PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 29 (Pasupathy)



RR
24th August 2008, 01:40 PM
[tscii:b646680b96]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 29

. . ÀÍÀ¾¢ . .


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208),24 (http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334),25 (http://hubmagazine.mayyam.com/may08/?t=11431),26 (http://hubmagazine.mayyam.com/jun08/?t=11533),27 (http://hubmagazine.mayyam.com/jul08/?t=11663),28 (http://hubmagazine.mayyam.com/aug08/?t=11808)]


33. ¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È -1

'¸ð¼¨Çì ¸Ä¢òШÈ' ±ýÈ ¦ÀÂâĢÕó§¾ þÐ ¸Ä¢òШÈ¢ý ´Õ Ũ¸ ±ýÀ¨¾ «È¢ÂÄ¡õ.
¸¡¨Ã측ø «õ¨Á¡÷ ¾¡ý þó¾ ÅÊÅò¨¾ ӾĢø ÀÂýÀÎò¾¢É¡÷ ±ýÀ÷.
þ¾üÌì ¸¡Ã¢¨¸ ±ýÚõ ´Õ ¦ÀÂ÷ ¯ñÎ. Àì¾¢ þÄ츢Âõ ÅÇ÷ó¾ ¸¡Äò¾¢ø þÐ '¾¢ÕÅ¢Õò¾õ' ±ýÚ «¨Æì¸ô Àð¼Ð.

33.1 Å¢¾¢¸û

¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¢ý Å¢¾¢¸û À¢ýÅÕÁ¡Ú:

1. ¸Ä¢òШȨÂô §À¡Ä§Å ³óÐ º£÷¸û ¦¸¡ñ¼ «Ê¸û ¿¡ýÌ ¦¸¡ñ¼Ð ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ.

2. ´ù§Å¡÷ «Ê¢Öõ ¦Åñ¼¨Ç À¢ħÅñÎõ. ¬É¡ø «Ê¢ý ®üÚî º£ÕìÌõ, «Îò¾ «Ê¢ý
Ó¾üº£ÕìÌõ þ¨¼§Â ¦Åñ¼¨Ç þÕì¸ §Åñʾ¢ø¨Ä.

3. ´ù§Å¡÷ «Ê¢ý ³ó¾¡õ º£Õõ ÜÅ¢Çí¸¡Â¡¸§Å¡, ¸ÕÅ¢Çí¸¡Â¡¸§Å¡ þÕì¸ §ÅñÎõ. «Ê¢ø §Å¦ÈíÌõ Å¢Çí¸¡öî º£÷¸û ÅÃìܼ¡Ð. ¦ÀÕõÀ¡Öõ, Ó¾ø ¿¡ýÌ º£÷¸û ®Ã¨ºî º£÷¸Ç¡¸ò ¾¡ý þÕìÌõ; º¢ÚÀ¡ý¨Á, Á¡í¸¡öî º£÷¸û ÅÃÄ¡õ.

4. «Õ¸¢ Å¢Çí¸¡öî º£ÕìÌô À¾¢Ä¡¸ ³ó¾¡õ º£Ã¢ø Á¡í¸É¢§Â¡ , Á¡ó¾ñâ§Å¡ ÅÕõ.
( ÀÆÁ¢Ä츢Âì ¸¡ðθǢø ¦¾ýÀÎõ ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É þò¾¨¸Â º£÷¸¨Ç ´üÚ ¿£ì¸¢ «Ä¸¢ð¼¡ø «¨Å ¸¡ö÷¸Ç¡¸§Å þÕôÀ¨¾ô À¡÷ì¸Ä¡õ.)
( º¢Ä ÀÆõÀ¡¼ø¸Ç¢ø ¸É¢îº£Õõ, âÕõ Åó¾¡Öõ Å¢Çí¸¡öî º£÷ ÅÕ¾ø¾¡ý º¢ÈôÒ. )

5. ¿¡ý¸Ê¸ÙìÌõ ´§Ã ±Ð¨¸ þÕ츧ÅñÎõ. «Ê¸Ç¢ø 1,5 §Á¡¨É «¨ÁÅÐ º¢ÈôÒ. 1,3,5 §Á¡¨É §ÁÖõ º¢ÈìÌõ.

