¢ø ŨÃÅ¡ö ±ýÛõ ¦º¡ø À¢Ã¢óÐ ÓýÛõ À¢ýÛõ §ºÕž¡ø Ũ¸ÔÇ¢ ²üÀÎŨ¾ì ¸¡½Ä¡õ. þôÀÊôÀð¼ ÀÄ ¸¡ðθ¨Çì §¸¡¨Å áø¸Ç¢ø ¸¡½Ä¡õ.

Ũ¸ÔÇ¢ ¸¡½ôÀÎõ ( §¸¡¨Åì ¸Ä¢òШȸǢø ÅÕõ ) §ÁÖõ º¢Ä ®üÈÊì ¸¡ðθû:


¸Ê¸Áú §¸¡¨¾¿ø Ä¡öÀýÛ §¸¡¨Åì ¸Ä¢òШȧÂ
( ãýÈ¡õ º£Ã¢ø '¿øÄ¡ö' ÀìÌÅ¢ðÎûÇÐ.)

Å¡Ç¡öô À¢Èó¾¨É §ÂÁ¸ §É¦ÂýÉ Å¡ÔÉìÌ
( ãýÈ¡õ º£Ã¢Öõ, ¿¡ý¸¡õ º£Ã¢Öõ)

¿£Ã½í §¸¡¦¿ïº §Á¾É¢ §Â¢íÌ ¿¢ýÈŧÃ
( þÃñ¼¡õ, ãýÈ¡õ, ¿¡ý¸¡õ º£÷¸Ç¢ø )

§¸¡¨Å «øÄ¡¾ ÁüÈ ¸ð¼¨Çì ¸Ä¢òШȸǢý ®üÈʸǢÖõ Ũ¸ÔÇ¢¸û ÅÕÅÐñÎ; «¾üÌî º¢Ä ¸¡ðθû:

§¸¡ø¦¸¡Îò ¾¡ö«ý¨É §Â±Éì §¸Ðõ ¦¸¡Îò¾¢¨Ä§Â ( ÀÊ측Íò ¾õÀ¢Ã¡ý )

Å¡Ç¡öô À¢Èó¾¨É §ÂÁ¸ §É±ýÉ Å¡ö¯É째! ( ¿ÁšÂô ÒÄÅ÷ )

о¢ÔÚ §ºÅÊ Â¡öº¢óРáÉÉ Íó¾Ã¢§Â

«ýÚõ À¢Èó¾Å §Ç,«Æ¢ ¡Óò¾¢ ¬Éó¾§Á

Á¨È¸¢ýÈ Å¡Ã¢¾¢ §Â¡âà ½¡ºÄ Áí¸¨Ä§Â

ºÃ½¡õ ÒÂÓõ,«ø Ä¡ø,¸ñÊ §Äý´Õ ¾ïºÓ§Á

¦ÅǢ¡ö Å¢Êý,±í¹ §ÉÁÈô §Àý¿¢ý Ţø¢¨É§Â ( «À¢Ã¡Á¢ Àð¼÷ )


¦¾Ç¢Â Å¢ÇõÀ¢Â Å¡!Ó¸ Á¡Ú¨¼ò §¾º¢¸§É

¬Æô Ò¨¾òШÅò ¾¡øÅÕ §Á¡Ñõ ÁÊôÀ¢È§¸

¸¡¦Äý ¸¢¨ÄÁÉ §Á¦Âí¹ §ÉÓò¾¢ ¸¡ñÀЧÅ

Á¾¢ò¾¡ý ¾¢ÕÓÕ ¸¡Á¢ §ÄȢ Á¡½¢ì¸§Á

¸ó¾¡ þÇíÌÁ á,«Á អ ¸¡ÅħÉ

¿Ê츢ý È¢¨Ä¦¿ïº §Á¾ïº §ÁÐ ¿Á츢ɢ§Â

À¡Ä¡ Ô¾õÅÕ §Á¡ÂÁ §É¡Î À¨¸ì¸¢Û§Á

ÅûÇ¢ìÌ Å¡öò¾Å §ÉÁ¢ §ÄȢ Á¡½¢ì¸§Á

( «Õ½¸¢Ã¢¿¡¾÷ )


þ¨½§Â ÐÉį̀Ãô §Àý¸¨¼ Å¡É¢ø ±Øïͼ§Ã! ( À¡Ã¾¢ )

