PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 25 (Pasupathy)



RR
27th April 2008, 08:37 AM
[tscii:63f022e5d1]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 25

- ÀÍÀ¾¢


[ Óó¨¾Â À̾¢¸û: 11 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072),23 (http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208),24 (http://hubmagazine.mayyam.com/apr08/?t=11334)]


29. ºó¾ì ¸Ä¢Å¢Õò¾í¸û - 2

º¢Ä ºó¾ì ¸Ä¢Å¢Õò¾í¸¨Ç 28-¬õ þÂÄ¢ø ¸ð¼¨Ç «Ê¸Ù째üÀ Ũ¸ôÀÎò¾¢ô À¡÷ò§¾¡õ. þô§À¡Ð §ÁÖõ
º¢Ä Ũ¸¸¨Ç Á¡ò¾¢¨Ãì ¸½ì¸¢ý Å⨺¢ø ¸¡ñ§À¡õ.

29.1 À¾¢É¡Ú Á¡ò¾¢¨Ãî ºó¾õ

29.1.1

ÜÅ¢Çõ(4) ¸ÕÅ¢Çõ(4) ¸ÕÅ¢Çõ(4) ÒÇ¢Á¡(4)
¾¡ÉÉ ¾É¾É ¾É¾É ¾ÉÉ¡

§¸¡¸¢Äõ ¿Å¢øÅÉ þ¨ÇÂÅ÷ ̾¨Äô
À¡¸¢Âø ¸¢ÇÅ¢¸ ÇÅ(÷)À¢(ø) ¿¼§Á
§¸¸Âõ ¿Å¢(ø)ÅÉ; ¸¢ÇÃ¢Ç Å¨Ç¢ý
¿¡Ì¸ ÙÁ¢(ú)ÅÉ; ¿¨¸Ò¨Ã ¾ÃÇõ ( ¸õÀý )

þÐ ´Õ «ÇÅ¢Âü ºó¾õ; À¾¢É¡ý¦¸Øò¾Ê¸û ¦¸¡ñ¼Ð.

29.1.2

ÒÇ¢Á¡(3) ¸ÕÅ¢Çí¸¡ö(5) ÒÇ¢Á¡(3) ¸ÕÅ¢Çí¸¡ö(5)
¾ÉÉ ¾ÉÉ¾É ¾ÉÉ ¾ÉɾÉ

þ¨É ¦ºÕ¿¢¸Ø ÁÇÅ¢ ¦É¾¢(÷)¦À¡Õ¾
ŢɠӨ¼Ó¾(ø)Å ¦ÃÅÕ Ó¼(ý)ŢǢÂ
«¨É À¨¼¦¿Ç¢Â «ÁÃ(÷) ¦º¡Ã¢ÁÄ÷¸û
¿¨É Ţ¨ºÂ¢¦ÉØ ÐÅ¨Ä Á¨Æ¿Ä¢Â ( ¸õÀý )

þÐ×õ 14- ±Øò¾Ê¸û ¦¸¡ñ¼ «ÇÅ¢Âü ºó¾õ.

29.1.3

¸ÕÅ¢Çõ(4) ¸ÕÅ¢Çõ(4) ¸ÕÅ¢Çõ(4) ¸ÕÅ¢Çõ(4)
¾É¾É ¾É¾É ¾É¾É ¾É¾É

Ðʦ¡Πº¢ÚÀ¨È Å¢¦Ã¡Î ШŦºÂ
¦ÅÊÀ¼ ÅÕÀÅ ¦Ã¢É(÷)¸ ǨâÕ
ÅÎÒÄ¢ ¨ÉÂÅ(÷) ÌÁâ¿¢ Éʦ¾¡Î
Àθ¼ ¿¢Ð×Ì ÀÄ¢Ó¸ Á¨¼§Â ( º¢ÄõÒ )

þÐ Óθ¢Âø À¢ýÈ , µ÷ «ÇÅÆ¢î ºó¾õ (²ý? ®üÚî
º£¨Ãô À¡÷ì¸×õ)

¸õÀý ¸¨¼º¢î º£¨ÃÔõ '¾É¾É' ±ýÚ «¨ÁòÐ þó¾ Å¡öÀ¡ðÊø
µ÷ «ÇÅ¢Âü ºó¾õ «¨Á츢ýÈ¡ý.

ÀÕÁÓõ Óи¢Î Àʨ¸Ôõ ÅÄ¢À¼÷
ÁÕÁÓõ «Æ¢À¼ ѨÆÅÉ Åʸ¨½
¯ÕÁ¢Ûõ ÅÄ¢ÂÉ ¯ÕûÅÉ ¾¢¨º¾¢¨º
¸ÕÁ¨Ä ¿¢¸÷ÅÉ ¸¾Á¨Ä ¸ÉøÅÉ ( ¸õÀý )

29.2 À¾¢¦É¡ýÀÐ Á¡ò¾¢¨Ãî ºó¾õ

29.2.1

ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) §¾Á¡(4)
¾ó¾¾É ¾ó¾¾É ¾ó¾¾É ¾ò¾¡

Àﺢ¦Â¡Ç¢(÷) Å¢ïÍÌÇ¢(÷) ÀøÄÅÁ Ûí¸
¦ºï¦ºÅ¢Â ¸ïº¿¢¸÷ º£ÈÊ ǡ¸¢
«ï¦º¡Ä¢Ç Á層¦ÂÉ «ýɦÁÉ Á¢ýÛõ
Åﺢ¦ÂÉ ¿ïº¦ÁÉ ÅïºÁ¸û Åó¾¡û ( ¸õÀý )

þ¨¾ 'ÅÉÁäÃ' ¦ÁýÚõ, 'þóОɡ' ±ýÚõ ż¦Á¡Æ¢Â¢ø «¨ÆôÀ÷ ±ý¸¢È¡÷
'Å¢Õò¾ô À¡Å¢Âø' ¬º¢Ã¢Â÷. þÐ 14 - ±Øò¾Ê¸û ¦¸¡ñ¼ «ÇÅ¢Âü ºó¾õ.


