PDA

View Full Version : "SUPER STARS" SUN TV

R.Latha
9th March 2008, 09:28 AM
சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `சூப்பர் ஸ்டார்'. சினிமாவுக்குத் தகுதியானவர்களை கண்டுபிடித்து அவர்களை சினிமாவுக்கென தயார் செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சிம்ரன் நடுவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி பற்றி நடிகை சிம்ரன் கூறியதாவது:

இது சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கும். நடிப்புக்கான திறமை இருந்தும், அதற்கான முயற்சிகள் இருந்தும் பலரால் தங்கள் சினிமாக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களின் கலை விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நிகழ்ச்சியே சூப்பர் ஸ்டார். இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்து நடிப்புக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறேன்.

இந்த நிகழ்ச்சி பற்றி முன்னரே அறிவித்து அதன்முலம் கலையார்வம் கொண்டவர்களை சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் ஒன்றுகூட்டினோம். இப்படி இரண்டாயிரம் பேரை சந்தித்து பேசியதில் முடிவாக 50 ஆண்களும் 50 பெண்களுமாக மொத்தம் நூறு பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்களின் கலைத்திறன், ஆர்வம், திறமை வெளிப்பாடு இதையெல்லாம் கருத்தில் கொண்டு திறமையானவர்களை திரைக்குத் தருகிறோம். இப்படி தேர்வு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படங்களில் நடிகர்களாக அறிமுகம் செய்யப்படுவார்கள்.ஹீரோ, ஹீரோயின்கள் மட்டுமின்றி வில்லன், காமெடி, குணசித்ரத்தில் வெளிப்படுபவர்களும் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.''

சில்வர்லைன் பிலிம்பேக்டரி தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்குமார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் விஜய்ஆதிராஜ்.

Super Stars - Title Song (http://raretfm.mayyam.com/stream//tvserial/Superstars.rm)

aanaa
10th March 2008, 06:30 PM
நேற்று நிகழ்சியைப் பார்க்க வாய்ப்பு இருந்ததா?

Arthi
11th March 2008, 08:44 AM
I dnt like the program and dnt have patience/interest to see the full show :twisted:
After seeing the intro of first dance, we switched off the TV :evil:

ஆர்த்தி, நீங்க சொவது 'சிம்ரன் திரை' பற்றியா?.
அல்லது 'சூப்பர் ஸ்டார்ஸ்' பற்றியா?.

ஏனென்றால் சிம்ரன் திரையில் டான்ஸ் கிடையாது.
சூப்பர் ஸ்டார்ஸ் என்றால் நீங்க சொல்வது சரிதான். இன்ட்ரொடக்ஷன் டான்ஸ் படு ஆபாசம். மூவ்மெண்ட்டுகள் வேகமாக இருந்தன என்பதற்காக உடையில் இவ்வளவு ஆபாசம் தேவையா?. கூட ஆடிய ஆண் நன்றாக முழுசாக ட்ரெஸ் பண்ணியிருந்தாரே, இந்தப்பெண்ணுக்கு மட்டும் என்ன வந்தது?. குடும்பத்தோடு பார்க்க கூசியது.

சன் டி.வி, ஏன் இப்படி..?

Arthi
11th March 2008, 08:49 AM
நேற்று நிகழ்சியைப் பார்க்க வாய்ப்பு இருந்ததா?

aanaa:thangaL paarkaamal irundhadhE nalladhu :D
en paarvayil nigazhchi ondrum avvaLavu pramaadham illai
saradhaa_sn avargaLim karuthayum paarkavum

:banghead: :twisted: :evil: :bangcomp: :hammer: :argh: :angry2: :argue: :devil: :curse:
i dnt even like the introduction, so didn't see the full show and will not see it also, it is not my cup of tea

HBK
21st March 2008, 07:02 AM
i watched the show last week.. it's not good.

aanaa
21st March 2008, 05:04 PM
aanaa:thangaL paarkaamal irundhadhE nalladhu :D
en paarvayil nigazhchi ondrum avvaLavu pramaadham illai
saradhaa_sn avargaLim karuthayum paarkavum

:banghead: :twisted: :evil: :bangcomp: :hammer: :argh: :angry2: :argue: :devil: :curse:
i dnt even like the introduction, so didn't see the full show and will not see it also, it is not my cup of tea

thanks Arthi

mr_karthik
27th March 2008, 05:55 PM
I watched this show last sunday. Not up to the level we expected.

nothing clear, whether it is an acting competition or a dance competition or vareity competition. all are mixed in one bowl.
with clumsiness.

somebody coming and dancing, then somebody coming and acting. some other doing some other things.

what is the scale of selection?. is simram enough to select a good actor?. (let her be a good dancer).

everything finishes incomplete. a good compier vijay adhiraj is wasted in this show.

viLambaram panniya aLavukku vishayam illai.

aanaa
27th March 2008, 06:02 PM
I want to see whats happening here and did watch the last week show.
Fully agreed with Karthik's comments.

oru paanai sotrukku oru soru patham
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோரு பதம்

mr_karthik
17th April 2008, 11:50 AM
Clash in 'Super Star' programme..??.

Yesterday when I was watching Sun TV programmes, they showed the trailer for Super Star prog. for coming sunday.

I get shocked to see that there happens a clash and quarrel between Simran and Vijay Adhiraj. Both quarells with shouting...

in the midway of the clash, Simran walks out from the studio and gets in to her vehicles.

Vijay Adhiraj also throw his jerkins on stage and walks out.

so, some unwanted thing happened. I strongly hope there may be no mistake on Vijay's side, because simran oru adangaatha kudhirai.

Let us wait for Sunday to watch the full programme, sorry, full clash.

