PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 23 (Pasupathy)



RR
23rd February 2008, 11:34 AM
[tscii:685c2ce51f]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ - 23

. . ÀÍÀ¾¢ . .


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056),17 (http://hubmagazine.mayyam.com/aug07/?t=10168),18 (http://hubmagazine.mayyam.com/sep07/?t=10329),19 (http://hubmagazine.mayyam.com/oct07/?t=10573),20 (http://hubmagazine.mayyam.com/dec07/?t=10743),21 (http://hubmagazine.mayyam.com/jan08/?t=10856),22 (http://hubmagazine.mayyam.com/feb08/?t=11072)]



27. ¦ÅñÀ¡ - 3; À·¦È¡¨¼, ¸Ä¢, ºÅ¨Ä, ÁÕðÀ¡, ¦Åñ¸Ä¢ôÀ¡

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

27.1 À·¦È¡¨¼ ¦ÅñÀ¡

þó¾ Ũ¸ ÀÄ ¦¾¡¨¼ ¦ÀüÚ ÅÕž¡ø, À·¦È¡¨¼ ±ÉôÀð¼Ð.
( Àø+¦¾¡¨¼ =À·¦È¡¨¼).
³óÐ «Ê¸û Ó¾ø 12 «Ê¸û Ũà ÅÕõ þó¾ ¦ÅñÀ¡
§¿Ã¢¨º, þýÉ¢¨º ±ýÚ þÕŨ¸ô ÀÎõ. §¿Ã¢¨ºô À·¦È¡¨¼
¦ÅñÀ¡ þÃñ¼Ê µ¦ÃШ¸Â¡ö, þÃñÎ «Ê¸ÙìÌ
´ÕÓ¨È «ó¾ þÃñ¼Ê ±Ð¨¸Ô¨¼Â ¾É¢î ¦º¡ø ¦ÀüÚ
ÅÕõ. þôÀÊ Åá¾ ÁüÈ À·¦È¡¨¼ ¦ÅñÀ¡ì¸û þýÉ¢¨ºô
À·¦È¡¨¼ ¦ÅñÀ¡ì¸û ±ÉôÀÎõ.

27.1.1 §¿Ã¢¨ºô À·¦È¡¨¼ ¦ÅñÀ¡:

¬ÈÊ ¦ÅñÀ¡:

¬öó¾È¢óÐ ¸øÄ¡¾¡ý ¸øÅ¢Ôõ ¬ÈȢŢø
§¾¡öó¾È¢óÐ ¦º¡øÄ¡¾¡ý ¦º¡ü¦ÀÕìÌõ - ¾£ó¾Á¢Æ¢ý
¦º¡øÄ¢Õì¸ Åý¸Î了¡ü ¦º¡øÅà¯õ ¾ýɨÉ¡û
þøÄ¢Õì¸ §ÅÈ¢ø þÃôÀà¯õ -¦¿øÄ¢Õì¸ì
¸ü¸È¢óÐ ÁñÊýÚ ¸¡öòÐì ¸Çò¾Êò¾
Òü¸È¢òÐ Å¡úž¨Éô §À¡ýõ. ( ÒÄÅ÷ ÌÆó¨¾ )


ÀýÉ¢ÃñÎ «Ê ¦ÅñÀ¡:

â측â ¢ýÁ¸¨Éô âí¸¡Å¢ø ¿õÀ¢û¨Ç
§¿¡ì¸¢Â §¿¡ì¸¢ý ¿¢¨Ä¢¨É¿¡ý -- §À¡öì¸ñ§¼ý
¸£úÁ¸¨Éô À¢û¨ÇÁÉõ ¾¢ðÊüÈ¡? «øľÅû
¾¡ú¿¢¨Ä¢ §Ä¢Ãì¸õ ¾ðÊüÈ¡? -- Å¡úÅ¢ø
¾ÉìÌ¿¢¸ âøÄ¡ò ¨¾ÂøÀ¡ø À¢û¨Ç
ÁÉò¨¾ô ÀÈ¢¦¸¡Îì¸ Á¡ð¼¡ý -- ±É¢Ûõ
¾ÎìÌò ¾ÅÚõ ÌÆ󨾧À¡ø ¸¡¨Ç
ÐÎ츨¼ó¾¡ø ±ý¦ºöÂì ÜÎõ - ¦ÅÎ즸ýÚ
¨ÅÂò ¾¢ÈÖ즸ý «ñ½ý Á¸¨ÇÁ½õ
¦ºöШÅò¾ø ¿øĦ¾Éî ¦ºôÀ¢É¡û -- Ðö¦¾ýÚ
ÁýÉý ¯¨Ãò¾¡ý; Á¸¨É ÅÃŨÆì¸î
¦º¡ýÉ¡ý; ¦¾¡¼÷ó¾¡û«õ Á¡Ð ( À¡Ã¾¢¾¡ºý )

27.1.2 þýÉ¢¨ºô À·¦È¡¨¼ ¦ÅñÀ¡:

³ó¾Ê ¦ÅñÀ¡:

§¾¡Î¨¼Â ¸¡¾¡ø Ðøšø ¿£ûÓÊ¡ø
¬Îõ ¿¨¼ÂƸ¡ø «ò¾¦Ã¡ò¾ Å¡º¨É¡ø
À¡ÊÎõ *þýÉ¢¨ºÂ¡ø À𼡨¼ Åñ½ò¾¡ø
¦ÀñÀ¡¾¢ô ¦ÀõÁ¡§É¡ ¦ÂýÚ¿¡ý ¿ñ½¢Êý
¸ñ¼Å§É¡÷ ¸¡¨Ç¾¡ý ¸¡ñ. ( ÀÍÀ¾¢ )



²ÆÊ ¦ÅñÀ¡ì¸û:

¨Å¸ ¦ÁøÄ¡õ ¸Æɢ¡ö -- ¨Å¸òÐî
¦ºö¸§Á ¿¡üÈ¢¨ºÂ¢ý §¾Âí¸û -- ¦ºö¸òÐ
Å¡ý¸Õõ§À ¦¾¡ñ¨¼ ÅÇ¿¡Î -- Å¡ý¸ÕõÀ¢ý
º¡§ÈÂó ¿¡ðÎò ¾¨Ää÷¸û -- º¡Èð¼
¸ðʧ ¸îº¢ô ÒȦÁøÄ¡õ -- ¸ðÊÔû
¾¡§ÉüÈ Á¡É ºÕ츨à -- Á¡Á½¢§Â
¬§ÉüÈ¡ý ¸îº¢ ¸õ.