29.2.2

¸ÕÅ¢Çí¸¡ö(5) ¸ÕÅ¢Çí¸¡ö(5) ¸ÕÅ¢Çí¸¡ö(5) Á¡(4)
¾ÉÉ¾É ¾ÉÉ¾É ¾ÉÉ¾É ¾ÉÉ¡

¾¸×Á¢Ì ¾ÅÓÅ¢¨Å ¾ØÅ×Â÷ ¦¸¡Ø¿÷
Ó¸ÓÅ ÃÕÙѸ÷ ¸¢Ä÷¸ÎÂ÷ Óθ
«¸×Á¢Ç Á¢ø¸Ù¢ Ãĺ¢ÂÉ Å¨É¡÷
Á¸× ÅÕ¼Å¢Ç Á¸Ç¢÷¸Î ¢ýÈ¡÷ . ( ¸õÀý )

þÐ µ÷ «ÇÅÆ¢î ºó¾õ . ( 29.2.1 -¯¼ý ´ôÀ¢¼×õ. ±ýÉ §ÅÚÀ¡Î¸û?)

29.3 þÕÀÐ Á¡ò¾¢¨Ãî ºó¾õ

29.3.1

ÜÅ¢Çõ(5) ÜÅ¢Çõ(5) ¸ÕÅ¢Çõ(5) ÜÅ¢Çõ(5)
¾ó¾É¡ ¾ó¾É¡ ¾É¾É¡ ¾¡ÉÉ¡

«ó¾¢Â¡û Åóо¡ý «Ï¸§Å «ùÅ¢ý
ºó¾Å¡÷ ¦¸¡í¨¸Â¡û ¾É¢¨Á¾¡ý ¿¡Â¸ý
º¢ó¾¢Â¡ ¦¿¡óЧ¾ö ¦À¡ØЦ¾Ú º£¾¿£÷
þóÐÅ¡ý ¯óÐÅ¡ý ±Ã¢¸¾¢Ã¢ É¡¦ÉÉ . ( ¸õÀý )

þÐ 20 - Á¡ò¾¢¨Ã¸û ¦¸¡ñ¼ ´Õ ºó¾Å¢Õò¾õ; ¬É¡ø
1,2 «Ê¸Ç¢ø 13 ±ØòиÙõ, 3,4 «Ê¸Ç¢ø 14 ±ØòиÙõ
þÕôÀ¨¾ô À¡÷ì¸×õ. ( 3,4 «Ê¸Ç¢ø 3-¬õ º£Ã¢ø
'¾É¾É¡' Å¢üÌô À¾¢Ä¡¸ ' ¾É¾ÉÉ' Åó¾¢ÕôÀ¨¾ì ¸ÅÉ¢ì¸×õ.)
«¾É¡ø þÐ ´Õ «ÇÅÆ¢î ºó¾õ.


29.3.2

¸ÕÅ¢Çõ(4) Å¢Çí¸¡ö(6) ¸ÕÅ¢Çõ(4) Å¢Çí¸¡ö(6)
¾É¾É ¾É¾ÉÉ¡ ¾É¾É ¾É¾ÉÉ¡

¦À¡Æ¢ÈÕ ¿ÚÁħà ÒÐÁ½(õ) ŢâÁ½§Ä
ÀØ¾Ú ¾¢Õ¦Á¡Æ¢§Â À¨½Â¢Ç ÅÉӨħÂ
ÓØÁ¾¢ Ò¨ÃÓ¸§Á ÓâÒÕ Å¢øÄ¢¨½§Â
±Ø¾Õ Á¢ýÉ¢¨¼§Â ±¨É¢¼÷ ¦ºö¾¨Å§Â ( º¢ÄõÒ )

þÐ µ÷ «ÇÅÆ¢î ºó¾õ . ( ²ý?)

29.3.3

§¾Á¡(3) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸É¢(7)
¾ó¾ ¾ó¾¾É ¾ó¾¾É ¾ó¾¾ÉÉ¡

ÌýÚ ÐýȢɱ ÉìÌÓÚ §¸¡ÀÁ¾Á¡
´ýÈ¢ ¦É¡ýÈ¢¨¼Â Î츢ɾ ¼ì¨¸Ô¾Å
À¢ýÚ ¸¢ýÈÀ¢Ä É¢ý¦Àâ š¢¦É¡ÕÀ¡ø
¦ÁýÚ ¾¢ýÚŢǢ ¡ÐŢâ ÔõÀº¢¦Â¡§¼. ( ¸õÀý )

þÐ 15- ±Øò¾Ê¸û ¦¸¡ñ¼ µ÷ «ÇÅ¢Âü ºó¾õ.


29.3.4

ÜÅ¢Çõ(5) ÜÅ¢Çõ(5) ÜÅ¢Çõ(5) ÜÅ¢Çõ(5)
¾ó¾Éõ ¾ó¾Éõ ¾¡ÉÉ¡ ¾¡ÉÉ¡

¾¢í¸(û)§Á ×ﺨ¼ò §¾Å(ý)§Áø Á¡Ã§Åû
þíÌ¿¢ý ¦ÈöÂ× ¦Áâ¾Õõ Ѿ(ø)ŢƢô
¦À¡í̧¸¡ Àïͼô â¨ÇÅ£ Âýɾý
«í¸(õ)¦Åó ¾ýÚ¦¾¡ð ¼Éí¸§É ¬Â¢Éý. ( ¸õÀý )

þÐ 16- ±Øò¾Ê¸û ¦¸¡ñ¼ µ÷ «ÇÅ¢Âü ºó¾õ.

§Áü¸ñ¼ Å¡öÀ¡ðʧħ §ÅÚ ´Õ ºó¾ì ÌÆ¢ôÀ¢ýÀÊ
Åó¾ þý¦É¡Õ ¸õÀý À¡¼ø.

¾ó¾Éò ¾ÉÉ¾É ¾ó¾Éò ¾ÉɾÉ

§¾ÅÕì ¦¸¡Õ¾¨ÄŠáõÓ¾ø §¾Å¦ÃÉ¢ý,
ãÅ÷Áü È¢ÅâÕÅ÷; ãâŢø ÍÃâŨÃ
¡Ŧáô ÀÅÕĸ¢ø? ¡¾¢Å÷ì ¸Ã¢Â¦À¡Õû?
§¸ÅÄò ¾¢Å÷¿¢¨Ä¨Á §¾÷Ŧ¾ì ¸¢Æ¨Á¦¸¡Î? ( ¸õÀý )

29.4 þÕÀò¾¢ÃñÎ Á¡ò¾¢¨Ãî ºó¾õ

29.4.1

Á¡í¸É¢(6) Á¡í¸É¢(6) Á¡í¸É¢(6) Á¡(4)
¾ó¾¡ÉÉ ¾ó¾¡ÉÉ ¾ó¾¡ÉÉ ¾ÉÉ¡

¦Åö§Â¡¦É¡Ç¢ ¾ý§Áɢ¢(ý) Ţ⧺¡¾¢Â¢(ý) Á¨ÈÂô
¦À¡ö§Â¡¦ÅÛ Á¢¨¼Â¡¦Ç¡Î Á¢¨Ç¡¦Ç¡Î §À¡É¡ý
¨Á§Â¡Áà ¸¾§Á¡ÁÈ¢ ¸¼§Ä¡Á¨Æ Ó¸¢§Ä¡
³§Â¡Å¢Å(ý) ÅʦÅýÀ¦¾¡ ÃƢ¡ÅÆ Ì¨¼Â¡ý ( ¸õÀý )

þÐ µ÷ «ÇÅÆ¢î ºó¾õ. ( ¸õÀý ÒÇ¢Á¡í¸É¢, §¾Á¡í¸É¢
þÃñ¨¼Ôõ ÀÂýÀÎòи¢È¡ý; «§¾§À¡ø §¾Á¡, ÒÇ¢Á¡
þÃñÎõ ´§Ã Å¢Õò¾ò¾¢ø ÅÕ¸¢ýÈÉ. )

þý¦É¡Õ ¸¡ðÎ:

À¡ºò¦¾¡¨¼ ¿¢¸Çò¦¾¡¼÷ ÀÈ¢Âò¾È¢ ÓȢ¡
Á£ÍüȢ ÀȨÅìÌÄõ ¦ÅÕÅòн¢ Ţĸ¡
°ºü¸Ãõ ±¾¢÷ÍüÈ¢¼ ¯ÃÈ¢ôÀâ ¯ÆÈ¡
Å¡ºì¸¼ Á¨ÆÓüÀ¼ Á¾¦Åü¦À¾¢÷ ÅÕÁ¡ø ( ¦Àâ Òá½õ )

þùŨ¸ìÌ ´Õ Óý§É¡Ê :

§¾Á¡í¸É¢ ¸ÎÅý¦¸¡Ç ŢΦ¸¡õ¦À¡Î ¾£ñÊò
àÁ¡Á¨Æ ÐÚ¸øÁ¢¨º º¢ÚÑñÐÇ¢ º¢¾È
¬Á¡õÀ¢¨½ «¨½Ôõ¦À¡Æ¢(ø) «ñ½¡Á¨Ä «ñ½ø
âÁ¡í¸Æ(ø) ҨɧºÅÊ ¿¢¨ÉÅ¡÷Å¢¨É þħà ( ºõÀó¾÷ )



29.4.2

«§¾ 22 Á¡ò¾¢¨Ãì ¸½ì¸¢ø
' «Ê = ãýÚ §¾Á¡í¸É¢(6)+ §¾Á¡(4) ' ±ýÈ Å¡öÀ¡ð¨¼ô
ÀÂýÀÎò¾¢É¡ø 'Á¾É¡÷ò¨¾' ±ýÈ «ÇÅ¢Âü ºó¾õ
«¨Áì¸Ä¡õ.


¸¡ðÎ:
®È¡öÓ¾ ¦Ä¡ýÈ¡Â¢Õ ¦Àñ½¡ñ̽ ãýÈ¡ö
Á¡È¡Á¨È ¿¡ý¸¡öÅÕ â¾õÁ¨Å ¨Âó¾¡ö
¬È¡÷ͨŠ²§Æ¡¨º¦Â¡ ¦¼ðÎò¾¢¨º ¾¡É¡ö
§ÅÈ¡Ô¼ É¢ýÈ¡É¢¼õ ţƢõÁ¢Æ ¨Ä§Â ( ºõÀó¾÷ )

29.4.3

þЧÀ¡Ä§Å '«Ê = ãýÚ ÒÇ¢Á¡í¸É¢(6) + ÒÇ¢Á¡(4) ' ±ýÈ
Å¡öÀ¡ð¨¼ô ÀÂýÀÎò¾¢ '«¾¢¸Ã¢½£' ±ýÈ «ÇÅ¢Âü ºó¾
Å¢Õò¾õ «¨Áì¸Ä¡õ.

¸¡ðÎ:

Á¢ġÖŠ̢øÜ×Å ÅâÅñʨº ÓÃøÅ
Á¢øâ¨Å¸û ¸¢Ç¢§Â¡Ê¨º ÀÄšиû ÒâÅ
Å¢øÅ¡ûŢƢ Á¼Å¡¦ÃÉ ÅÄ÷âí¦¸¡Ê ¨ºÅ
¦Å¢ġ¾Å÷ ÒȧÁÌÈ Å¢Ã¢âﺢ¨É Á¢¨¼Å ( Å¢¿¡Â¸ Òá½õ )

29.4.4

¸ÕÅ¢Çí¸É¢(6) ¸ÕÅ¢Çí¸É¢(6) ¸ÕÅ¢Çí¸É¢(6) Á¡(4)
¾É¾É¾É ¾É¾É¾É ¾É¾É¾É ¾¡É¡

¿¨Éº¢¨ÉÂÉ ¿ÌÅ¢¨ÃÂÉ ¿ÄÛ¨¼ÂÉ ¿¡¸õ
¿¢¨ÉÔ¨¼ÂÉ ¦À¡Ø¾¢¨Å¦ÂÉ Å¢Ã¢Åɸɢ §Åí¨¸
ͨÉͼ(÷)ŢΠ¸¾¢(÷)Á½¢Â¨È ¸ÇÉÂ(÷)ÅÉ ¸¡ó¾û
þÉ¢ÂÉÀÄ Í¨É¦ÄÉ Å¢ÚŨÃÂÉ ÌȢﺢ ( ¿£Ä§¸º¢ )

þÐ ´Õ «ÇÅÆ¢î ºó¾õ.

À¢üº¢¸û

29.1

'Å¢Õò¾ô À¡Å¢Âø' ±ýÈ áÄ¢ø ¯ûÇ º¢Ä ¸¡ðθû
¸£§Æ ¦¸¡Îì¸ô ÀðÎûÇÉ. «Åü¨È º£÷ Å¡öÀ¡Î,
ºó¾ Á¡ò¾¢¨Ãì ¸½ìÌ, ¸ð¼¨Ç «Ê¸û, ¦Åñ¼¨Ç
§À¡ýÈ §¸¡½í¸Ç¢ý ãÄõ ¬Ã¡Â×õ.

