PDA

View Full Version : marabil nagaichuvai - 26 (ananth)



RR
28th August 2008, 10:37 AM
[tscii:3c6d64b0b3]ÁÃÀ¢ø ¿¨¸îͨŠ- 26

..«Éóò


Óý (+ þÄ츽ì) ÌÈ¢ôÒ: 'þýÉ¡ ¿¡üÀÐ' ±ýÀÐ À¾¢¦Éñ¸£ú츽ìÌ ±ýÛõ ºí¸¸¡ÄòÐ áø¸Ùû ´ýÚ. þÐ, ¸À¢Ä÷ ±ýÛõ ¦ÀÕõÒÄÅáø þÂüÈôÀð¼Ð. (Ţ째¡ý, þÕí§¸¡ý ±ýÛõ ÁýÉ÷¸¨Çô À¡Ã¢Á¸Ç¢¨Ã Á½õÒâÔÁ¡Ú §ÅñÊ «§¾ ¬û¾¡ý þÅ÷!.) «ÇÅÊ (¿¡ýÌ «Ê¸û) ¦¸¡ñ¼ ¦ÅñÀ¡ ÅÊÅò¾¢ø «¨Áì¸ôÀð¼ þôÀ¡¼ø¸û ´ù¦Å¡ýÈ¢Öõ, ÁÉ¢¾ÕìÌ þýÉ¡ Å¢¨ÇÅ¢ìÌõ («¾¡ÅÐ, ÐýÀõ ¾Õõ) ¦À¡Õû¸û «øÄÐ ¦ºÂø¸¨Çô ÀüȢ ÌÈ¢ôÒì ¸¡Ïõ. (¸¡ð¼¡¸, 'Àó¾Á¢ø Ä¡¾ Á¨É¢ý ÅÉôÒ þýÉ¡; ¾ó¨¾Â¢ø Ä¡¾ Ò¾øÅý «Æ¸¢ýÉ¡.. ").

¸À¢Äâý 'þýÉ¡ ¿¡üÀÐ' ÀüÈ¢ «ñ¨Á¢ø ¿¡ý º¢ó¾¢ì¨¸Â¢ø, þýÉ¡ ±ýÛõ ¦º¡ø¨Ä þýÛõ ¿õ ¾Á¢úì ÌÊÁì¸û-ÌÈ¢ôÀ¡¸î ¦ºý¨ÉÅ¡ú §ºÃ¢Áì¸Ùõ À¢ÈÕõ-¾õ §ÀîÍ ÅÆ츢ø þÉ¢§¾ ¬ñÎÅÕŨ¾ì ¸ñ§¼ý, ¯¼§É ¯½÷źÓõ Àð§¼ý. «¾ý Å¢¨ÇÅ¡¸ ±Øó¾ À¡¼ø¸¨Çì ¸£§Æ ¸¡½Ä¡õ. §ÁüÀÊ¡÷ §Àø ÍÕí¸ì ÜÈ¢ Å¢Çí¸ ¨ÅìÌõ ¯ò¾¢ ¨¸Â¡ÇôÀÎŨ¾ì ¸ÅÉ¢ò¾ ¿¡ý, þôÀ¡¼ø¸¨Çì ¸À¢Äâý 'þýÉ¡ ¿¡üÀ¾¢ø' ¸¡Ïõ ¿¡ý¸Ê ¦ÅñÀ¡ì¸Ç¡¸ «¨Á측Áø ÍÕ츢, þÃñ¼Ê (ÌÈû) ¦ÅñÀ¡ ÅÊÅ¢ø ¬ì¸¢Â§¾¡Î, ¿¡üÀ¨¾ô Àò¾¡¸×õ ¬ì¸¢Ôû§Çý. ¿¨¼Ó¨È¢ø Á¢¸×õ ºÃÇÁ¡¸ô ÒÆíÌõ þýÉ¡ ¦Á¡Æ¢Â¢ø ¦ÀÕõÀ¡ý¨Á¡¸ò ¦¾ýÀÎõ þÂüº£÷ ¦Åñ¼¨ÇÔõ ¦Åñº£÷ ¦Åñ¼¨ÇÔõ þó¾ 'þýÉ¡ ÀòÐ' ÌÈû ¦ÅñÀ¡ì¸Ç¢Öõ À¢Äì ¸¡ñÀ¾¢ø Å¢ÂôÀ¢ø¨Ä ¾¡§É?