ÅûÙÅ ¨Éô¦ÀüÈ ¾¡ü¦ÀüÈ §¾Ò¸ú ¨Å¸§Á. ( À¡Ã¾¢¾¡ºý )

þó¾ ±ÎòÐì ¸¡ðθ¨Çî ºü§È ¯ýÉ¢ôÀ¡öì ¸ÅÉ¢ò¾¡ø, þôÀÊ ®üÈʸǢÖõ, ÁüÈ «Ê¸Ç¢Öõ, ÅÕõ ÀÄ Å¨¸ÔÇ¢¸ÙìÌõ , Óý ¦º¡øÄô Àð¼ ¸¡Ã¢¨¸ Å¢¾¢¸ÙìÌõ ¦¿Õí¸¢Â ¦¾¡¼÷Ò þÕôÀÐ ¦¾Ã¢Ôõ. ÀÄ þ¼í¸Ç¢ø Å¢Çí¸¡öî º£§Ã¡, 'Ţǡ'§Ã¡, ( «øÄÐ ¸É¢îº£§Ã¡) À¡¼Ä¢ý þ¨¼Â¢ø ÅáÁø þÕ츧ŠŨ¸ÔÇ¢ ÀÂýÀÎò¾ô ÀðÊÕ츢ÈÐ ±ýÀÐ ¦¾Ç¢×. ¾ü¸¡Äì ¸¡Ã¢¨¸¸Ç¢ø ¾Å¢÷ì¸ ÓÊ¡¾ Ýú¿¢¨Ä¢ø ±ôÀÊ Å¨¸ÔÇ¢¨Âô ÀÂýÀÎò¾Ä¡õ ±ýÀ¨¾ §Áü¸ñ¼ ¸¡ðθǢĢÕóÐ ¿¡õ «È¢ÂÄ¡õ.

34.2 ºó¾õ

ÓýÒ ºó¾ì ¸Ä¢òШȸ¨Çô ÀüÈ¢ô ÀÊò§¾¡õ; «§¾§À¡ø ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¢Öõ ºó¾õ ÅÕõÀÊ «¨Áì¸Ä¡õ. þ¾üÌî º¢Ä ¸¡ðθû:

¸ÕÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çí¸¡ö(6)

¾É¾É ¾¡ÉÉ ¾¡ÉÉ ¾¡ÉÉ ¾¡É¾É¡

«¨ÄÅÇ÷ º¡¸Ã §ÁÅ¨Ç ¸¡º¢É¢ ¡¨ºÂ§Ã¡
¸¨ÄÅÇ÷ Á¡Á¾¢ §À¡¦ÄÆ¢ý Á¡ÁÂø ¸¡¾Õ¼¡ý
þ¨ÄÅÇ÷ §ÅÄ¢¨È §ÂÔÚ §Á¡¿Å¢ §Ä¨Æ¨Á§Âý
Ó¨ÄÅÇ÷ §¸¡¨¾Â÷ §Á¡¸Ó È¡ÐÔ Á¡ÈÕ§Ç ( À¡õÀý ÍÅ¡Á¢¸û )


Á¡ÅÕ ¸¡Éø Ũþ÷ô À¡í¸÷ ÁÄ¢ÌÃÅ¢ý
âÁÄ¢ §º¡¨Äò ¾¢ÕÅÕí ¸¡ñÀ÷ ÒÐÁп£÷ò
¾¡Á¨Ã Å¡Å¢ò ¾¼ÁÄ÷ º¡Êì ¸ÂÖ¸Çì
¸¡ÁÕ ¿£Äõ ¸¨É¢Õû ¸¡Öõ ¸ÆÉ¢¸§Ç

¦ºÕÅ¢¨É ¨Å§Åø ¾¢¸¦Æ¡Ç¢ §Åó¾÷ ¾¢ÕÓʧÁø
¯ÕÅ¢¨Ç ´ñ§À¡ ÐÚ¿¢É À¡¾í ̨ÈÅȢ¡ì
¸ÕÅ¢¨Ç ¡ðÎõ ¸Å¢Û¨¼ Å¡ð¸ð ¸É¢Ò¨ÃÅ¡öò
¾¢ÕÅ¢¨Ç ¡Îõ ¸ÉŨà ¡¸î º¢ÉÅçÉ.