´ýÚÁ¢Õ ¯ûÇõ ¯Ä¡Å¢Îõ Á¢ýâí¸¡;
Óó¨¾Âô ÀñÀ¡ðÊý Ó측Äô ¦Àð¼¸õ;¡÷
¦º¡ýÉ¡Öõ ¿õÀ¦Å¡½¡ ¦Áý¸Äî ¦º¡÷ì¸õ;Á¢ý
«ïº¨Äò¾ý ¬È¡ì¸¢ ²Øĸõ ±ðÊÅ¢Îõ;
±ñ½õ ¿Å¿ÅÁ¡ö ®ýÈ¢ÎõÁ¢ý ºõÀòÐ;
¦ºýÈáü È¡ñÊý º¢ÈôÀ¡É «ýÀÇ¢ôÒ
Ţ墨¢ý Å¢ó¨¾Â¢¨½ Âõ. ( ÀÍÀ¾¢ )


Å¡§É ¿¢Ä§É ¸É§Ä ÁÈ¢ÒɧÄ
°§É«ù çÉ¢ø ¯Â¢§Ã ¯Â¢÷òШ½§Â
¬§ÉÚõ ²§È «Ã§º «Õ𸼧Ä
§¾§É «Ó§¾ ±Ç¢§Â¡í¸û ¦ºøŧÁ
¡§É ÒÄÛõ ¿ÄÛõ þĦÉý§È
¬É¡Öõ ±ý§À¡øÁü È¡÷¦ÀüÈ¡÷ «õÀÄòÐû
Á¡É¡¼ ¸õ¸¡Ïõ Å¡ú× ( ÌÁÃÌÕÀÃ÷ )

±ð¼Ê ¦ÅñÀ¡:

ŨÃÁðÎõ µí¸¢ ÅÇ÷ó¾±ý ¬¨º
¾¨ÃÁð¼õ ¬Â¢É¾¡? «ó§¾¡ ¾É¢¨Á¢§Ä
á½¢ Å¢ºÂ¡ ¿¼ò¾¢Åó¾ Ýú¾¨Éì
¸¡½ þ¾Âõ ¸Äì¸õ «¨¼ó¾¢Î§¾
§Åó¾ý Á¸ÛìÌ Å¢ò¨¾¦ÂÄ¡õ Åó¾ÉÅ¡õ
¬ó¨¾ «ÄÚõ «¼Å¢Ýú º¢üêâø
§À¡¾¢ò¾ ¾¡÷þ¾¨Éô §À¡ö«È¢§Å¡õ Å¡Å¡Å¡
Å¡¾¢ìÌ ¦¾ýÈý ÁÉõ ( À¡Ã¾¢¾¡ºý )

Àò¾Ê ¦ÅñÀ¡:

¾¡úº¨¼Ôõ ¿£ûÓÊÔõ ÝÆÃ×õ ¾¡í¸¢ô§Àö
¬úÅ¡÷Óý «ý¦È¡Õ¿¡û ®ÕÕÅ¡öò §¾¡ýÈ¢ÂÅ¡!
ãÅ¡¨ºî º¡¸Ãò¾¢ø ãúÌõ ±¨É측ì¸
ãÅ¡ ÁÕóÐÉ(Ð) µÕÕÅõ ÓýÅÕ§Á¡?
¿¡Á¸¨Çì ¨¸À¢Êò¾ ¿¡ýӸɢý ¾¡¨¾§Â!
Á¡Áý ÀâóШÃôÀ¢ý Å¡½¢ÂÕû ¦¸¡ð¼¡§¾¡?
«ïºÉ Åñ½§É! ¬ÈÈ¢× ¾ó¦¾ýÈý
«ïºÉõ §À¡ýÈ «È¢Â¡¨Á ¿£ì¸¢ÎÅ¡ö!
²ØÁ¨Ä ¬ñ¼Å§É! ±ñ¦½Øò(Ð) ®ó¾ÕÇ¡ö!
²¨ÆÀ¡ø ®º¡! þÃíÌ. ( ÀÍÀ¾¢ )



ÀýÉ¢ÃñÎ «Ê ¦ÅñÀ¡:

¸¡÷¾Åú ¿£ñ¼ ¸¨ÆÅÇ÷ Á¡Á¨Ä¢ý
º¡Ãø «Õ¸¢ø ºÃ¢ó¾ º¢ÚÀ¡¨È
§ÁÖ¾¢÷ó¾ âì¸û Å¢¨ÄÔÂ÷ó¾ ¸õÀÇò¨¾
¬¼Ãí¸¢ý §Á§Ä «¨Áò¾¨¾ô §À¡Ä¢ÕìÌõ
¯îº¢ Á¨Ä¢ý ´ÕÒÈò¾¢ø §¾É¨¼Â¢ø
¿¡Åü ÀÆÅñÎ ¿ø¡ú þ¨ºò¾¢ÕìÌõ!
§Åâü ÀØò¾ ÀÄ¡òàìÌõ Á󾢦ÂÄ¡õ
§ºÃ ÓƧš¨º §º÷ì¸ Åէšáõ!
Á¡ý¸§Ç¡ À¡÷ì¸ Åէšáö Á¡Ú§Á !
Á¢ġΠÀ¡¨È Á¸Ç¢÷ ¸¨ÄÁýÈõ!
±ýÚõ «Æ¢Â¡ þÂü¨¸Â¢ý §ÀÃÆÌ
ÌýÈ¡ì ÌȢﺢ ¿¢Äõ. ( Å¡½¢¾¡ºý )




