PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 27 (Pasupathy)



RR
27th June 2008, 10:18 AM
[tscii:8ad9c07013]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 27

- ÀÍÀ¾¢


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208),24 (http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334),25 (http://hubmagazine.mayyam.com/may08/?t=11431),26 (http://hubmagazine.mayyam.com/jun08/?t=11533)]


31. ¸Ä¢òÐ¨È - 2

31.1

¸Ä¢ÁñÊÄò ШÈ

30-¬õ þÂÄ¢ø ¿¡õ À¡÷ò¾ ¸Ä¢òШȸû ( ¸Ä¢¿¢¨Äò Шȸû) §À¡ø þýÈ¢,
´Õ ¸Ä¢òШÈ¢ý ´ù§Å¡ÃÊÔõ ¾É¢ò¾É¢ô ¦À¡Õû ÓÊ× ¦¸¡ñÎ, «ó¾ «Ê¨Â ±í§¸
¨Åò¾¡Öõ ¦À¡ÕÙõ ºó¾Óõ ÅØÅ¡Ð ÓÊó¾¡ø «ó¾ô À¡¼¨Äì '¸Ä¢ÁñÊÄòШÈ'
±ýÀ÷.

¸¡ðÎ:

Á¢ì¸ Á¡¾Åõ Å£ðÎÄ ¸¨¼¾¨Ä Å¢¨ÇìÌõ;
¾ì¸ ¾¡Éí¸û ¾½¢ôÀÕõ §À¡¸ò¨¾ô À¢½¢ìÌõ;
¦¾¡ì¸ º£Äí¸û þÂì¸Á¢ø ÐÈì¸ò¨¾ô ÀÂìÌõ;
º¢ì¦¸ý âº¨É ¾¢¸¦Æ¡Ç¢ô À¢ÆõÀ¢¨Éò ¾¢ÕòÐõ.

( ¡ôÀÕí¸Ä Å¢Õò¾¢ )

31.2

ºó¾ì ¸Ä¢òШÈ


31.2.1

ÜÅ¢Çõ(4) §¾Á¡(4) ÜÅ¢Çõ(4) §¾Á¡(4) ÒÇ¢Á¡í¸¡ö(6)

'¦À¡öԨà ¦ºö¡ý ÒûÇÃ' ¦ºý§È Ò¸ÖüÈ¡÷,
'¨¸Ô¨È ¦¿øÄ¢ò ¾ý¨Á¢ ¦ÉøÄ¡õ ¸¨Ã¸ñ¼¡õ;
¯öԨà ¦ÀüÈ¡õ; ¿øĨŠ±øÄ¡ ÓȦÅñ½¢î
¦ºöÔÁ¢ ¦É¡ý§È¡ , ¦ºöŨ¸ ¦¿¡ö¾¢ý ¦ºÂÅøÄ£÷ ! ( ¸õÀý )

þÐ ´Õ ºó¾ì ¸Ä¢òШÈ. 22 Á¡ò¾¢¨Ã «Ê¸û.
'¾ó¾É ¾¡É¡ ¾ó¾É ¾¡É¡ ¾É¾¡É¡'
±ýÈ «¨ÁôÀ¢ø À¢Öõ þôÀ¡¼ø.

þó¾î ºó¾ò¾¢ø º¢È¢§¾ §ÅÚÀðÎ, Ó¾üº£Ã¢ø Á¡ÅóÐ,

'¾ýÉ¡ ¾ýÉ¡ ¾ýÉÉ ¾¡É¡ ¾É¾¡É¡'
±ýÚ ÅÕõ ºó¾ò¾¢Öõ ¸õÀý þÂüȢ¢Õ츢ȡý.

¸¡ðÎ:

¸ñ§½ §ÅñÎ ¦ÁýÉ¢Ûõ ®Âì ¸¼§Å¦Éý
¯ñ§½÷ ¬Å¢ §ÅñÊÛõ þý§È ¯É¾ý§È¡?
¦Àñ§½ Åñ¨Áì §¸¸Â(ý) Á¡§É ¦ÀÚÅ¡§Âø
Áñ§½ ¦¸¡û¿£ Áü¨È ¦¾¡ýÚõ ÁȦÅýÈ¡ý ( ¸õÀý )


31.2.2

ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) ÜÅ¢Çõ(4) §¾Á¡í¸¡ö(6)
¾¡ÉÉ ¾ó¾É ¾¡ÉÉ ¾ó¾É ¾¡É¡É¡

¬Æ¦¿ Î󾢨à ¬Ú¸ ¼ó¾¢Å(÷) §À¡Å¡§Ã¡?
§ÅƦ¿ ÎõÀ¨¼ ¸ñÎÅ¢ Äí¸¢Îõ Å¢øÄ¡§Ç¡?
§¾¡Æ¨Á ±ýÈÅ÷ ¦º¡øĢ ¦º¡ø¦Ä¡Õ ¦º¡øÄý§È¡?
²¨Æ¨Á §Å¼É¢ Èó¾¢Ä ¦Éý¦È¨É ²º¡§Ã¡? ( ¸õÀý )

þó¾î ºó¾ì ¸Ä¢òÐ¨È ÓØž¢Öõ þÂüº£÷ ¦Åñ¼¨Ç À¢øŨ¾ì ¸ÅÉ¢ì¸×õ.

31.2.3



§¸¡¼ü ¦¸¡ø¨Äì §¸¡Ä «Ãí¸¢ü ÌÅ×ò§¾ý
À¡¼ì ¦¸¡ý¨Èô ¨Àõ¦À¡Æ¢ø ¿£Æü ÀÕÅ狀÷
Å¡¨¼ô À¡í¸¡ö Áò¾ ÁäÃì ¸¢Æ§Å¡ýÅó
¾¡¼ì ¦¸¡ñã ¬÷ò¾É «õ¦À¡ü ¦¸¡ÊÔýÉ¡ö ! ( ¡.¸Äõ )

þó¾ì ¸Ä¢òÐ¨È ´Õ À¾¢ýãý¦ÈØò¾Êî ºó¾õ. ( þÐ «ÇÅ¢Âü ºó¾Á¡?)

31.2.4

ÌÃÅì §¸¡Äì ¦¸¡í¸½¢ §º¡¨Äì Ì¢ġÄô
ÀèÅò §¾ý¸¡û! À¡ÎÁ¢ É£Õõ À¨¸¦ÅøÅ¡ý
ÒÃÅ¢ò §¾÷§Áü §À¡ÉŠáɡ ¾¢É¢Åó¾¡ø
Å¢ÃÅ¢ì §¸¡¿¢ý ¦Åí¸¨½ §ÅÉ¢ü ¦À¡Õ§Å§Ç ( ¡.¸Äõ )

þÐ À¾¢É¡ý¦¸Øò¾Êî ºó¾õ. ( þÐ «ÇÅ¢Âü ºó¾Á¡?)


þýÛõ ÀÄ Å¨¸ì ¸Ä¢òШȸû þÄ츢Âò¾¢ø ÅóÐûÇÉ. '¦¾¡¨¼Â¾¢¸¡Ãõ' §À¡ýÈ áø¸Ç¢ø
À¡÷ò¾È¢¸.