( §Áü¸ñ¼ þÕ À¡¼ø¸Ç¢ý º£÷Å¡öÀ¡Î, ºó¾ì ÌÆ¢ôÒ, ºó¾ Á¡ò¾¢¨Ã þÅü¨È ¬Ã¡ö¸.)

À¢üº¢¸û

34.1

¾¸Ç¢ ¦Åñͼ÷ ±Éò¾¢¸ú Á½¢ìÌ¨Æ ¾Âí¸
Á¸Ç¢÷ Áí¸Ä ¯¨Æì¸Äõ ÍÁó¾Å÷ À¢È§Ã¡
θÙõ Á¡ýÀ¢¨½ «¨ÉÂÅ÷ ¯¨Æî¦ºÄ ´Ç¢÷¾¡÷ò
иǢø Ţ墨Âý н¢ó¾Éý ÐÈì¸Á£ ¦¾É§Å ( ÝÇ¡Á½¢ )

þÐ ´Õ ¸ð¼¨Çô À¡¼Ä¡? ´Õ ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¡? Å¢Çì̸.

34.2

¦ÅïºÁñ Ìñ¼÷¸û ¦ºöÅ¢ò¾ ¾£Â Á¢¨È¸¦ÇøÄ¡õ
±ïº¦Åý §ÈȢ þó¾Á¢ú ®º÷ ±Øó¾ÕÇ
ÁﺢÅ÷ Á¡¼ò ¾¢Õž¢ ¨¸ôÀ¾¢ Å¡½¦ÃøÄ¡õ
¾ï¦ºÂø ¦À¡í¸ò ¾Æí¦¸¡Ä¢ Áí¸Äõ º¡üÈÖüÈ¡÷. ( §ºì¸¢Æ¡÷ )

þ¨¾Ôõ ¸ð¼¨Çì ¸Ä¢òШȨÂÔõ À¡¼Ä¢Ä츽ô À¡÷¨Å¢ø ´ôÀ¢Î¸.


34.3

¸¡Å¢¨É ¢ðÎõ ÌÇõÀÄ ¦¾¡ðÎõ ¸É¢ÁÉò¾¡ø
²Å¢¨É ¡ø±Â¢ø ãý¦Èâò ¾£¦ÃýÚ þÕ¦À¡ØÐõ
âÅ¢¨Éì ¦¸¡öÐ ÁÄÃÊ §À¡üÚÐ ¿¡Áʧ¡õ
¾£Å¢¨É Å󦾨Áò ¾£ñ¼ô ¦ÀÈ¡¾¢Õ ¿£Ä¸ñ¼õ. ( ºõÀó¾÷ )

þ¨¾Ôõ ¸ð¼¨Çì ¸Ä¢òШȨÂÔõ ¡ôÀ¢Äì¸½ì ¸ñ§½¡ð¼ò¾¢ø ´ôÀ¢Î¸.

34.4

ºó¾ì ¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È ´ý¨È þÂüÚ¸.




(¦¾¡¼Õõ ) [/tscii:9485a26972]

tvsankar
6th October 2008, 02:56 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
கட்டளைக் கலித்துறையில் வகையுளி வருகிறதே...வகையுளியும் ஓசையை
சிறக்கத்தான் செய்கிறது என்றும் தோன்றியது.
அதுபற்றிக் கேட்க நினைத்திருந்தேன்.
உங்கள்30--ஆவது பகுதி விடை சொல்கிறது!
மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

pas
8th October 2008, 05:21 AM
This article is also available in Unicode font at:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/oct08/?t=12094

tvsankar
12th October 2008, 05:47 PM
[tscii:78ba3ce895]34.2 சந்தம்
Á¡ÅÕ ¸¡Éø Ũþ÷ô À¡í¸÷ ÁÄ¢ÌÃÅ¢ý
âÁÄ¢ §º¡¨Äò ¾¢ÕÅÕí ¸¡ñÀ÷ ÒÐÁп£÷ò
¾¡Á¨Ã Å¡Å¢ò ¾¼ÁÄ÷ º¡Êì ¸ÂÖ¸Çì
¸¡ÁÕ ¿£Äõ ¸¨É¢Õû ¸¡Öõ ¸ÆÉ¢¸§Ç

¦ºÕÅ¢¨É ¨Å§Åø ¾¢¸¦Æ¡Ç¢ §Åó¾÷ ¾¢ÕÓʧÁø
¯ÕÅ¢¨Ç ´ñ§À¡ ÐÚ¿¢É À¡¾í ̨ÈÅȢ¡ì
¸ÕÅ¢¨Ç ¡ðÎõ ¸Å¢Û¨¼ Å¡ð¸ð ¸É¢Ò¨ÃÅ¡öò
¾¢ÕÅ¢¨Ç ¡Îõ ¸ÉŨà ¡¸î º¢ÉÅçÉ.

( §Áü¸ñ¼ þÕ À¡¼ø¸Ç¢ý º£÷Å¡öÀ¡Î, ºó¾ì ÌÆ¢ôÒ, ºó¾ Á¡ò¾¢¨Ã þÅü¨È ¬Ã¡ö¸.)

1.
கூவிளம்(4) தேமா(4) கருவிளம்(4) தேமா(4) கருவிளங்காய்(6)

22 சந்தமாத்திரைகள்.16 எழுத்தெண்ணிக்கை அடிகள்.
"தானன தானந் தனதன தானந் தனதனனா"என்னும்
சந்தக் குழிப்பில் அமைந்திருக்கின்றது.

முதல் இரு சீர்களிடை இயற்சீர்வெண்டளை.(விள முன் நேர்)
இரண்டு,மூன்று சீர்களிடை இயற்சீர் வெண்டளை.(மா முன் நிரை)
மூன்று,நான்கு சீர்களிடை இயற் சீர் வெண்டளை.(விள முன் நேர்)
நான்கு,ஐந்து சீர்களிடை இயற்சீர் வெண்டளை(மா முன் நேர்)

ஓரெதுகை அடிகள் கொன்டவை.
1௩௫,1-௫,1௩௪, 1-௩௪௫, மோனகள்
அமைந்து சந்தங்கள் சிறக்கச் செய்கின்றன

வகையுளி வாராதப் சந்தக் கலித்துறை பாடல் இது.
அடுத்த பாடலுக்கு பின்பு எழுதுகிறேன்.
கரன்ட் அடிக்கடி போகிறது!

அன்புடன்,
தங்கமணி.
யாருடைய பாடல் என்று குறிப்பிட்டால் நலமாயிருக்கும்.

[/tscii:78ba3ce895]

pas
13th October 2008, 02:25 AM
[tscii:e0ebafb8ba]þ¨Å ¡ôÀÕí¸Ä Å¢Õò¾¢Ô¨Ã¢ø Åó¾¨Å.
À¡ÊÂÅ÷¸û ¦ÀÂ÷¸û ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä; ¯¨Ã¡º¢Ã¢Â§Ã
þÂüȢ¢Õì¸Ä¡õ.[/tscii:e0ebafb8ba]

tvsankar
13th October 2008, 06:25 PM
மிக்க நன்றி!

34.2

2.
கருவிளம்(4)தேமா(4)கருவிளm(4)தேமா(4)கருவிளங்கா ய்(6)

22 சந்தமாத்திரைகள்.17 எழுத்தெண்ணிக்கை அடிகள்.
விள முன் நேர், மா முன் நிரை, அமைந்த
,
முதல் பாடல் போலவே இயற்சீர் வெண்டளைகள் பயின்ற பாடல்கள்.

1-௩-௫,1-௨-௩,1-௩-௫,1-௫ மோனைகள்,
ஓரெதுகை அடிகள் அமைந்த சிறந்த சந்த ஓசை கொண்ட
ச்நதக் கட்டளைக் கலித்துறையாகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
13th October 2008, 06:41 PM
[tscii:137cf9bad5]34.1

¾¸Ç¢ ¦Åñͼ÷ ±Éò¾¢¸ú Á½¢ìÌ¨Æ ¾Âí¸
Á¸Ç¢÷ Áí¸Ä ¯¨Æì¸Äõ ÍÁó¾Å÷ À¢È§Ã¡
θÙõ Á¡ýÀ¢¨½ «¨ÉÂÅ÷ ¯¨Æî¦ºÄ ´Ç¢÷¾¡÷ò
иǢø Ţ墨Âý н¢ó¾Éý ÐÈì¸Á£ ¦¾É§Å ( ÝÇ¡Á½¢ )

þÐ ´Õ ¸ð¼¨Çô À¡¼Ä¡? ´Õ ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¡? Å¢Çì̸.