27.2. ¸Ä¢¦ÅñÀ¡

¸Ä¢¦ÅñÀ¡Å¢ø ÀýÉ¢¦ÃñÎ «Ê¸ÙìÌ §Áø þÕìÌõ.
þÃñÎ þÃñÎ «Ê¸ÙìÌ ±Ð¨¸ ÅçÅñÎõ.
§¿Ã¢¨ºì ¸Ä¢¦ÅñÀ¡Å¢ø ¾É¢î º£÷ (±Ð¨¸Ô¼ý) ÅçÅñÎõ.
þýÉ¢¨ºì ¸Ä¢¦ÅñÀ¡Å¢ø ¾É¢î º£÷ ÅçÅñʾ¢ø¨Ä.
¸Ä¢¦ÅñÀ¡Å¢ø þÃñÎ «Ê¸¨Çì ¸ñ½¢ ±ýÚ ¦º¡øÖõ ÅÆì¸õ
¯ñÎ.

§¿Ã¢¨ºì ¸Ä¢ ¦ÅñÀ¡ì¸¨Çò àÐ , ¯Ä¡, Á¼ø ¬¸¢ÂÅüÈ¢ø ¸¡½Ä¡õ.

¸¡ðθû:

27.2.1 §¿Ã¢¨ºì ¸Ä¢ ¦ÅñÀ¡:

â§Á× ¦ºí¸ÁÄô Òò§¾Ùõ §¾ÈâÂ
À¡§Á× ¦¾öÅô ÀÆÁ¨ÈÔõ -- §¾§Á× ( 1 )
. . .
þõ¨Áô À¢ÈôÀ¢ø þÕÅ¡ ¾¨É¸üÈ¢
Óõ¨Áô ¦ÀÕÁÄí¸û §Á¡º¢òÐò - ¾õ¨ÁÅ¢Îò ( 120 )
¾¡Ôõ À¨Æ «Ê¡ Õ¼ýÜðÊò
§¾¡Ôõ ÀçÀ¡¸õ ÐöôÀ¢òÐî -- §ºÂ ( 121 )
¸Ê§ÂüÌõ âí¸ÁÄì ¸¡ø¸¡ðÊ ¬ð¦¸¡ñ
¼Ê§ÂüÌ Óý¿¢ý ÈÕû . ( 122 ) ( ¸ó¾÷ ¸Ä¢ ¦ÅñÀ¡)



27.2.2 þýÉ¢¨ºì ¸Ä¢¦ÅñÀ¡:

þýÉ¢¨ºì ¸Ä¢¦ÅñÀ¡Å¢üÌ Á¡½¢ì¸Å¡º¸Ã¢ý º¢ÅÒá½õ, ¾¢ÕÁí¨¸Â¡úšâý
º¢È¢Â Á¼ø, ¦Àâ Á¼ø ¬¸¢Â¨Å ¿øÄ ±ÎòÐì ¸¡ðθû.

¸¡ðθû:

¿Áš š«ú¸! ¿¡¾ó¾¡û Å¡ú¸!
þ¨Áô¦À¡ØÐõ ±ý¦¿ïº¢ø ¿£í¸¡¾¡ý ¾¡ûÅ¡ú¸!
. . .
¾¢ø¨ÄÔû Üò¾§É, ¦¾ýÀ¡ñÊ ¿¡ð¼¡§É
«øÄü À¢ÈÅ¢ «ÚôÀ¡§É, µ¦ÅýÚ
¦º¡øÄü ¸Ã¢Â¡¨Éî ¦º¡øÄ¢ò ¾¢ÕÅÊ츣úî
¦º¡øĢ À¡ðÊý ¦À¡ÕÙ½÷óÐ ¦º¡øÖÅ¡÷
¦ºøÅ÷ º¢ÅÒÃò¾¢ý ¯ûÇ¡÷ º¢ÅÉÊ츣úô
Àø§Ä¡Õõ ²ò¾ô À½¢óÐ . ( º¢ÅÒá½õ )

¸¡Ã¡÷ ŨÃ즸¡í¨¸ ¸ñ½¡÷ ¸¼ÖÎ쨸,
º£Ã¡÷ ͼ÷îÍðÊî ¦ºí¸ÖÆ¢ô §ÀáüÚ. ( 1 )
§Àáà Á¡÷Å¢ý ¦ÀÕÁ¡ Á¨ÆìÜó¾ø
¿£Ã¡Ã §ÅÄ¢ ¿¢ÄÁí¨¸ ±ýÛÁ¢ô ( 2 )
À¡§Ã¡÷ ¦º¡ÄôÀð¼ ãýÈý§È «õãýÚõ
¬Ã¡Â¢ø ¾¡§É «Èõ¦À¡Õû þýÀ¦ÁýÚ ( 3 )
. . .
°Ã¡÷ þ¸Æ¢Ûõ °Ã¡ ¦¾¡Æ¢§Âý¿¡ý
šá÷âõ ¦Àñ¨½ Á¼ø. ( 77 )
( º¢È¢Â ¾¢ÕÁ¼ø )

( ´§Ã Ũ¸Â¡É ±Ð¨¸¨Â ¨ÅòÐô Ò¨ÉÂôÀð¼¨Å º¢È¢Â ¾¢ÕÁ¼Öõ,
¦Àâ ¾¢ÕÁ¼Öõ ±ýÀ¨¾ì ¸ÅÉ¢ò¾È¢¸ .)

À¾¢É¡Ú «Ê¸û ¦¸¡ñ¼ ¸Ä¢¦ÅñÀ¡.