6. ®üÈÊ¢ý ®üÚî º£÷ ²¸¡Ãò¾¢ø ÓʧÅñÎõ.

7. §¿Ã¨ºÂ¢ø Ó¾üº£÷ ¦¾¡¼íÌõ ¸¡Ã¢¨¸Â¢ý «Ê¸Ç¢ø 16 ±Øòиû ÅçÅñÎõ; ¿¢¨Ã «¨ºÂ¢ø
¦¾¡¼íÌõ À¡¼Ä¢ý ´ù¦Å¡Õ «Ê¢Öõ 17 ±Øòиû þÕ츧ÅñÎõ. ( ¾É¢Â¡¸ ±Øò¦¾ñ½¢ì ¸ð¼¨Ç «Ê¸û ÅÕ¸¢È¾¡ ±ýÚ À¡÷ì¸ §Åñʾ¢ø¨Ä; §Áü¦¸¡ñ¼ Å¢¾¢¸¨Çô À¢ýÀüȢɡø ¾¡É¡¸ ±Øò¦¾ñ½¢ì¨¸ ºÃ¢Â¡¸ þÕìÌõ.)

8. §ÁÖõ Ññ¨ÁÂ¡É ´Õ ÀâóШè ¡ôÀÕí¸Ä측⨸ìÌô ÒòШà ±Ø¾¢Â
ÌÁ¡Ãº¡Á¢ô ÒÄÅ÷, ¾¡§Á¡¾Ãõ À¢û¨Ç §À¡ýÈ º¢Ä «È¢»÷¸û Óý¨ÅòÐûÇÉ÷. þó¾ô ÀâóШÃ:
¦Åñ¼¨Ç ÅØÅ¡¾¢Õó¾¡Öõ, þÚ¾¢Â¨º ¦¿ð¦¼Øò¾¡ö ¿¢üÌõ Á¡í¸¡öî º£÷¸Ùõ
( ¸¡ðÎ: ÅÕÅ¡§Â¡ ) , þÚ¾¢Â¨º ÌÈ¢¦ÉÊÄ¡ö ¿¢üÌõ Å¢Ç÷¸Ùõ ( ¿¡õ þ¨¾ 'Ţǡ÷'
±ýÚ ÓýÒ ÌÈ¢ôÀ¢ðÊÕ츢§È¡õ; ¸¡ðÎ: ¦¿ïº§Á ) «Ê¢ý þ¨¼Â¢ø ÅÕ¾ø ¿ýÈøÄ ;
Åó¾¡ø µ¨º º¢È측Ð. ( þó¾ô ÀâóШà §ÁÖõ ¬ö×ìÌâÂÐ. )