இது கட்டளைப் பாடல்.கட்டளைக் கலித்துறை போல்
நிரையில் தொடங்கி, 17 எழுத்தெண்ணிக்கை அடிகளும் பெற்றுள்ளது.

ஆனால்,
கட்டளைக் கலித்துறைக் குரிய இலக்கணம்
"அடிதோறும் ஐந்தாம் சீர், கருவிளங்காய்
அல்லது கூவிளங்காய் பெற்று நடக்க வேண்டும்.
வெண்டளைகள் மட்டும் பெற்று வர வேண்டும்.
இப்பாடலில்,
நேரொன்றாசிரியத்தளைகளும்,நிரையொன்றாசிரியத்தளைக ளும்
அமைந்துள்ளன.எனவே இப்பாடல் கட்டளைப் பாடலாகும்.

[/tscii:137cf9bad5]

tvsankar
13th October 2008, 07:12 PM
34.2

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இந்தமிழ் ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி கைப்பதி வாணரெல்லாம்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி மங்கலம் சாற்றலுற்றார். ( சேக்கிழார் )

இதையும் கட்டளைக் கலித்துறையையும் பாடலிலக்கணப் பார்வையில் ஒப்பிடுக.


1.க.க.து வில்,வெண்டளைகள் அமைந்திருக்க வேண்டும்.
இப்பாடல் வெண்டளைகள் பெற்றுள்ளது.
2.முதல் அடியில் 'தீய'என்னும் சீர் முன்று சந்த மாத்திரை மட்டும்
பெறுவதால் அந்த அடி 21 சந்த மாத்திரைப் பெறுகிறது.
3.நேரில் தொடங்கி,16 எழுத்தெண்ணிக்கை அடிகளால் ஆனது.
4.'எழுந்தருள'இரண்டாம் அடியின் ஈற்றுச் சீர் குறில்'ள்' இரண்டு மாத்திரை பெறும்.
எனவே இப்பாடல்,கட்டளை அடிகள் கொண்ட ஒரு
கலித்துறைப் பாடலாகும்.எனவே இது 'கட்டளைக் கலித்துறை'அல்ல.

(தவறு இருப்பின் எடுத்துரைக்கவும்.நன்றி.)

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
13th October 2008, 07:15 PM
34.2

இப்பாடல்,அளவழி சந்தம் அமைந்தது.

pas
14th October 2008, 07:12 AM
[tscii:d16ad63caf]«ýÒûÇ ¾í¸Á½¢,

34.2 §ºì¸¢Æ¡Ã¢ý À¡¼Ä¢ý ÀÄ þÄ츽 þÂøÒ¸¨Ç ¿ýÈ¡ö Å¢Ç츢 þÕ츢ȣ÷¸û.

¬É¡ø... ´Õ À¡¼ø ¸ð¼¨Çì
¸Ä¢òШÈ¡ , þø¨Ä¡ ±ýÚ ¸ñÎÀ¢Êì¸
¸.¸.РŢý *±øÄ¡* Å¢¾¢¸¨ÇÔõ À¡¼ø
¸¨¼À¢Ê츢Ⱦ¡ ±ýÚ ÁðÎõ À¡÷ò¾¡ø §À¡Ðõ.
Å¢¨¼ «¸ôÀÎõ. **¸.¸.Ð Å¡¸ þÕì¸ ´Õ À¡¼ø ºó¾ì ¸.¸.Ð -¬¸ þÕì¸ §Åñʾ¢ø¨Ä.**
¸.¸.ÐÅ¢ý Å¢¾¢¸Ç¢ø «¾ý ºó¾õ ÀüÈ¢ ´Õ Å¢¾¢Ôõ þø¨Ä ±ýÀ¨¾ì ¸ÅÉ¢ì¸×õ.
§À¡É ¸ðΨâø ¿¡ý ¦¸¡Îò¾ ¸.¸.РŢý
Å¢¾¢¸û ÁðΧÁ ´Õ À¡¼ø ¸.¸.Ð Å¡ þø¨Ä¡
±ýÀ¨¾ ÓÊ× ¦ºöÔõ. «Ð ºó¾ô À¡¼Ä¡¸ þÕì¸Ä¡õ; þøÄ¡ÁÖõ þÕì¸Ä¡õ.