¿¡ðÎ째 ¿ý¨Á¦ºÂ ¿¡Îõ «Ãº¢Â¨Äì
§¸ðÎ째 ¬ì¸¢ì ¸¢¨¼ò¾¦ÅÄ¡õ ÍüÚ¸¢È
¾ó¿Äò¨¾ ¿¡Îõ ¾¸Å¢øÄ¡ò ¾ý¨Á¨Ã
þó¿¢Äò§¾ ¸¡Ïí¸¡ø ²í¸¢ò ¾Å¢ì¸¢ý§Èý
þí¦¸¡ýÚõ «í¦¸¡ýÚõ ²üÈ ÀÊÔ¨ÃòÐò
¾í¸û ¿Äí¸¡ì¸î ºñ¨¼¸¨Ç ãðÊÅ¢ðÎõ
´ðÊ Â¢Õó¾¡¨É ¦ÅðÊô À¢Ã¢òÐÅ¢ðÎõ
¸¢ðÎõ ¦À¡ÕûÍÕðÎõ ¸£ú¨Á ¿Ã¢Ì½ò¾¡÷
§¿ü¦È¡ýÚõ þý¦È¡ýÚõ §¿Ã¢Âø§À¡ø §Àº¢Å¢ðÎì
¸¡üÈÊìÌõ Àì¸õ ¸Ê§¾¡Êî ¦ºøÀÅ÷¸û
²¨ÆÂ÷¾õ Å¡ú×째 þôÀ¢ÈÅ¢ ¦¸¡ñ¼Ð§À¡ø
§Å¨Ç¦ÂÄ¡õ ¦À¡ö¦º¡øÄ¢ §Å𨼠ÒâÀÅ÷¸û
º¡¾¢ ´Æ¢ôÀ¦¾Éî º¡üȢŢðÎò §¾÷¾ÖìÌò
§¾¾¢ ÅÕõ§À¡Ð º¡¾¢ìÌì ¸¡ôÀÇ¢ô§À¡÷
ÜÊ «Ãº¢Â¨Äì ¦¸¡ñÎ ¿¼òÐŧÃø
¿¡Êí ÌÕôÀΧÁ¡ ¿ýÌ! ( ÓÊÂúý )



À¡Ã¾¢¾¡ºÉ¢ý 'ºïº£Å¢ À÷žò¾¢ý º¡Ãø' ±ýÈ þýÉ¢¨ºì ¸Ä¢¦ÅñÀ¡
ÀÄáÚ «Ê¸¨Çì ¦¸¡ñ¼Ð.

Ì¢øÜÅ¢ì ¦¸¡ñÊÕìÌõ §¸¡Äõ Á¢Ìó¾
Á¢ġÊì ¦¸¡ñÊÕìÌõ Å¡ºõ ¯¨¼Â¿ü
¸¡üÚì ÌÇ¢÷ó¾ÊìÌõ ¸ñ½¡Ê §À¡ýÈ¿£÷
°üÚì¸û ¯ñÎ ¸É¢ÁÃí¸û Á¢ì¸×ñÎ
. . .
«ýÒ Á¢Ìó§¾ «Æ¸¢ÕìÌõ ¿¡Â¸§Ã
þýÀÓõ ¿¡Óõ þÉ¢. ( À¡Ã¾¢¾¡ºý )

27.3. ¦ÅñÀ¡Å¢ý ¦¾¡¼÷ÒûÇ ÁüÈ º¢Ä ÀÊÅí¸û

27.3.1 ºÅ¨Ä ¦ÅñÀ¡

þÕ ÌÈû ¦ÅñÀ¡ì¸¨Ç ¬Í «øÄÐ þ¨½ôÒî ¦º¡ü¸û ÁðÎõ §º÷òÐô
Ò¨Éó¾¡ø 'ºÅ¨Ä ¦ÅñÀ¡' ¯ÕÅ¡Ìõ. þ¾¢ø ¾É¢î¦º¡ø þÕ측Ð; þÃñ¼¡õ
«Ê¢ø ãýÚ º£÷¸§Ç þÕìÌõ. «¾É¡ø, ¦ÅñÀ¡Å¢ý ÓØ þÄ츽õ §ÁÅ¡Áø
¦ÁÄ¢×üÚ þÕôÀ¾¡ø, þÐ ºÅ¨Ä ±ÉôÀð¼Ð.

¸¡ðÎ:

«ð¼¡Öõ À¡øͨÅ¢ü ÌýÈ¡ ¾ÇÅøÄ
¿ð¼¡Öõ ¿ñÀøÄ¡÷ ¿ñÀøÄ÷
¦¸ð¼¡Öõ §ÁýÁì¸û §ÁýÁì¸§Ç ºíÌ
Íð¼¡Öõ ¦Åñ¨Á ¾Õõ. ( ¿¡ÄÊ¡÷ )

þ¾¢ø þÃñ¼¡õ «Ê¢ø '«øÄ÷' ±ýÈ ¬¨º ¿£ì¸¢É¡ø, þÕ ÌÈû¸û þÕôÀÐ ¦¾Ã¢Ôõ.

27.3.2 ÁÕðÀ¡

º¢Ä ¦ÅñÀ¡ «Ê¸û ӾĢÖõ, À¢ýÒ ¬º¢Ã¢ÂôÀ¡ «Ê¸û º¢Ä×õ ÅÕõ À¡ ÁÕðÀ¡.
Óü¸¡Äò¾¢ø Å¡úòÐ, ´Õ¾¨Äì ¸¡Áõ, Å¡Ô¨È Å¡úòÐ §À¡ýÈ º¢Ä ¦À¡Õû¸û
¦¸¡ñ¼ À¡¼ø¸ÙìÌ ÁðÎõ þó¾ ÅÊÅò¨¾ô ÀÂýÀÎò¾¢É÷. ¦ÅñÀ¡ «Ê¸Ùõ,
«¸Åø «Ê¸Ùõ ºÁÁ¡¸ þÕó¾¡ø , 'ºÁ¿¢¨Ä ÁÕðÀ¡' ±ýÀ÷; þø¨Ä§Âø
'Ţ¿¢¨Ä ÁÕðÀ¡' ±ýÀ÷.