9. ¦ÅñÀ¡Å¢ø 'Å¢Ç¡í¸¡ö'î ( ÌÈ¢ø-¦¿Êø ¿Î «¨ºÂ¡ö ÅÕõ ãŨºî º£÷ ; ¸¡ðÎ:
'º¡Á¢¿¡¾ý' ) º£¨Ãò ¾Å¢÷ôÀÐ §À¡ø, ÀÆÁ¢Ä츢Âì ¸¡Ã¢¨¸¸Ç¢Öõ µ¨ºì ̨ȨÅò ¾Å¢÷ì¸,
Å¢Ç¡í¸¡öî º£¨Ãô ¦À¡ÐÅ¢ø ÀÂýÀÎòО¢ø¨Ä. «¾É¡ø, ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ¢ø Å¢Ç¡í¸¡öî º£¨Ãò ¾Å¢÷ôÀ¨¾Ôõ ´Õ ¦À¡ÐÅ¡É ¸ðÎôÀ¡¼¡¸ì ¦¸¡ûÇÄ¡õ. [ º¢Ä ®üÚî º£÷¸Ç¢ø ; ´üÈÆ¢òÐ «Ä¸¢Îõ §À¡Ð, 'Å¢Ç¡í¸¡ö' Åà šöôÒñÎ. ¸¡ðÎ: 'ÌÉ¢ò¾ ÒÕÅÓõ' ±ýÈ «ôÀâý ¾¢ÕÅ¢Õò¾ò¾¢ø ' À¡ø¦Åñ½£Úõ' ±ýÚ þÃñ¼¡õ «Ê¢ø ®üÚî º£÷ ÅÕõ; þ¨¾ ´üÈÆ¢òÐ ' À¡ø¦Å½£Úõ' ±ýÚ ¦¸¡ñ¼¡ø, «Ð 'Å¢Ç¡í¸¡ö'î º£Ã¡Ìõ.]


33.2 ¸¡ðθû

§¿Ã¨ºì ¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È :

§¿Ã¨ºÂ¢ø ¦¾¡¼íÌõ þó¾ô À¡¼Ä¢ø þÃñÎ «Ê¸ÙìÌ þ¨¼Â¢Öõ ¦Åñ¼¨Ç À¢Öõ
±ýÀ¨¾ô À¡÷ì¸×õ.


¸øÄ¡ô À¢¨ÆÔõ ¸Õ¾¡ô À¢¨ÆÔõ ¸º¢óÐÕ¸¢
¿¢øÄ¡ô À¢¨ÆÔõ ¿¢¨É¡ô À¢¨ÆÔ¿¢ý «ï¦ºØò¨¾î
¦º¡øÄ¡ô À¢¨ÆÔõ о¢Â¡ô À¢¨ÆÔõ ¦¾¡Æ¡ôÀ¢¨ÆÔõ
±øÄ¡ô À¢¨ÆÔõ ¦À¡Úò¾Õû Å¡ö¸îº¢ ²¸õÀ§É ( ÀðÊÉò¾¡÷ )

Á¡§Ä¡ý ÁÕ¸¨É ÁýÈ¡Ê ¨Áó¾¨É Å¡ÉÅ÷ìÌ
§ÁÄ¡É §¾Å¨É ¦Áöï»¡É ¦¾öÅò¨¾ §Á¾¢É¢Â¢ø
§ºÄ¡÷ ÅÂü¦À¡Æ¢ø ¦ºí§¸¡¼ ¨ÉýÚ ¸ñΦ¾¡Æ
¿¡Ä¡ ¢Ãí¸ñ À¨¼ò¾¢Ä §ÉÂó¾ ¿¡ýÓ¸§É. ( ¸ó¾÷ «Äí¸¡Ãõ )

¿¡Îõ ¦À¡ÕðͨŠ¦º¡üͨŠ§¾¡ö¾Ã ¿¡ü¸Å¢Ôõ
À¡Îõ À½¢Â¢ü À½¢ò¾Õû Å¡öÀí¸ Â¡ºÉò¾¢ø
ÜÎõ ÀÍõ¦À¡ü ¦¸¡Ê§Â ¸É¾Éì ÌýÚ¨ÁõÀ¡ü
¸¡Îõ ÍÁìÌõ ¸Õõ§À º¸Ä ¸Ä¡ÅøÄ¢§Â ( ÌÁÃÌÕÀÃ÷ )

Å¢ñ½£Õõ ÅüÈ¢ô ÒÅ¢¿£Õõ ÅüÈ¢ ¦ÅÐõÀ¢ÂÆì
¸ñ½£Õõ ÅüÈ¢ô Òħš÷ ¾Å¢ì¸¢ýÈ ¸¡Äò¾¢§Ä
¯ñ½£÷¯ñ ½£÷±ý ÚÀº¡Ãõ ¦º¡øÄ¢ ¯À¸Ã¢òÐò
¾ñ½£Õõ §º¡Úõ ¾ÕÅ¡ý ¾¢ÕôÀÉó ¾¡ðÀð¼§É ( ¸¡Ç§Á¸õ )