¯í¸û Å¢¨¼ ºÃ¢§Â. ¬É¡ø, «¾üÌô ¦À¡Õò¾Á¡É ¸¡Ã½õ ²Ðõ ¦¸¡Îì¸ô À¼Å¢ø¨Ä.
¯í¸û 2,4 ÒûÇ¢ Å¢ÅÃí¸ÙìÌõ ¯í¸û ÓÊ×ìÌõ
¦¾¡¼÷À¢ø¨Ä§Â?

ÀÍÀ¾¢
[/tscii:d16ad63caf]

tvsankar
14th October 2008, 03:27 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
பிழையை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி!1
சரியாக அடுத்த மடலில் எழுதுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
14th October 2008, 11:05 PM
34.2

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய இந்தமிழ் ஈசர் எழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி கைப்பதி வாணரெல்லாம்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி மங்கலம் சாற்றலுற்றார். ( சேக்கிழார் )

இதையும் கட்டளைக் கலித்துறையையும் பாடலிலக்கணப் பார்வையில் ஒப்பிடுக

மேற்கண்ட சேக்கிழார் பாடலை,க.க.து.பாடல் இலக்கணப் படி
----------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முறையில் ஒப்பிடுகிறேன்:
-----------------------------------

1.இப்பாடல்,க.க.து.இலக்கணப்படி, ஐந்து சீர்கள் கொண்ட அடிகள் நான்கு
கொன்டது.
2.ஒவ்வோர் அடியிலும் வெண்டளை பயிலுகிறது.ஆனால்,அடியின் ஈற்றுச் சீரும்,
அடுத்த அடியின் முதற்சீருமிடையில் வெண்டளைப் பெற
வேண்டியதில்லை.நேரசையில் தொடங்கும் இப்பாடலில்
அடிகளுக்கிடையிலும் வெண்டளை பயின்றுள்ளது.
3.க.க.து இலக்கணப் படி,ஒவ்வோர் அடியின் ஐந்தாம் சீரிலும்
கூவிளங்காயோ,அல்லது கருவிளங்காயோ பெற்றிருக்க வேண்டும்
அதன்படி,இப்பாடல் கருவிளங்காய் பெற்றுள்ளது.
பாடலில் வேறெங்கும் விளங்காய்ச் சீர்கள் வரக் கூடாது
என்ற க.க.து.இலக்கணப் படி அமைந்துள்ளது.
முதல் நான்கு சீர்களிலும் பெரும்பான்மை ஈரசைச் சீர்களாகவும்,
சிறுபான்மை மாங்காய்ச் சீர்களாக இருக்க வேண்டும் என்ற க.க.து இலக்கணப் படி,
இப்பாடல்,முதலடியில்"குண்டர்கள்,"செய்வித்த" என இரு
இடங்களில்
சிறுபான்மை
தேமாங்காய்ச் சீர் வருகிறது.மற்றபடி ஈரசைச் சீர்கள் பெற்றே வருகிறது.
4.நான்கடிக்கும் ஒரே எதுகையும்,
1-௫,மோனைகள் சிறப்பு,1-௩-௫ மோனைகள்மிகவும் சிறப்பு
என்னும் க.க.து விதிப்படி மோனைகளும், அமைந்துள்ளது.
5.ஈற்றடியின் ஈற்றுச் சீர் "ஏ"காரத்தில் முடிய வேண்டும்.
ஆனால் இப்பாடல், "ஏ"காரத்தில் முடியவில்லை.
6.நேரசையில் முதற்சீர் தொடங்கும் க.க.து.அடிகளில்,
16 எழுத்துகள்வரவேண்டும் என்ற விதிப் படி இப்பாடல்,
16 எழுத்துகள் பெற்றுள்ளது.

நிரையில் தொடங்கினால்,17 எழுத்துகள் வரவேண்டும்.
மேற்கண்ட விதிகளை பின்பற்றினாலே எழுத்தெண்ணிக்கைச்
சரியாக இருக்கும்.கட்டளை அடிகள் வருகிறதா
என எண்ணி பார்க்க வேண்டியதில்லை.
எனவே இப்பாடல் க.க.து. இலக்கணப் படி அமைந்துள்ள
ஆனால்...கட்டளை அடிகள் கொண்ட கலித்துறைப் பாடலாகும்

அன்புடன்,
தங்கமணி.

pas
15th October 2008, 07:08 AM
[tscii:9ff9834b94]
34.2 -þý þÄ츽ò¨¾ ¿ýÈ¡¸ «Äº¢ÔûÇ£÷¸û.