À¢üº¢¸û :


31.1

¸£úì¸ñ¼ ¸õÀÉ¢ý À¡¼ø Ũ¸¸¨Çî º¢Ä ¬öÅ¡Ç÷¸û '¸õÀÉ¢ý ¸ð¼¨Çì ¸Ä¢¿¢¨ÄòШȸû'
±ýÚ Å÷½¢ò¾¢Õ츢ýÈÉ÷. þÅü¨È ¬Ã¡ö¸.

¿¢ýÚ ¦¾¡¼÷ó¾ ¦¿Îí¨¸ ¾õ¨Á ¿£ì¸¢
Á¢ýÚÅû ¸¢ýÈÐ §À¡Ä Áñ½¢ø Å£úó¾¡û
´ýÚõ þÂõÀÄû ¿£Î ¢÷ì¸ ÖüÈ¡û
ÁýÈø «Õ󦾡¨¼ ÁýÉý ¬Å¢ «ýÉ¡û

¯Ä÷ó¾Ð ¿¡×¢÷ µ¼ ÖüÈ ÐûÇõ
ÒÄ÷ó¾Ð ¸ñ¸û ¦À¡Êò¾ ¦À¡íÌ §º¡Ã¢
ºÄó¾¨Ä Á¢ì¸Ð ¾ì¸ ¦¾ý¦¸¡ ¦Äý¦Èý
ÈÄó¾¨Ä ÔüÈÅ ÕõÒ Äý¸ ¨ÇóÐõ

®ó§¾ ¸¼ó¾¡ý þÃô§À¡÷¸¼ø ±ñ½¢ Ûñßø
¬öó§¾ ¸¼ó¾¡ý «È¢¦ÅýÛ ÁÇì¸÷ Å¡Ç¡ø
¸¡öó§¾ ¸¼ó¾¡ý À¨¸§Å¨Ä ¸ÕòÐ ÓüÈò
§¾¡öó§¾ ¸¼ó¾¡ý ¾¢ÕÅ¢ý¦¾¡¼÷ §À¡¸ ¦ÀªÅõ

¯¾¢ìÌõ ¯¨ÄÔû ¯Ú¾£¦ÂÉ °¨¾ ¦À¡í¸
¦¸¡¾¢ìÌõ ÁɦÁí ¸ÉÁ¡üÚ¦Åý §¸¡Ç¢ ¨Æò¾¡û
Á¾¢ìÌõ Á¾¢Â¡ö Ó¾øÅ¡ÉÅ÷ì ÌõŠģ¾¡õ
Å¢¾¢ìÌõ Å¢¾¢Â¡ ̦ÁýÅ¢ü¦È¡Æ¢ø ¸¡ñÊ ±ýÈ¡ý

31.2

¸£úì¸ñ¼ ºó¾ì ¸Ä¢òШȸû 'Å¢Õò¾ô À¡Å¢Âø' ±ýÈ áÄ¢ø ±ÎòÐì ¸¡ðθǡöì ¦¸¡Îì¸ô ÀðÎûÇÉ.
«Åü¨È ¬Ã¡öóÐ, Ũ¸ô ÀÎòи.

«õÁ¡ ½¸Õì ¸Ãºý Éú÷ì ¸Ãºý
¦ºõÁ¡ñ ¼É¢ì§¸¡ Öħ¸ Ƣɢ了ø Ä¿¢ýÈ¡ý
þõÁ¡ñ ¸¨¾ì§¸¡ â¨È¡ ÂŢá Á¦ÉýÛõ
¦Á¡öõÁ¡ñ ¸Æ§Ä¡ü ÈÕ¿ø ÄÈã÷ò ¾¢ÂýÉ¡ý ( ¸õÀý )

À𼡠Ô¢÷¿£ ÀÎÁ¡ ȢħÅü À¸÷Á¡Éí
¦¸ð¼¡ ¢¾É¢ü Ú½¢¦À¡ý È¢ý§Áü ¸¢¨¼Â¡¾¡ü
¦À¡ð¼¡ ӨæÂý Ò¸øÅ¡ ¢Ð×õ Ò¸¦ÄýÈ¡û
Àð¼¡í ̨ÉÓý ÉŦÉý Ⱦɡ ÄȢŢò§¾ý ( ¿øÄ¡ôÀ¢û¨Ç À¡Ã¾õ )

µ÷À¸ É£÷¿¢¨È âó¾¼ ¦ÁýÚÚ â즸¡öÅ¡ý
º£÷¾Õ ¾¢ñ¸Ã¢ §ºÈÖ Áí¦¸¡Õ ÅýÁ£Éõ
¿£Ã¢¨¼ ¿¢ýڦŠÌñ¼Ê ÀüÈ¢¿¢ Á¢÷ó¾£÷ôÀì
¸¡¦Ã¡Ä¢ ¸¡ðÊ ¸ý¸¨Ã £÷ò¾Ð ¸¡ö§ÅÆõ ( ¸¡ïº¢ô Òá½õ )

¸¡§È¡ö §ÁÉ¢ì ¸ñ¼¸÷ ¸ñ¼ô Àθ¡¨Ä
¬§È¡ ¦ÅýÉ Å¢ñÀ¼÷ ¦ºï§º¡ ⾡¸¢
§Å§È¡÷ ¿¢ýÈ ¦ÅñÁ½¢ ¦ºí§¸ú ¿¢ÈõÅ¢õÁ¢
Á¡§È¡÷ ¦Åö§Â¡ý ÁñÊÄ ¦Á¡ì¸¢ý Èи¡½£÷ ( ¸õÀý )

Áó¾Ã ÁýÉý ¾¢ñÒÂý ¨Å§Åý Á¾¢ÁýÉ
É¢ó¾¢Ã àöÁ ¦ÉýÀ ÅÛĸ£ §ÃØó¾ý
º¢ó¨¾Â¢ Ûïºó ¾õ¦ÀÈ §Å¦ºí §¸¡§Ä¡îº¢ì
¸ó¾Ã Å¡¸ý ÈýÒÅ¢ ¸ñ¼¡ý ¸¨¼¿¡Ç¢ø ( ¿øÄ¡ôÀ¢û¨Ç À¡Ã¾õ )

¦¸¡ðÎÅ Ã츨à ¡÷ôÀÐ ¾ì¨¸Ì Úó¾¡Ç
Å¢ðÎÅ(÷) â¾í¸ ÄôÀ¢Ä âýÒ¸ ¦ÆýÒÄÅ¢ý
ÁðÊÅ Õó¾Æ(ø) ÝÎÅ(÷) Áò¾Ó §ÁóÐÅ÷Å¡ý
¦¾¡ðÎÅ Õí¦¸¡Ê §¾¡½¢Ò ÃòÐ¨È Íó¾Ã§Ã ( ºõÀó¾÷ )

¨¸Â¡ø ¦¾¡ØÐò ¾¨Äº¡öò ÐûÇí ¸º¢Å¡÷¸û
¦Áö¡÷ ̨ÈÔó ÐÂÕó ¾£÷ìÌõ Å¢ÁÄÉ¡÷
¦¿ö¡ ξÄï ͨ¼Â¡÷ ¿¢Ä¡× ã÷§À¡Öõ
¨ÀÅ¡ö ¿¡¸í §¸¡¼ø Ä£Ûõ À¡Ý§Ã ( ºõÀó¾÷ )




31.3

¸£úì¸ñ¼ À¡¼ø¸¨Ç ¬öóÐ, Ũ¸ôÀÎòи.

