PDA

View Full Version : kavithai iyaRRik kalakku - 17 (Pasupathy)



RR
28th July 2007, 12:48 PM
[tscii:22ed97a72f]¸Å¢¨¾ þÂüÈ¢ì ¸ÄìÌ! - 17

. ÀÍÀ¾¢ . .


[ Óó¨¾Â À̾¢¸û: 1 (http://hubmagazine.mayyam.com/nov05/?t=4930),2 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5402),3 (http://hubmagazine.mayyam.com/jan06/?t=5787),4 (http://hubmagazine.mayyam.com/apr06/?t=6219),5 (http://hubmagazine.mayyam.com/may06/?t=6664),6 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7302),7 (http://hubmagazine.mayyam.com/jul06/?t=7796),8 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8029),9 (http://hubmagazine.mayyam.com/oct06/?t=8305),10 (http://hubmagazine.mayyam.com/dec06/?t=8630),11 (http://hubmagazine.mayyam.com/jan07/?t=8931),12 (http://hubmagazine.mayyam.com/feb07/?t=9146),13 (http://hubmagazine.mayyam.com/apr07/?t=9509),14 (http://hubmagazine.mayyam.com/may07/?t=9719),15 (http://hubmagazine.mayyam.com/jun07/?t=9869),16 (http://hubmagazine.mayyam.com/jul07/?t=10056)]


21. ¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º

<><><><><><><><><>
* «Ç¦Å¡ò¾ ãýÚ «Ê¸Ç¢ø ÅÕÅÐ ¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º. «Ê¢ø ±ò¾¨É
º£÷¸Ùõ þÕì¸Ä¡õ; ±ó¾ò ¾¨ÇÔõ ÅÃÄ¡õ. ãýÚ «Ê¸Ç¢Öõ ´§Ã ±Ð¨¸
þÕôÀÐõ, «Ê¢ý ¿Î§Å §Á¡¨ÉÔõ þÕôÀÐõ º¢ÈôÒ. þôÀ¡Å¢Éõ ¾É¢Â¡¸×õ
ÅÃÄ¡õ; ´§Ã ¦À¡ÕÇ¢ø ãýÚ ¾¡Æ¢¨º¸û ÅÕÅÐõ ¯ñÎ. þÄ츽
áÄ¡º¢Ã¢Â÷¸û ¦Åñ¼¨Ç, ¬º¢Ã¢Âò¾¨Ç, ¸Ä¢ò¾¨Ç ӾĢ¨ŠÅÕõ
À¡¼ø¸¨Ç §Áü§¸¡û ¸¡ðÊÔûÇÉ÷.

* ¸¡ðθû :

1.

¸ýÚ Ì½¢Ä¡ì ¸É¢ÔÌò¾ Á¡ÂÅý
þýÚ¿õ Á¡Ûû ÅÕ§Á ÄÅýš¢ø
¦¸¡ý¨ÈÂó ¾£íÌÆø §¸Ç¡§Á¡ §¾¡Æ¢.

À¡õÒ ¸Â¢È¡ì ¸¼ø¸¨¼ó¾ Á¡ÂÅý
®íÌ¿õ Á¡Ûû ÅÕ§Á ÄÅýš¢ø
¬õÀÄó ¾£íÌÆø §¸Ç¡§Á¡ §¾¡Æ¢.

¦¸¡øÄ¢Âó º¡Ãü ÌÕ󦾡º¢ò¾ Á¡ÂÅý
±øÄ¢¿õ Á¡Ûû ÅÕ§Á ÄÅýš¢ø
Óø¨ÄÂó ¾£íÌÆø §¸Ç¡§Á¡ §¾¡Æ¢.

--- º¢ÄôÀ¾¢¸¡Ãõ, ¬öÂ÷ ÌèŠ---

þ¨Å, ´§Ã ¦À¡ÕÇ¢ý §Áø «¨Áó¾,
¦Åñ¼¨Ç À¢ýÈ, ¿¡üº£Ãʸû ¦¸¡ñ¼ À¡¼ø¸û.
( þ¾üÌõ ¿¡ýÌ «Ê¸û ¦¸¡ñ¼ ¸Ä¢Å¢Õò¾ò¾¢üÌõ, ãýÈÊ
¦ÅñÀ¡Å¢üÌõ ¯ûÇ ¦¾¡¼÷Ò¸¨Ç ¬öóÐ «È¢¸.)