¸¡ðÎ:
ºÁ¿¢¨Ä ÁÕðÀ¡:

¸ñϾġý ¸¡ôÀì ¸¼ø§ÁÉ¢ Á¡ø¸¡ôÀ
±ñ½¢Õ󧾡ý ²÷¿¨¸Â¡û ¾¡ý¸¡ôÀ -- Áñ½¢Âáü
¦ºýÉ¢Â÷ Ò¸Øó §¾Åý
ÁýÛ¸ ¿¡Ùõ ÁñÁ¢¨ºî º¢Èó§¾.

27.3.3 ¦Åñ¸Ä¢ôÀ¡

¦Åñ¼¨ÇÔõ, ¸Ä¢ò¾¨Ç ( ¸¡¨Âò ¦¾¡¼÷óÐ ¿¢¨Ã) Ôõ Å¢ÃÅ¢Åó¾ ¿¡ýÌ º£Ãʸ¨Çô
¦ÀüÚ, ®üÈÊ ãýÚ º£÷¸¨Çô ¦ÀüÈ¢Õó¾¡ø «Ð ¦Åñ¸Ä¢ôÀ¡ ¬Ìõ. ¿¡ýÌ «Ê¸ÙìÌ
§Áø ±ùÅÇ× «Ê¸Ùõ ÅÃÄ¡õ.¦ÀÕõÀ¡Öõ ¸¡öÃʸ¨Çô ÀÂýÀÎò¾¢,
þÃñÎ þÃñÎ «Ê¸ÙìÌ µ÷ ±Ð¨¸ ¨ÅôÀÐ ÅÆì¸õ. º¢ÚÀ¡ý¨Á ¿¢¨Ã¦Â¡ýÈ¡º¢Ã¢Âò ¾¨Ç ÅÃÄ¡õ.
(±øÄ¡õ ¸¡ö÷¸Ç¡¸ þÕó¾¡ø ¾¨Ç¨ÂôÀüÈ¢ §Â¡º¢ì¸ §Åñʾ¢ø¨Ä.)


§ºø¦ºö¾ Á¾÷§Åü¸ñ º¢¨Ä¦ºö¾ Íʨ¸¿ø
Á¡ø¦ºö¾ ÌÆü§À¨¾ Á¸¢ú¦ºö¾ ¿¼ï¦ºöÔõ
¾Õ½þÇõ À¢¨Èì¸ñ½¢ò ¾¡úº¨¼±õ ¦ÀÕÁ¡É¢ý
¸Õ¨½¦À¡Æ¢ ¾¢Õ§¿¡ì¸¢ü ¸É¢Â¡¾ ¸ý¦Éïºõ
Å¡Áﺡø Á½¢ì¦¸¡í¨¸ìÌ ´º¢ó¦¾¡øÌ ÁÕíÌÄÅ÷
¸¡Áﺡø ¸¨¼§¿¡ì¸¢÷ ¸¨ÃóÐÕ¸¡ ¿¢üÌÁ¡ø
«ùÅñ½ Á¡È¢¿¢üÀ ¾¸¦ÁýÈ¡ ĸÁ¸õÅ¢ðÎ
±ùÅñ½ Á¡È¢¿¢üÀ ¾¢ýÚ. ( ÌÁÃÌÕÀÃ÷ )


¬ÄÓñ¼ ¿£Ä¸ñ¼¡! ¬¨Ä¸ìÌõ Ò¨¸Á¢Ìó¾
»¡ÄòÐî ÝÆÖ¨È ¿ï¦ºøÄ¡õ ¯È¢ïº¢ÎÅ¡ö!
Å¡¸ÉòÐ Å¡ó¾¢Â¢É¡ø Á¡÷ÅÄ¢òÐ Á¸¦ÅøÄ¡õ
º¡¸¡Áø ̽Á¨¼Âî ºÊ¾¢Â¢§Ä *Èį́ŧ¡?
«ýÈïÍ â¾¦ÁÉ «¨Áò¾¦ÅÆ¢ü À¨¼ôÀ¢ø¿¡õ
«ïº¢Î§Á¡÷ «Æ¢×¾Õõ «Íò¾í¸û ¿¢¨Èó¾É§Å;
Á¡Éò¾¢ø ¿¼ï¦ºöÔõ Á¸¢úž¨Éò ÐÈó§¾Ôý
Á¡ɦÁÉô ÒÅ¢ÓØÐõ Á¡È¡Áø ¾Îò¾¢ÎÅ¡ö !
Ţ¡¾¢¸¨Ç Å¢¨Çò¾¢ÎÁ¢ù Å¢¼ó¾ý¨Éì ÌÊò¾¢¼§Å
¾¢Â¡§¸º¡! º£ì¸¢Ã§Á §¾¡ýÚ. ( ÀÍÀ¾¢ )

À¢üº¢¸û
========
27.1

º£÷¦¸¡Ç¢¨È ´ýÚñ¼ò ¦¾öÅ¿£ ±ý¦È¡ôÀ¡ü
§º¡÷ŢĨ¼ ¡ü¦ÈǢ󧾡õ §º¡§Áº¡ -- µÃ¢ø
«¸Ã Ó¾Ä ±Øò¦¾øÄ¡õ ¬¾¢
À¸Åý Ó¾ü§È ¯ÄÌ. ( §º¡§Áº÷ ÓЦÁ¡Æ¢ ¦ÅñÀ¡)

þ¨¾ô §À¡Ä§Å, ¯í¸ÙìÌô À¢Êò¾ ´Õ ¾¢ÕìÌÈÙìÌ ÓýÉ¢ÃñÎ
«Ê¸û §º÷òÐ , ´Õ §¿Ã¢¨º «ÇÅ¢Âø ¦ÅñÀ¡Å¡¸ ¬ì¸×õ. ( Á¡¾Å º¢Å»¡É §Â¡¸¢¸û
ÓýÉ¢¨Ä¢ø ¨Åò¾ '§º¡§Áº¡' ±ýÀ¾üÌô À¾¢Ä¡¸ §ÅÚ ¦ÀÂ÷ ¨Åò§¾¡, ÓýÉ¢¨Ä§Â
þøÄ¡Á§Ä¡ þÂüÈÄ¡õ)

27.2
'¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ' ±ýÈ ®üÈʨ ¨ÅòÐ ´Õ 1) ÌÈû 2) §¿Ã¢¨º 3) þýÉ¢¨º
4) ÓýÓÎÌ 5) ¬ÈÊ §¿Ã¢¨º À·¦È¡¨¼ ¦ÅñÀ¡ «øÄÐ 6) ¦Åñ¸Ä¢ôÀ¡ þÂüÚ¸.