¿¢ý¦ÈíÌ ¦Á¡öìÌõ º¢¨Ä§Å¼÷¸û ¿£í¸ô ÒìÌî
¦ºýÈíÌ ÅûÇø ¾¢Õ¦¿üÈ¢ ¢ü§º¨¼ º¡ò¾¢
¯ý¾ó¨¾ ¾ó¨¾ìÌõ þó¿ý¨Á ¸û¯ûÇ ÅøÄ
¿ýÚõ ¦ÀâÐý Å¢Èø¿õ ÁÇÅýÈ¢ ¦¾ýÈ¡û ( §ºì¸¢Æ¡÷ )

ݾõÀ¢ Öõ¦À¡Æ¢ø «õÀâø à šö¨Á
§Å¾õÀ¢ ÖõÁ¨È ¡Ç÷ ÌÄò¾¢ý §Á§Ä¡÷
²¾õÒâ Ôõ±Â¢ø ¦ºüÈÅ÷ì ¸ýÀ÷ Åó¾¡ø
À¡¾õÀ½¢ó ¾¡÷«Ó àðοü ÀñÀ¢ý Á¢ì¸¡÷ ( §ºì¸¢Æ¡÷ )

Å¡¸¡ö ¿¢ýÈ ÌýÈÓõ ¡×õ ÅÕÅ¢ò¾£÷
²¸¡ ¿¢ýÈ£÷ þùÅ¢¨¼ ¾ýÉ¢ø ±¨É¿£í¸¢ô
§À¡¸¡ ¿¢ýÈ£÷ Åø¨Ä¢ý Á£ñÎõ ÒÅ¢±íÌõ
¬¸¡ ¿¢ýÈ£÷ Ñ了Âø ¡§Ã «È¢¸¢üÀ¡÷. ( ¸ó¾Òá½õ )

âñÀ¡ö Á¡÷À¢ý Òò¾¢Ã÷ ¾õ¨Áô ¦À¡Ä¢§Å¡Îõ
¸¡ñÀ¡û ³Å÷ì ¸ñÊÄû ¦ÀüÈ ¸¡ó¾¡Ã¢
§ºñÀ¡ø ±ö¾î ¦ºýÈÉ §Ã¡Ç±ý È¢Õ¸ñ½£÷
àñÀ¡ø ¬¸¢î §º¡÷¾Ã ¯ûÇõ §º¡÷×üÈ¡û ( Å¢øÄ¢ À¡Ã¾õ )

¬Ã½¢ Ðí¸ý ¿¡Ã½¢ Àí¸ý «Õ§½ºý
¾¡Ã½¢ «ïÍõ ¸¡Ã½ ¿ïºõ ¾Ã¢Â¡§Éø
šý÷ ±í§¸ º¡Ã½÷ ±í§¸ ÁÄ÷§Á×õ
âý÷ ±í§¸ ¿¡Ã½÷ ±í§¸ §À¡Å¡§Ã ( ±øÄôÀ ¿¡ÅÄ÷ )

ż¸¨Ä ÂÄÀÄ ¸¨Ä¦Â¡Î ¾Á¢úÅÇ Õíܼø
Å¢¼Åà ŨâÉ÷ ¾¢ÕÓÉ¢ ¦¾¡ÕÅ÷Å¢ ÇõÀ¡§Ã
̼¾¢¨º Ò¨¸±Æ «Æø¯Á¢ú ¿¢Äצ¸¡ Ø󧾡¼ô
À¼Åà ¦ÅɦÅÕ ÅÕõ´Õ ¾Á¢ÂûÀ ÎõÀ¡§¼ ( ÌÁÃÌÕÀÃ÷ )

ܼ¡÷ ÒÃõ¾£ ÁÎ츢ýÈ Ðõ¦ºýÚ ÌõÀ¢ð¼§Å¡÷
²¼¡÷ ÌÆü§¸¡¨¾ ¯Â¢ÕñÀ Ðõ¨Á âÇãçÄ
Å¡¼¡¾ ¦ºí§¸¡ø ÅÇ÷ôÀ£ ¦ÃÉì¸ýÉ¢ ÅÇ¿¡¦¼Ûõ
¿¡¼¡Ç ¨Åò¾¡Ùõ ¿¨¸Â¡ ¾¢É¢ô¦À¡Î ¿¨¸Â¡¼§Å ( ÌÁÃÌÕÀÃ÷ )

«ý¨É ¡¸¢þý Û¢÷ìÌ¢ áõ«Õ Ç¡Çý
¦À¡ýÛõ ¬ÃÓõ «½¢ÔÁ¡ ÃÓ¾Óõ §À¡øÅ¡ý
¾ý¨É ¿¡¦¼¡Úõ ¸ñθñ ¸Ç¢ôÀ¾¡î º¡÷¾ü(Ì)
±ýÉ Á¡¾Åõ ¦ºö¾§¾¡ ±ÉШ¸ò ¾Ä§Á ( º¢ÅôÀ¢Ã¸¡º÷ )

Óò¾ ɡ¢Ûõ þÉ¢ÂÅý §¸¡Óò¾¢ Ó¾øÅý
«ò¾ ɡ¢Ûõ Á¡º¢Ä¡ý «õÀÄ Å¡½ý
À¢ò¾ ɡ¢Ûõ ¯ÆøÀÅý ¾£Å¢¨É ¦ÀÕì¸
ºò¾ ɡ¢Ûõ ¸¨¼Â¨É ¬ñ¼Ðõ ¾¸§Å ( Á£É¡ðº¢ Íó¾Ãõ À¢û¨Ç )

¸ñ§½ Á½¢§Â ¸É¸ì ¸¢Ç¢§Â ¸É¢§Â¦ºõ
¦À¡ý§É ҸƢý ¦À¡Ä¢§Å ÒÉ¢¾ò ¾ÅÁ£ýÈ
Å¢ñ§½ «Ó¾¢ý Å¢¨Ç§Å «Æ§¸ þ¨ºÂ¡Æ¢ý
Àñ§½ «ÕÇ¢ý ÀÂ§É Å¢Â§É À¸Å¡§É ( Íò¾¡Éó¾ À¡Ã¾¢ )

31.4

ÅûÇġâý ¸£úì¸ñ¼ ãýÚ À¡¼ø¸¨Ç ¬Ã¡öóÐ, Ũ¸ôÀÎòи.