Å¢ñΨà ¦ºöÌÅý §¸Ç¡ö ÒШŠŢ¿¡Â¸§É!
¦¾¡ñÎÉ ¾ý¨É Àáºì¾¢ì ¦¸ýÚó ¦¾¡¼÷ó¾¢Î§Åý;
Àñ¨¼î º¢Ú¨Á¸û §À¡ì¸¢, ±ýÉ¡Å¢ü ÀØò¾Í¨Åò
¦¾ñ¾Á¢úô À¡¼ø ´Õ§¸¡Ê §ÁÅ¢¼î ¦ºǫ̈ŧÂ. ( À¡Ã¾¢ )

¿¡Êô ÒÄí¸û ¯ØÅ¡÷ ¸ÃÓõ ¿Âרøû
§¾Êì ¦¸¡Æ¢ìÌõ ¸Å¢Å¡½÷ ¿¡×õ ¦ºØí¸Õ¨½
µÊô ¦ÀÕÌõ «È¢Å¡Ç÷ ¦¿ïÍõ ¯Åóп¼õ
¬Êì ¸Ç¢ìÌõ Á¢§Ä¯ý À¡¾õ «¨¼ì¸Ä§Á ( ¸Å¢Á½¢ §¾.Å¢. À¢û¨Ç )


¿¢¨Ã¨ºì ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ

þ¾¢ø «Ê¸Ù츢¨¼§Â ¸Ä¢ò¾¨Ç ÅÕõ. ( §¿¨Ãò ¦¾¡¼÷óÐ ¿¢¨Ã )

ŢƢìÌò Ш½¾¢Õ ¦ÁöõÁÄ÷ô À¡¾í¸û ¦Áöõ¨ÁÌýÈ¡
¦Á¡Æ¢ìÌò Ш½ÓÕ ¸¡¦ÅÛõ ¿¡Áí¸û ÓýÒ¦ºö¾
ÀÆ¢ìÌò Ш½ÂÅý ÀýÉ¢Õ §¾¡Ùõ ÀÂó¾¾É¢
ÅÆ¢ìÌò Ш½ÅÊ §ÅÖï¦ºí §¸¡¼ý ÁäÃÓ§Á ( «Õ½¸¢Ã¢¿¡¾÷ )

«Ç¢ìÌõ ¦ºØó¾Á¢úò ¦¾ûÇÓÐ ¬÷óÐý «Õð¸¼Ä¢ø
ÌÇ¢ìÌõ ÀÊ즸ýÚ ÜÎí¦¸¡ §Ä¡¯Çí ¦¸¡ñΦ¾ûÇ¢ò
¦¾Ç¢ìÌõ ÀÛÅø Òħš÷ ¸Å¢Á¨Æ º¢ó¾ì¸ñÎ
¸Ç¢ìÌõ ¸Ä¡À Á¢§Ä º¸Ä ¸Ä¡ÅøÄ¢§Â ( ÌÁÃÌÕÀÃ÷ )

¾Éó¾Õõ ¸øÅ¢ ¾Õ¦Á¡Õ ¿¡Ùõ ¾Ç÷ÅȢ¡
ÁÉó¾Õõ ¦¾öÅ ÅÊ×õ ¾Õõ¦¿ïº¢ø ÅïºÁ¢øÄ¡
þÉó¾Õõ ¿øÄÉ ±øÄ¡õ ¾ÕÁýÀ÷ ±ýÀÅ÷째
¸Éó¾Õõ âíÌÆ Ä¡ÇÀ¢ áÁ¢ ¸¨¼ì¸ñ¸§Ç ( «À¢Ã¡Á¢ «ó¾¡¾¢ )