29.1.1

¦º¡ýÈ¢Á¨Ä ÐòÐÓ¾ Ãò¦¾ØÍ Îó¾£
Âý¨Èż ¨Åì¸É¦Ä Éô¦Àâ¾ ¨ÄôÀ
ÌýÈ¢¨É¿¢ ¸÷ò¾¢ÎÌ Èð¼ÛÅ Õó¾¡
¿¢ýÚº¢Å ¨ÉôÀÃÅ¢ §¿÷À¼× ¨ÃìÌõ
( ¾¢ÕÅ¡ÄÅ¡Ô¨¼Â¡÷ ¾¢ÕÅ¢¨Ç¡¼ü Òá½õ )

29.1.2

§¾ÍüÈ Á¡¼Ó¨È º£ôÀÅÕ ¸¡§Ä¡ý
Å¡ºôÒ Éü¸Ä¨Å Å¡÷ҽâ ¦¸¡ñ¸ý
Å£ºôÒ Ä¡÷ò¾¢Â¢¼ Å¢ñÀ¼Õõ ¦Åö§Â¡ý
¬ÍüÈ ¾¡ÉÅà Á÷ó¾¢Å½¢ Õó¾¡÷ ( ¸ó¾ Òá½õ )

29.1.3

Á¢¼üÈÌÅ÷ ÝúÅÃÖ Å£Ã¦ÉØó ¾ý§É¡÷
ÓÊ¨¸¦Â¡ á¢ÃÓ ¦Á¡öõÀ¢¦É¡Õ ¨¸Â¡ø
À¢Êò¾×½÷ ÁýÉÉÁ÷ §Àèſ¢ Äò¾¢
ÉÊò¾É¦É¡ ÊôÀ¢ÄŠáŢÓØ Ðñ¼¡ý ( ¸ó¾ Òá½õ )

29.1.4

§Á¾¡Å¢ ¦¸¡ñ¼¸¾¢÷ ¦ÅöÂÅ¨É ¦ÅïÝ÷
¦ºö¾¡ýŠĢóк¢¨È ¦ºö¾¢¼Ä¢ý ÓýÉ
§Á¾¡Á¢ Éí¦¸¡¦ÄÉ ¦Åñ½¢ÂÅ ¦Éýêú
Å¡¾¡Â Éí¸¦¼¡Úõ ÅóÐÒ¸ Ä¢ý§È. ( ¸ó¾Òá½õ )


29.1.5

«í§¸¡ø ŨÇÁí¨¸ ¸¡½ ÅɧÄó¾¢
¦¸¡í¸¡÷ ¿Úí¦¸¡ý¨È ÝÊì ÌƸ¡Â
¦Åí¸¡ ʼÁ¡¸ ¦Åó¾£ Å¢¨Ç¡Îõ
¿í§¸¡ ¿¨Á¡ûÅ¡ý ¿øÄõ ¿¸Ã¡§É

29.1.6

¸¡É¨Äì ÌõÁÅý ¸ñ½¢¼ó ¾ôÀ¿£û
šɨÄì Ìó¾Åò §¾×¨Åò ¾¡É¢¼õ
¾¡É¨Äò ¦¾ûÇã÷ ¾¡Á¨Ãò ¾ñΨÈ
§¾É¨Äì ÌõÅÂø ¦¾ýÌÊò ¾¢ð¨¼§Â ( ºõÀó¾÷ )

29.1.7

´ý§È¡ ¦¼¡ýÚ §Â¡Î ÔüÚÈÅ¢Øõ
´ý§È¡ ¦¼¡ýÚÀ¢Ç §Å¡¼Å¢¨º §Â¡ÎÒ¨¾Ôõ
´ý§È¡ ¦¼¡ýÚн¢ Àðʼ¦Å¡ ÊìÌÓ¼§É
¦Â¡ý§È¡ ¦¼¡ýÈ¢ÈÌ ¸ùצÁ¾¢ §Ã¡Î¸¨½§Â ( ¿øÄ¡ôÀ¢û¨Ç À¡Ã¾õ )

29.1.8

¦¸¡õÀý Ññ½¢¨¼Â¡û Ü鬃 ¿£È½¢ó¾
ÅõÀ¨É ¦Âù×¢÷ìÌõ ¨ÅôÀ¢¨É ¦Â¡ôÀÁáî
¦ºõ¦À¡¨É ¿ýÁ½¢¨Âò ¦¾ýÈ¢Õ Å¡å÷Òì
¦¸ý¦À¡¨É ¦ÂýÁ½¢¨Â ¦ÂýÚ¦¸¡ ¦ÄöÐŧ¾ ( Íó¾Ã÷ )

29.2

¸õÀÉ¢ý ¿¡ýÌ À¡¼ø¸û ¸£§Æ ¦¸¡Îì¸ô ÀðÊÕ츢ýÈÉ.
º¢Ä ¬öÅ¡Ç÷¸û þùŨ¸¸¨Çì ¸õÀý À¡Ê ¸ð¼¨Çì ¸Ä¢Å¢Õò¾í¸û
±ýÚ ÌÈ¢ôÀ¢Î¸¢ýÈÉ÷. þÅüÈ¢ý Å¡öÀ¡Î, «Ê¢ÖûÇ ±Øòиû §À¡ýÈÅü¨È
¬Ã¡ö¸.