Á¾¢Å¡÷ º¨¼Á¡ Á½¢§Â «ÕûÅû ǧĿý
¿¢¾¢§Â ¾¢Õ«õ ÀÄò¾¡ ¼ø¦ºö¿¢ò ¾§É¿¢ü
Ú¾¢§Âý ±É¢Ûõ ¯¨É«ý È¢òШ½ ¢§Äý±ý
À¾¢§Â ±É¦¾ñ ½õÀÄ¢ì ÌõÀÊì ¸Õ§Ç

âÅ¡÷ ¦¸¡ý¨Èî ¦ºïº¨¼ ¡Ç÷ ҸơÇ÷
®Å¡÷ §À¡øÅý ¦¾ýÁ¨É Ò측÷ ±Æ¢ø¸¡ðÊ
§¾Å¡÷ ¾¢ø¨Äî º¢üº¨À §Á×õ ¾¢ÕÅ¡Ç÷
¬Å¡ ±ýÈ¡÷ ±ýÉÊ «õÁ¡ «Å÷ݧ¾

º£÷ÅÇ÷ ÌŨÇò ¾¡÷ÅÇ÷ ÒÂÉ¡÷ º¢ÅÉ¡÷¾õ
§À÷ÅÇ÷ Á¸É¡÷ ¸¡÷ÅÇ÷ ¾½¢¨¸ô ¦ÀÕÁ¡É¡÷
²÷ÅÇ÷ Á¢ø§Áø °÷ÅÇ÷ ¿¢ÂÁò ¾¢¨¼Åó¾¡ø
Å¡÷ÅÇ÷ Өġ÷ ¬÷ÅÇ÷ ¸¢øÄ¡÷ ÁÂø«õÁ¡

(¦¾¡¼Õõ )[/tscii:8ad9c07013]

pas
3rd July 2008, 06:55 PM
This article is available in Unicode at:

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/jul08/?t=11663


Pasupathy

tvsankar
4th July 2008, 02:09 PM
31.2.3.
கோடற் கொல்லைக் கோல அரங்கிற் குவவுத்தேன்
பாடக் கொன்றைப் பைம்பொழில் நீழற் பருவஞ்சேர்
வாடைப் பாங்காய் மத்த மயூரக் கிழவோன்வந்
தாடக் கொண்மூ ஆர்த்தன அம்பொற் கொடியுன்னாய் ! ( யா.கலம் )

இந்தக் கலித்துறை ஒரு பதின்மூன்றெழுத்தடிச் சந்தம். ( இது அளவியற் சந்தமா?)



தேமா(4)தேமா(4)தேமா(3)புளிமா4)புளிமாங்காய்(6)
தானத் தன்னா தான தன்னா தனதன்னா

இதுஅளவழிச் சந்தம்.
இரண்டாம் அடியில், மூன்றாம்சீர்
பைம்பொழில்=நான்கு மாத்திரை,நான்காம் அடியில் மூன்றாம் சீர்
ஆர்த்தன=நான்கு மாத்திரை பெற்றுள்ளன.இதனால்,தன்னன என்று
சந்தக் குழிப்பும் வேறுபடுகிறது.எனவே இது அளவழிச் சந்தப்
பாடல் ஆகும்.

anbudan,
thangamani.

pas
5th July 2008, 03:07 AM
[tscii:49f9b647c0]

§¸ûÅ¢:

31.2.3.

§¸¡¼ü ¦¸¡ø¨Äì §¸¡Ä «Ãí¸¢ü ÌÅ×ò§¾ý
À¡¼ì ¦¸¡ý¨Èô ¨Àõ¦À¡Æ¢ø ¿£Æü ÀÕÅ狀÷
Å¡¨¼ô À¡í¸¡ö Áò¾ ÁäÃì ¸¢Æ§Å¡ýÅó
¾¡¼ì ¦¸¡ñã ¬÷ò¾É «õ¦À¡ü ¦¸¡ÊÔýÉ¡ö ! ( ¡.¸Äõ )

þó¾ì ¸Ä¢òÐ¨È ´Õ À¾¢ýãý¦ÈØò¾Êî ºó¾õ. ( þÐ «ÇÅ¢Âü ºó¾Á¡?)


Å¢Çì¸õ:
Ó¾ø «Ê¢ý Å¡öÀ¡Î:

§¾Á¡(4) §¾Á¡(4) §¾Á¡(3) ÒÇ¢Á¡(5) ÒÇ¢Á¡í¸¡ö(6)

«Ãí¸¢ü - ÒÇ¢Á¡(5) .. «¾É¡ø Ó¾ø «Ê 22 Á¡ò¾¢¨Ã¸û ¦¸¡ñ¼Ð.

ÁüÈ «Ê¸Ç¢ø , ´Õ º£Ã¢ý (Å¡öÀ¡Î) Á¡ò¾¢¨Ãì ¸½ìÌ Á¡È¢É¡Öõ ( ¸¡ðÎ: ¨Àõ¦À¡Æ¢(ø) - ÜÅ¢Çõ(4 ) «Îò¾ º£Ã¢ý (Å¡öÀ¡Î) Á¡ò¾¢¨Ãì ¸½ìÌõ Á¡È¢ ( ¿£Æü- §¾Á¡( 4) 'ºÃ¢' ¦ºö¸¢ÈÐ. þôÀʧ 4-¬õ «Ê¢Öõ. «¾É¡ø ±øÄ¡ «Ê¸Ù§Á 22 Á¡ò¾¢¨Ã¸û ¦¸¡ñ¼¨Å.

±øÄ¡õ ¸ð¼¨Ç «Ê¸û. «¾É¡ø «ÇÅ¢Âü ºó¾õ.

¸¨¼º¢ ãýÚ º£÷¸ÙìÌû ¦Åñ¼¨Ç þÕôÀ¨¾ì ¸ÅÉ¢ì¸×õ. «Ð «Ê¸¨Çî 'ºÁý' ¦ºö¸¢ÈÐ.

ÀÍÀ¾¢

[/tscii:49f9b647c0]

tvsankar
5th July 2008, 02:52 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
என் பிழையான விடையை சரிசெய்து,
ஐயம் நீக்கியமைக்கு மிகவும் நன்றி.

எழுத்து,மாத்திரை,இவை அளவொத்து,
வாய்பாடும் சமன்செய்து அமையும் பாடல் அளவியற்சந்தம்
எனத் தெரிந்து கொண்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
6th July 2008, 10:06 PM
31.2.4

குரவக் கோலக் கொங்கணி சோலைக் குயிலாலப்
பரவைத் தேன்காள்! பாடுமி னீரும் பகைவெல்வான்
புரவித் தேர்மேற் போனவ ரானா தினிவந்தால்
விரவிக் கோநின் வெங்கணை வேனிற் பொருவேளே ( யா.கலம் )

இது பதினான்கெழுத்தடிச் சந்தம். ( இது அளவியற் சந்தமா?)
புளிமா(4) தேமா(4) கூவிளம்(4) தேமா(4) புளிமாங்காய்(6)

மாத்திரை எண்ணிக்கை=22.

{குறில்=ஒரு மாத்திரை
நெடில்,குறில்+ஒற்று,நெடில்+ஒற்று=இரண்டு மாத்திரை.
பாடு என்ற தேமா=மூன்று மாத்திரை
பருகு என்ற புளிமா=மூன்று மாத்திரை
அதனால் சந்தப் பாடல்களை மாத்திரைகள்
மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.}
இந்தப் பாடலில்,
அடிதோறும் வாய்பாடு ஒத்திருக்கின்றன.
அடிதோறும்,முதல் இரண்டு சீர்களில்,இரண்டு, மூன்றாம் சீர்களில்
நேரொன்றாசிரியத்தளைகள் அமைந்துள்ளன.
மூன்று நான்கு,நான்கு,ஐந்தாம் சீர்களில்
இயற்சீர் வெண்டளை அமைந்திருக்கின்றன.
எனவே,
இந்தக் கலித்துறைப் பாடல் அளவியற்சந்தம்.