ÁÈó¾¡ ¸¢Öõ«¨Ãì ¸¡Íõ §¸¡¼¡Á¼ Á¡ó¾÷Áñ§Áø
þÈó¾¡Å ¦¾ýÉ, þÕó¾¡Å ¦¾ýÉ þÈóÐÅ¢ñ§À¡öî
º¢Èó¾¡Ùõ ¸¡Âø Шú£¾ì ¸¡¾¢ ¾¢ÕõÀ¢ÅóÐ
À¢Èó¾¡ ¦Ä¡Æ¢Âô Òħš÷ ¾ÁìÌô À¢¨ÆôÀ¢¨Ä§Â ( ÀÊ측Íò ¾õÀ¢Ã¡ý )

´ÕÀ¡¾¢ Á¡ø¦¸¡Ç, Áü¦È¡Õ À¡¾¢ Ô¨ÁÂÅû¦¸¡ñ(Î)
þÕÀ¡¾¢ ¡Öõ þÈó¾¡ý Òáâ þÕ¿¾¢§Â¡
¦À¡ÕÅ¡ ⾢¢ø À¢¨ÈÅ¡É¢ø º÷ôÀõ À¢Äò¾¢ø¸üÀ
¾ÕÅ¡É §À¡º ¦¸¡¨¼Ôý¨¸ §Â¡Î±ý ¨¸¾ó¾É§É ( ÀÄÀð¼¨¼î ¦º¡ì¸¿¡¾÷ )

À¢üº¢¸û


33.1

Àì¾¢ þÄ츢Âí¸Ç¢ø ¸¡¨Ã측ø «õ¨Á¡÷, ºõÀó¾÷, «ôÀ÷, Íó¾Ã÷, Á¡½¢ì¸ Å¡º¸÷,
§ºÃÁ¡ý ¦ÀÕÁ¡û , ÀðÊÉòÐô À¢û¨Ç¡÷ , ¿õÁ¡úÅ¡÷, ¿õÀ¢Â¡ñ¼¡÷ ¿õÀ¢ §À¡ý§È¡÷ À¡ÊÔûÇ ¸ð¼¨Çì ¸Ä¢òШȸǢĢÕóÐ º¢Ä º¢ÈôÀ¡É ¸¡ðθ¨Ç þθ.


(¦¾¡¼Õõ ) [/tscii:b646680b96]

pas
2nd September 2008, 07:12 AM
This article is available in Unicode fonts at:

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/sep08/?t=11956

Pasupathy

pas
5th September 2008, 08:48 PM
[tscii:ee65623c73]33.2 þø ÀÊ측Íò ¾õÀ¢Ã¡É¢ý À¡¼Ä¢ø :

'§¸¡¼¡Á¼' ±ýÛõ º£÷ '¦¸¡¼¡Á¼' ±ýÈ¢Õ츧ÅñÎõ.

ÀÍÀ¾¢[/tscii:ee65623c73]

tvsankar
9th September 2008, 10:35 PM
33.1
நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்தது.

புயல்வண்ண மொய்குழல் பொன்வண்ணம் தன்வண்ணம் போர்த்தடங்கண்
கயல்வண்ண மென்வண்ண மின்வண்ண மேயிடை கன்னற்செந்நெல்
வயல்வண்ணப் பண்ணை மதுரைப் பிரான்வெற்பில் வஞ்சியன்னாள்
இயல்வண்ண மிவ்வண்ண மென்னெஞ்ச மற்றவ் விரும்பொழிலே.


சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.

tvsankar
10th September 2008, 09:18 PM
பட்டினத்துப் பிள்ளையார்
--------------------
நிரையில் தொடங்கினால் 17 எழுத்தெண்ணிக்கையும்,
------------------------------------------
அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளை
பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைசிற் றம்பலத் தான் தன் திருநடமே.
நேரில் தொடங்கினால் 16 எழுத்தெண்ணிக்கயும் வரும்.
-------------------------------------------
நானே பிறந்த பயன்படைத் தென் அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.

