PDA

View Full Version : marabil nagaichuvai - 25 (ananth)



RR
28th July 2008, 05:36 PM
[tscii:c4119f41f8]ÁÃÀ¢ø ¿¨¸îͨŠ- 25

- «Éóò


ÓýÛ¨Ã: ¦ºýÈ Á¡¾ò¾¢ø ¦¸¡ÍÅ¢ý ¬¾í¸õ ÀüȢ «ó¾¡¾¢ ¦ÅñÀ¡ô À¡¼¨Ä (http://hubmagazine.mayyam.com/jul08/?t=11668) þíÌô À¡÷ò§¾¡õ. «¨¾ô ÀÊò¾Ðõ, ±ý ¿ñÀ÷¸Ç¢ø ´ÕÅÕõ, ¦¸¡.±.¸. (¦¸¡Í ±¾¢÷ôÒì ¸Æ/ĸõ) ¯ÚôÀ¢ÉÕÁ¡É ´Õ ÒÄÅ÷ ÀΧ¸¡Àí ¦¸¡ñÎÅ¢ð¼¡÷. «Å÷ ¾¢ÉÓõ ¸¡¨Ä¢ø ±Øó¾×¼ý '§¸¡â¨ƒ' ±ýÛõ ÀÍÅÆ¢À¡ð¨¼ ´Øí¸¡¸î ¦ºöÐÅÕõ ÀÍ ¬¾ÃÅ¡Ç÷. («Å÷ ¾õ Á¸ÙìÌô ÀÍôâ¡ ±ýÚ ¦ÀÂâ𼾢ĢÕóÐ «ÅÃÐ ÀͧÁ¡¸õ ¿ýÌ ¦¾Ã¢ÂÅÕõ). «ÅÕìÌì ¦¸¡Í¨Åì ¸ñ½¡ø ¸¡½×õ «¾üÌò ¾õ ÌÕ¾¢¨Âì ¦¸¡Îì¸×õ ¸ð§¼¡Î À¢Ê측Ð. ¾õ ţΠÓØÅÐõ ¯ûÙõ ¦ÅÇ¢ÔÁ¡¸ì ¦¸¡ÍŨÄ¡ø §À¡÷ò¾¢ô À¡Ð¸¡òÐ Åó¾¡÷. þò¾¨¸Â ̽¿Äý Å¡öó¾ ¿õ ¸Å¢»÷ ¿ñÀ÷ ¦¸¡ÍÅ¢ý §ÁÖûÇ ¾õ º¢Éò¨¾ ¦ÅÇ¢ôÀÎòÐõ Ũ¸Â¢ø, ÀñÎ ÀñÎ ¸¡Äò¾¢ø ¦ÅÇ¢Â¡É º¢Å¸Å¢ ±ýÛõ ¾¢¨ÃôÀ¼ò¾¢ø ±õ.§¸. ¾¢Â¡¸Ã¡ƒ À¡¸Å¾÷ (±õ.§¸.Ë) ¾¡õ º¢Å¦ÀÕÁ¡¨Éô À¡Îõ š¡ø ÓÕ¸¨Éô À¡¼ Á¡ð§¼ý ±ýÚ À¡Ê ´Õ «Æ¸¢Â ¸£÷ò¾Éò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ, ¸£úì¸ñ¼ À¡¼¨Äô À¡ÊÉ¡÷:

ÀÍì¸Å¢

þá¸õ: ¦ºïÍÕðÊ; ¾¡Çõ: ¬¾¢

ÀøÄÅ¢:

ÀÍÅ¢¨Éô À¡Îõ š¡ø - «üÀì
¦¸¡ÍÅ¢¨Éô À¡Î§Å§É¡?- ¦Åû¨ÇÁÉô
ÀÍÅ¢¨Éô À¡Îõ š¡ø - «üÀì
¦¸¡ÍÅ¢¨Éô À¡Î§Å§É¡? - ÀÃÁ

º¡Ð¨Åô À¡Îõ š¡ø - «Ãì¸ý
Á£Ð¿¡ý À¡Î§Å§É¡

ºÃ½õ:

1. ¬Å¢¨Éô À¡Îõ š¡ø - ¦¸ÎìÌõ
À¡Å¢¨Âô À¡Î§Å§É¡ - ±í¸û

¿ûǢà Ţø¸Êò§¾ Á¨Èó¾¢Îõ
¸ûǨÉô À¡Î§Å§É¡?