அடிதோறும் ஒரே எதுகையும்,மோனைகள் அமைந்தும,
நயமிகு ஒலி இசைக்கும் யாப்பெருங்கலப் பாடலாகும்.

அன்புடன்,
தங்கமணி

tvsankar
8th July 2008, 07:49 PM
நின்று தொடர்ந்த நெடுங்கை தம்மை நீக்கி
மின்றுவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்
ஒன்றும் இயம்பலள் நீடு யிர்க்க லுற்றாள்
மன்றல் அருந்தொடை மன்னன் ஆவி அன்னாள்

முதல் அடியில்,
தேமா புளிமா புளிமா தேமா தேமா

இரண்டாம் அடியில்,
கூவிளம் கூவிளம் தேமா தேமா தேமா

மூன்று,நான் கு அடிகளில்,
தேமா கருவிளம் தேமா தேமா தேமா


கலித்துறைப் பாடலில்,அடிதோறும் முதல் சீரில்,
எதுகை ஒன்றிவருவதுடன் சீரின் அளவுமொன்றி வர
வேண்டும் என்று நினைக்கிறேன்.
மேற்கண்ட பாடலில்,இரண்டாம் அடிமுதற்சீர் 'மின்றுவள்'
கூவிளம் என்றிருக்கிறது.
இப்படி பிரிக்கலாமா?
"மின்று வள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்"

பாடலைச் சீர்ப் பிரிக்கையில்
நேரும் பிழைகளோ?நான் சீர் பிரித்தது தவறென்றால் சரிசெய்யவும்.

இயற்சீர்வெண்டளைகளும்,நேரொன்றாசிரியத்தளைகளும்
பயின்ற கலிநிலைத்துறை.
'நீடு யிர்க்க'என்ற நீண்ட ஒலி பெருமூச்செறிவதை அழகாய் உணர்த்துகிறது.


அன்புடன்,
தங்கமணி.

pas
10th July 2008, 02:58 AM
[tscii:b63798f916]«ýÒûÇ ¾í¸Á½¢,

31.1 -À¢üº¢Â¢ø ¯ûÇ Ó¾ø À¡¼ø 30 -þø
¯ûÇ 30.3 þø ¯ûÇ Å¨¸¨Âô §À¡ýÈÐ.
(Ó¾ø 3 º£÷¸ÙìÌ þ¨¼§Â þÂüº£÷ ¦Åñ¼¨Ç)
«¾É¡ø º£÷¸¨Ç §ÅÚÅ¢¾Á¡¸ô À¢Ã¢ì¸ §Åñʾ¢ø¨Ä.

ÀÍÀ¾¢
9-7-08[/tscii:b63798f916]

tvsankar
10th July 2008, 12:18 PM
திரு.பசுபதி அவர்களுக்கு,
முதல் மூன்று சீர்களுக்கிடையில் இயற்சீர் வெண்டளைகள்
இருப்பதால் வேறுவகையாய் பிரிக்க வேண்டுவதில்லை
என்பதைச் சுட்டியுள்ளீர்கள்.தெரிந்து கொண்டேன்.
மிகவும் நன்றி.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
10th July 2008, 11:53 PM
31.1.
கம்பனின் நான்கு பாடல்களில், முதல் இரண்டு
பாடல்களும் ஒருவகைக் கலிநிலைத்துறை.முதல் பாடல் நேரில் தொடங்கி
12 எழுத்தடியும்,இரண்டாம் பாடல் நிரையில் தொடங்கி 13 எழுத்தடி
பெற்றுள்ளன.நான்காம் சீர்கள்'தேமா' குறிலில் முடிகின்றன.
இரு பாடல்களும்,இயற்சீர்வெண்டளைகளும், நேரொன்றாசிரியத்
தளைகளும் பயின்ற,அடிதோறும் முதற்சீரில் ஓரெதுகை
அமைந்து, மோனைகளும் அமைந்த கலித்துறைகளாகும்.

சோகத்தின் ஆற்றாமையை,துயரினை, கம்பன் அருமையுடன்
சொற்றமிழில் எடுத்துரைக்கும் பாங்கினை அறிய முடிகிறது.


மூன்று,நான்காம் பாடல்களில்,
மூன்றாம் பாடல், நேரில் தொடங்கி 14 எழுத்தடியும்,
நான்காம் பாடல் 15 எழுத்தடியும் கொண்டவை.

இவ்விரு பாடல்களில்
நான்காம் சீர்கள் புளிமாங்கனி பெற்றுள்ளன.
இயற்சீர் வெண்டளைகளும்,நேரொன்றாசிரியத் தளைகளும்,
ஒன்றாத வஞ்சித் தளைகளும் பெற்றுள்ள இப் பாடல்கள்
காப்பியக் கலித்துறை வகையைச் சேர்ந்தவையாகும்.

மூன்றாம் பாடலில் கம்பன், கடல்,அளக்கர்,வேலை,பௌவம்
என்னும் ஒரேபொருளில் வரும் சொற்களை மிகச் சிறப்பாகக்
கையாளுகின்றான்.
நான்காம் பாடலில்,
சினம் பொங்கும் மனத்தைக் துள்ளலோசையில்
அழகாக சித்தரிக்கின்றான் கம்பன்.

அன்புடன்,
தங்கமணி

tvsankar
16th July 2008, 10:42 PM
31.2.
சந்தக் கலித்துறை.

அம்மா ணகருக் கரசன் னரசர்க் கரசன்
செம்மாண் டனிக்கோ லுலகே ழினிஞ்செல் லநின்றான்
இம்மாண் கதைக்கோ ரிறையா யவிரா மனென்னும்
மொய்ம்மாண் கழலோற் றருநல் லறமூர்த் தியன்னான் (கம்பன்)

தேமா புளிமா புளிமா புளிமா புளிமா

14 எழுத்தடி கொண்ட கட்டளை அடிகள்.

அடிதோறும்,இயற்சீர்வெண்டளை மட்டும் பயின்றுள்ளது.
ஓரெதுகையும்,மோனைகளும் அமைந்த ஓசைநயமுள்ள
கம்பனின் சந்தக் கலித்துறையாகும்.

tvsankar
17th July 2008, 10:41 PM
31.2.

2.நல்லாப் பிள்ளை பாரதம்.
---------------------------
தேமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமாங்காய்(6)
தத்தா தனனா தனனா தனனா தனனானா

22 சந்தமாத்திரை அடிகள் கொண்டது.
அடிதோறும், சீர்களிடையே இயற்சீர் வெண்டளை
பயின்றுள்ளது.இரண்டாம் அடியில்,மூன்று,நான்காம்
சீர்களிடையே நேரொன்றாசிரியத்தளை வந்துள்ளது.

அடிதோறும், ஓரெதுகையும், மோனைகளும் அமைந்த
சந்தக் கலித்துறை பாடலாகும்.

31.2.
காஞ்சிப் புராணம்.
----------------
3.

கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) தேமாங்காய்(6)
தானன தானன தானன தன்னன தன்னானா
அடிதோறும் 22 சந்த மாத்திரைகளும்,15 எழுத்தெண்ணிக்கையும் (கட்டளை அடிகள்)
பெற்றுள்ளன.அடிதோறும் இயற்சீர் வெண்டளைப் பயின்றுள்ளது.
மூன்றாம் அடியில், ஐந்தாம் சீரின்
ஈற்றுக் குறில் 2 மாத்திரைப் பெறும்.ஓரெதுகையும்,மோனைகளும் பெற்ற
சந்தக் கலித்துறையாம்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
18th July 2008, 10:13 PM
31.2.
4.கம்பன்.
-------
தேமா(4) தேமா(4) கூவிளம்(4)தேமா(4) புளிமாங்காய்(6)
தானா தானா தன்னன தன்னா தனதானா

அடிதோறும் 22 சந்த மாத்திரைகளும்,ஒத்த வாய்பாடும்
பெற்றுள்ளது. 13 எழுத்தெண்ணிக்கை அடிதோறும்
அமைந்துள்ளது.
பாடலில்,முதல் மூன்று சீர்களிடயே,நேரொன்றாசிரியத்
தளைகளும்,மூன்று,நான்கு,ஐந்தாம் சீர்களிடையே
இயற்சீர் வெண்டளைகளும் பயின்று வந்துள்ளன.
அடிதோறும், முதல்சீரில்,ஓரெதுகையும்,
அடிகளில் மோனைகளும் அமைந்த,சந்த நடை
ஒலிக்கும் இனிய, கம்பனின் சந்தக் கலித்துறை பாடல்.

5.நல்லாப்பிள்ளை பாரதம்
--------------------------
கூவிளம் தேமா கூவிளம் தேமா புளிமாங்காய்-இந்த
வாய்பாடில், முதல்,நான்காம் அடிகளிலும்,
கூவிளம் தேமா தேமா கருவிளாம் தேமாங்காய்- இந்த
வாய்பாடில் இரண்டாம் அடியிலும்,
கூவிளம் தேமா கூவிளம் தேமா தேமாங்காய்- இந்த
வாய்பாடில் மூன்றாம் அடியும், அமைந்துள்ளன.
அடிதோறும் வாய்பாடு ஒத்திருக்கவில்லை.
வாய்விட்டுப் படிக்கையில் சந்தம் சரியாக ஒலிக்கிறது!
இயற்சீர்வெண்டளைகளும்,நேரொன்றாசிரியத்
தளைகளும் பயின்றுள்ள சந்தக் கலித்துறை பாடலாம்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
19th July 2008, 05:47 PM
31.2.

5.இப்பாடலில், சந்தமாத்திரைகள்,
இரண்டாம் அடி தவிர மற்ற மூன்று அடிகளிலும்
22 சந்த மாத்திரை பெற்றுள்ளது.
(முதலடி ஈற்றுக் குறில் 2மாத்திரை)
இரண்டாம் அடியில், 21 சந்தமாத்திரை பெற்றுள்ளது.
ஒருமாத்திரைக் குறைந்தும் சந்தம் சரியாகிறது.

"னிந்திர தூய்ம னென்ப வனுலகீ ரேழுந்தன்"

இரண்டாம் அடியில்,
நான்காம் சீர் ஈற்று நெடில் சந்தத்தைச்
சரி செய்வதாகத் தோன்றுகிறது.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
20th July 2008, 07:31 PM
31.2.

6.சம்மந்தர்
------------
கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளங்காய்(6)

அடிதோறும் 22 சந்தமாத்திரைப் பெற்றுள்ளது.முதல் அடியில்
ஐந்தாம் சீரின் ஈற்றுக் குறில் 2மாத்திரை பெறுகிறது.

தத்தன தத்தன தானன தன்னன தந்தனனா என்னும்
சந்தத்தில் அமைந்த பாடலாகும்.
முதல் அடியில் 15எழுத்தும்,மற்ற மூன்று அடிகளில்,
16 எழுத்துகள் வந்துள்ளன. இயற்சீர் வெண்டளைகள் பயின்று வந்துள்ளன.

மிடுக்கான சந்தநடை கொண்ட சம்மந்தரின்
சந்தக் கலித்துறை பாடலாகும்.

tvsankar
20th July 2008, 08:01 PM
7.சம்மந்தர்.
-------------
அடிதோறும் 22 சந்தமாத்திரைகள் பெற்றுள்ளது.

தைய்யா தனனந் தனனா தானா தனனானா என்னும்
சந்தத்தில் வருகின்றது.

இப்பாடலில்,
முதல்,இரண்டாம் அடிகளில் -தேமா புளிமா புளிமா தேமா புளிமாங்காய்
மூன்றாம் அடியில்--தேமா புளிமா புளிமா புளிமா தேமாங்காய்
நான்காம் அடியில்--தேமா தேமா தேமா தேமா தேமாங்காய்
வாய்பாடு ஒத்திருக்கவில்லை.
ஆனால் சந்தமாத்திரை சமமாக இருப்பதாலும்,
தளைகள் ஓசையை சரிசெய்யும்.

மூன்றாம் அடியில்,கடைசி இருசீர்களிலிடையே
நேரொன்றாசிரியத்தளையும்,நான்காம் அடியில்சீர்களிடையே
நேரொன் றாசிரியத் தளைகள் அமைந்துள்ளன.
அடிதோறும் ஒரே எதுகையும்,மோனைகளும் அமைந்த,
இயற்சீர்வெண்டளைகளும்,நேரொன்றாசிரியத்தளைகளும்
பயின்றசந்தக் கலித்துறையாகும்.

அன்புடன்,
தங்கமணி.

pas
22nd July 2008, 03:27 AM
[tscii:3502a27226]
À¢üº¢¸û 31.3 -þø ãýÈ¡õ «Ê¢ø ´Õ ¾ð¼îÍô À¢¨Æ:

ºÃ¢Â¡É À¡¼ø:

âñÀ¡ö Á¡÷À¢ý Òò¾¢Ã÷ ¾õ¨Áô ¦À¡Ä¢§Å¡Îõ
¸¡ñÀ¡û ³Å÷ì ¸ñÊÄû ¦ÀüÈ ¸¡ó¾¡Ã¢
§ºñÀ¡ø ±ö¾î ¦ºýÈÉ §Ã¡±ý È¢Õ¸ñ½£÷
àñÀ¡ø ¬¸¢î §º¡÷¾Ã ¯ûÇõ §º¡÷×üÈ¡û ( Å¢øÄ¢ À¡Ã¾õ )


[/tscii:3502a27226]

tvsankar
24th July 2008, 02:30 PM
31.3.
கீழ்க் கண்ட பாடல்களை ஆய்ந்து வகைப் படுத்துக.
----------------------------------------------------
சேக்கிழார்.
-----------
முதலடி-- தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமா
இரண்டாமடி- தேமாங்காய் தேமா தேமாங்காய் தேமாங்காய் தேமா
மூன்றாமடி- தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
நான்காமடி- தேமா புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

அடிதோறும்,14 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடி கொண்ட
பாடல்.

வெண்சீர்வெண்டளைகளும்,இயற்சீர் வெண்டளைகளும்,
பயின்றுள்ளன.
அடிதோறும் முதல்சீரில் ஒரே எதுகை வந்துள்ளன.
ஒன்று--மூன்று சீர் மோனைகள் அமைந்து இனிய ஒலி தருகிறது.
22 சந்த மாத்திரகளும் அமைந்து,
தன்னன்ன தன்னா தனதான தன்னன்ன தானா என்னும்
சந்தத்தில் அமைந்த சிறப்பான சந்தக் கலித் துறையாகும்.

tvsankar
24th July 2008, 03:20 PM
31.3.
2. சேக்கிழார்.