2.

º¢üÈõ ÀÄòÐ ¿ÊìÌõ º¢Å¦ÀÕÁ¡ý
¸ü¨Èî º¨¼ìÌ ÓÊìÌõ ͼ÷ò¾¢í¸û
ÁüÈô ÒÉøÁí¨¸ šϾ¨Ä ¦Â¡ìÌÁ¡ø

§ÀÃõ ÀÄòÐ ¿ÊìÌõ º¢Å¦ÀÕÁ¡ý
Å¡÷¦ºï º¨¼ìÌ ÓÊìÌõ ͼ÷ò¾¢í¸û
¿£÷Áí¨¸ ¦¸¡í¨¸ìÌ ¿¢ò¾¢Äì¸î ¦º¡ìÌÁ¡ø

¦À¡ýÉõ ÀÄòÐ ¿ÊìÌõ º¢Å¦ÀÕÁ¡ý
Á¢ýÛõ º¨¼ìÌ ÓÊìÌõ ͼ÷ò¾¢í¸û
«ó¿í¨¸ ¦ºí¨¸ìÌ «½¢Å¨ÇÔ ¦Á¡ìÌÁ¡ø

--- º¢¾õÀÃî ¦ºöÔ𠧸¡¨Å ---

þÐ×õ ´Õ¦À¡Õû §Áø ãýÈÎ츢 Åó¾
¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º.

3.

Å¡ÛÈ ¿¢Á¢÷ó¾¨É ¨Å¸õ «Çó¾¨É
À¡ýÁ¾¢ Å¢Îò¾¨É ÀøÖ¢÷ µõÀ¢¨É
¿£É¢È Åñ½¿¢ý ¿¢¨Ã¸Æø ¦¾¡Ø¾Éõ

---¡ôÀÕí¸Äõ---

4.

ÓýÉó ¾Á¢Æ¸ò¨¾ ãÅ¡ Ó¨ÈÒÃó¾
¾ýÉó ¾¨É§¿÷ ¾ÌÅñ Ò¸úãÅ÷
¦¾ýÉý ¦À¡¨ÈÂý ¦ºõÀ¢Âý ±ýÀáø

--- ÒÄÅ÷ ÌÆó¨¾ ---

þ¨Å ¬º¢Ã¢Âò¾¨Ç À¢Öõ ¿¡üº£Ãʸû ¦¸¡ñÎ , ¾É¢Â¡¸ Åó¾
¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º¸û.

5.

ÅĢ «Ê§Âý ÁÉòÐÅó ¦¾ö¾¢É¡ý
ÁÄ¢Ôõ «ÓÐÏõ Å¡ÉÅ÷ §¾Ê§Â
¦ÁĢ «Ï¸Ä¡ ¦Åí¨¸Â¢ø ®º§É

--- º¢ÅôÀ¢Ã¸¡º÷, ¾¢Õ¦Åí¨¸ì ¸ÄõÀ¸õ ---

( þ¾¨ÉÔõ ¿¢¨ÄÁñÊÄ ¬º¢Ã¢ÂôÀ¡¨ÅÔõ ´ôÀ¢Î¸.)

6.

ºò¾Ó Á¡¸¢Âî ºò¾ò ¾¡ü¦ÀÚõ
«ò¾Ó Á¡¸Ä¢ý «Éó¾ý ¸ñ¸§Ç
¯ò¾Á ¨Éó¦¾Øó ÐÕÅõ ¸¡ñÀÉ.

-- ÌÁÃÌÕÀÃ÷, º¢¾õÀÃî ¦ºöÔ𠧸¡¨Å --

7.

¾¢í¸¦Ç¡Îõ ¦ºØõÀâ¾¢ ¾ý§É¡Îõ Å¢ñ§½¡Îõ ¯Îì¸ §Ç¡Îõ
ÁíÌø¸¼ø þÅü§È¡Îõ À¢Èó¾¾Á¢ ؼýÀ¢È󧾡õ ¿¡í¸û ¬ñ¨Áî
º¢í¸ò¾¢ý Üð¼¦ÁýÚõ º¢È¢§Â¡÷ìÌ »¡À¸õ¦ºö ÓÆíÌ ºí§¸ !