2. ¿õÀ¢Îõ ¿õ ÌÎõÀ - ¿Äõ
Å¢ÕõÀ¢¨Âô À¡Îõ š¡ø

ÐýÀ¦Á¡ý§È Å¢¨Çì¸ - ±ÁýÅ¢Îõ
ྨÉô À¡Î§Å§É¡

- x -

þôÀ¡ðÊý ´Ä¢ôÀ¾¢¨Å þó¾ ŨÄôÀ¾¢Å¢ø §¸ð¸Ä¡õ: http://raretfm.mayyam.com/ananth/pasuvinai.mp3

§Áü¸ñ¼ À¡¼¨Äô À¡¼ ¿õ ¦¸¡.±.¸. ¿ñÀ÷ 'º¢Å¸Å¢' ¸¨¾Â¢ø ÅÕõ ¦Áð¨¼Ôõ ¿¨¼¨ÂÔõ §¾÷ó¦¾Îò¾ ¸¡Ã½ò¾¡§Ä¡ ±ýɧÁ¡, «ì¸¨¾Â¢ø ÅÕÅÐ §À¡Ä, «ÅÕìÌ ´Õ ¦Àâ §º¡¾¨É¨Â «Ç¢òÐ «Å¨Ãò ¾ÁÐ «Õ¨Á ¦ÀÕ¨Á¨Â ¯½Ãî ¦ºöÂì ¦¸¡Í À¸Å¡ý ¾¢Õ×ûÇí ¦¸¡ñ¼¡÷. ÀÍì¸Å¢¨Âô À¡¼¨Äô À¡Ê º¢Ä¾¢Éí¸ÙìÌû, ¦¸¡ÍÅ¢ý '¦¾¡ø¨Ä' þøÄ¡Áø ¿¢õÁ¾¢Â¡¸ò ¾¢Éõ ¯Èí¸¢ Åó¾ ¿õ ¸Å¢»÷ ¦ÀÕÁ¡É¢ý Å£ðÊø ¾¢Õ¼÷¸û ÒÌóÐ, ´Õ ¦À¡Õû À¡ì¸¢Â¢øÄ¡Áø ¦¸¡û¨Ç ¦¸¡ñÎ ¦ºýÚÅ¢ð¼É÷. À¢È¨Ãô §À¡Ä, ¦¸¡ÍÅ¢ý ¯¾Å¢Â¡ø þæÅøÄ¡õ ŢƢò¾¢ÕóÐ ¾í¸Ù¨¼Â ¯¨¼¨Á¸¨Çô À¡Ð¸¡ìÌõ ÁüÈ Á¡ó¾¨Ãô §À¡ÄýÈ¢ò ¾¡õ ¦¸¡Í¨Å ¦ÅÚòÐì ¦¸¡Íô ÀÆ¢ôÒì ¸Å¢¨¾Ôõ À¡Ê§¾ ¾õ þÆôÒìÌì ¸¡Ã½õ ±ýÚ ¯½Ã ¿õ «ýÀÕìÌ «¾¢¸ §¿Ãõ À¢Êì¸Å¢ø¨Ä. ¯¼§É «Å÷ (Á£ñÎõ º¢Å¸Å¢-±õ.§¸.Ë- ¦º¡ôÀÉ Å¡úÅ¢ø..À¡¼Ä¢ý ¦ÁðÊø (http://www.musicindiaonline.com/p/x/trQgF0D4Xd.As1NMvHdW/) ¸£úì¸ñ¼ ¸£÷ò¾Éô À¡¼¨Ä þÂüÈ¢ ÁÉÓÕ¸, ÜÊÂŨà ¾¢Â¡¸Ã¡ƒ À¡¸Å¾¨Ãô À¢ýÀüÈ¢, À¡ÊÉ¡÷:

¦¸¡Íì¸Å¢

þá¸õ: Å¢ƒÂ¿¡¸Ã¢; ¾¡Çõ: ¬¾¢

ÀøÄÅ¢:

¦º¡ôÀÉ §Å¨Ç Á¸¢úóÐ - ÀÈóÐÅÕõ
ÍÅ¡Á¢ ¯¨ÉÁÈó¾¡÷ -«ó§¾¡

«üÀì ̽ô§Àö À¢Êò§¾ ¯¨ÉòÐÃò¾
¬ÉŨà ÓÂøÅ¡÷

ºÃ½õ:

¿¡Å¡ø ÀÆ¢ò¾¢ÎÅ¡÷ ÀÄÁÕó¨¾
¿¡Ê¿¡û À¡ú¦ºöÅ¡÷ - ´Õ
À¡ÅÓõ ¦ºö¾È¢Â¡ ¯ý¨É «Æ¢ìÌõ
À¡¾¸õ ¦ºö¾¢ÎÅ¡÷

«ó§¾¡ Å¢ó¨¾ þ§¾ - «È¢Å¢ÆóÐ
¬úТĢø Å£úÅ¡§Ã - Á¡ó¾÷
«ó§¾¡ Å¢ó¨¾ þ§¾ - «È¢Å¢ÆóÐ
¬úТĢø Å£úÅ¡§Ã - þÉ¢î

º¢ó¨¾ ¾¢Õó¾¢ì ¦¸¡Í§Å! þÅ÷ÌÕ¾¢
¾¢ÉÓÉì ¸Ç¢Â¡§Ã¡?

- x -

þôÀ¡ðÊý ´Ä¢ôÀ¾¢¨Å þó¾ ŨÄôÀ¾¢Å¢ø §¸ð¸Ä¡õ: http://raretfm.mayyam.com/ananth/soppana_vELai.mp3

þôÀ¡¼¨Äì §¸ðÎ Á¢¸×õ ÁÉõ ¦¿¸¢úóЧÀ¡É ¦¸¡Íô¦ÀÕÁ¡ý ¿õ ¿ñÀ÷ Óý À¢Ãò¾¢ÂðºÁ¡¸¢ «Å÷ ¸Å¨Ä¨Âò ¾¡õ ¯¼§É ¾£÷ôÀ¾¡¸ ¯Ú¾¢ ÜȢɡ÷. «Îò¾ ¸½§Á «Å÷ ¾ÁÐ Àâšà ¸½í¸§Ç¡Î, ¦¸¡û¨ÇÂÊò¾ ¸ûÅ÷ ̨¸Â¢ø ÒÌóÐ «Å÷¸¨Ç µ¼ µ¼ Å¢ÃðÊ, ¿õ ¿ñÀâý ¸¡Ä¢ø Å¢ÆöÐ «ÅÃРţðÎô ¦À¡Õû¸¨Ç «Åâ¼õ ´ôÀ¨¼ì¸î ¦ºö¾¡÷. ±ý§É ¦¸¡Íšâý Á¸¢¨Á! ¿¡Óõ ¦¸¡Íô ¦ÀÕÁ¡ÛìÌò ¾¢ÉÓõ ÌÕ¾¢ ¨¿§Åò¾¢Âõ «Ç¢òÐ, «Å÷ «Õû ¸Ê¨Âô ¦ÀüÚô ÀÂÛÈ Å¡ú§Å¡Á¡¸!