குமரகுருபரர்.
----------

தொடுத்த ணிந்தது மம்புத ரங்கமே சுமந்தி ருந்தது மம்புத ரங்கமே
எடுத்து நின்றது மாயவ ராகமே யெயிறி றுத்தது மாயவ ராகமே
அடுப்ப தந்தணர் பன்னக ராசியே யணிவ துஞ்சில பன்னக ராசியே
கொடுப்ப தையர் கடம்பவ னத்தையே கொள்வ தையர் கடம்பவ னத்தையே.


புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரசொக்க
ரழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்
டழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்ததம்நீ
பழகிய சொற்குப் பயன்றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே.

pas
10th September 2008, 11:49 PM
[tscii:dc896bc905]ÌÁÃÌÕÀÃâý À¡¼ø¸Ç¢ø ¾Åھġ¸
'¦¾¡Îò¾' ±ýÚ ¦¾¡¼íÌõ ¸ð¼¨Çì ¸Ä¢ôÀ¡
ÅóÐÅ¢ð¼Ð ±ýÚ ¿¢¨É츢§Èý. ( ¸ð¼¨Çì
¸Ä¢ôÀ¡Å¢ý þÄ츽ò¨¾ô À¢ýÉ÷ À¡÷ô§À¡õ.)
þ¨¾ ±ñº£÷ Å¢Õò¾ò¾¢ý ´Õ Ũ¸ ±ýÚõ º¢Ä÷ ¸¡ñÀ÷.

ÀÍÀ¾¢[/tscii:dc896bc905]

tvsankar
11th September 2008, 04:23 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
நான் தவறுதலாகப் பாடலை இட்டதை
சுட்டிக் காட்டியதற்கு மிகவும் நன்றி.


அன்புடன்,
தங்கமணி.

tvsankar
11th September 2008, 05:03 PM
சம்பந்தர்
-------

அவ்வினை கிவ்வினை யாமென்றும் சொல்லு மதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழ்ல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.

அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.

tvsankar
11th September 2008, 06:04 PM
அப்பர்
-------

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.


அன்புடன்,
தங்கமணி.

pas
11th September 2008, 09:51 PM
[tscii:87d20cd254]ºõÀó¾Ã¢ý À¡¼ø¸¨Ç Á£ñÎõ À¡÷ì¸×õ.

ÀÍÀ¾¢[/tscii:87d20cd254]

pas
11th September 2008, 10:07 PM
[tscii:6d81ee7b32]"¿¢¨Ã¨ºì ¸ð¼¨Çì ¸Ä¢òШÈ

þ¾¢ø «Ê¸Ù츢¨¼§Â ¸Ä¢ò¾¨Ç ÅÕõ. ( §¿¨Ãò ¦¾¡¼÷óÐ ¿¢¨Ã )"

±ýÀ¾¢ø " ¸¡¨Âò ¦¾¡¼÷óÐ ¿¢¨Ã" ±ýÚ ¾¢Õò¾¢ì ¦¸¡ûÇ×õ.

ÀÍÀ¾¢[/tscii:6d81ee7b32]

tvsankar
11th September 2008, 10:26 PM
முதல் பாடல், கலித்துறைப் பாடல்.

இரண்டாவது பாடல், கலிவிருத்தம்.
அடிதோறும் நான்குசீர்கள் அமைந்த பாடல்.