27.3
¿¡¾ý «Ãí¸¿¸÷ ¿¡Ã¡ ½ý¿¨È§º÷
º£¾¿Ç¢ Éò¾¢ü º¢Èó¾ -- ¸¡¾ü
¸É¢¿¡ É¢Ä츢Æò¾¢ ¸ð¸¢É¢Â ¸¡ó¾¢ò
¾É¢¿¡Â ¸ý¾¡û ºÃñ. ( Á¡ÈÉÄí¸¡Ãõ )

þÐ µ÷ þ¾Æ¸ø/¿¢§Ã¡ð¼ ¦ÅñÀ¡.
¯, °, ´, µ, ¶ ¬¸¢Â ³óÐ ¯Â¢¦ÃØòиÙõ , À, Á, Å ±ýÈ ãýÚ ¦Áö¦ÂØòиÙõ
þøÄ¡Áø À¡¼ôÀÎõ ¦ºöÔû þ¾Æ¸ø/¿¢§Ã¡ð¼î ¦ºöÔû ±ÉôÀÎõ. þ¾É¡ø þó¾ Ũ¸ô
À¡Å¢ø 119 ¾Á¢ú ±Øòи¨Çô ÀÂýÀÎò¾ ÓÊ¡Р±ý¸¢È¡÷ ´Õ ¿ñÀ÷. «Å÷ ¦º¡øÅÐ ºÃ¢Â¡?

27.4
¾¢ÕìÌÈÇ¢ø ¯ûÇ ´§Ã þ¾Æ¸ø ¦ÅñÀ¡¨Å 25.1 -¬õ þÂÄ¢ø À¡÷ò§¾¡õ.
¬É¡ø ¾¢ÕìÌÈÇ¢ø «ó¾ Å¢¾¢¸¨Ç Á£È¡¾ º¢Ä ®üÈʸû ÁðÎõ ¯ñÎ. «ÅüÈ¢ø
´ý¨È ®üÈÊ¡¸ ¨ÅòÐ, µ÷ þ¾Æ¸ø ÌÈû ¦ÅñÀ¡ þÂüÚ¸.

27.5

ÓõÁñÊÄ ¦ÅñÀ¡ ±ýÀÐ «ôÀ¡¼Ä¢ý þÃñ¼¡õ ãýÈ¡õ º£÷¸¨Ç Ó¾ø º£Ã¡¸
¨ÅòÐ ¦ÅñÀ¡¨Å Á¡üÈ¢ ±Ø¾¢É¡Öõ , ¦ÅñÀ¡ þÄ츽õ ¦¸¼¡Áø þÕìÌõ
¦ºöÔû.

ÁýÉÅ¡! §ÅÄÅ¡! Á¡È¢ø«Õ ¨½îº¢¸Ã¢
À¢ý«½¢§º÷ §ÁÄŧÉ! ţȢ¨ºÂ - ¦Åø¿Äò¾¡ö!
º£ÄõÁ¢Ìõ ¬È¢Õ§¾¡û §ºÁ½¢§Â! ±ýÚ¦ºôÒõ
Á¡ø«¨¼óÐõ Á¡È¢Äý«õ Á¡. ( Åñ½îºÃÀõ ¾ñ¼À¡½¢ ÍÅ¡Á¢¸û )

þó¾ ¦ÅñÀ¡ ÓõÁñÊÄ ¦ÅñÀ¡Å¡? §º¡¾¢ì¸×õ.

( ¦¾¡¼Õõ )[/tscii:685c2ce51f]

Soundar
3rd March 2008, 07:46 AM
மீண்டும் ஒரு அருமையான பாடம்; கவித்தொகுப்பு.
கல்லூரியில் இவரிடம் இயந்திரவியல் பாடம் கற்காமல் போனேனே என்று வருந்துவதுண்டு. அதற்கு அமைதியாக இன்று செய்யுட்பாடம் கேட்கும் வாய்ப்பிற்கு நன்றி சொல்லும் வகையில் பயிற்சிகளுக்குண்டான எனது விடைகள்.

27.1
வாய்மை வழிகாட்டும்; வாக்கும் வளம்பெறும்;
தூய்மை சுடர்விடும்; தொல்லுலகீர்! - தோய்வின்றித்
தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

27.2
குறள்
சவலையென்றும் பாராது சந்தப் பெருக்கில்
கவிதை இயற்றிக் கலக்கு

நேரிசை
பிறர்என்சொல் வார்எனஎண் ணாதே பெருகும்
திறன்காட்டித் தோன்றும்வகை எல்லாம் - சிறிதும்
கவலையின்றிக் கற்பனை செய்தே உலகில்
கவிதை இயற்றிக் கலக்கு

இன்னிசை
கருத்தொன்று தோன்றக் கவினுறு பாவில்
சுருக்கமாய்ச் சொல்லும் திறன்கொள்நண் பாநீ
தெவிட்டாத தீந்தமிழில் சிந்தனை தூண்டும்
கவிதை இயற்றிக் கலக்கு

முன்முடுகு வெண்பா

தேனொழுகும் பாவினங்கள் தேர்ந்தெடுத்துச் சீர்மிகுந்த
வானொழுகும் மாமழையின் வெள்ளமெனத் தந்தார்
புவிமீதில்; செந்நாப் புலவர் மகிழ
கவிதை இயற்றிக் கலக்கு!