þÄ츽ì ÌÈ¢ôÒ: þôÀ¡¼ø¸û ¸£÷ò¾Éí¸û ±ÉôÀÎõ þ¨ºôÀ¡¼ø Ũ¸¨Âî §º÷ó¾¨Å. þ¨Å, ÁÃÒô À¡ì¸ÙìÌâÂ, ±Ð¨¸, §Á¡¨É ¬¸¢Â «õºí¸Ù¼ý þá¸õ, ¾¡Çõ ¬¸¢ÂÅü¨ÈÔõ ÜðÊ «¨Áì¸ôÀÎõ. ¸£÷ò¾Éí¸û ¦À¡ÐÅ¡¸, ÀøÄÅ¢, «ÛÀøÄÅ¢, ºÃ½õ ±ýÈ ãýÚ «í¸í¸¨Çì ¦¸¡ñÊÕìÌõ. º¢Ä§Å¨Ç §ÁÖûÇ (º¢Å¸Å¢ ¾¢¨ÃôÀ¼ò¾¢ü¸¡¸ò ¾¢Õ. À¡À¿¡ºõ º¢Åý «Å÷¸Ç¢ý À¡¼ø¸û ´ðÊ «¨Áì¸ôÀð¼) À¡¼ø¸û §À¡Ä, «ÛÀøÄÅ¢ þøÄ¡ÁÖõ ´ýÚìÌ §ÁüÀ𼠺ýí¸û ¦¸¡ñÎõ ÅÕõ.



[/tscii:c4119f41f8]

tvsankar
9th August 2008, 03:18 PM
திரு.அனந்த அவர்களுக்கு,
உங்கள் கீர்த்தனையில் நகைச் சுவை நிறைந்திருக்கிறது!
நீங்கள் சிறந்த பாடகராக விளங்குவதைக் காண்(கேட்)கிறேன்.
அருமை! அருமை!! பாராட்டுகள்!

அன்புடன்,
தங்கமணி.

ananth_v
16th August 2008, 06:49 AM
அன்புள்ள தங்கமணி,

பாராட்டுக்கு நன்றி.

அனந்த்

பி.கு. பல முயற்சிகளுக்குப் பிறகு, இப்போதுதான் என்னால் இங்கு என் பதிலை இட முடிகிறது. ஏதோ காரணத்தால், ஓராண்டுக்கும் மேலாக என் கடவுப் பெயர் (பாஸ்வேர்ட்) தகறாறு பண்ணிவந்தது. அதனால் என் தொடர் பற்றி இங்குப் பிறர் இடும் கருத்துக்களுக்கு நன்றி கூற இயலாத நிலையில் இருந்தேன். இனி அந்தப் பிரச்சினை இராது.

Sudhaama
26th August 2008, 09:48 PM
.

எளிய தமிழ் சொல்லழகும்... பழகு மொழியிலே நையாண்டி கலந்த நகைச்சுவை- கருத்தும்... பாட்டோடு கூடி பல்சுவை இனிமை.! ஆகா.!

அன்பர் அனந்த்துக்கு பாராட்டுக்கள்.! பாடும் குரல் யாருடையது.? அன்பர் அனந்த்தா.? ஆ.! நல்ல சாரீரம்.!!

...அசல் பாட்டு, எம்.கே.டி பாடிய "சொப்பன-வாழ்வில் மகிழ்ந்து" பாட்டின் மெட்டு சற்றும் வழுவாது அழகாக பாடியுள்ளாரே.!.. அதற்கும் தனி பாராட்டுக்கள்.!!!

நல்-வாழ்த்துக்களுடன்
அன்பன்... சுதாமா.
.

ananth_v
1st September 2008, 08:23 AM
அன்புள்ள சுதாமா அவர்களே,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. பாடியிருப்பது அடியேன் தான். (முன்னால் உள்ள இடுகையில் நான் எழுதியது போல, என் முந்திய கவிதைகள் பற்றிய உங்களுடைய கருத்துக்களுக்கு என்னால் பதில் எழுத முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.)

அனந்த்
1-9-2008