º¢üÌ ½ò¾÷ ¦¾Ã¢ÅÕ ¿ýÉ¢¨Ä
±üÌ ½÷ò¾Ã¢ ¦¾ñ½¢Â ãýÈÛû
ÓüÌ ½ò¾Å §ÃÓ¾ §Ä¡ÃÅ÷
¿üÌ ½ì¸¼ ġξ Éýȧá

¯Ä¸õ ¡¨ÅÔõ ¾¡ÓÇ Å¡ì¸Öõ
¿¢¨Ä¦À Úò¾Öõ ¿£ì¸Öõ ¿£í¸Ä¡
«Ä¸¢ Ä¡Å¢¨Ç ¡ðΨ¼ ¡ÃÅ÷
¾¨ÄÅ ÃýÉÅ÷ì §¸ºÃ ½¡í¸§Ç

Áò¾îº¢É Á¡ø¸Ç¢ ¦ÈýÉÁ ¨Äó¾¡÷
ÀòÐò¾¢¨º Ôõ¦ºÅ¢ ¦¼ö¾¢É Àø¸¡ø
¾ò¾¢ò¾Ø Å¢ò¾¢Ãû §¾¡û¦¸¡Î ¾ûÇ¢ì
Ìò¾¢ò¾É¢ì Ìò¦¾É Á¡÷Ò¦¸¡ Îò¾¡÷

¿¢¨Ä¢üͼ §Ã¡ýÁ¸ý Åý¨¸¦¿ Õí¸ì
¸¨Ä¢üÀÎ ¸õÁ¢Â÷ ܼ Á¨ÄôÀ
¯¨Ä¢üÀÊ Õõ¦ÀÉ Åý¨Á ´Îí¸
Á¨Ä¢üÀ¢Ç ×üÈÐ ¾£ÂÅý Á¡÷Òõ

29.3

¸£úì¸ñ¼ ¸Ä¢Å¢Õò¾ò¾¢ý þÄ츽ò¨¾ ¬Ã¡ö¸. þ¾ý µ¨º¨Â
±ôÀÊ Å¢Åâì¸Ä¡õ?

þÊÓÆí¸¢É Ó¸¢¦Ä¡Îõ¸¼ø þ¨½ÓÆí¸¢É ´Ä¢±É¡
ÐÊÓÆí¸¢É ¦¾¡É¢±Øó¾¢Å÷ ÐÚÅ¢¦ÅïºÁ÷ ¦À¡Õ¾¸¡ø
ÀÊÓÆí¸¢É ´Ä¢¿¢¸÷ò¾É ÀÕôÀ¾í¸Ùõ «¾¢Ã§Å
¸ÊÓÆí¸¢É ÅÄÓ¸õºÁ÷ ¸Éøº¢Éó¦¾É Å¢¨ÇÔÁ¡ø ( Å£ÃÁ¡ÓÉ¢Å÷ )

29.4

' ¾Á¢ú ¡ôÀ¢ÂÄ¢ý §¾¡üÈÓõ ÅÇ÷Ôõ' ±ýÈ áÄ¢ø ¯ûÇ
¸£úì¸ñ¼ ¸Ä¢Å¢Õò¾ì ¸¡ðθǢý þÄì¸½í¸¨Ç Å¢Åâì¸×õ.

¯Ã¢Â ¿¡Â¸¢ µí¸¾¢ ¨¸ôÀ¾¢ò
Ðâ ¿¡Â¸¢ àÂÅ£ Ãð¼ü§¸
À¢Ã¢Â ¿¡Â¸¢ §ÀÃÕû ¿¡Â¸¢
¦Àâ ¿¡Â¸¢ ¦ÀüÈ¢¨Âô §ÀÍÅ¡õ ( ÅûÇÄ¡÷ )

´ôÀ¢ Ä¡¾¯ Â÷¦Å¡Î ¸øÅ¢Ôõ
±öôÀ¢ø Å£ÃÓõ þôÒÅ¢ ¡ðº¢Ôõ
¾ôÀ¢ Ä¡¾¾ ÕÁÓõ ¦¸¡ñΡõ
«ôÀ §É¿¢ý «ÊÀ½¢ó ÐöÅÁ¡ø ( À¡Ã¾¢Â¡÷ )

º¡ò¾¢ Ãí¸û ºÃ¢¾í¸û ÁýÉÅ÷
§¸¡ò¾¢ Ãí¸û ÌÄí¸û þÄ츽
Ýò¾¢ Ãí¸û ¦¾¡ÌòРŢâòп¡ý
¬ò¾¢ Ãò¦¾¡Î ¸üÈ ¾Ç×ñ§¼¡ ( §¾º¢¸ Å¢¿¡Â¸õ À¢û¨Ç )

¾¨Äº¢ Èó¾ ¾¨ÄŨÉô §À¡üÚÁ¢ý
¿¢¨Äº¢ Èó¾ ¿¢¨É×¼ý ¦ºöÂÉ
¸¨Äº¢ Èó¾ ¸Õòмý ¬üÚÁ¢ý
Á¨Ä¢ý Á¡ñÒ¼ý Å¡úŨ¸ Å¡ØÁ¢ý ( Íò¾¡Éó¾ À¡Ã¾¢Â¡÷ )

«Æ¢Â¡ «Æ¸¡ «È¢Å¡õ ÓÕ¸¡
¸Æ¢Â¡ þǨÁì ¸¼§Ä ÓÕ¸¡
¦Á¡Æ¢Â¡ þýÀõ «¨¼Ôõ ӨȨÂ
´Ç¢Â¡ ¾ÕûÅ¡ö ´ÕÅ¡ ÓÕ¸¡ ( ¿¡Áì¸ø ¸Å¢»÷ )

¸ðʼò¨¾ì ¸ðÊÅ¢¼ì ¸¡¦ÄÎò¾ À¢ýÒ
Å¢ðÎÅ¢ðÎô §À¡¸¢ÈÅý Å£ñÁÉ¢¾ý «ý§È¡?
¦¾¡ð¼×¼ý ¸¡Ã¢Âò¨¾ì ¸ðÊÅ¢¼ §ÅñÎõ
Íð¼À¢ýÉ÷ §¾ÚŨ¾ Å¢ðÎÅ¢¼ §ÅñÎõ ( ¸ñ½¾¡ºý )



( ¦¾¡¼Õõ )[/tscii:63f022e5d1]

tvsankar
26th May 2008, 06:22 PM
[tscii:7fb883a2c2]¦º¡ýÈ¢Á¨Ä ÐòÐÓ¾ Ãò¦¾ØÍ Îó¾£
Âý¨Èż ¨Åì¸É¦Ä Éô¦Àâ¾ ¨ÄôÀ
ÌýÈ¢¨É¿¢ ¸÷ò¾¢ÎÌ Èð¼ÛÅ Õó¾¡
¿¢ýÚº¢Å ¨ÉôÀÃÅ¢ §¿÷À¼× ¨ÃìÌõ
( ¾¢ÕÅ¡ÄÅ¡Ô¨¼Â¡÷ ¾¢ÕÅ¢¨Ç¡¼ü Òá½õ )

ÜÅ¢Çí¸¡ö ÜÅ¢Çí¸¡ö ÜÅ¢Çí¸¡ö §¾Á¡
(5) (5) (5) (4)
¾ó¾¾É ¾ò¾¾É ¾ò¾¾É ¾ó¾¡

14 ±Øò¦¾ñ½¢ì¨¸ ¦¸¡ñ¼ «ÇÅ¢Âüºó¾õ.
¦Åñº£÷¦Åñ¼¨Çô À¢ýÚûÇÉ.þÃñ¼¡õ «Ê¢ý ®üüì ÌÈ¢ø 2 Á¡ò¾¢¨Ã ¡Ìõ.