ÍÕì¸Á¡¸î ¦º¡ýÉ¡ø, ®üÈÊ¢ý ®üÚ÷ "²" ¸¡Ãò¾¢ø ÁðÎõ ÓÊó¾¢Õó¾¡ø þÐ ´Õ ¸.¸.Ð ±ýÚ ¦º¡øĢ¢Õô§À¡õ.

ÀÍÀ¾¢

[/tscii:9ff9834b94]

tvsankar
15th October 2008, 04:48 PM
[tscii:a08834762e]"´Õ À¡¼ø ¸ð¼¨Çì
¸Ä¢òШÈ¡ , þø¨Ä¡ ±ýÚ ¸ñÎÀ¢Êì¸
¸.¸.РŢý *±øÄ¡* Å¢¾¢¸¨ÇÔõ À¡¼ø
¸¨¼À¢Ê츢Ⱦ¡ ±ýÚ ÁðÎõ À¡÷ò¾¡ø §À¡Ðõ."

என்று நீங்கள் கூறியபடியே,நீங்கள் கொடுத்த பயிற்சியின்
வழி சென்று எழுதினேன்.மகிழ்ச்சி!நன்றி.

அன்புடன்,
தங்கமணி. [/tscii:a08834762e]

tvsankar
17th October 2008, 07:56 PM
[tscii:ab3f54d825]34.3

காவினை யிட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினை யால்எயில் மூன்றெரித் தீரென்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம். ( சம்பந்தர் )

இதையும் கட்டளைக் கலித்துறையையும் யாப்பிலக்கணக் கண்ணோட்டத்தில் ஒப்பிடுக.

தேவாரப் பாடல்களை திருவிருத்தம் என்றே,
அன்றுதொட்டு இன்றுவரைக் கூறப் படுகிறது.

சம்பந்தரின்,இப்பாடலும்"திருவிருத்தம்" என்றே,
கூறப் படுகிறது.
யாழ்ப்பாணத் தமிழ் பேரறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்
கோவைக் கலித்துறையைப் பற்றி எழுதியுள்ளார்.

"அʦ¾¡Úõ ¦Åñ¼¨Ç ¡öÅ¢Çí ¸¡öÓÊ Å¡ö¿Î§Å
¦¿ÊÄ¢Úí ¸¡öÅ¢Ç §¿Ã¡ ¾ÎòÐ ¦¿ÊÄ¢¨¼ì¸¡ö
¿¨¼¦ÀÈ ÄüÚ¿ý §¿÷À¾¢É¡Ú ¿Å¢¦ÄØò¾¡öì
¸¨¼ÔÚ §Á¡¨ÉÁü §È§Â¡÷ Å¢¸üÀì ¸Ä¢òШÈ째!

அடிதொறும் வெண்டளைப் பிழையாமலும்,
அடியின் ஈற்றுச்சீர் விளங்காய் பெற்றும்,
சீர்களின் இடையில் நெடிலில்முடியாத காய்சீர்களும்,
விளாம் சீர்(நெஞ்சமே)வராமலும்.
ஓரெதுகையுடனும்,
1-௫ மோனையுடனும் அமைவது கலித்துறை இலக்கணம்
எனப் படுகிறது.

மேற்கண்ட சம்பந்தர் பாடலில், 1-௫,1-௨-௪-௫,(2,4,மொழிமுதல் மோனை?)
1-௩,1-௩-௫ மோனைகள் அமைந்தன.
ஏவினை யால்,
மூன்றெரித் தீரென்(று)எனப் பிரிந்து வகையுளியாய் வருகிறது.
இப்பாடலிலும்,ஈற்றடி ஈற்றெழுத்து"ஏ"காரம் பெறவில்லை.
ஆகவே இப்பாடல் கட்டளை அடிகள் கொண்ட கலித்துறைப் பாடலாகும்.

அன்புடன்,
தங்கமணி.

[/tscii:ab3f54d825]