þýÉ¡ ÀòÐ


þýÉ¡ö¡ À¡¨º ¦¾Ã¢Á¡ýÛ §Ã¡º¨É¡?
À¢ýÉ¡¦Ä Ò÷ﺢÎõ À¡Õ! (1)

…¤õÁ¡Å¡ ¦…¡øÈ¡í¸ …¥ôÀ÷‰¼¡÷ ÈɢýÛ
±õÁ¡õ‰¨¼ø! þýÉ¡‰¨¼ø! À¡÷! (2)

þýÉ¡ ¾Â¢÷Âõ þÕó¾¡ ±ÉôÀ¡òÐî
¦…¡ýÉ¡õÀ¡÷ §…¡Á¡Ã£ (þ)ýÛ (3)

þýÉ¡…¡÷ ¸Š¼(õ)þò§¾ þŠÐ¸¢Û þŠÐ¸¢Û
Òñ½¡ò¾¡õ §À¡îÍ¿õÁ ¸ö! (4)

Å¡û쨸§Ä þýÉ¡¾¡ý ¸Š¼õÛ Åó¾¡Öõ
§¾¡û§Ä ¦…¡Áì¸Ïõ¼¡ ¸ñÏ! (5)

¸ñ½¡Äõ ¸ðÊì¸¢Û ¸õÛ ¦¸¼ì¸¡¦Á
þýÉ¡¾¡ý ÀñÈ¡ý þÅý? (6)

þýÉ¡ Å×Èö¡ þò¾¢É¢ì ¸¡Ï§Á
¾¢ýÉ¡ì ¦¸¡ÁðÎÐ, §º! (7)

þýÉ¡¼¡ §Àƒ¡Ã¡ô §À¡îº¢ó¾ þí¸¢Ä¢ÒŠ
±ýÉ¡¿¡ï ¦…öÃÐ ¦…¡øÖ. (8)

þýÉ¡¾¡ý ¦…¡ýÉ¡Öõ ¾Ä£Å÷ ±õ…£Â¡÷
þýÉ¡ þÕì̾ɢ '¸¢ì'Ì! (9)

ÀýÉ¡¨¼ À¡÷þýÛÁ ²õÀ¡¨º Ò÷§ÄíÈ¡ý
þýÉ¡ò¨¾ô Àðº¡ý þÅý? (10)


À¢ý (+þÄ츽ÁøÄ¡¾) ÌÈ¢ôÒ:
1. §ºÃÁ¡ý ¦ºøÅì ¸Îí§¸¡ý ±ýÛõ «Ãºý ¸À¢Ä÷ À¡Ê À¡¼ø¸ÙìÌô À⺡¸ áȡ¢Ãõ ¸¡Í¸û ¦¸¡Îò¾ÐÁýÈ¢ «Å¨Ã ´Õ Á¨ÄÁ£§¾üÈ¢ «Å÷ ¸ñ¼ ¿¡¦¼øÄ¡õ ¦¸¡Îò¾¡ý ±É «È¢¸¢§È¡õ. «Åý þýÈ¢Õó¾¡ø 'þýÉ¡ ÀòÐ'ìÌ þýÉ¡ ¦¸¡Îò¾¢ÕôÀ¡§É¡?

2. þíÌì ¸¡Ïõ þýÉ¡ ¦Á¡Æ¢ ¬ðº¢Â¢ø ¸¡Ïõ ÌüÈí¸¨Çô ¦Àâ§Â¡÷ ÁýÉ¢ôÀ§¾¡Î ÁðÎÁýÈ¢ «Å÷¸û ¾¡Óõ þìÌÈû À¡ì¸¨Çò ¾¢Õò¾§Å¡ Å¢Ã¢× ÀÎò¾§Å¡ ÓÂøšâý, ±Ç¢§ÂÉÐ Á¸¢ú ÀýÁ¼í¸¡Ìõ.
[/tscii:3c6d64b0b3]

pavalamani pragasam
5th September 2008, 10:18 PM
இன்னா பண்னலாம்? இவரு டமாசுல சிரிச்சி வயிறு வலி வந்து இன்னா கம்லென்ட்டு குடுத்துடலாமா? :huh:

ananth_v
6th September 2008, 09:08 PM
[tscii:07a069197e]'கம்லென்ட்டு குடுத்துடலாமா'வா? இன்னாம்மே நீஒண்ணு! டேசன்லெ அத்தினிப் பேரும் நம்ப கைமேலேன்னு புர்ஞ்சுக்காமெ இன்னாத்தையோ பேசிக்கினு கீறே!
-- இப்டிக்கி இன்னா பத்து எளுதுய ஸைதாப்பேட்டை சிங்காரம்

அன்புள்ள பவளமணி பிரகாசம்,
'இன்னா பத்தை'ப் பற்றி நீங்கள் எழுதியதை அதன் ஆசிரியரிடம் காட்டினேன். அவர் தந்த பதிலை மேலே தந்துள்ளேன். அதை வைத்து என்னிடம் கோபம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்களைப் போல இ-10-ஐப் படித்த, அரசினரிடமிருந்து 'கவிரத்தினசிகாமணி' விருது வாங்கிய புலவர் ஒருவர் கீழ்க்கண்டவாறு எனக்குத் தனி அஞ்சல் அனுப்பினார். ஆனால் அதை ஸை.சிங்காரத்திடம் காட்ட எனக்குத் தைரியம் வரவில்லை!