29..1.2.
§¾ÍüÈ Á¡¼Ó¨È º£ôÀÅÕ ¸¡§Ä¡ý
Å¡ºôÒ Éü¸Ä¨Å Å¡÷ҽâ ¦¸¡ñ¸ý
Å£ºôÒ Ä¡÷ò¾¢Â¢¼ Å¢ñÀ¼Õõ ¦Åö§Â¡ý
¬ÍüÈ ¾¡ÉÅà Á÷ó¾¢Å½¢ Õó¾¡÷ ( ¸ó¾ Òá½õ )


§¾Á¡í¸¡ö ÜÅ¢Çí¸¡ö ÜÅ¢Çí¸¡ö §¾Á¡
(5) (5) (5) (4)
¾¡¾ò¾ ¾¡ÉÉÉ ¾¡ÉÉÉ ¾ýÉ¡

13 ±Øò¦¾ñ½¢ì¨¸ ¦¸¡ñ¼,«ÇÅ¢Âüºó¾õ.
¦Åñº£÷¦Åñ¼¨Çô À¢ýÚûÇÉ.

29.1.3.
Á¢¼üÈÌÅ÷ ÝúÅÃÖ Å£Ã¦ÉØó ¾ý§É¡÷
ÓÊ¨¸¦Â¡ á¢ÃÓ ¦Á¡öõÀ¢¦É¡Õ ¨¸Â¡ø
À¢Êò¾×½÷ ÁýÉÉÁ÷ §Àèſ¢ Äò¾¢
ÉÊò¾É¦É¡ ÊôÀ¢ÄŠáŢÓØ Ðñ¼¡ý ( ¸ó¾ Òá½õ )

¸ÕÅ¢Çí¸¡ö ÜÅ¢Çí¸¡ö ÜÅ¢Çí¸¡ö §¾Á¡
(5) (5) (5) (4)
¾Éò¾ÉÉ ¾¡ÉÉÉ ¾¡ÉÉÉ ¾ýÉ¡

15±Øò¦¾ñ½¢ì¨¸ ¦¸¡ñ¼ «ÇÅ¢Âüºó¾õ.¦Åñº£÷¦Åñ¼¨Ç À¢ýÚûÇÉ.
ãýÈ¡õ «Ê£üÚì ÌÈ¢ø 2Á¡ò¾¢¨Ã.

þýÛ¦Áؾ¢Â¢Õ츢§Èý. «Îò¾ Á¼Ä¢ø..


«ýÒ¼ý,
¾í¸Á½¢.


[/tscii:7fb883a2c2]

tvsankar
27th May 2008, 05:24 PM
[tscii:43520b4402]29.2.1
ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) ÜÅ¢Çí¸¡ö(5) §¾Á¡(4)
¾ó¾¾É ¾ó¾¾É ¾ó¾¾É ¾ò¾¡

Àﺢ¦Â¡Ç¢(÷) Å¢ïÍÌÇ¢(÷) ÀøÄÅÁ Ûí¸
¦ºï¦ºÅ¢Â ¸ïº¿¢¸÷ º£ÈÊ ǡ¸¢
«ï¦º¡Ä¢Ç Á層¦ÂÉ «ýɦÁÉ Á¢ýÛõ
Åﺢ¦ÂÉ ¿ïº¦ÁÉ ÅïºÁ¸û Åó¾¡û ( ¸õÀý )

¦Åñ¼¨Ç¸û «¨ÁóÐûÇÉ.14±Øò¦¾ñ½¢ì¨¸.
¦ÁøÄ¢ÉÓõ,þ¨¼Â¢ÉÓõ ¦ÀüÚ µ¨ºÂ¢ýÀõ «Ç¢ì¸¢ÈÐ.
Ó¾ø «Ê¢Öõ,þÃñ¼¡õ «Ê¢Öõ ®üÚì ÌÈ¢ø þÃñÎ Á¡ò¾¢¨Ã¸û ¦ÀüÚ,þÐ «ÇÅ¢Âüºó¾Á¡Ìõ.


29.2.2

¸ÕÅ¢Çí¸¡ö(5) ¸ÕÅ¢Çí¸¡ö(5) ¸ÕÅ¢Çí¸¡ö(5) Á¡(4)
¾ÉÉ¾É ¾ÉÉ¾É ¾ÉÉ¾É ¾ÉÉ¡

¾¸×Á¢Ì ¾ÅÓÅ¢¨Å ¾ØÅ×Â÷ ¦¸¡Ø¿÷
Ó¸ÓÅ ÃÕÙѸ÷ ¸¢Ä÷¸ÎÂ÷ Óθ
«¸×Á¢Ç Á¢ø¸Ù¢ Ãĺ¢ÂÉ Å¨É¡÷
Á¸× ÅÕ¼Å¢Ç Á¸Ç¢÷¸Î ¢ýÈ¡÷ . ( ¸õÀý )

þÐ µ÷ «ÇÅÆ¢î ºó¾õ . ( 29.2.1 -¯¼ý ´ôÀ¢¼×õ. ±ýÉ §ÅÚÀ¡Î¸û?)

18 ±Øò¦¾ñ½¢ì¨¸ Ô¨¼ÂÐ.
þÃñ¼¡õ «Ê, ®üÚì ÌÈ¢ø 2Á¡ò¾¢¨Ã ¦ÀÚ¸¢ÈÐ.
¸¡ö Óý ¿¢¨Ã ±ýÛõ ¸Ä¢ò¾¨Ç Á¢ÌóÐ ¸¡½ô Àθ¢ÈÐ.
'Á¸Ç¢÷¸Î' ±ýÛõ ÒÇ¢Á¡í¸É¢ ÅóÐûǾ¡Öõ,¿¡ý¸¡õ
«Ê¢ø 17 ±Øò¦¾ñ½¢ì¨¸ þÕôÀ¾¡Öõ,
þÐ «ÇÅÆ¢î ºó¾õ ±ÉÄ¡õ.Óθ¢Âø À¢ýÈÐ.