-- À¡Ã¾¢¾¡ºý, 'ºí¸¿¡¾õ' --

(¦¾¡¼Õõ)[/tscii:22ed97a72f]

Sudhaama
3rd August 2007, 01:41 AM
.
... :thumbsup:
.

tvsankar
1st September 2007, 07:34 PM
[tscii:179ab098e7]1.¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º,¸Ä¢Å¢Õò¾õ, ãýÈÊ ¦ÅñÀ¡
þõ ãýÚ Å¨¸ À¡¼ø¸Ç¢Öõ, ´ù¦Å¡Õ «Ê¢Öõ ¿¡ýÌ º£÷¸û «¨Áó¾¢Õ츧ÅñÎõ.ãýÈʦÅñÀ¡Å¢ø ®üÈÊ¢ø ¦ÅñÀ¡Å¢üÌâ ãýÚ º£÷¸û ¦ÀüÈ¢ÕìÌõ.
2. «Ê¸Ù츢¨¼Â¢ø ´§Ã ±Ð¨¸ «¨Áó¾¢Õ츧ÅñÎõ.
3.1--3 º£÷¸û §Á¡¨É «¨Áó¾¢Õ츧ÅñÎõ.
4.¦ÀÕõÀ¡Öõ ®Ã¨ºî º£÷¸û¾¡ý ÅÕõ. ¬É¡ø
ãýÈʦÅñÀ¡Å¢ø ¸¡öî º£÷¸û À¢ýÚ ÅÃÄ¡õ.ÁüÈ
¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨ºÂ¢ø ¸¡ö÷ «Õ¸¢ ÅÃÄ¡õ.¸Ä¢ôÀ¡Å¢ø,¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨ºÂ¢ø ¸É¢îº£÷ ÅçŠܼ¡Ð.ãýÈʦÅñÀ¡ ¦ÅñÀ¡Å¢ý þÄ츽Ө¼òÐ.

¸Ä¢Å¢Õò¾ò¾¢ø, ºó¾ì ¸Ä¢Å¢Õò¾Á¡ö ¸¡ö,¸¡ö,¸¡ö,Á¡
±ýÚ "¾ó¾¾É, ¾ó¾¾É, ¾ó¾¾É, ¾ó¾¡" ºó¾ò¾¢ø ÅÕõ.
==========
¾¢Õ ¬º¢Ã¢Âõ
==========
¸Ä¢Å¢Õò¾õ
--------
¸¡º¢É¢§Â¡÷ ¾¡õÅ¡Æì ¸Ä¢Ô¸ò§¾ Åóо¢òÐ
¬º¢Ã¢Âô À¡Å¾É¡ø «ÕÁ¨Èáø Ţâò¾¡¨É
§¾º¢¸¨Éô Àáí̺¨Éò ¾¢¸úÅÌÇò ¾¡Ã¡¨É
Á¡º¨¼Â¡ ÁÉòШÅòÐ ÁÈÅ¡Áø Å¡úòÐЧÁ!

¦Åñ¼¨ÇÔõ, ¸Ä¢ò¾¨ÇÔõ Å¢ÃÅ¢ ÅóÐûÇÉ.

ãýÈÊ ¦ÅñÀ¡.
-------------
¿Ú¿£Ä ¦¿ö¾Öí ¦¸¡ðÊÔó ¾£ñÊ
À¢È¿¡ðÎô ¦ÀñÊ÷ ÓÊ¿¡Úõ À¡Ã¢
«È¿¡ðÎô ¦ÀñÊÃÊ.

þÐ ¾É¢î¦º¡ø þøÄ¡Áø,´Õ Å¢¸üÀò¾¡ý Åó¾
þýÉ¢¨º º¢ó¾¢Âø ¦ÅñÀ¡Å¡Ìõ
ãýÈÊ--º¢ó¾Ê.