14 எழுத்தெண்ணிக்கையில்,கட்டளை அடிகள் அமைந்த பாடல்.

முதல்,மூன்று,
நான்கு அடிகளில்}
வாய்பாடு -- தேமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா தேமா

இரண்டாம் அடியில்-- தேமாங்கனி கூவிளம் தேமா புளிமா தேமா

அடிதோறும் முதல் இரண்டு சீர்களிடையில் ஒன்றாத வஞ்சித் தளைகள்.
இரண்டு,மூன்று,சீர்களிடை, இயற்சீர் வெண்டளைகள் பயின்றுள்ளன
மூன்று,நான்கு சீர்களிடை, இயற்சீர் வெண்டளைகள் பயின்றுள்ளன.
நான்கு, ஐந்தாம் சீர்களில் நேரொன்றாசிரியத் தளைகள் .

தானந்தன தந்தன தன்னன தன்னத் தானா என்ற சந்தத்தில்
அமைந்து ,22 சந்த மாத்திரை பெற்று
கனிச் சீரும்,வெண்டளையும்,ஆசிரியத்தளயும் சேர்ந்த
சந்தநடை சிறக்கும் கலித்துறையாகும்.
அடிதோறும் ஒரே எதுகையும்(கனிச்சீரில் அமைந்த எதுகை ஓசைநயமுடையது.)
மோனைகளும் பெற்றுள்ள பாடல் ஆகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
24th July 2008, 03:52 PM
31.3.

3.கந்த புராணம்.
------------------
தேமா(4) தேமா(4) கூவிளம்(4) தேமா(4) புளிமாங்காய்(6)

"தானா தன்னா தன்னன தானா தனதன்னா" என்ற சந்தம்.
22 சந்தமாத்திரை பெற்றுள்ளன.
13 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடிகள்.

ஒன்று,ஐந்தாம் சீகளில் மோனை அமைந்து,முதலடி
தோறும் ஒரே எதுகைப் பெற்றும் உள்ள சந்தக் கலித்துறை பாடல்.
மெல்லோசையுடன் அமைந்த சிறப்பான பாடல்.
அடிதோறும், முதல் மூன்றுசீர்களிடையில்
நேரொன்றாசிரியத் தளை,
மூன்று,நான்கு,ஐந்து சீர்களிடையில்.
இயற்சீர் வெண்டளை பயின்றுள்ளன.

அன்புடன்
தங்கமணி.

tvsankar
26th July 2008, 09:09 PM
31.3.
4.வில்லி பாரதம்.
------------------
தேமா(4) தேமா(4) கூவிளம்(4) தேமா(4) புளிமாங்காய்(6)

தாந்தா தானத் தந்தன தன்னா தனதன்னா என்ற சந்தம்.

22 சந்த மாத்திரை கொண்ட கலித்துறையாகும்.
அடிதோறும் முதல் மூன்று சீர்களிடையில்,
நேரொன் றாசிரியத் தளைகளும்,
மூன்று,நான்கு சீர்களிடையில்,
இயற்சீர் வெண்டளைகளும்,
நான்கு,ஐந்து சீர்களில்,
இயற்சீர்,நேரொன்றாசிரியத் தளைகளும்

இப்பாடலில்,பெரிதும் ஆசிரியத் தளைகள் அமைந்
துள்ளன.
1- 3- 5 மோனைகளும்,முதற்சீர்களில் ஒரே எதுகையும்
அமைந்த ஓசைநயமுள்ள பாடல்.
காண்பாள்,கண்டிலள்--முரண்தொடை.

tvsankar
26th July 2008, 09:32 PM
31.3.

5.எல்லப்ப நாவலர்
------------------
கூவிளம்(4) தேமா(4) கூவிளம்(4) தேமா(4) புளிமாங்காய்(6)

தானன தன்னா தானன தன்னா தனதானா
22 சந்தமாத்திரைகள் பெற்றுள்ளன.

முதல் மூன்று அடிகளில் 14 எழுத்தெண்ணிக்கை.
நான்காம் அடியில்,13 எழுத்தெண்ணிக்கை.
மூன்று,நான்கு சீர்களிடையில்,நேரொன் றாசிரியத் தளைகள்.
மற்ற முதல் இரண்டு,மூன்று நான்கு, நான்கு ஐந்து
சீர்களிடையில், இயற்சீர் வெண்டளைகள்.
அடிதோறும், இரண்டாம்சீர்
நான்காம் சீர்களில் மெல்லின எதுகைகள் அமைந்து
சந்தம் மிளிர்கின்றன.
1-- 5 மோனைகள்.அடிதோறும் முதல்சீர், ஒரே எதுகை.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
29th July 2008, 12:41 AM
31.3.

6.குமரகுருபரர்.
-----------------
கருவிளம்(4) கருவிளம்(4) கருவிளம்(4) கூவிளம்(6)

தனதன தனதன தனதன தனதன தந்தானா எனும்
சந்தம்.22 சந்த மாத்திரைகள்.19 எழுத்தெண்ணிக்கை கட்டளை அடிகள்.
முதலிரண்டு,இரண்டு-மூன்று,மூன்று-நான்கு சீர்களிடையில்,
நிரைஒன்றிய ஆசிரியத்தளைகள் பயின்று வந்துள்ளன.
நான்கு-ஐந்து சீர்களிடையில்,வெண்டளைகள்.
1-௪ மோனைகள்.அடிதோறும் ஒரே எதுகை.
தொடர்வண்டியாய்,"தட தட" வெனும் கதியில்,
சந்தங்கள் தடம் செல்கின்றன.

tvsankar
29th July 2008, 01:04 AM
31.3.

7.குமரகுருபரர்.
-----------------
முதல் அடி--- தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்கனி
2-ஆம் அடி--தேமா புளிமாங்காய் புளிமாங்காய் கூவிளம் புளிமாங்கனி
3-ஆம் அடி--தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய் புளிமாங்கனி
4-ஆம் அடி--தேமாங்காய் தேமாங்காய் புளிமா கருவிளம் புளிமாங்கனி

வாய்பாடு,சந்தமாத்திரை எழுத்தெண்ணிக்கை இவை ஒத்திருக்கவில்லை.
சீர்களிடையே,இயற்சீர்வெண்டளை,வெண்சீர் வெண்டளை,
நிரையொன்றிய ஆசிரியத்தளை,கலித்தளை பயின்றுள்ளன.
அடிதோறும்,1-௫,மோனைகள்.முதற்சீர்களில் ஒரே எதுகை அமைந்துள்ளது.
வாய்விட்டு சொல்லிப் பார்க்கையில்,
ஓசையும்,சந்தநடையும் இசைந்து பயில்கிறது

tvsankar
29th July 2008, 01:30 AM
31.3.
8.சிவப் பிரகாசர்.
-------------------
தேமா கூவிளம் கருவிளம் கூவிளம் தேமா
15 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடிகள்.