பிழைச் சுட்டியமைக்கு மிகவும் நன்றி.
தவறுகளைச்
சுட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.மிகவும் நன்றி.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
14th September 2008, 10:08 PM
சுந்தரர்.
-----
வானுடை யான்பெரி யான்மனத் தாலும் நினைப்பறியான்
ஆனிடை ஐந்தமர்ந் தானனு வாகியென் தீயுருக்கொண்(டு)
ஊனுடை இவ்வுட லமொடுங் கிப்புகுந் தான்பரந்தான்
நானுடை மாடெம் பிரான்நண்ணு மூர்நனி பள்ளியதே.
--------
சம்பந்தர்
-------
அறிவைத் திருப்பிநின் பாதா ரவிந்தம் அடையவில்லை
நெறியைக் கொடுத்து நிறுத்தினை யேநின்ம லாஇனிஎன்
பொறியைத் தவிர்த்துநின் ஆனந்த சாகர பூரணத்தைப்
பிறிவற் றிருக்கவைப் பாய்எனைஆண்டருள் பிஞ்ஞகனே.

tvsankar
14th September 2008, 10:15 PM
மாணிக்க வாசகர்
> -------------
>
> தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன்
> அவமே பிறந்த அருவினை யேனுனக்கு அன்பருள்ளாம்
> சிவமே பெறும்திரு எய்திற் றிலேன்நின் திருவடிக்காம்
> பவமே அருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே.

tvsankar
16th September 2008, 11:08 PM
காரைக்கால் அம்மையார்
---------------------
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே

சேரமான்பெருமான் நாயனார்.
------------------------
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே

நம்மாழ்வார்.
-----------
திங்களம் பிள்ளை புலம்பத் தன்செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலைதென் பாலிலங்கை
வெங்களஞ் செய்தநம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்வந்து தோன்றி நலிகின்றதே

pas
26th September 2008, 09:17 PM
[tscii:3a5310b13b]¸ð¼¨Çì ¸Ä¢òÐ¨È þÄ츽õ ´Õ ͨÅÂ¡É ¬ö×ò ¾Çõ. §ÁÖõ º¢Ä ÌÈ¢ôÒ¸û:

´§Ã¡ÅÆ¢ Å¢Çí¸¡öìÌô À¾¢Ä¡¸ ¸.¸.Ð -Å¢ý «Ê¸Ç¢ý ®üÚî º£Ã¢ø Á¡í¸É¢ («øÄÐ Á¡ó¾ñâ) ÅÕõ ±ýÚ ÀÄ áø¸Ùõ ¦º¡ø¸¢ýÈÉ. þÐ ¿ÁìÌõ ÀÃÅÄ¡¸ò ¦¾Ã¢ó¾Ð¾¡ý. ¬É¡ø ±ôÀÊôÀð¼ 'Á¡' («øÄÐ Á¡ó¾ñ) ÅçÅñÎõ ±ýÀ¨¾ô ÀüÈ¢ô ¦À¡ÐÅ¢ø ¡Õõ/±ó¾ áÖõ §ÀÍž¢ø¨Ä. 'Á¡' ±ýÈ §¿Ã¨º Ìü¦È¡üÈ¡ö ÅÕŧ¾ º¢Èó¾Ð ±ýÈ ÌÈ¢ô¨Àì ÌÁ¡Ãº¡Á¢ô ÒÄÅ÷ ¦º¡øĢ¢Õ츢ȡ÷! (¦¿ð¦¼Øò¾¢ø ÅÕÅÉ×õ ¸.¸.Ð ±ýÚõ º¢Ä÷ ¦¸¡ûÅ÷ ±ýÚõ «Å÷ ¦º¡øĢ¢Õ츢ȡ÷.)

þ¨¾ô ÀüÈ¢ (Á¡í¸É¢Â¢ø/Á¡ó¾ñâÅ¢ø ÅÕõ ¿Î «¨º¨Âô ÀüÈ¢) ¿¡ý ±ý ¸ðΨâø ÌȢ츧Åñ¼¡õ ±ýÚ Å¢ðÎÅ¢ð§¼ý. Ţǡî
º£÷¸Ùõ (¦¿ÊÄ¢ø ÓÊÔõ Å¢Çî º£÷¸Ùõ),
¦¿ÊÄ£üÚì ¸¡öÕõ ¸.¸.Ð -þø ÅÕ¾ø µ¨ºîº¢ÈôÀýÚ ±ýÈ ÒÄÅâý ±îºÃ¢ì¨¸¨Â ÁðÎõ ¸.þ.¸ ¸ðΨâø þð¼¡ø §À¡Ðõ ±ýÚ Å¢ðÎÅ¢ð§¼ý.