ஆறடி பஃறொடை வெண்பா

கவித்த கருமேகக் கூட்டம் பொழிந்தால்
புவிக்கின்பம்; பூவமுதம் போலும் கவியோ
செவிக்கின்பம்; தேறும் வகையறிந்து யாத்தல்
கவிக்கின்பம்; கன்னல் தமிழில் தெவிட்டா
நவரசம் ஓங்கிட ஓசைநயம் நாட்டும்
கவிதை இயற்றிக் கலக்கு.


27.3
இந்த வினாவிற்கு விடையளிக்க வெண்பா இலக்கணம் அறிந்திருக்கத் தேவையில்லை. தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை தெரிந்தால் போதும். மொத்த எண்ணிக்கையான 247-லிருந்து பசுபதி குறிப்பிட்ட எழுத்துக்களை விலக்கிப் பார்ப்போம்.
உயிர் 5 எழுத்துக்கள் விலக்கம்;
மெய் 3 எழுத்துக்கள் விலக்கம்;
உயிர்மெய்: 3x12 + 15x5= 111 எழுத்துக்கள் விலக்கம்;
ஆக மொத்தம்= 3+5+111= 119 எழுத்துக்களை உபயோகிக்க முடியாது.

27.4
நிரோட்ட வெண்பா

அய்யநின் ஆற்றல் அறிந்தனன்; நின்செய்கை
செய்தற் கரிய செயல்!

இயலிசை ஆடல் அறியார் இருந்தென்?
செயற்கரிய செய்கலா தார்!

27.5

மன்னவா! வேலவா! மாறில்அரு ணைச்சிகரி
பின்அணிசேர் மேலவனே! வீறிசைய - வெல்நலத்தாய்!
சீலம்மிகும் ஆறிருதோள் சேமணியே! என்றுசெப்பும்
மால்அடைந்தும் மாறிலன்அம் மா.

மேலே கொடுத்த வெண்பாவில் இரண்டாம்/ முதலாம் சீர்களை இடம் மாற்றி அமைத்தால் உருவாகும் வெண்பா.
வேலவா! மன்னவா! மாறில்அரு ணைச்சிகரி
மேலவனே! பின்அணிசேர் வீறிசைய - வெல்நலத்தாய்!
ஆறிருதோள் சீலம்மிகும் சேமணியே! என்றுசெப்பும்
மாறிலன்அம் மால்அடைந்தும் மா.

இந்த அமைப்பில் வெண்பா இலக்கணம் சிதைவுறாமல் அமைந்துள்ளது.

அடுத்த முயற்சியில் மூன்றாம்/ முதலாம் சீர்களை இடம் மாற்றி அமைத்தால் உருவாகும் வெண்பா.
[இதில் முதல் இரண்டு அடிகளே சாத்தியம்]

மாறில்அரு மன்னவா! வேல!வா ணைச்சிகரி
வீறிசைய பின்அணிசேர் மேலவனே! வெல்நலத்தாய்!
சீலம்மிகும் ஆறிருதோள் சேமணியே! என்றுசெப்பும்
மால்அடைந்தும் மாறிலன்அம் மா.

இந்த அமைப்பில் வெண்பா இலக்கணம் சிதைவுறாமல் அமைந்துள்ளது.

இந்த காட்டு மும்மண்டில வெண்பா.

சௌந்தர்

tvsankar
4th March 2008, 12:32 PM
27.3
இதழகல் செய்யுளுக்கு 119 தமிழ் எழுத்துகளை
பயன்படுத்த முடியாது என்று சொல்வது சரியே.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப்,ம்,வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் x12உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
-------
11 9
--------

அன்புடன்,
தங்கமணி.

pas
5th March 2008, 05:51 AM
[tscii:8929c3384d]Å¢¨¼¸û «Õ¨Á!

ÓõÁñÊÄ ¦ÅñÀ¡¨Å §ÅÚ Å¢¾Á¡öô À¢Ã¢ì¸ §ÅñÎõ.
Ó¾ø ¦ÅñÀ¡Å¢ý þÃñ¼¡õ º£¨Ã þÃñ¼¡õ ¦ÅñÀ¡Å¢ý
Ó¾ø º£Ã¡¸ ¨ÅòÐ ±ØÐõ§À¡Ð Ó¾ø ¦ÅñÀ¡Å¢ý Ó¾ø º£÷ þÃñ¼¡õ ¦ÅñÀ¡Å¢ý þÚ¾¢Â¢ø ÅÕõ.
þôÀʧ «Îò¾ Ũ¸ìÌõ Ó¾ø þÃñÎ º£÷¸û ¦ÅñÀ¡Å¢ý þÚ¾¢Â¢ø ÅÕõ. ¾¨Ç¨Âô
À¡÷òÐî º£÷¸¨Çô À¢Ã¢ì¸ §¿Ã¢Îõ.

1)
ÁýÉÅ¡! §ÅÄÅ¡! Á¡È¢ø«Õ ¨½îº¢¸Ã¢
À¢ý«½¢§º÷ §ÁÄŧÉ! ţȢ¨ºÂ - ¦Åø¿Äò¾¡ö!
º£ÄõÁ¢Ìõ ¬È¢Õ§¾¡û §ºÁ½¢§Â! ±ýÚ¦ºôÒõ
Á¡ø«¨¼óÐõ Á¡È¢Äý«õ Á¡.

( ¦Åø¿Äò¾¡ö = ¦ÅýÉÄò¾¡ö; ¦º¡üÒ½÷¡ø §¿Ã¢¨ºìÌ §ÅñÊÂ
¾É¢î¦º¡ø ±Ð¨¸ ÅÕ¸¢ÈÐ )

2)
§ÅÄÅ¡! Á¡È¢ø«Õ ¨½îº¢¸Ã¢ À¢ý«½¢§º÷
§ÁÄŧÉ! ţȢ¨ºÂ ¦Åø¿Äò¾¡ö! -- º£ÄõÁ¢Ìõ
¬È¢Õ§¾¡û §ºÁ½¢§Â! ±ýÚ¦ºôÒõ Á¡ø«¨¼óÐõ
Á¡È¢Äý«õ Á¡ÁýÉ Å¡!