«ýÒ¼ý,¾í¸Á½¢.[/tscii:43520b4402]

tvsankar
29th May 2008, 06:09 PM
[tscii:30072a2581]29.1.2
þÐ×õ 14- ±Øò¾Ê¸û ¦¸¡ñ¼ «ÇÅ¢Âü ºó¾õ.

16-±Øò¾Ê¸û ¦¸¡ñ¼¨Å.


«ýÒ¼ý,
¾í¸Á½¢.[/tscii:30072a2581]

pas
29th May 2008, 09:04 PM
[tscii:993e332cd6]«ýÒûÇ ¾í¸Á½¢,

«Õ¨Á!

" 29.1.2 -
14-±Øò¾Ê¸û ¦¸¡ñ¼¨Å." ±ýÈ ±ý ¾ð¼îÍô À¢¨Æ¨Âî ÍðʾüÌ ¿ýÈ¢. ( 16- ±ýÚ þÕó¾¢Õì¸
§ÅñÎõ)

ÀÍÀ¾¢


[/tscii:993e332cd6]

tvsankar
30th May 2008, 01:16 PM
[tscii:bd22675ac5]¸ÕÅ¢Çí¸ö ¸ÕÅ¢Çí¸¡ö ¸ÕÅ¢Çí¸¡ö ÒÇ¢Á¡

±ýÈ Å¡öÀ¡ðÊø ±ý ÓÂüº¢.

¸ÕÁ½¢Â¢ ¦Ä¡Ç¢Õ¦Á¡Ç¢ ¸Õ¨½¦À¡Æ¢ ŢƢ§Â!
¾¢ÕÅÕÇ¢ ÖÄ̾Õõ ¾¢¸ÆÀ ¸Ã§Á!
¦À¡ÕÅ¢¨ÉÔ ¦À¡Ê¦ÂÛÓý Ò¸ÄÇ¢¦ºí ¸Æ§Ä!
ÍÕ¾¢Á¨È ¦¾¡Ø¾¢ÎÓý Ш½ÂʦÂý ¸¾¢§Â!

«ýÒ¼ý,
¾í¸Á½¢.[/tscii:bd22675ac5]

tvsankar
1st June 2008, 10:52 PM
29.3.

கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்
(6) (6) (6) (5)(6)

ஒன்றிய வஞ்சித்தளை மட்டும் பயின்ற கலிவிருத்தமாகும்.
23 எழுத்தெண்ணிக்கை கொண்ட அளவியற்சந்தம் எனலாம்.
(எடுத்துக் காட்டுகளில்,கனி கனி கனி மா என்று, சிலகாட்டுகள் உள்ளன.)
ஆனால் இந்த விருத்தம் கருவிளத்தில் முடிகின்றன.
இந்தப் பாடலே காட்டாகலாம்.முடுகியல் பயின்று சுவை கூட்டுகின்றது.

போர்களத்தில்,படைக்கலங்கள் ஒலி,யானைப்படையின் பிளிறல்,குதிரைகள் கனைப்பு,
வீரர்களின் வெற்றிநோக்கும் ஆர்பாட்ட ஒலி,இவை எல்லாம் சேர்ந்த
பேரிரைச்சல்,ஊழிக் கால பிரளயமாய்
உலகே சிதறிடும் என்ற உணர்வை இப்பாடலின் சொற்கோவை தருகின்றன.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
2nd June 2008, 03:59 PM
29.1.4.

29.1.4.
தேமாங்காய்(5) கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) தேமா(4)
தானான தந்ததன தய்யதன தந்தா

13 எழுத்தெண்ணிக்கை கொண்டது.
இரண்டாம் அடியின்
ஈற்றுக் குறில் இரண்டு மாத்திரை பெறும்.'தய்யதன'வரும்
sawthakkuzippil,
'வெண்ணியவ'தன்னனன'என்ற
சந்தக்குழிப்பு வந்துள்ளதால் இது அளவழி சந்தம்.
'வெண்டளைகளால் நிறைந்துள்ளதால்' இப்பாடலை,
வெண்டளைக் கலிவிருத்தம் எனலாம்.

tvsankar
2nd June 2008, 04:25 PM
29.1.5.

தேமா(4) புளிமாங்காய்(5) தேமா(3) புளிமாங்காய்(5)
தந்தா தனதந்த தானா தனதன்னா

12 எழுத்தெண்ணிக்கைப் பெறுகிறது.இயற்சீர் வெண்டளையும்,
வெண்சீர் வெண்டளையும்,விரவியுள்ளன.'இடமாக''தனதானா'
என்னும் சந்தக் குழிப்பு (மூன்றாம் அடியில்.இரண்டாம் சீரில்)வருகிறது.
எனவே அளவழி சந்தமாகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
2nd June 2008, 08:51 PM
29.1.6.
கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4) கூவிளம்(4)
தானனத் தன்னனத் தன்னனத் தன்னனா

12 எழுத்தெண்ணிக்கை.அடிதோறும் நிரை முன் நேர் எனும்
இயற்சீர் வெண்டளை பயின்று வருகின்றது.ஓசை இன்பம் அளிக்கிறது.
'திட்டையே' 5 மாத்திரைப் பெறுவதால் இந்தப் பாடல்
அளவழிச் சந்தம் ஆகும்.
அன்புடன்,
தங்கமணி.

tvsankar
2nd June 2008, 10:19 PM
தேமா(4) கூவிளங்காய்(5) கூவிளங்காய்(5) கூவிளந்தண்பூ(6)
தன்னா தன்னதன தன்னதன தத்தனதான

15 எழுத்தெண்ணிக்கை. நேரொன்றாசிரியத் தளைகளும்,
வெண்சீர் வெண்டளைகளும்,பயின்று வந்துள்ளன.
நான்கசைச் சீர்களானகூவிளந்தண்பூ அடிதோறும் அமைந்துள்ளன.
மூன்றாம் அடியின் ஈற்றுச் சீரில்.
'டிக்குமுடனே'
கூவிளங்கனி வந்துள்ளதால் இது அளவழிச் சந்தம்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
3rd June 2008, 02:05 PM
29.1.8.