முதல் இரண்டு சீர்களிடையில்--நேரொன்றாசிரியத்தளைகள்.
இரண்டு-மூன்று சீர்களிடையில்-- வெண்டளைகள்
மூன்று-நான்கு சீர்களிடையில்--நிரையொன்றாசிரியத்தளைகள்
நான்கு-ஐந்து சீர்களிடையில்-- இயற்சீர், நிரையொன் றாசிரியத்தளைகள்.

1-௪, 1-௫, 1-௫, 1-௪, மோனைகள்.
முதற்சீர்கள் தோறும் ஒரே எதுகை.
சிவனருள் கருணையை உணர்ந்து பாடிய
சிவப் பிரகாசரின் சிறப்பான கட்டளைக் கலித்துறையாகும்.

tvsankar
29th July 2008, 03:18 PM
31.3.
9.மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
----------------------------
தேமா கூவிளம் கருவிளம் தேமாங்காய் புளிமா
தேமா கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா
தேமா கூவிளம் கருவிளம் கூவிளம் புளிமா
தேமா கூவிளம் கருவிளம் கூவிளம் புளிமா

இரண்டாம் அடி 13 எழுத்தடி.மற்ற அடிகளில்,15 எழுத்தடிகளாகும்.
தளைகள் சரி செய்கின்றன.

முதல்- இரண்டு சீர்களிடையில்=நேரொன்றாசிரியத் தளைகள்
இரண்டு-மூன்று சீர்களிடையில்=நிரையொன்றாசிரியத் தளைகள்
மூன்று-நான்கு சீர்களிடையில்=இயற்சீர் வெண்டளைகள்
நான்கு-ஐந்து சீர்களிடையில்=கலித்தளை,இயற்சீர்வெண்டளை,
நிரையொன்றாசிரியத் தளைகள்.

இறையருளின் எளிமையை நினைந்து பாடிய,
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல்
படித்து இன்புறத்தக்கது."ஆயினும்" என்ற சொல்
உயர்ந்த நிலையில் உள்ள இறைவனின் எளிமைத் தன்மையை
எடுத்துக் கூறவந்தது எனலாம்.ஆயினும் என்ற சொல் "மடக்கு"ஆகும்.

1-௫,1-௪, 1-௫,1-௫, மோனைகளும்,முதற்சீர் ஓரெதுகை அடிகளாய்
அமைந்த ஓசை நயமுள்ள கலித்துறையாம்.

tvsankar
29th July 2008, 03:40 PM
31.3.
10.சுத்தானந்த பாரதி.
--------------------------
தேமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமாங்காய்(6)

22 சந்தமாத்திரைகள்.15 எழுத்தடிகள்.
இயற்சீர் வெண்டளைகள்மட்டும் பயின்று சந்தநடையில்
சிந்தை மயக்கும் சந்தக் கலித் துறையாம்.
இறைவனை பலவிதமாகப் புகழ்ந்தும், முடியாமல்,
"வியனே!பகவானே!"என்று முடிக்கும், சுத்தானந்த பாரதியின்
பாடல் தமிழ்த் தேன் ஆகும்.
1-௩-௫, 1-௩-௪, 1-௩,
1-௩-௫ மோனைகள்பெற்று,ஓரெதுகை முதற்சீர் அடிகள்
அமைந்து ஓசை இன்பம் அளிக்குm சந்தக் கலித் துறையாம்.

anbudan,
thangamaNi.

tvsankar
31st July 2008, 04:31 PM
31.4.
வள்ளலாரின் கீழ்க் கண்ட மூன்றுபாடல்களை ஆராய்ந்து
----------------------------------------------------
வகைப் படுத்துக.
-------------------
1.புளிமா(4) புளிமா(4) புளிமா(4) புளிமா(5)புளிமா(5)

22சந்தமாத்திரைகள்.
தனனா தனனா தனனா தனந்தன் தனாதன் என்னும்
சந்தத்தில் அமைகிறது.
15 எழுத்தெண்ணிக்கை கொண்ட கட்டளை அடிகள் கொண்ட பாடல்.
இயற்சீர் வெண்டளை,நேரொன்றாசிரியத்தளை,
நிரையொன்றாசிரியத்தளை,கலித்தளை
(இரண்டாம் அடியில் நான்கு,ஐந்து சீர்களிடையில்கலித்தளை)
அமைந்துள்ளன.

1-௩,1-௪,1-௪,1-௩, மோனைகளும்,முதற்சீர்களில்
ஒரே எதுகைப் பயின்றும் வந்துள்ளன.
மதிவார் சடையானின் அருள்துணைவேண்
டி, பாடும் வள்ளலாரின்
அருந்தமிழ் சந்தக் கலித்துறையாகும்.

tvsankar
31st July 2008, 04:50 PM
31.4.
வள்ளலாரின் கீழ்க் கண்ட மூன்றுபாடல்களை ஆராய்ந்து
----------------------------------------------------
வகைப் படுத்துக.
-------------------
2.தேமா(4)தேமா(4)கூவிளம்(4)தேமா(4)புளிமாங்காய்(6 )

22 சந்தமாத்திரைகளும்,13 எழுத்தெண்ணிக்கை
கட்டளை அடிகளும் கொண்ட பாடலாகும்.
நேரொன்றாசிரியத்தளை,இயற்சீர் வெண்டளை பயின்ற
சந்தக் கலித்துறை பாடலாகும்.
1-௫,1-௫,1-௨-௩-௫,1-௪-௫, மோனைகள் அமைந்து அடி முதற்சீர் தோறும்
ஓரெதுகைப் பெற்று ஓசைநயம் அளிக்கும் பாடல்.
தானா தன்னத் தந்தன தானத் தனதானா--எனும் சந்தம் பயின்று வருகின்றது.
தில்லைச் சிற்சபேசன் அருள்செய்யும் திறம் கூறி வியக்கின்ற
வள்ளலாரின் இனிய பாடல் இது.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
31st July 2008, 05:15 PM
31.4.
வள்ளலாரின் கீழ்க் கண்ட மூன்றுபாடல்களை ஆராய்ந்து
----------------------------------------------------
வகைப் படுத்துக.
-------------------
3.கூவிளம்(4) புளிமா(4) கூவிளம்(4) புளிமா(4)புளிமாங்காய்(6)

22 சந்த மாத்திரைகள்.
தாந்தன தனனாத் தாந்தன தனனாத் தனதானத் என்னும்
சந்தத்தில் அமைந்துள்ளது.

முதல் மூன்று அடிதோறும் 16 எழுதெண்ணிகையும்,கடைசி அடியில்
15 எழுத்தெண்ணிக்கையும் பெற்றுள்ளது.
நிரையொன்றாசிரியத்தளை,நேரொன்றாசிரியத்தளை,
இயற்சீர்வெண்டளை பயின்றுள்ளன.

1-௩-௫,1-௫,1-௫,1-௫, மோனைகள் பெற்று, ஓரெதுகை
முதற்சீர் தொறும் பயின்று "வளர்"எனும் சொல் மடக்கிவந்து
(இடை மடக்கணி)சந்தநயமிகும் செந்தமிழ்க் கலித்துறைப் பாடலாகும்.

சிவனார் மகன் தணிகைப் பெருமான் மயில் மேல் வரும் மாட்சிமையைப்
பாடி மகிழும் வள்ளலாரின் சிறப்பான சந்தக் கலித்துறையாம்.

அன்புடன்,
தங்கமணி