¸Ä¢Å¢Õò¾ô À¡¼Ä¢§Ä§Â,ãýÈʦÅñÀ¡¨Åì ¦¸¡ñÎ ÅÃÄ¡õ.
¸Ä¢Å¢Õò¾õ
---------
¯ÕÅ¡ö «ÕÅ¡ö ¯Ç¾¡ö þľ¡ö
ÁÕÅ¡ö ÁÄáö Á½¢Â¡ö ´Ç¢Â¡ö
¸ÕÅ¡ö ¯Â¢Ã¡öì ¸¾¢Â¡ö Å¢¾¢Â¡ö
ÌÕÅ¡ö ÅÕÅ¡ö «ÕûÅ¡ö ̸§É!

ãýÈʦÅñÀ¡
------------
¯ÕÅ¡ö «ÕÅ¡ö ¯Ç¾¡ö þľ¡ö
¸ÕÅ¡ö ¯Â¢Ã¡öì ¸¾¢Â¡ö Å¢¾¢Â¡ö
ÌÕÅ¡ö ÅÕÅ¡ö ̸¡!

(ºÃ¢Â¡ ±ýÀ¨¾î Íð¼ §Åñθ¢§Èý.)

¬º¢Ã¢Âò ¾¡Æ¢¨º
-------------
ÅĢ «Ê§Âý ÁÉòÐÅó ¦¾ö¾¢É¡ý
ÁÄ¢Ôõ «ÓÐÏõ Å¡ÉÅ÷ §¾Ê§Â
¦ÁĢ «Ï¸Ä¡ ¦Åí¨¸Â¢ø ®º§É!

¦Åñ¼¨Ç À¢ýÚ,¿¡üº£Ãʸû ãýÚ
¦ÀüÚ ÅóÐûÇо¢ó¾ô À¡¼ø ²ü¸É§Å ±ÎòÐì¸¡ð¼¡¸ì ¦¸¡Îì¸ô ÀðÊÕ츢ÈÐ.

¦¾Ã¢ó¾Å¨Ã ÓÂýÚû§Çý.ºÃ¢ ¦ºöÂ×õ.

«ýÒ¼ý,
¾í¸Á½¢.



.[/tscii:179ab098e7]

tvsankar
7th September 2007, 03:25 PM
5.நிலைமண்டில ஆசிரியப்பா, ஆசிரியத்தாழிசையைப் போல்
மூண்று அளவடிப் பெற்று வரும்.
அடிகளில் ஒரே எதுகை இருப்பது சிறப்பு.
1,3-மோனைகள் பெற்றிருப்பதும் சிறப்பாகும்.
ஈரசைச் சீர்கள் பெற்றும்,காய் சீர்கள் அருகியும் வரலாம்.
கனிச்சீர்கள் கூடவே கூடாது.
நிலை மண்டில ஆசிரியப்பா வெண்செந்துறை அடுக்கியபடி ஒரு பொருளில் வரும்.ஆசிரியத்தாழிசை மூன்றடுக்கி ஒரு பொருளில் வரும்.
மூன்றடிகளில் ஒரே எதுகை வருவது,ஆசிரியத்தாழிசையில் சிறப்பு.நிலைமண்டிலாஅசிரியப்பாவில்
இரண்டுஅடிகளுக்கு ஒரு எதுகை அமைதல் சிறப்பு.
ஈற்றுச்சீர்"ஏ"காரத்தில் முடிவது சிறப்பு.இது
இரண்டுக்கும் பொருந்தும்.
நிலை மன்டிலப்பாவில்,தனிசொல் பெற்றும் வரும்.சங்ககாலப்
பாவினம்"ஏ", "என்"பெற்றும் முடியும்.இன்னும்,தற்காலப் பாடல்களில்,பாரதியாரின் வந்தேமாதரம் பாடலில்
ஐ,ஈ,இ,என்ற ஈற்றில் காணலாம்.
கவிமணியின் பாடலில்,ஆ,ஏ,க,ம்,ள்,ர்,ன், என்ற ஈற்றைக் காணலாம்.
சிலம்பு,மணிமேகலை, பெருங்கதைஇவை "என்" என்ற அசை பெற்று முடிகின்றன.ஆசிரியத்தளையும்,,வெண்டளையும் பெற்றுவரவேண்டும்.
ஆசிரியத்தாழிசையில்,

வெண்டளை,ஆசிரியத்தளை,கலித்தளை முதலியவைப் பெற்று
வருகின்றன.
அடுத்த மடலில் தொடருவேன்.
அன்புடன்,
தங்கமணி.