மா கூவிளங்காய் கூவிளம் கூவிளங்காய்

'கொம்புஅனை' என்றிருக்க வேண்டுமோ?
அப்போது 'கூவிளம்'சரியாகும்.
என்கருத்துத் தவறென்றால் விளக்கவும்.இரண்டாம் அடி,நான்காம் அடி,
14 எழுத்துகள்பெற்றும்,இரண்டாம் அடி,மூன்றாம் அடி 13 எழுத்துகள்
பெற்றுமமைந்துள்ளன.
.மூன்றாமடியின் ஈற்றுச் சீர்
'தேமாங்காய்'ஆக அமைந்துள்ளது.வெண்டளை தவறாமல்,
மா,விளம்,காய் சீர்கள் எங்கும் வரலாம்
இயற்சீர் வெண்டளைகளும்,வெண்சீர் வெண்டளைகளும்,
பயின்றுள்ளன.

அன்புடன்,
தங்கமணி.

pas
5th June 2008, 11:49 PM
[tscii:36be777642]29.1.8
'¦¸¡õÀÉ' ±ýÀ§¾ ºÃ¢.

¿ýÈ¢.


«ýÒ¼ý,
ÀÍÀ¾¢[/tscii:36be777642]

tvsankar
6th June 2008, 05:25 PM
[tscii:3dbb5c3ab9]19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலமை சால்
கவிஞர்பெருமக்களின், கொடுக்கப்பட்டப் பாடல்களில்,
கலிவிருத்தப் பாடல்களின்
இலக்கணத்தை அறிவோம்.

¯Ã¢Â ¿¡Â¸¢ µí¸¾¢ ¨¸ôÀ¾¢ò
Ðâ ¿¡Â¸¢ àÂÅ£ Ãð¼ü§¸
À¢Ã¢Â ¿¡Â¸¢ §ÀÃÕû ¿¡Â¸¢
¦Àâ ¿¡Â¸¢ ¦ÀüÈ¢¨Âô §ÀÍÅ¡õ ( ÅûÇÄ¡÷ )

அடிகளின் முதற்சீர் ஈறு குறில் அல்லது ஒற்றுஆகவும்,
இருக்கும்.நேரசையில் துவங்கினால் 11எழுத்துகளும்,
நிரையசைல் துவங்கினால் 12எழுத்துகள் பெற்றும் வரும்.
முதலிரண்டு சீர்களிடை நேரொன்றாசிரியத் தளைகளும்.2,3.4,
சீர்களிடையில் வெண்டளைகள் பெற்று, கட்டளை
அடியாய் அமையும்.இந்த இலக்கணப் படி,
வள்ளலார் பாடல் அமைந்துள்ளது.
வள்ளலாரின், பாடலில்,'நாயகி'என்னும் சொல்,
அம்மையின் பெருமையை விளக்கவந்து,திரும்பத் திரும்ப
வந்து 'இடை மடக்கு'எனும் இலக்கணம் பெறுகிறது.


அன்புடன்,
தங்கமணி.

[/tscii:3dbb5c3ab9]

tvsankar
6th June 2008, 07:52 PM
29.4.

தேமா கூவிளம் கூவிளம் கூவிளம்
என்னும் வாய்பாடுப் பெற்று,எளிய சொல்லினால்
அமைந்த பாரதியின் பாடல்.11எழுத்தெண்ணிக்கை கொண்ட,
இலக்கணப்படி அமைந்த
கலிவிருத்தமாகும்.
'லாதத ருமமும்'என்று 'விள முன் நிரை'
வந்து தளைத் தட்டுகிறது.
ஆனால் படிக்கும் போது'லாத தருமமும்'
என சரியாகிவிடும்.(சரியோ?சுட்டவும்)
நன்றி.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
7th June 2008, 11:29 PM
29.4.
தேமா தேமா புளிமாங்காய் கூவிளம்

11எழுத்தெண்ணிக்கை கொண்ட
தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களின் கலிவிருத்தம்
எளிய தமிழுக்கு ஓர் எடுத்துக் காட்டு.

அடிதோறும், முதல் இரண்டி சீர்களுக்கிடையே
நேரொன்றாசிரியத் தளைகள் பெற்றும்,
மூன்று,நான்காம் சீர்களுக்கிடையில் இயற்சீர் வெண்டளையும்,
வெண்சீர் வெண்டளையும் விரவி வந்துள்ளன.ஓசைநயம்,
சொல்லடுக்கில் வெளிப்படுகின்றன.

சுத்தானந்த பாரதியாரின் கலிவிருத்தம்,
எளிய சொல்லமைவில் நல்லகருத்துகளைக்
கூறும் கலிவிருத்தம்.
நிரையில் தொடங்கி,12எழுத்தெண்ணிக்கை கொண்ட
கட்டளைக் கலிவிருத்தம்.
புளிமா தேமா கருவிளம் கூவிளம் என்னும் வாய்பாடும்,
நேரொன்றாசிரியத் தளையும்,
இயற்சீர் வெண்டளையும், பயின்று வந்துள்ள கலிவிருத்தமாகும்.

அன்புடன்,
தங்கமணி.

tvsankar
7th June 2008, 11:44 PM
நாமக்கல் கவிஞரின் பாடல்,
கந்தர் அனுபூதியை நினைவூட்டுகிறது.
புளிமா புளிமா புளிமா புளிமா என்று
நிரையில் துவங்கி 12எழுத்தெண்ணிக்கை யுடன்,
தனனா தனனா தனனா தனனா என்னும்
சந்தத்தில் அமைந்த
சந்தக் கலிவிருத்தமாகும்.

அன்புடன்,
thangamani.

tvsankar
7th June 2008, 11:57 PM
கண்ணதாசன் அவர்களின் கலிவிருத்தம்,
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா
தத்ததன தத்ததன தத்ததன தன்னா
என்னும் சந்தத்தில் அமைந்த,14எழுத்தெண்ணிக்கை கொண்ட,
வெண்சீர்வெண்டளை பயின்ற ,எண்ணத்தை அழுத்தமுறச்
சொல்லில் கூறும் அழகான கலிவிருத்தம்.
கம்பன் பாடல்"பஞ்சியொளிர்.."எனும் சந்தக் கலிப் பாவை
நினைவுறுத்தும் இப்பாடல் வல்லினம் செறிந்த கலிவிருத்தமாகும்.

அன்புடன்,
தங்கமணி.

pas
24th June 2008, 03:54 AM
This is available in Unicode fonts at:
http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/may08/?t=11431

Pasupathy