'¾¡§Á¡¾Ãý' ÅÕõ ¾¢ÕÅ¡ö¦Á¡Æ¢ ¸£§Æ:

ÀñÎõ ÀÄÀÄ Å£í¸¢Õû ¸¡ñÎÁ¢ô À¡Â¢Õû§À¡ü
¸ñÎ ÁÈ¢ÅÐí §¸ðÀÐõ ¡Á¢Äí ¸¡ÇÅñ½ý
ÅñÎñ ÎÆ¡öô¦ÀÕ Á¡ýÁРݾÉý È¡§Á¡¾Ãý
¯ñÎ ÓÆ¢óÐí ¸¼¡ÂÁñ §½ÃýÉ ¦Å¡ñϾ§Ä.

'¬åçÉ' ÅÕõ ¾¢Õò¦¾¡ñ¼÷ ¾¢ÕÅ󾡾¢

¦¾¡ØÐõ Å½í¸¢Ôõ Á¡ÄÂý §¾Ê §º¡¾¢¦ºýÈ¡í
¦¸ØÐó ¾Á¢úôÀÆ Å¡Å½í ¸¡ðÊ ¦ÂÉìÌýÌÊ
ÓØÐ ÁʨÁÅó ¾¡ð¦ºö ¦ÂÉô¦ÀüÈ ÅýÓÃø§¾ý
¯ØÐ ÁÄÕõ¿ü È¡¦Ãõ À¢Ã¡ÉõÀ¢ ¡åçÉ

¸.¸.Ð ±ýÀ÷ º¢Ä÷; þÅü¨È Å¢Õò¾õ ±ýÚõ º¢Ä÷ ¦¸¡ûÅ÷ ±ý¸¢È¡÷ ÒÄÅ÷.

¾ü¸¡Äò¾¢ø þÂüÈôÀÎõ ¸.¸.Ð ¸Ç¢ø µ¨º º¢Èì¸ , ¦¿ÊÄ£üÚ Å¢Çõ,¸¡ö ÀüȢ ±îºÃ¢ì¨¸ ( ¸É¢îº£Ã¢ý ¿ÎÅ¢ø ÅÕõ §¿Ã¨º¨Âô ÀüȢ ¾¸Å¨Ä Å¢¼ ) Ó츢ÂÁ¡ÉÐ ±ýÀÐ ±ý ¸ÕòÐ. «¾É¡ø ¾¡ý ±ý ¸ðΨâø ÁüÈ 'Å¢¾¢¸Ù'¼ý, «¨¾
ÁðÎõ §º÷òÐì ¦¸¡ñ§¼ý. ±ÉìÌò ¦¾Ã¢ó¾Å¨Ã «ÕÇ¡Ç÷¸Ç¢ý ¸.¸.Ð -ô À¡¼ø¸Ç¢ø Á¢¸, Á¢¸, Á¢¸ «Õ¸¢§Â þó¾ì ¸ðÎôÀ¡ðÊüÌ 'Å¢Äì̸û' þÕôÀ¨¾ô À¡÷츢§Èý. «¾É¡ø, ÀÄÕõ þÅü¨È ´Õ Å¢¾¢Â¡¸§Å ¸¨¼À¢ÊòÐûÇÉ÷ ±ý§È ¸Õ¾Ä¡õ. ( Å¢Ç¡í¸¡öî º£÷¸û ¦ÅñÀ¡ì¸Ç¢ø
Á¢¸ «Õ¸¢§Â ÅÕ¾ø §À¡Ä)



ÀÍÀ¾¢
26-9-08[/tscii:3a5310b13b]