3)

Á¡È¢ø«Õ ¨½îº¢¸Ã¢ À¢ý«½¢§º÷ §ÁÄŧÉ!
ţȢ¨ºÂ ¦Åø¿Äò¾¡ö! º£ÄõÁ¢Ìõ -- ¬È¢Õ§¾¡û
§ºÁ½¢§Â! ±ýÚ¦ºôÒõ Á¡ø«¨¼óÐõ Á¡È¢Äý«õ
Á¡ÁýÉ Å¡!§ÅÄ Å¡!


þôÀÊô À¢Ã¢ìÌõ§À¡Ð, ãýÚ §¿Ã¢¨º ¦ÅñÀ¡ì¸û ÅÕŨ¾ô À¡÷ì¸×õ.


ÀÍÀ¾¢



[/tscii:8929c3384d]

tvsankar
8th March 2008, 06:27 PM
[tscii:ecb5dd3a67]27.2
¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ.®üÈÊìÌ ÌÈû¦ÅñÀ¡.

ÒÅ¢¨¸ ¦¾¡Ø§¾òÐõ Òñ½¢Â¨Ãô §À¡üÈ¢
¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ.

27.4.
¾¢ÕìÌÈÇ¢ý ®üÈÊ þ¾Æ¸Ä¡¸×õ,«¾üÌ ²üÈ þ¾Æ¸ø Ó¾ÄÊ.

²ºø þ¼§Ã þÂýÈ¿ø¸ø ®¨¸§Â
®¾ø þ¨ÂÂ¡ì ¸¨¼.

«ýÒ¼ý,
¾í¸Á½¢.
[/tscii:ecb5dd3a67]

tvsankar
11th March 2008, 03:09 PM
[tscii:7e29f68562]27.1

ÌÈû §º÷ò¾ ÓýÉ¢Ãñ¼Ê §¿Ã¢¨º «ÇÅ¢Âø ¦ÅñÀ¡.


´Õ¾É¢Â¡õ ¾ñ½Ç¢¨Â, °úÅ¢¨É¨Âò ¾£÷ìÌõ
¾¢ÕÅÕ¨Çò ¾ïº¦ÁÉø ¾£÷Å¡õ--¸Õ¾¢ý
¾ÉìÌŨÁ þøÄ¡¾¡ý ¾¡û§º÷ó¾¡÷ì ¸øÄ¡ø
ÁÉì¸Å¨Ä Á¡üÈø «Ã¢Ð.

«ýÒ¼ý,
¾í¸Á½¢.[/tscii:7e29f68562]

tvsankar
15th March 2008, 02:37 PM
[tscii:3dda7a4d45]இன்னிசை வெண்பா.

நவமும் பழமை நலமும் நிறையும்
உவமை படிமம் உணர்த்தும் வகையில்
புவனம் மகிழ பொதியும் கருத்தில்
கவிதை இயற்றிக் கலக்கு.

முன்முடுகு வெண்பா.

ஆற்றொழுக்காய் ஓடுகின்ற ஆற்றல் நடையழ¸¢ø
ஏற்றமுறு சொற்கவிதை ஏற்புடைத்தாம்--போற்றும்
தவமாக இலக்கியம்செய் சான்றோரை முன்நினைந்து
கவிதை இயற்றிக் கலக்கு.

அன்புடன்,
தங்கமணி.


[/tscii:3dda7a4d45]

Soundar
16th March 2008, 02:40 AM
தவமாக இலக்கியம்செய் சான்றோரை முன்நினைந்து
கவிதை இயற்றிக் கலக்கு.

தளை?

tvsankar
16th March 2008, 12:32 PM
[tscii:3b34dfd878]¾¨Ç ¾ð¼¨Ä ÍðʨÁìÌ
¿ýÈ¢!¦ºªó¾÷!¿¡ý þð¼ À¢È̾¡ý À¡÷ò§¾ý
¾Å¨È ºÃ¢ ¦ºö¸¢§Èý.

முன்முடுகு வெண்பா.

ஆற்றொழுக்காய் ஓடுகின்ற ஆற்றல் நடையழ¸¢ø
ஏற்றமுறு சொற்கவிதை ஏற்புடைத்தாம்--போற்றும்
தவமாö இலக்கியம்செய் சான்றோரை Å¡úò¾¢ì
கவிதை இயற்றிக் கலக்கு.

அன்புடன்,
தங்கமணி.
[/tscii:3b34dfd878]

tvsankar
18th March 2008, 12:54 PM
[tscii:bb83903d3d]27.2.À¢üº¢.

¬ÈÊ §¿Ã¢¨º À·¦È¡¨¼ ¦ÅñÀ¡.
---------------------
Àì¾¢¦ÂÛõ ¦¾öÅ£¸ô ÀüȢɢ§Ä §¾¡ýÚ¸¢ýÈ
ºì¾¢¾Õõ ¬È¡ö ¾Á¢¦Æ¡Ç¢Õõ º¢ò¾Á¢Ìõ
¿¢ò¾¢ÂÓõ Å¡Øĸ¢ø §¿Õ¸¢ýÈ þýÉÄÈ
¦Åò¾¢¾Âì Üʾɢø §Á×ÁýÒ Å¢ò¾¡ö
¸Å¨Ä¨Â Á¡üÈ¢ì ¸Ç¢ôÀ¢¨Éò à×õ
¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ.

¦ÅüÚ--¦ÅòÐ, (±Ð¨¸ì ¸Õ¾¢)

«ýÒ¼ý,
¾í¸Á½¢.
[/tscii:bb83903d3d]

pas
24th June 2008, 03:59 AM
This article is available in Unicode Tamil fonts at:

http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/mar08/?t=11208


Pasupathy