"இன்னாப் பத்து யாத்த பன்னாரிப் புலவரே!
கல்தோன்றி, மண்தோன்றிப் புல்லும் தோன்றிய காலந்தொட்டுப் பஃறுளியாற்றோட்டமாகத் தொடர்ந்து வரும் கவிஞர் பரம்பரையில் உதித்துள்ள யாம் நும் கவிதையில் "¾Ä£Å÷ ±õ…£Â¡÷" என்னுமிடத்துக் கண்ட தளை தட்டலால் குன்று முட்டிய குரீஇப் போலத் தலை தட்டப்பட்டு நொந்தோம், வெந்தோம், அயர்ந்தோம், நிலைபெயர்ந்தோம். அந்தோ! செந்தமிழே, எந்தமிழே! நின் நிலை இங்ஙனமாகுமென்று கனவிலும் கருதிலனே! இனி யாது செய்குவன்? எவண் செல்குவன்?
குற்றம் இழைத்த மட்டப் புலவரே! இனி நீவிர் இன்னா மொழியில் கன்னா பின்னா என எழுதுவதை நிறுத்தகிலீராயின், நும்மைப் புலவர் குழாத்தினின்று உடன் வெளியோற்றுவோம் என்றுணருவீராக!
---கவிரத்தினசிகாமணி கடகபூஷண கற்பகவித்தகக் காயாம்பூப் புலவர்


[/tscii:07a069197e]

pavalamani pragasam
7th September 2008, 09:20 AM
'கம்லென்ட்டு குடுத்துடலாமா'வா? இன்னாம்மே நீஒண்ணு! டேசன்லெ அத்தினிப் பேரும் நம்ப கைமேலேன்னு புர்ஞ்சுக்காமெ இன்னாத்தையோ பேசிக்கினு கீறே!
-- இப்டிக்கி இன்னா பத்து எளுதுய ஸைதாப்பேட்டை சிங்காரம்

அன்புள்ள பவளமணி பிரகாசம்,
'இன்னா பத்தை'ப் பற்றி நீங்கள் எழுதியதை அதன் ஆசிரியரிடம் காட்டினேன். அவர் தந்த பதிலை மேலே தந்துள்ளேன். அதை வைத்து என்னிடம் கோபம் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்களைப் போல இ-10-ஐப் படித்த, அரசினரிடமிருந்து 'கவிரத்தினசிகாமணி' விருது வாங்கிய புலவர் ஒருவர் கீழ்க்கண்டவாறு எனக்குத் தனி அஞ்சல் அனுப்பினார். ஆனால் அதை ஸை.சிங்காரத்திடம் காட்ட எனக்குத் தைரியம் வரவில்லை!

"இன்னாப் பத்து யாத்த பன்னாரிப் புலவரே!
கல்தோன்றி, மண்தோன்றிப் புல்லும் தோன்றிய காலந்தொட்டுப் பஃறுளியாற்றோட்டமாகத் தொடர்ந்து வரும் கவிஞர் பரம்பரையில் உதித்துள்ள யாம் நும் கவிதையில் "தலீவர் எம்ஸீயார்" என்னுமிடத்துக் கண்ட தளை தட்டலால் குன்று முட்டிய குரீஇப் போலத் தலை தட்டப்பட்டு நொந்தோம், வெந்தோம், அயர்ந்தோம், நிலைபெயர்ந்தோம். அந்தோ! செந்தமிழே, எந்தமிழே! நின் நிலை இங்ஙனமாகுமென்று கனவிலும் கருதிலனே! இனி யாது செய்குவன்? எவண் செல்குவன்?
குற்றம் இழைத்த மட்டப் புலவரே! இனி நீவிர் இன்னா மொழியில் கன்னா பின்னா என எழுதுவதை நிறுத்தகிலீராயின், நும்மைப் புலவர் குழாத்தினின்று உடன் வெளியோற்றுவோம் என்றுணருவீராக!
---கவிரத்தினசிகாமணி கடகபூஷண கற்பகவித்தகக் காயாம்பூப் புலவர்

:rotfl:

Sudhaama
8th September 2008, 07:19 AM
.

:clap: ... :rotfl:
.

tvsankar
4th October 2008, 09:29 PM
இன்னாப் பத்தை நல்லா எய்திக் கீறாரு!அனந்துசாரு!
தொயிலாளி கஸ்டத்தை அழுகாச்சி வர்ரமாதிரி சொல்லிக்
கீறாருபா!இன்னத்த ஸொல்ல? இன்னாப் பத்த ஸொல்ரேன்!
சூப்பரு மா!மக்களோட கஸ்டம் நேர்ல பாத்தா கண்டி
புரியாது மா!இன்னாத்த ஸொல்றது போ!

தமிழில் "மெட்றாஸ் பாஷையும்" ஒரு அங்கமே!
வாழும் மக்களின் மொழி இது!
வாழ்த்துகள் திரு.அனந்த்!

அன்புடன்,
தங்கமணி