Sanguine Sridhar
17th April 2008, 12:29 PM
Clash in 'Super Star' programme..??.

Yesterday when I was watching Sun TV programmes, they showed the trailer for Super Star prog. for coming sunday.

I get shocked to see that there happens a clash and quarrel between Simran and Vijay Adhiraj. Both quarells with shouting...

ippo ella show-um idha oru pozhappave vachrukaanunga :lol2:

mr_karthik
17th April 2008, 05:07 PM
ippo ella show-um idha oru pozhappave vachrukaanunga :lol2:
Not in all all shows.

Once in Jodi No1 -season 2 and now in Super Stars..

that means, wherever immatured people participates like SIMbu , SIMran (what a coincidence :twisted: )

If SunTV drop this show and start again the old 'SUPER DUPER' show, it will be more better.

sudha india
18th April 2008, 02:26 PM
I also saw this trailer.

Indha madhiri scenes trailera pottu than idhukku viewship kidaikum pola irukku.

But you never know. This may be a part of the show - real acting.

Even in Simran's comments, she is not clear - says something and also say "I dont know what to say ".

as mr_karthik said, there is no common point for judgement. there cannot be comparison between acting and dancing.

Looks like program is not to source talent but a program to project simran. :hammer:

saradhaa_sn
18th April 2008, 02:28 PM
ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்கய்யா...

மறுபடியும் ஒரு சண்டையா?. போச்சுடா. (அரசி சீரியலின் இடைவேளையில் ஒரு சின்ன HINT காட்டினாங்க).

அப்படீன்னா இந்த வாரம் 'சூப்பர் ஸ்டார்' நிச்சயம் சூடான ஸ்டார்தான்.
என்னைக்கேட்டால், இந்த மாதிரி 'வாக்-அவுட்' பண்ற ஜட்ஜ்களை அப்படியே போக விட்டுடனும். இல்லேன்னா திரும்பி வந்து உட்கார்ந்துகிட்டு 'எனக்கு நடிக்க தெரியாது' அப்படீன்னு ஏதாச்சும் ஆரம்பிச்சுடுவாங்க.

clnarain
21st April 2008, 02:54 AM
guys don't get fooled by this drama. the way simran started the fight itself was evident that this is a completely planned drama created by marketing guys of that channel to raise the TRP rating of the show. In that show simran was asking the camera guys to stop recording the conversation. If that was her real intention, she wouldn't have fought with vijay on the show itself, rather she would have called him in person to the caravan and would have argued with him. we've seen a lot of such stuff in other television channels, so pls stop this nonsense. u cannot fool us anymore.

saradhaa_sn
21st April 2008, 01:20 PM

உங்கள் கூற்றில் உண்மையிருக்க வாய்ப்புள்ளது.

'தயாரிப்பாளரிடம் தன்னுடைய தீர்ப்பைப்பற்றி விஜய் என்ன சொன்னார்' என்பது, கேமரா முன்னால், ஸ்டேஜில் வைத்து கேட்க வேண்டிய கேள்வி அல்ல. படப்பிடிப்பு துவங்கும் முன் கேட்க எவ்வளவோ நேரம் இருந்திருக்கும். தவிர, பிரைவஸி பற்றி இவ்வளவு பேசும் சிம்ரன், விஜய் ஆதிராஜின் பிரைவஸி பற்றி ஏன் யோசிக்கவில்லை?.

சிம்ரன், சினிமாவில் பெரிய ஆளாக இருக்கலாம் (அதாவது... இருந்திருக்கலாம்). ஆனால் தொலைக்காட்சியில் இப்போதுதான் காலூன்ற வந்திருக்கிறார். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் கொடிகட்டிப் பற்றப்பவர். அவ்வகையில் தொலைக்காட்சியில் விஜய்தான் சீனியர்.

'கேமராவை நிறுத்துங்கள் நிறுத்துங்கள்' என்று விஜய் சொன்னபின்னரும், கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது. சண்டையை (???) படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். சிம்ரனின் கேரவன் வண்டிக்கு உள்ளேயும் கேமரா சென்று படம் பிடிக்கிறது. அதை சிம்ரன் தடுக்கவில்லை.

அப்படி தவறுதலாக படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், எடிட் பண்ணும்போது அதை தவிர்த்திருக்கலாம். மாறாக சண்ட(?) வெட்டுப்படாவண்ணம் சுத்தமாக எடிட் செய்யப்பட்டு, அதை ட்ரைலரிலும் காட்டியிருப்பதன் மூலம், 'இது நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்கும் வேலைதான்' என்பது தெளிவாகிறது.

நேற்று எத்தனையோ பேர் வந்து பெர்ஃபார்ம் பண்ணியிருந்தாலும் நன்றாக 'நடித்த' இருவர் சிம்ரனும் விஜய் ஆதிராஜும்தான். இந்த மலிவு விளம்பரத்தை வைத்து எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும்..?.

aanaa
21st April 2008, 07:37 PM
நேற்று எத்தனையோ பேர் வந்து பெர்ஃபார்ம் பண்ணியிருந்தாலும் நன்றாக 'நடித்த' இருவர் சிம்ரனும் விஜய் ஆதிராஜும்தான். இந்த மலிவு விளம்பரத்தை வைத்து எத்தனை நாளைக்கு ஓட்ட முடியும்..?.
:clap: :clap:

I too watched the since you all mentioning about the trailer.

I do agree

mr_karthik
21st April 2008, 07:43 PM
i too disappointed by watching the trailer.

finally it was a 'busvaanam'.

as sudha said, they made us fools.

it is not good for sun tv.

ShereneAndrew
22nd April 2008, 02:11 AM
i m sorry.. i did not watch this show.. but saw the trailer..

was it a fake argument.. or real.? :confused2: