PDA

View Full Version : PudhumaiPithan & Tamil Literature



Oldposts
12th December 2004, 08:33 AM
Topic started by PK Sivakumar (pksivakumar@hotmail.com) (@ gateway9.ey.com) on Mon May 14 14:07:55 .


Dont know if any previous threads exist on this subject. Sorry, if one exists already.

Let us talk about Pudhumaipithan and his contributions to Tamil Literature here.

I thought this would be a fitting subject considering the issues/debates/controversies going on about PudhumaiPithan.

Oldposts
12th December 2004, 08:33 AM
Reviving

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:a74bbbe638]
ÒШÁôÀ¢ò¾ý - 1

(*ÃñÎ ñθÙìÌ Óý ¿¡ý ¦ºý¨É¢ø ÒШÁôÀ¢ò¾ý ¿¢¨ÉÅÃí¸¢ø §Àº¢Â¾¢Ä¢ÕóÐ.)

ÒШÁôÀ¢ò¾ý ¦À⺡Á¢ àèÉô §À¡Ä *ÕôÀ¡÷ ±ýÚ ¦Ã¡õÀ ¿¡û ¿¢¨ÉòÐì ¦¸¡ñÊÕó§¾ý. *ò¾¨ÉìÌõ ¿¡ý ¦À⺡Á¢ àèÉô À¡÷ò¾Ð Ü¼ì ¸¢¨¼Â¡Ð!

¿¡ý ±Øò¾¡ÇÉ¡¸¡¾, *ýÛõ ¦º¡øÄô §À¡É¡ø Å¡º¸É¡¸ò ¦¾¡¼í¸¢Â ¸¡Äõ..±ØòÐ ÀâîºÂôÀ¼ ÃõÀ¢òÐ, ±Øò¾¡Ç÷ Ó¸õ ¦¾Ã¢Â¡¾ ÀÕÅõ «Ð.

±øÄ¡ò ¾Á¢ú ±Øò¾¡Ç÷¸ÙìÌõ ¿¡ý ¸üÀ¢òÐì ¦¸¡ñ¼Ð ´§Ã Ó¸õ ¾¡ý. «¸Äì ¸¨Ã §À¡ðÎ ±ðÎ ÓÆ §ÅðÊÔõ Áø ƒ¢ôÀ¡×õ ¯Îò¾¢Â ¯¼õÀ¢ø À¢Ã¾¡ÉÁ¡¸ ´ð¼ ¦ÅðÊ ¸¢Ã¡ôÒò ¾¨ÄÔõ À𨼠À¢§Ãõ ãìÌì ¸ñ½¡ÊÔÁ¡¸ Á£¨º ÁÆ¢ò¾ «ó¾ Ó¸õ ÀûÇ¢ìܼ *í¸¢Ä£‰ Å¡ò¾¢Â¡Ã¢ý º¡ÂÄ¢ø *Õó¾Ð. ±ô§À¡§¾¡ «Å÷ Ü¼î º¢Ú¸¨¾ ±Ø¾¢ì ¸ø¸¢Â¢ø ¦ÅÇ¢Å󾾡¸î ºõÀÇõ Å¡í¸¢Â ºó§¾¡„Á¡É ´Õ ¾¢Éò¾¢ø ¦º¡øĢ¢Õó¾¡÷....

¿¡ý ±Ø¾ ÃõÀ¢ôÀ¾üÌ ¦Å̸¡Äõ ÓýÒ, ¾Á¢Æ¢ø ¯ÕôÀÊ¡¸ô ÀÊì¸ ¿¡ý ¦¾¡¼í¸¢Â¾üÌõ ÓýÀ¡¸ô ÒШÁôÀ¢ò¾ý ¸¡ÄÁ¡¸¢ Å¢ð¼¡÷. Á¡Åð¼ Áò¾¢Â áĸò¾¢ø ±ð¼¡¾ ¯ÂÃò¾¢ø ¨Åò¾¢Õó¾ ¢Ãò¦¾¡Õ «ÃÒì ¸¨¾¸¨Ç ±ÎôÀ¾ü¸¡¸ ±ì¸¢Â§À¡Ð, ¨¸ò¾Åھġ¸§Å¡ ±ýɧš Àì¸ò¾¢ø ¨Åò¾¢Õó¾ ÒШÁôÀ¢ò¾ý º¢Ú¸¨¾¸§Ç¡Î ܼ , 'ºÃŠÅ¾¢ Å¢ƒÂõ' - «Ð ¿¡¼¸§Á¡, ¾¢¨ÃôÀ¼ Š¸¢Ã¢ô§¼¡ ¦¾Ã¢Â¡Ð - º¢ì¸¢ÂÐ.

«ÃÒì ¸¨¾¸Ç¢ý º¢óÐÀ¡ò Å¡º¨É¨Â ±¾¢÷À¡÷òÐô ÒШÁô À¢ò¾¨Éô ÀÊì¸ ÃõÀ¢ì¸, ±ÉìÌô ÀâîºÂÁ¡É Ó¾ø ¸¾¡À¡ò¾¢Ãõ ⺽¢ì¸¡ö «õÀ¢.

Å£ðÎ ¯û§Ç ¸Â¢Ú ¸ðÊô ÀØì¸ Å¢ðÎ ¨Åò¾¢Õó¾ âÅý ÀÆì ̨ĨÂô ÀüÈ¢ ƒýÉÖìÌ ¦ÅÇ¢§Â *Õó¾ÀÊ Å¢º¡Ã¢ìÌõ ⺽¢ì¸¡ö «õÀ¢§Â¡Î ºñ¨¼ À¢ÊìÌõ Å£ðÎ측Ãá¸ò¾¡ý ÒШÁôÀ¢ò¾ý ±ÉìÌ «È¢Ó¸Á¡É¡÷. First Person-ø ¦º¡øÄô Àð¼ ¸¨¾ «Ð. «ôÒÈõ ÒШÁôÀ¢ò¾ý Ţĸ¢ô §À¡öÅ¢ð¼¡÷.

²Æ¡Å§¾¡ ±ð¼¡Å§¾¡ ÀÊòÐì ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ²Ø Åñ½Óõ ¸º¢Âì ¸º¢Â ®Šð¦Áý ¸Ä÷ º¢ò¾¢ÃÁ¡¸ 'ºÃŠÅ¾¢ ºÀ¾õ' À¼õ Åó¾Ð. º¢Å¡ƒ¢, Å¢ƒÂ¡, º¡Å¢ò¾¢Ã¢ ±ýÚ Ò‰ÊÂ¡É ¿Ê¸÷¸û..Ò‰ÊÂ¡É ¸¾¡À¡ò¾¢Ãí¸û. '¸¢Ç¡ì§…¡ §ÀÀ¢ §À¡Ä ¦¸¡Øì ¦Á¡Øì źÉí¸û' ±ýÚ ¾¢ÉÁÉ¢ Å¢Á÷ºÉõ ±Ø¾¢ÂÐ.

À¼ò¨¾ô À¡÷ò¾§À¡Ð ÒШÁôÀ¢ò¾ý ¾¢ÕõÀ ¿¢¨ÉÅ¢ø Åó¾¡÷. «§¾ ¸¨¾¨Âî ¦º¡ýÉ «ÅÕ¨¼Â 'ºÃŠÅ¾¢ Å¢ƒÂ'ò¨¾ ².À¢.¿¡¸Ã¡ƒý À¼Á¡ì¸¢Â¢Õó¾¡ø, ¸÷ƒ¢ì¸ źÉõ ¸¢¨¼ì¸¡Áø ¸§½ºý ¾¢ñ¼¡Ê *ÕôÀ¡÷. '¾¢øÄ¡É¡ §Á¡¸É¡õÀ¡¨Ç' «ÎòÐò ¾Â¡Ã¢ì¸ ¿¡¸Ã¡ƒÛìÌô À½õ Á¢ïº¢Â¢Õ측Ð.

(¦¾¡¼Õõ)
[/tscii:a74bbbe638]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:f4ff9a377d]
ÒШÁôÀ¢ò¾ý - 2

Өȡ¸ô ÒШÁôÀ¢ò¾ý ÀâîºÂÁ¡ÉÐ ¸øæâ¢ø ¸¡ø ¨Åò¾ §À¡Ð¾¡ý. *¾¢ø Å¢§º„õ, «ÅÕ¨¼Â º¢Ú¸¨¾ò ¦¾¡Ìô¨Àì ¦¸¡ÎòÐô ÀÊì¸î ¦º¡ýÉÅ÷ ´Õ Á¨Ä¡Ǣ ¿ñÀ÷. Á¨ÄÂ¡Ç ¦Á¡Æ¢¨Â ¿¡ý ¸üÚ Á¨Ä¡Çô Òò¾¸õ ÀÊì¸ ÃõÀ¢ò¾¢Õó¾Ðõ «§¾ ¸¡Ä ¸ð¼ò¾¢ø ¾¡ý.

¨Åì¸õ Ó¸õÁÐ À„£Ã¢ý '´Õ À¸Åò¸£¨¾Ôõ ̦à ÓĸÙõ' ±ýÈ Á¨Ä¡Çî º¢Ú¸¨¾ò ¦¾¡Ìô¨ÀÔõ, ÒШÁôÀ¢ò¾ý º¢Ú¸¨¾¸¨ÇÔõ ´§Ã §¿Ãò¾¢ø ÀÊì¸ ±ÎòÐô §À¡§Éý. ¿øÄ §Å¨Ç, À„£÷ *ó¾ Ðɢ¡¨Å Å¢ðÎô §À¡öÅ¢ð¼¡÷. À¸Åò ¸£¨¾¨ÂÔõ ӨĨÂÔõ §º÷òÐò ¾¨ÄôÒ ¨ÅòÐì ¸¨¾ ±Ø¾ ±ýÉ ¾¢ø *ÅÕìÌ ±ýÚ *ô§À¡Ð *Õó¾¡ø ÁýÉ¢ôÒì §¸ð¸î ¦º¡øÄ¢, ¾¨¼ ¦ºöÂî ¦º¡øÄ¢ì ¸¡Å¢ì ¦¸¡Ê À¢Êò¾¢ÕôÀ¡÷¸û.

À„£÷ ´Õ ¸Ä¸ì ¸¡Ã÷. ÒШÁôÀ¢ò¾Ûõ ¾¡ý.

À„£÷ 'À÷÷÷' ±ýÚ ´Õ ¸¨¾ ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. Å¢„Âõ ´ýÚõ À¢ÃÁ¡¾Á¡É¾¢ø¨Ä. ´Õ Íó¾Ã¢ô ¦ÀñÌðÊ. «Æ¸¡É Ôž¢. Á£¨º Ó¨Çì¸ ÃõÀ¢ò¾ ´Õ º¢ýÉô ¨ÀÂÛìÌ «Åû º¢§É¸¢¾¢. ÍõÁ¡ º¢§É¸¢¾¢ ±ýÈ¡ø §À¡¾¡Ð. ¿¢ýÚ, ¿¼óÐ, ¯ð¸¡÷óÐ, §Àº¢î º¢Ã¢ì¸¢È ´Õ «ÆÌò ¦¾öÅõ. ÍÅ÷ì¸ Ã¾¢. «¾¡ÅÐ ¾Á¢Æ¢ø. Á¨Ä¡Çò¾¢ø ÍÅ÷ì¸ Ã¾¢ ±ýÈ¡ø «Êì¸ ÅÕÅ¡÷¸û. «í§¸ «¾üÌ «÷ò¾õ homosexual. Í-Å÷ì¸-þ¢!!

§À¡¸ðÎõ..Íó¾Ã¢ô ¦ÀñÏìÌ Åէšõ. «ÅÙõ Ìð¼Ûõ ´Õ ¿¡û §Àº¢ì ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û. «ó¾ «ÆÌò §¾Å¨¾ìÌ «ƒ£Ã½§Á¡ Å¢üÈ¢ø ±ýÉ ¯À¡¨¾§Â¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä, 'À÷÷÷' ±ýÚ «À¡ÉÅ¡Ô Å¢Î¸¢È¡û. º¢ýÉô ¨ÀÂÉ¢ý ¦¾öÅ£¸ô À¢õÀõ ÍìÌ áÈ¡¸¢ÈÐ.

*¨¾ò ¾Á¢Æ¢ø *ó¾ì ¸¡Äò¾¢ø ±Ø¾¢Â¢Õó¾¡ø Ü¼î º¢Ú¸¨¾ ±ýÚ ´ôÒì ¦¸¡ñÊÕôÀ¡÷¸Ç¡ ±ýÀÐ ºó§¾¸§Á! ¸¡Ã½õ Òò¨ÁôÀ¢ò¾ý ¦º¡ýÉÐ §À¡Ä '*ÕáÚ ÅÕ¼ º£¨Äô §Àý Å¡úÅ¡' ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. - *ô§À¡Ð *Õá§È¡Î *ýÛõ ³õÀÐ §º÷òÐ *Õáü¨ÈõÀÐ ÅÕ¼õ!

*ó¾î ÝÆÄ¢ø ¾¡ý «ó¾ì ¸Ä¸ì ¸¡Ã÷ '¦À¡ýɸÃõ' ±Ø¾¢É¡÷. §¿¡öÅ¡öô Àð¼ ¸½ÅÛìÌì ¸ïº¢ ¸¡öò¾Ã ¨¸Â¢ø ¸¡º¢øÄ¡Ð §º¡Ãõ §À¡ÉÅ¨Ç ¨ÅòÐ *ÃñÎ Àì¸ì ¸¨¾ ±Ø¾¢Å¢ðÎ, "¸üÒ, ¸üÒ ±ýÚ ¸¨¾ì¸¢ýÈ£÷¸§Ç..*о¡ý ³Â¡ ¦À¡ýɸÃõ" ±ýÚ À¡Ã¾¢¨ÂÔõ §¾¡Ç¢ø ¨¸ §À¡ðÎ *ØòÐì ¦¸¡ñÎ ÌÚõÒ ¦¸¡ôÀÇ¢ì¸ ÓÊò¾¡÷. À¡Ã¾¢Â¢ý '¾ò¾Ã¢¸¢¼ ¾ò¾Ã¢¸¢¼ ¾¢ò§¾¡õ' §À¡Ä impish É Óò¾¡öôÒ «Ð!

¦¿õÒ§¸¡ø ¸Å¢¨¾, ¾Á¢¨Æô ÒÃðÊô§À¡¼ Åó¾ ¸¨¾, ¸Å¢î ºì¸ÃÅ÷ò¾¢ ±ýÚ ÷ôÀ¡ð¼í¸û «Ãí§¸È, ¾¨ÄìÌô À¢ýÉ¡ø ¦Å÷îÍÅø ´Ç¢Åð¼ò¨¾î ÍÆÄÅ¢ðÎì ¦¸¡ñÎ *Ä츢 Á¸¡ý¸û º¢‰¼÷¸¨Ç «Ûìø¢òÐò Љ¼÷¸¨Ç š¢ø ±îº¢ø ÅÃñΧÀ¡¸î ºÀ¢òÐò ¾ûÇ¢ì ¦¸¡ñÊÕìÌõ ¾ü§À¡¨¾Â *Ä츢Âî ÝÆÄ¢ø, "±ýÛ¨¼Â º¢Ä ¸¨¾¸û À¡º §Åð¨¸Â¢ø À¢Èó¾¢Õì¸Ä¡õ. º¢Ä ̧á¾ Òò¾¢Â¢ý Å¢¨ÇÅ¡¸ô À¢Èó¾¢Õì¸Ä¡õ. ±ýɧÁ¡ §¾¡½¢òÐ...±Ø¾¢§Éý" ±ýÚ ¾¨Ã¢ø ¸¡ø À¾¢òÐ §Åðʨ ÁÊòÐì ¸ðÊÂÀÊ Ü¼ ¿¼óÐ ÅÕõ ÒШÁô À¢ò¾¨É «Õ¨Áî º¡ý§È¡÷ ¾¢.ì.º¢ 'ţà Žì¸õ §Åñ¼¡õ' ±ýÈ¡Öõ Áɾ¢ø ¨¸ ÌŢ츢§Èý.

É¡Öõ ÒШÁôÀ¢ò¾ÛìÌô À¢ÈÌ ¾Á¢ú ÜÚõ ¿øÖĸõ ¦¸¡ïºõ Á¡È¢ò¾¡ý §À¡Â¢Õ츢ÈÐ.

(¦¾¡¼Õõ)

[/tscii:f4ff9a377d]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:c04cd4ccf3]
ÒШÁôÀ¢ò¾ý - 3


"*ýÚ ¦ÅÇ¢ÅÕõ Òò¾¸í¸Ç¢ø º¢ò¾ ¨Åò¾¢Âõ, §º¡¾¢¼õ, º¢üÈ¢ýÀõ ÀüȢ¨Š¾Å¢Ã ÁüȦ¾øÄ¡õ ¾õ¨Á ´Õ *Ä츢 ¨Áø ¸ø ±ýÚ Á¡÷ ¾ðÊò¾¡ý ÅÕ¸¢ýÈÉ" ±ýÈ¡÷ ÒШÁôÀ¢ò¾ý. *ô§À¡Ð ¾Á¢Æ¢ø Òò¾¸í¸û «¾¢¸Á¡¸ ÅÕž¢ø¨Ä. «¾¢Öõ º¢ò¾ ¨Åò¾¢Âô Òò¾¸õ ¸ì ̨È×. º¢üÈ¢ýÀõ º¢É¢Á¡×ìÌûÙõ ¦¾¡¼÷¸¨¾ìÌûÙõ §À¡ö Å¢ð¼Ð. Á¢ïº¢ÂÐ §º¡¾¢¼ô Òò¾¸í¸û, ±ô§À¡¾¡ÅÐ ÅÕõ *Ä츢Âô Òò¾¸í¸û...

'Aspects of Chevvai Dhosham' - Asokamitran's Short Stories' ±ýÚ *ÃñÎìÌõ ¿ÎÅ¢ø ´Õ ¨†Àý §À¡ðÎò ¾¨ÄôÒì ¦¸¡ÎòÐ ¦ºùÅ¡ö츢ƨÁ '†¢óÐ' *¨½ôÀ¢ø *ÃñÎ Òò¾¸ Á¾¢ôҨøû ÀÊò¾ »¡À¸õ. *Ãñ¨¼Ôõ ´Õŧà ܼ ±Ø¾¢ *Õì¸Ä¡õ!

"´Õ ¿¢¸ú¨Â Íšú¢ÂÁ¡¸ô À¢ýÛÅÐ º¢Ú¸¨¾Â¢ý ´Õ À̾¢. «ÅÃÅ÷¸Ù¨¼Â «ÛÀÅò¾¢üÌõ ú¨ÉìÌõ ²üÈÀʾ¡ý ¸¨¾¸¨Çô ÀÊì¸ ÓÊÔõ" ±ýÚ ±Øи¢È ÒШÁôÀ¢ò¾ý *ÃñÎ ¦Åù§ÅÚ Å¢„Âí¸¨Ç «Îò¾ÎòÐî ¦º¡ýÉ¡Öõ *ÃñΧÁ ¯ñ¨Á. ±ýÉ §º¡¾¨É ãÂüº¢ ¦ºö¾¡Öõ ±ØòÐ Ò⸢Ⱦ¡¸, ÀÊì¸î ͨÅ¡¸ *Õì¸ §ÅñÎõ. À¨¼ô¨À ÓبÁ¡ìÌÅÐ Å¡º¢ôÒ¾¡ý. Å¡º¸¨É Á¢Ãðθ¢È ±Øò¨¾ ÁñÊ §À¡ðÎò ¾¨Ä Å½í¸¢ Å¡º¢ôÀ¨¾ Å¢¼ ÁøÄ¡óÐ ÀÎòÐì ¦¸¡ñÎ ¿Ê¨¸Â¢ý ¸¨¾ ÀÊì¸Ä¡õ. ¾ô§À *ø¨Ä!

ÒШÁôÀ¢ò¾ý ±Ø¾ ÃõÀ¢ò¾ ¸¡Äò¾¢§Ä§Â ¾Á¢úî º¢Ú¸¨¾ìÌ ³õÀÐ ÅÂÐ ¸¢Â¢Õó¾Ð. É¡Öõ ¾ò¾¢ò ¾ò¾¢ ¿¨¼ ÀÆÌõ ºôÀ¡½¢ô ÀÕÅõ ¾¡ý. ¦ºí¸£¨Ãô ÀÕÅõ ¾¡ý. «Å÷ ¸¡ÄòÐ ÁüÈ ±Øò¾¡Ç÷¸¨Çô §À¡Ä, ¾Á¢úî º¢Ú¸¨¾¨Âò à츢 ¿¢Úò¾ §ÅñÊ ¦À¡ÚôÒ ¾ÉìÌõ *Õ󾾡¸ô ÒШÁôÀ¢ò¾ý ¿õÀ¢É¡§Ã¡ ±ýɧÁ¡....

"«¸ô¦À¡Õû ШȸǢÖõ Àø§ÅÚ ÁÉ «Åºí¸¨Çì ¸¡ðÊ ´Õ ¸¡ðº¢¨Â ´Õ ¸¨¾Â¡¸ì ¸ñÓý ¦¸¡ñÎ ¿¢ÚòÐõ «üÒ¾Á¡É À¡ðÎì¸¨Ç Ñ¸÷ó¾Å÷¸û ܼ º¢Ú¸¨¾ ÒâÂÅ¢ø¨Ä ±ý¸¢È¡÷¸û" ±ýÚ ¦º¡øÖõ ÒШÁôÀ¢ò¾ý *¾üÌ §Á§ÄÔõ ´Õ ÀÊ §À¡ö, "º¢Èó¾ º¢Ú¸¨¾¸ÙìÌ *Ä츽Á¡¸ ¡ôôÀ¢ø ±ò¾¨É§Â¡ ¯ñÎ" ±ýÚ µí¸¢ÂÊ츢ȡ÷.

±É즸ýɧÁ¡ *Ð Å¡¾òÐ측¸ Å¡¨Âô À¢ÎíÌõ Å¢„ÂÁ¡¸ò §¾¡ýÚ¸¢ÈÐ. §ÅÚ Â¡Ã¡ÅÐ ¾Á¢úì ¸¡Å¢Â ÁÃÀ¢ø º¢Ú¸¨¾Â¢ý ̧áÁºõ¸¨Çò §¾Êô À¢Êò¾¾¡¸ «È¢ì¨¸ Å¢ðÊÕó¾¡ø, ÒШÁôÀ¢ò¾ý ¸ð¼¡Âõ ÁÚò¾¢ÕôÀ¡÷. "º¢Ú¸¨¾ ¿¡õ §Á¨Ä ¿¡ðÊø *ÕóÐ ¦ÀüÈ *Ä츢 ÅÊÅõ. («Å÷ ¿¢îºÂõ «Ð À¢î¨º Å¡í¸¢ô ¦ÀüÈ *Ä츢 ÅÊÅõ ±ýÚ ¦º¡øÄ¢ ±Øи¢ÈÅ¨É «ÅÁ¡ÉôÀÎò¾¢Â¢Õì¸ Á¡ð¼¡÷.) «¾üÌì ÌÄÓ¨È ¸¢Ç÷ò¾¢ ¦¸¡ì¸¢ÃÌÇõ §¸¡Á¾¢¿¡Â¸õ À¢û¨Ç ¦¸¡Øó¾¢Â¡ÙìÌ ¿¡ò¾¢ Å£ðÎ측Ã÷ ¯ÈÅ¢ø Àð¼ ¨ºÅôÀ¢û¨Ç ±ýÚ ¾¢Õ¿£Ú ⺢ Å¢¼¡¾£÷¸û" ±ýÚ ¿¢îºÂõ ¦º¡øĢ¢ÕôÀ¡÷!

¾Á¢ú º¢É¢Á¡×ìÌõ ¾Á¢ú ±Øò¾¡Ç÷¸ÙìÌõ ±ô§À¡Ð§Á ´Õ ¾¸¡¾ ¯ÈÅ¡¸ò¾¡ý *ÕóÐ ÅÕ¸¢ÈÐ. *ó¾ illicit intimacy-ø À¢Èó¾ Å¢§É¡¾ô À¢ÈÅ¢¸§Ç¡Î ¾ÉìÌ ±ó¾Å¢¾ ºõÀó¾Óõ *ø¨Ä ±ýÚ Å¢Çì¸õ ¦¸¡ÎòÐ ±Øò¾¡Ç÷¸û «Êì¸Ê ¸×辨Âì ¸¡ôÀ¡üÈ¢ì ¦¸¡ûÇ §ÅñÊ¢Õ츢ÈÐ.

ÒШÁôÀ¢ò¾Ûõ º¢É¢Á¡×ìÌô §À¡É¡÷. '¸¼×Ùõ ¸ó¾º¡Á¢ô À¢û¨ÇÔõ' ±Ø¾¢Â §ÀÉ¡ «ù¨Å¡ÕìÌ ÅºÉõ ±Ø¾ ÓÂüº¢ ±Îì¸ôÀð¼Ð.

"«ù¨Å ±ýÚ ¦º¡øÄ¢
ÇÛôÀ¢ì ÜôÀ¢ðÎì
¸ùÅì ¦¸¡ÎòÐ «Êò¾¡ø ¸ðÎÁ¡?"

±ýÈ ¨¸ôÒò¾¡ý Á¢îºõ.

"¦Á¡ð¨¼ò ¾¨Ä¨ɧ §¸û" ±ýÚ ÓÊÔõ §Åéá÷ ¸Å¢¨¾Â¢ø ÅÕõ ¦Á¡ð¨¼ò¾¨ÄÂý ¡÷ ±ýÚ *ýÉÓõ ±ÉìÌô ÒâÂÅ¢ø¨Ä!

(¦¾¡¼Õõ)

[/tscii:c04cd4ccf3]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:15b89e1160]
ÒШÁôÀ¢ò¾ý - 4

¨¸ô§À¡, ¸Îô§À¡, ÒШÁôÀ¢ò¾É¢ý ¸Å¢¨¾¸Ùõ Íšú¢ÂÁ¡É¨Å ¾¡õ!



µ§¸¡ ¯Ä¸ò¾£÷, µ¼¡¾£÷.

º¡¸¡ ÅÃõ ¦ÀüÈ ºÃŠÅ¾¢Â¡÷ «Õû ¦ÀüÈ

ÅýÉì ¸Å¢Ã¡Âý ¿¡ÉøÄ.

ºò¾¢ÂÁ¡öî ¦º¡øÖ¸¢§Èý ºÃŠÅ¾¢Â¡÷ ¿¡Å¢ø

ÅóÐ ¿¼õÒâÔõ ÅǨÁ ¸¢¨¼Â¡Ð.

¯õ¨Áô §À¡ø ¿¡Ûõ ´ÕÅý ¸¡ñ.



¯õ¨Áô §À¡ø ¿¡Ûõ °ì¸õ ̨È¡Áø

¦À¡ö¸û Ò¨Éó¾¢Î§Åý. ÒÙ̸û ¦¸¡ñÎõ¨Áì

¸ðÊ ¨ÅòÐì ¸¡¨º ²Á¡ó¾¡ø ¸Èó¾¢Î§Åý.



°ÕìÌ §Áü§¸ °Õɢ¢ø ¸ñ¼Å¨Ç

ÕìÌõ Å¡ö측 «Ãõ¨À ±ýÚ

¦º¡øÄ¢ø ŨÇó¾¢Î§Åý. §º¡üÚìÌ «¨Ç측¾£÷.



¸ýÉ¢ ±Æ¢ø §Åñ¼¡õ; ¸¡¾ø ¸¨¾ §Åñ¼¡õ.

¦º¡ýÉÀÊ §¾º Àì¾¢ ±ØôÀ¢ÎÅ¡ö ±ýÈ측ø,

«ôÀʧÂ, †¡, «Ê§Âý §¾¡ ±ýÚ

¸øÖõ ¯Â¢÷ ¦ÀüÚ ¸¡Äý §À¡ø ¿¼Á¡¼,

¦ÅøÖ ¦ÅøÖ ±ýÚ ÌòÐõ ţȡôÒò ¾¡÷ìÌ

±ò¾¨É §ÅÏõ ¦ºöÐ ¨½ÂÊ¢ø ¨Åò¾¢Î§Åý.



ºüÚô ¦À¡Úõ ³Â¡ ºí¸¾¢¨Âî ¦º¡ø¸¢§Èý.

ý¨ÈìÌì ¸¡Í Õ츢ÈРɢ§Á§Ä

±ý¨È째¡ ±ô§À¡§¾¡ ±¾¢Ã¢ø ±¨Éì ¸ñ¼ì¸¡ø

µÊ ´Ç¢Â¡¾£÷ ¯õÁ¢¼õ ¿¡ý §¸ð¸Å¢ø¨Ä.



ò¾¨ÉìÌõ §Á§Ä É¢ ´ýÚ. ³Â¡ ¿¡ý

¦ºò¾¾üÌô À¢ýÛõ ¿¢¾¢¸û ¾¢Ã𼡾£÷!

¿¢¨É¨Å ŢǢõÒ ¸ðÊì ¸øÄ¢ø ÅÊòÐ ¨Å¡¾£÷.

Å¡ÉòÐ «ÁÃý Åó¾¡ý¸¡ñ Åó¾Ð§À¡ø

§À¡É¡ý ¸¡ñ ±ýÚ ÒÄõÀ¡¾£÷.

«ò¾¨ÉÔõ §Åñ¼¡õ. «ÊÂ¨É Å¢ðÎÅ¢Îõ.



¦º¡øÖìÌî §º¡÷§ÅÐ §º¡¸ì ¸¨¾¦ÂýÈ¡ø

§º¡Ê ¦ÃñÎ åÀ¡ö. ¸¡¾ø ¸¨¾ ±ýÈ¡ø

¨¸ ¿¢¨ÈÂò ¾Ã§ÅÏõ. º¡Ãì ¸¨¾¦ÂýÈ¡ø

ÙìÌ ²üÈÐ §À¡ø. ¸¡¨º ¨ÅÔõ ¸£§Æ. À¢ý

¸É×¾¨É Å¡íÌõ.



"´ü¨Èî º¢¨¾Â¢ø ¯õ ±ø§Ä¡¨ÃÔõ

¨ÅòÐ ±Ã¢ò¾¡Öõ Å¢ü¦Èâîºø ¾£Ã¡Ð"

±ýÚ ±Ã¢îº¨Ä ¿¢Ãó¾ÃÁ¡ì¸¢Å¢ðÎò ¾¢ÕÅÉó¾ÒÃò¾¢ø «Å÷ ¸¡ÄÁ¡É§À¡Ð "ҧḢ¾ô À¢ñ¼í¸û"
«Å÷ ¯¼õ¨Àô À¼¡¾À¡Î ÀÎò¾¢Â À¢ÈÌ Á¡Éõ ±ÎòÐô §À¡É¾¡¸ «Å÷ ¿ñÀ÷ º¢¾õÀÃõ,
¦¾¡.Ó.º¢,ÃÌ¿¡¾ÛìÌ ±Ø¾¢Â À¨Æ ¸Ê¾ò¨¾ì ¸¡ÄîÍÅðÊø ÀÊò§¾ý.

(¦¾¡¼Õõ)
[/tscii:15b89e1160]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:d5d7ccb263]
ÒШÁôÀ¢ò¾ý - 5

ÜÄ¢ìÌ Á¡ÃÊì¸ì ÜðÊ ÅÃôÀðÎ ³ó¨¾Ôõ Àò¨¾Ôõ ÁÊ¢ø Îì¸¢ì ¦¸¡ñÎ §À¡Ìõ À¡ÅôÀð¼
ҧḢ¾¨Éô À¢ñ¼õ ±ýÚ ²ý º¢¾õÀÃõ ¦º¡ýÉ¡÷ ±ýÚ ÒШÁôÀ¢ò¾¨Éì §¸ð¼¡ø À¾¢ø
¸¢¨¼ì̧Á¡ ±ýɧÁ¡, ÃÌ¿¡¾ý ¦º¡øÄ Á¡ð¼¡÷.

ÓÊìÌõ ÓýÉ¡ø ÒШÁôÀ¢ò¾É¢ý ¿õÀ¢ì¨¸ ÅÈðº¢.

¿¡ðÊý ¾¨Ä¡ Ţﻡɢ¸û áÏÅ ¯¨¼Â½¢óÐ ¦À¡ìáɢø «Ï Ô¾ô À⧺¡¾¨ÉìÌ ¿¼óÐ
§À¡öì ¦¸¡ñÊÕìÌõ Ò¨¸ôÀ¼Óõ, Ò¨¸ôÀ¼õ ±Îò¾ º¢Ä ¿¢Á¢¼í¸Ç¢ø ÀðÊɢ¡ø ÈóÐ §À¡É
ݼ¡É¢Âì ÌÆó¨¾Ôõ ýÛõ «ýÈ¡¼õ Àò¾¢Ã¢¨¸¨Âô ÒÃðÎõ§À¡Ð ¸ñ½¢ø ÀÎõ ±ò¾¨É§Â¡
¿¢¸ú׸Ùõ ó¾ ¿õÀ¢ì¨¸ ÅÈðº¢Â «¾¢¸Á¡ì¸¢ì ¦¸¡ñξ¡ý Õ츢ýÈÉ. ¨Å ±øÄ¡Åü§È¡Îõ
îõÀó¾ôÀðÎõ «ó¿¢ÂôÀÞõ Ä츢ÂÓõ, ¸¨ÄÔõ, ¸øÅ¢Ôõ, Å¡ú쨸Ôõ Âí¸¢ÂÀʾ¡ý Õ츢ýÈÉ.

"À¢ÈìÌõ Óý§É Èó¾ º¢Ã¢ô¨À ²üÚÁ¾¢ì¸¡É ¸õÀÇí¸Ç¢ø Ò¨¾òÐ ¦¿öÔõ ÌÆó¨¾ò
¦¾¡Æ¢Ä¡Ç÷¸û" ±ýÚ ¦¿ïº¢ø ¨¾ò¾ Åâ ýÛõ ÅĢ츢ÈÐ.

¸É¡Á¢ì ¨¼õŠ Àò¾¢Ã¢¨¸Â¢ý ¾¨ÄÂí¸ò¾¢ø ¾ðÎôÀð¼ Å¡÷ò¨¾¸û ¨Å! Åó§¾Á¡¾Ãõ.

(¿¢¨È×üÈÐ)
[/tscii:d5d7ccb263]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:157ea0363c]
¸ó¾¡ ÓÕ¸¡ ¸¾¢÷ §ÅÄ¡
ºó¾¡÷ ¾¼ó§¾¡Ç¡ ºðÎÛÅ¡ - *ó¾ç÷
§Ãʧ¡ ¸¡Ã÷±ý¨É ¦¿Õì̸¢È¡÷ §Äð¼¡îº¡õ
µÊ¡ µÊ§Â Å¡.

ÒШÁô À¢ò¾¨É ¾¢Õ Å¡¦É¡Ä¢Â¢ø ¦¾¡Æ¢ü ÒÃ𺢠ÀüÈ¢ ¸Å¢¨¾ ±Ø¾î ¦º¡ýÉ¡ø *ó¾ 㾢¢ø ¦ÅñÀ¡ (¦ÅñÀ¡ §À¡ýÚ ´Ä¢ìÌõ) À¡¼ø¸¨Ç ±Ø¾¢ô ÀÊò¾¢Õ츢ȡ÷. ¸Å¢ÂÃí¸ò ¾¨ÄÅ÷ Ó¸ò¾¢ø ±ýÉ ÅÆ¢ó¾¢ÕìÌõ ±ýÀ¨¾î ¦º¡øÄò §¾¨Å¢ø¨Ä. ¿¢¨ÉŢĢÕóÐ ±Øи¢§Èý. ÐÕôÀ¢Êîº §Å¨Äò àà ±È¢ ±ýÀÐ §À¡ýÈ ®üÈʸû ±øÄ¡õ *ÕìÌõ.

§Á§Ä «Æ¸¡ ¸¨¾îº¢Õì¸¢È ¿õÀ ¸ó¾¡ ÓÕ¸¡ ¸¾¢÷§ÅÄ¡ ¸¢ð¼ «ó¾ ¦Åñ§À¡Ä¢¸û *Õó¾¡ §À¡¼Ä¡§Á. ±ý§À¡Ä¢¸û ¾¢ý§À¡Ç¢¸Ç¡¸ò ¾¢õ§À¡Á¢øÄ¡?

ÓÕÌ, ÒШÁôÀ¢ò¾ý ÊÀ¢Â¡ø ż째 ¸‰¼ôÀðÎì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð, ¸ø¸¢ Àò¾¢Ã¢ì¨¸ «ÅÕ¨¼Â Ò¨¸ôÀ¼õ §¸ðÎ ±Ø¾¢Â¢Õ󾾡õ. (¸ø¸¢ìÌõ ÒÀ¢ìÌõ «ùÅÇÅ¡¸î ºÃ¢Â¢ø¨Ä ±ýÀ¡÷¸û.) ÒÀ¢ «ÛôÀ¢ÂÐ ±¨¾ò ¦¾Ã¢ÔÁ¡? ±ìŠ§Ã À¼õ! ÀÆõ ¦ÀÕǢ¸û ¦º¡øÄ¢ì §¸ðÊÕ츢§Èý.

*ý¦É¡ýÚ. ¦ƒÂ¸¡ó¾Û¨¼Â ´ÕÀ¢Ê §º¡Ú ¦¾¡ÌôÀ¢ø Å£ðÎô ÀͨŠ¸º¡ôÒì ¸¨¼ìÌ «ÛôÒž¡¸ ´Õ ¸¨¾ *ÕìÌõ. (¸¨¾¸û ÀÊòÐ ±ó¾ì ¸¡Ä§Á¡ ¬¸¢ÈÐ.) «Ð ÒÀ¢ ¸¨¾Â¢ý ´ü¨È Åâ¢ĢÕóÐ ¯ÕÅ¡ÉÐ. ±ó¾ì ¸¨¾.... ¿¢¨ÉÅ¢ø¨Ä.

Ḣ Ãí¸Ã¡ƒý ̓¡¾¡Å¢ý Ãò¾õ ´§Ã ¿¢Èõ Óýۨâø ¦º¡ýÉ¡÷. '¿¡í¸¦ÇøÄ¡õ ¸ø¸¢ §¸¡ò¾¢Ãõ. *ô§À¡¨¾Â ±Øò¾¡Ç÷¸û *ó¾ ™¢ý §¸¡ò¾¢Ãõ.'

ÓÕÌ ±ó¾ §¸¡ò¾¢Ãõ? ÒÀ¢ ¯í¸¨Çô À¡¾¢ò¾Ðñ¼¡?<font face="InaimathiTSC, ThunaivanTSC, MylaiTSC, MylaiFixTsc, Sri-Tsc, MadhuramTSC, AparanarTSC, ThunaivanTSC, TneriTSC, Tamil_Avarangal31TSC">
[/tscii:157ea0363c]</font>

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:411b583a69]«ýÒûÇ *á ÓÕ¸ÛìÌ,
¿£í¸û ±Ø¾¢ ÅÕõ ÒШÁôÀ¢ò¾ý ¦¾¡¼÷ º¢ÈôÀ¡ÔûÇÐ.
¿¡Ûõ,¾í¸é÷측ÃÃ¡É ±ý ¿ñÀ÷ ¦ÁöÂôÀÛõ ¾í¸¨Ç,¾¢ ¿¸Ã¢ø
6 ¬ñθÙìÌ ÓýÀ¡¸ ºó¾¢ò§¾¡õ.. ¯í¸Ç¢ý ®¦Á¢ø ³Ê ¾Ã ÓÊÔÁ¡?
¯í¸Ù¼ý ¸¨¾ì¸ §ÅñÎõ. ¾ÕÅ£÷¸û ±É ±ñϸ¢§Èý.
±ý ¦Á¢ø ³Ê:
karpaga.vinayagam@wipro.com
¿ýÈ¢.. ÌÚ츣ðÎìÌ ÁýÉ¢ì¸×õ.
¸üÀ¸ Ţɡ¸õ[/tscii:411b583a69]

Oldposts
12th December 2004, 08:33 AM
Neram kidaikum patchathil, (tamilil, articles type seyvathu konjam siramamaagave irukirathu innum), puthumaipithanai patriya ka.naa.su. avarkalin katuraiyai intha thiriyil ida muyarchikiren. Neram irupavarkal vudhava virumbinaal, thaaralamaaka ennai enge munthi kondu vudavalaam. antha katurai, 'puthumaipithan ilakiya thadam' noolilum ullathu. nanri.

Oldposts
12th December 2004, 08:33 AM
Just as an information: 'thupparku thuppaya thuppaki...' ennum thirukuralai vaithu, PuthumaiPithan oru haasya, ellal sirukathai (humor and sattiristic short story), ezhuthi irukiraar. PuthumaiPithan ezhuthil seytha parisothanaikalul onraaka antha kathaiyai paditha pothu enaku thonriathu.

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:0bce72b87c]
º¢Ú¸¨¾ ÁýÉý ÒШÁôÀ¢ò¾É¢ý Ò¸ú ¦ÀüÈ
º¢Ú¸¨¾¸Ç¢ø ´ý¨È(¦À¡ýɸÃõ) i*í§¸ ¸¡½Ä¡õ.
[/tscii:0bce72b87c]
http://www.webulagam.com/literature/shortstories/2000_09/20_story1.htm (http://www.webulagam.com/literature/shortstories/2000_09/20_story1.htm
)

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:74c63f416d]
ÀÊì¸ Í¨Å¡¸ ¯ûÇÐ ÒШÁÀ¢ò¾¨Éô ÀüÈ¢Â
i*á.Óոɢý ¦¾¡¼÷.¿ýÈ¢.

±¦¾î¨ºÂ¡¸ ¸¢¨¼ò¾ «.Á¡÷ìŠ ±ýÀÅâý
'¯¨¼ÀÎõ ÒÉ¢¾í¸û' ±Ûõ á¨Ä ÀÄÓ¨È
ÒÃðÊÔû§Çý.*óáÄ¢ø Á¡÷ìŠ 'ÒШÁÀ¢ò¾¨É'
§ÁÄ¡¾¢ì¸ º¡¾¢ ÀüÈ¡Ç÷ ±ýÀÐ §À¡¦ÄøÄ¡õ
Å¢Á⺢òÐûÇ¡÷.

¿¢¨È ¾Á¢ú Ò¾¢Éí¸¨Ç ÀÊò§¾¡÷,ÀÊôÀÅ÷¸û
*ÐÀüÈ¢Ôõ §ÀºìÜÎÁ¡....

¿ýÈ¢.
[/tscii:74c63f416d]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:00e1f74639]
ÓÕ¸ý,

¿£ñ¼ ¿¡ð¸ÙìÌô À¢ÈÌ ¯í¸û ¸¡ôÒâ¨Á¦ÀüÈ ±Øòп¨¼Ô¼ý ÒШÁôÀ¢ò¾É¢ý ¬Å¢ìÌ ¯Â¢ÃÇ¢ò¾¾üÌ ¿ýÈ¢.

¿¡Ûõ ¿£ñ¼ ¿¡ð¸Ç¡¸ *ó¾ô Àì¸õ ÅÃÅ¢ø¨Ä¾¡ý.

¬Á¡õ, ¿£ñ¼ ¿¡ð¸Ç¡¸¢Ôõ «Ê§Âý Å¡¾ò¾¢ø ¦º¡øĢ¢ À¢î¨º ¦ÀüÈ ¸¡¨¾¨Â ¿¢¨ÉÅ¢ø ¨Åò¾¢ÕôÀÐ, ¬îºÃ¢Âò¨¾Ôõ «¨¾ ¿¢¨ÉçðÊ Ţ¾õ §Å¾¨É¨ÂÔõ ¾Õ¸¢ÈÐ. «Ð ±Øи¢ÈÅ¨É «ÅÁ¡ÉôÀÎòОü¸¡¸î ¦º¡ýÉÐ ±ýÚ ¦º¡øÅÐ ¯ñ¨Á¢§Ä§Â «ÇÅ¢¼ÓÊ¡¾ §Å¾¨É ¾Õ¸¢ÈÐ. ¿£í¸û *ó¾ «ÇÅ¢üÌ Å¡¾ò¨¾ò ¾É¢ôÀð¼ ӨȢø ±ÎòÐ즸¡ñÊÕôÀ£÷¸û ±É ¿¡ý ¿¢¨Éì¸Å¢ø¨Ä. ¿¼ì¸ò ¦¾Ã¢Â¡¾ (*ÂÄ¡¾) Ó¼Åý µð¼ôÀó¾Â측èÉô À¡÷òÐô ¦À¡È¡¨Á¢ø ÒÄõÀ¢ÂÐ ±ýÚ ¦º¡øĢ¢Õó¾¡Ä¡ÅÐ, §Å¾¨É¢ý «Ç× Ì¨ÈÅ¡¸ *Õó¾¢ÕìÌõ. (¯í¸ÙìÌò ¦¾Ã¢Ôõ¾¡§É, *ó¾ Ó¼ÅÛõ º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾ý À¢Õð¼ò¨¾ò §¾öòÐ µ¼ÓÂøž¡¸ì ¸¡ðÊ즸¡ûÀŦÉýÚ). <font face="InaimathiTSC, ThunaivanTSC, MylaiTSC, MylaiFixTsc, Sri-Tsc, MadhuramTSC, AparanarTSC, ThunaivanTSC, TneriTSC, Tamil_Avarangal31TSC">
[/tscii:00e1f74639]</font>

Oldposts
12th December 2004, 08:33 AM
test

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:9b50a389f5]

TPKGY, nothing personal about / against u or any one else ;-)
ÒШÁôÀ¢ò¾ý ÍÁ¡÷ ³ó§¾ Ó측ø «Ê ¯ÂÃÁ¢ÕôÀ¡÷. Á¢¸ Á¢¸ ´øÄ¢Â¡É ºÃ£Ãõ. ¾¨ÄÁ¢¨Ã
Á¢¸ Á¢¸ ¿£ÇÁ¡¸ ¨ÅòÐì ¦¸¡ñÊÕôÀ¡÷. ¸¡øÅ¡º¢ ¿¨Ãò¾¢ÕìÌõ. ±ó§¿ÃÓõ ¦ÅüÈ¢¨Ä §À¡ðÎì
¦¸¡ñ§¼ iÕôÀ¡÷.

§ÀÍõ §À¡Ð position ±ýÈ ¬í¸¢Ä Å¡÷ò¨¾¨Â «Êì¸Ê ¯À§Â¡¸¢ôÀ¡÷. 'ŢŸ¡Ãõ' ±ýÈ
Å¡÷ò¨¾Ôõ «ÊÀÎõ. ¾¢Õ¦¿ø§ÅÄ¢¨Â Å¢ðÎî ¦ºý¨É ÅóÐ ÀÄ ÅÕ„Á¡¸¢Ôõ «Åâ¼õ ¾¢Õ¦¿ø§ÅÄ¢ô
§ÀîÍ ÁðÎõ Á¡È¡Áø Á¨È¡Áø *Õó¾Ð ¦Àâ ¬îºÃ¢Âõ. 'Åó¾ À¢ÈÌ' ±ýÀ¨¾ 'Åó¾õ À¢ÈÌ'
±ý§È ¦º¡øÅ¡÷. 'ạ', '«×†' ±ýÚ ¾¡ý ¯îºÃ¢ôÀ¡÷.

ÌõÀ¢Îõ §À¡Ð *ÃñÎ ¨¸¸¨ÇÔõ '¼ô' ±ýÚ ¾ðÊì ¦¸¡ñÎ ÌõÀ¢ÎÅ¡÷. Íò¾ò¾¢ø ¸ÅÉõ «¾¢¸õ.
¦ÅǢ¢ĢÕóРţðÎìÌû Åó¾Ðõ ¬¨¼¸¨Çì ¸¨ÇóРŢðÎ ´Õ Ðñ¨¼ ÁðÎõ ¸ðÊì ¦¸¡ñÎ §Àº
¯ð¸¡÷óРŢÎÅ¡÷.

"ÀÕò¾¢ì ¦¸¡ð¨¼ ¾¢ýÉò¾¡ý §ÅñÎõ..§ÅÚ ÅƢ¢ø¨Ä" ±ýÈ Å¡º¸í¸¨Çô ÒШÁôÀ¢ò¾ý «Êì¸Ê
¯À§Â¡¸¢ôÀ¡÷. ¦ºö ŢÕõÀ¡¾ ¸¡Ã¢Âò¨¾î ¦ºöÂì ¸ð¼¡Âô ÀÎò¾¢É¡ø i*ôÀÊî ¦º¡øÅ¡÷.

"¿£ ±ýɼ¡ Íò¾ ¨Àò¾¢Âì ¸¡ÃÉ¡¸ *Õ츢ȡö!" ±ýÚ ¦º¡øŨ¾ô §À¡ø, "¿£ ±ýɼ¡,
À¡÷ôÀ¡ý ¸¨¼Â¢ø Ë ÌÊ츢ÈÅÉ¡¸ *iÕ츢ȡ§Â" ±ýÀ¡÷. ³Â÷ ¸¨¼Â¢ø ¸¡ôÀ¢Ôõ, ÓŠÄ£õ,
¿¡Â÷ ¸¨¼Â¢ø ËÔõ ÌÊì¸ §ÅñÎõ ±ýÀÐ «ÅÕ¨¼Â ¸Õò§¾¡ ±ýɧÁ¡!

´Õ ¿¡û «Ø̽¢î º¢ò¾¨Ãô ÀüÈ¢ô §Àº¢ì ¦¸¡ñÊÕ󧾡õ. " ²§¾¡ ´Õ §Â¡¸¡ºÉò¨¾ô
§À¡Îõ§À¡Ð «¾¢ø ¾ÅÚ ²üÀðΠŢð¼Ð. «¾É¡ø «Åý ¸ñ¸Ç¢ø ±ó§¿ÃÓõ ¸ñ½£÷ ÅÆ¢óÐ
¦¸¡ñ§¼ *Õó¾Ð. «Åý ¬Ôû ÓØÅÐõ *ôÀʧ ¸ñ½£÷ ÅóÐ ¦¸¡ñÊÕó¾¡ý. «¾É¡ø¾¡ý «ÅÛìÌ
«Ø̽¢î º¢ò¾ý ±ýÚ ¦ÀÂ÷ ¨ÅòРŢð¼¡÷¸û" ±ýÈ¡÷ ÒШÁô À¢ò¾ý.

«Ø̽¢î º¢ò¾Ã¢ý ´Õ À¡ðÊø

"Å¡¨Æô ÀÆõ ¾¢ýÈ¡ø Å¡ö§¿¡Ì ¦ÁýÚ¦º¡øÄ¢
¾¡¨Æô ÀÆõ¾¢ýÚ ¾¡ú¦ÅÉìÌ Åó¾¾Ê"

±ýÚ ¦º¡ø¸¢È¡÷.

"i*¾¢ø ¾¡¨Æô ÀÆõ À¡÷ôÀ¾üÌ Å¡¨ÆôÀÆõ §À¡Ä i*ÕìÌõ. ¬É¡ø ¸ÕôÀ¡¸ iÕìÌõ. º¡ôÀ¢ð¼¡ø
¦ÅÌ §¿Ãõ Ũà Àº¢¦ÂÎ측Ð, «òмý, ´§Ã º¢ó¾¨ÉÔ¼ý, §ÅÚ ¿¢¨É׸Ǣø ¸ÅÉõ ¦ºøÄ¡Áø
¾¢Â¡Éõ ¦ºöžüÌ⠺쾢¨Â *ó¾ô ÀÆõ ¦¸¡ÎìÌõ" ±ýÚ Å¢Ç츢ɡ÷ ÒШÁôÀ¢ò¾ý.

´Õ ºó¾÷ôÀò¾¢ø "¾Á¢ú ¿¡ðÊø *iýÚ Â¡ÕìÌ ³Â¡ ¸¨¾ ±Ø¾ ÅÕ¸¢ÈÐ, ¿õ ãýÚ §À¨Ãò
¾Å¢÷òÐ?" ±ýÈ¡÷. "ãýÚ §À÷" ±ýÀÐ ÒШÁôÀ¢ò¾ý, ÃÌ¿¡¾ý, ¿¡ý (Ì.«Æ¸¢Ã¢º¡Á¢) ¬¸¢Â
ãÅÕõ ¾¡ý.

«¨Ã ¿¢Á¢„õ ¦ÁªÉÁ¡¸ i*Õó¾¡÷ ÒШÁôÀ¢ò¾ý. «ôÒÈõ ¸¼¸¼¦ÅýÚ º¢Ã¢òÐì ¦¸¡ñÎ, " ¿õ
ãýÚ §À÷ ±ýÚ ¾¡ðºñÂòÐ측¸ò¾¡ý ¦º¡ø¸¢§Èý. ±ý¨Éò ¾Å¢÷òР¡÷ ¸¨¾ ±Øи¢È¡÷¸û?"
±ýÈ¡÷. ±ø§Ä¡Õõ Å¢ØóРŢØóÐ º¢Ã¢ò§¾¡õ.

(Á¨Èó¾ ±Øò¾¡Ç÷ Ì.«Æ¸¢Ã¢º¡Á¢Â¢ý "¿¡ý ¸ñ¼ ±Øò¾¡Ç÷¸û" Òò¾¸ò¾¢Ä¢ÕóÐ - 1988ø
³ó¾¢¨½ô À¾¢ôÀ¸õ ¦ÅǢ£Î)

[/tscii:9b50a389f5]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:3bfe90c0a1]
¿¡ý ¸¨¾ ±ØОü¸¡¸ ¿¢‰¨¼Â¢ø ¯ð¸¡÷óÐ §Â¡º¢òÐ ±ØÐõ ÅÆì¸õ *iø¨Ä. ±ý ¸¨¾¸Ç¢ø
áüÚìÌò ¦¾¡ñßÚ ±Îò¾ ±ÎôÀ¢ø ±Ø¾¢Ôõ ¦ÅüÈ¢ ¸¡ÏžüÌì ¸¡Ã½õ ±ý ¦¿ïº¢ø ±Ø¾¡¾
¸¨¾¸Ç¡¸ô ÀÄ ±ô¦À¡ØÐõ ¸¢¼óÐ ¦¸¡ñ§¼ *iÕìÌõ. «ó¾ì ¸¢¼í¸¢Ä¢ÕóÐ ¿¡ý ±ô¦À¡ØÐõ
±ÎòÐì ¦¸¡û§Åý. ¸¨¾ ±ØÐõ º¢Ä÷ *Åü¨È Å¢ÅÃô ÀðÊÂø ±Ø¾¢ ´Õ ã¨Ä¢ø §À¡ðÎ
¨ÅôÀ¡÷¸û. ¿¡ý «ôÀÊÂøÄ. »¡À¸ ÁȾ¢ìÌ «Ã¢Â ź¾¢ «Ç¢ô§Àý. ¬É¡ø ´ýÚ - ±ØòÐ åÀò¾¢ø
«¨ÁÔõ Ũà Áɺ¢ø ¯Úò¾¢ì ¦¸¡ñÎ ¸¢¼ìÌõ ¿¢¨Ä¢ø *ió¾ì ¸¨¾¸û ¡×õ *iÅü¨È Å¢¼î
º¢Èó¾ åÀò¾¢ø *Õó¾É ±ýÀÐ ±ý ¿õÀ¢ì¨¸. ±Ø¾¢ ÓÊò¾ À¢ÈÌ «¨Å ºüÚ ²Á¡üÈò¨¾§Â «Ç¢òÐ
Åó¾¢Õ츢ýÈÉ. ¬É¡ø ²Á¡üÈõ ¦ÅÌ §¿Ãõ ¿£ÊôÀ¾¢ø¨Ä.

ÌåçÁ «Å¾¡ÃÁ¡É ᎨÉÔõ, Ãò¾ì ¸ÇÈ¢¨ÂÔõ ÁÉì ÌåÀí¸¨ÇÔõ, Å¢¸üÀí¸¨ÇÔõ
¯ñ¼¡ì¸ *i¼Á¢Õì̧Á¡ɡø, ²¨Æ Å¢Àº¡Ã¢Â¢ý ƒ£Å§É¡À¡Âò¨¾ Å÷½¢ôÀ¾¡Ä¡ ºã¸ò¾¢ý ¦¾õÒ
i*üÚô §À¡¸ô §À¡¸¢ÈÐ? i*üÚô§À¡ÉÐ ±ôÀÊô À¡Ð¸¡ò¾¡Öõ ¿¢ü¸ô §À¡¸¢È¾¡?

i*Ä츢Âõ ±ýÀÐ ÁÉ «Åºò¾¢ý ±Ø ¾¡§É? ¿¡Ö ¾¢¨ºÂ¢Öõ Š§¼¡÷ ÌÁŠ¾¡ áÁý, …¢É¢Á¡
¿Ê¨¸ º£¾õÁ¡û, §ÀÃõ §ÀÍõ À¢ÃÁ ¿¡Â¸õ - *iò¡¾¢ ¿À÷¸¨Ç ¿¡û ¾ÅÈ¡Áø À¡÷òÐì
¦¸¡ñÊÕóРŢðÎ, *iÅ÷¸ÇÐ Å¡ú×ìÌ i*¼ÁǢ측Áø, ¸¡¾ø ¸ò¾¢Ã¢ì¸¡ö Àñ½¢ì ¦¸¡ñÊÕôÀÐ
§À¡ýÈ «ÛÀÅòÐìÌ §¿÷ Óý¡É ŢŸ¡Ãõ §ÅÚ ´ýÚõ i*ø¨Ä.

¿¨¼Ó¨È ŢŸ¡Ãí¸¨Çô À÷È¢ ±ØО¢ø ¦¸ªÃÅì ̨Èîºø ±Ð×õ *iø¨Ä.

±ý ¸¨¾¸Ç¢ý ¦À¡Ðò ¾ý¨Á ¿õÀ¢ì¨¸ ÅÃðº¢. ±¾¢÷Á¨ÈÂ¡É Ì½í¸û *iÄ츢ÂòÐìÌ ÅÖì
¦¸¡ÎìÌÁ¡ ±ýÚ §¸ð¸Ä¡õ. «Ð ²üÀÅ÷¸Ç¢ý ÁÉôÀìÌÅò¨¾ô ¦À¡Õò¾§¾¦Â¡Æ¢Â, ±¾¢÷Á¨È
À¡Åò¾¢ý Å¢„Âò ¾ý¨Á¨Âô ÀüȢ¾øÄ.

('±ý ¸¨¾¸Ùõ ¿¡Ûõ' ±ýÈ ÒШÁôÀ¢ò¾ý ¸ðΨâĢÕóÐ - áø 'ÒШÁôÀ¢ò¾ý ¸ðΨøû' -
³õÀиǢø ÁШà Á£É¡ðº¢ Òò¾¸ ¿¢¨ÄÂõ ¦ÅǢ¢ð¼Ð)

[/tscii:3bfe90c0a1]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:8e4810eff1]
"À¢ÃõÁᇊ ±ýÈ ¯í¸û ¸¨¾Â¢ý ãÄì ¸ÕòÐ ±ýÉ?"

"´ýÚõ ¸¢¨¼Â¡Ð. Å¡÷ò¨¾¸¨Ç Å¢¨ÇÂ¡Ê Å¡º¸¨Éô À¢ÃÁ¢ì¸ ¨Åì¸ ÓÂý§Èý. «¾¢ø ¦ÅüÈ¢Ôõ ¦ÀüÚ Å¢ð§¼ý" ±ýÈ¡÷ ÒШÁôÀ¢ò¾ý.

«Å÷ *ó¾ Á¡¾¢Ã¢ Å¢¨Ç¡Ê¢ÕìÌõ ¸¨¾¸û *ýÛõ *Ãñ¦¼¡ýÚ *ÕôÀ¾¡¸§Å ±ÉìÌò §¾¡ýÚ¸¢ÈÐ.

- Ì. «Æ¸¢Ã¢º¡Á¢ "ÒШÁôÀ¢ò¾ý ¦º¡ýɨÅ" ¸ðΨâø.

[/tscii:8e4810eff1]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:63bb1dd472]
ÒШÁôÀ¢ò¾É¢ý ¸¨¼º¢ì ¸¡Äò¾¢ø «ÅÕ¨¼Â *Ä츢 «À¢ôÀ¢Ã¡Âí¸Ç¢ø ÀÄ ¾¨Ä ¸£Æ¡¸ Á¡È¢Å¢ð¼É §À¡ø §¾¡ýÈ¢ÂÐ. *¾üÌ ±ýÉ ¸¡Ã½õ ±ýÚ ¿¡õ ¿¢îºÂÁ¡¸ì ÜÚžü¸¢ø¨Ä. ´Õ§Å¨Ç ¸ºóЧÀ¡É «ÅÕ¨¼Â Å¡ú쨸¾¡ý ¸¡Ã½Á¡¸ *Õó¾¢Õì̧Á¡, ±ýɧš? ¯¾¡Ã½Á¡¸ ´ý¨Èî ¦º¡øÖ¸¢§Èý. ¸õÀáÁ¡Â½ò¾¢ø «ÅÕìÌ «Ç× ¸¼ó¾ ®ÎÀ¡Î. *¨¾ *Å÷ §¿Ã¢Öõ, ¸¨¾¸Ç¢Öõ, ¸ðΨøǢÖõ ÀÄ ºó¾÷ôÀí¸Ç¢ø ¦¾Ã¢Å¢ò¾¢Õ츢ȡ÷. ¸õÀÕ¨¼Â ¦º¡øÄ¡ðº¢Ôõ ܼ «ÅÕ¨¼Â ¸¨¾¸Ç¢ø «§¿¸ *¼í¸Ç¢ø ¸¡½ôÀθ¢ÈÐ. ¬É¡ø, «ÅÕ¨¼Â ¸¨¼º¢ì ¸¡Äò¾¢ø ´Õ ¿¡û, ¸õÀ¨Ãô ÀüÈ¢ô §Àº¢ì ¦¸¡ñÊÕó¾§À¡Ð, «Å÷ ¦º¡ýÉ¡÷: "¿£í¸û Íó¾Ã À¡ñÊÂõ ±ýÈ ¸¡Å¢Âò¨¾ô À¡÷ò¾¾¢ø¨Ä. «¾ý ²ðÎô À¢Ã¾¢ ÁШÃò ¾Á¢úî ºí¸ò¾¢ø *Õ츢ÈÐ. «¨¾ô À¡÷ò¾¢Õó¾¡ø, ¸õÀáÁ¡Â½ò¨¾ *ôÀÊô Ò¸Æ Á¡ðË÷¸û" ±ýÈ¡÷.

±ÉìÌò à츢 šâô§À¡ð¼Ð. ¦ÅÚõ ÅÈðΠŢŸ¡ÃòÐ측¸ *ôÀÊî ¦º¡ýɡá, ÁÉôâ÷ÅÁ¡¸§Å ¦º¡ýɡá ±ýÀÐ «ÅÕìÌò¾¡ý ¦ÅÇ¢îºõ. «¾ý À¢ÈÌ Íó¾Ã À¡ñÊÂò¾¢ý À¡¼ø¸û *Ãñ¦¼¡ý¨È "¦ºó¾Á¢ú" Àò¾¢Ã¢¨¸ò ¦¾¡Ì¾¢¸Ç¢§Ä¡ §ÅÚ Òò¾¸ò¾¢§Ä¡ À¡÷ò¾¾¡¸ »¡À¸õ. ±øÄ¡§Á ¸¡Í ¦ÀÈ¡¾ ¦ºöÔð¸û.

- Ì. «Æ¸¢Ã¢º¡Á¢ "ÒШÁôÀ¢ò¾ý ¦º¡ýɨÅ" ¸ðΨâø.
[/tscii:63bb1dd472]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:278fbb60e7]
¦¾Ã¢Â¡¾ Å¢„Âí¸¨ÇôÀüÈ¢ ÓüÚõ ¦¾Ã¢ó¾Å÷§À¡Ä Á½¢ì¸½ì¸¢ø Ţš¾¢òÐ «¾¢ø ¦ÅüÈ¢Ôõ ¦ÀÈìÜÊ «À¡ÃÁ¡É ¾¢È¨Á À¨¼ò¾Å÷ ÒШÁôÀ¢ò¾ý. «ó¾ Å¢„Âõ «ÅÕìÌ ÓØÐõ «òÐÀÊ¡¢Õ츢ÈÐ ±ý§È Àì¸ò¾¢ø *ÕôÀÅ÷¸û ¿õÀ¢Å¢ÎÅ¡÷¸û.

´Õ¿¡û ¿¡ý¸¡ÅÐ «Ç× (Fourth Dimension) ±ýÀ¨¾ô ÀüÈ¢ Ţš¾õ:

"«ôÀÊ ´Õ «Ç× *øÄ¡Å¢ð¼¡ø ÒШÁôÀ¢ò¾ý ±ýÈ ´Õ À¢ÈÅ¢§Â ¯ÕÅ¡¸¢Â¢Õì¸ ÓÊ¡Ð" ±ýÈ¡÷ ÒШÁôÀ¢ò¾ý. «Ð ²§¾¡ ´Õ ¬ÆÁ¡É ¾òÐÅò¨¾ò ¾ýÛû ¦¸¡ñÊÕìÌõ š츢Âõ§À¡Ä ´Ä¢ò¾Ð. «¾ý ¦À¡Õû «ÅÕ째¡, ÁüÈÅ÷¸Ù째¡ ¦¾Ã¢Â¡Å¢ð¼¡Öõ, §¸ð¼ Á¡ò¾¢Ãò¾¢ø ¯ûÇò¨¾ì ¸ÅÃì Üʾ¡¸ *Õó¾Ð.

À¢ÈÌ ¦Å̧¿Ãõ Ţš¾õ ¿¼ó¾Ð. ÓÊÅ¢ø ¿ñÀ÷¸û Å¢¨¼¦ÀüÚô §À¡É¡÷¸û. ±ø§Ä¡Õõ §À¡É À¢ÈÌ ÒШÁôÀ¢ò¾ý ¦º¡ýÉ¡÷: "*¨¾ôÀüÈ¢¦ÂøÄ¡õ ±ÉìÌ ±ÐקÁ ¦¾Ã¢Â¡Ð. ¬É¡ø, «Å÷¸û *¾¢ø ¿¡ý Á¸¡ ¿¢Ò½ý ±ýÚ ¿õÀ¢ì ¦¸¡ñÎ §À¡¸¢È¡÷¸û!"

*ùÅ¡Ú ¦º¡øĢŢðÎ ¯Ãì¸î º¢Ã¢ò¾¡÷.

- Ì. «Æ¸¢Ã¢º¡Á¢ "ÒШÁôÀ¢ò¾ý ¦º¡ýɨÅ" ¸ðΨâø.
[/tscii:278fbb60e7]

Oldposts
12th December 2004, 08:33 AM
To all hubbers on this thread.

Please help. Puthumai Pithan had collected and published a collection of traditonal ghost and supernatural related stories of Tamil Nadu some years ago. Can anybody tell me which book it is and where I might get a copy of it. Also, are there any otherbooks on traditional Tamil folktales of ghosts and other spirits.

Sheker

Oldposts
12th December 2004, 08:33 AM
Dear Sheker,

This is news to me.

You have mentioned "Puthumai Pithan had collected and published a collection of traditonal ghost and supernatural related stories of Tamil Nadu some years ago".

But, he passed away long back.

[tscii:dd871b32d2]
"§Àö À¢º¡Í¸Ç¢ø ¯í¸ÙìÌ ¿õÀ¢ì¨¸ *Õ츢Ⱦ¡?" ±ýÚ ÒШÁôÀ¢ò¾¨É ¡§Ã¡ §¸ð¼¡÷¸Ç¡õ.

"¿õÀ¢ì¨¸ *ø¨Ä. ¬É¡ø ÀÂÁ¡¸ *Õ츢ÈÐ" ±ýȡáõ ÒШÁôÀ¢ò¾ý ;-)

[/tscii:dd871b32d2]

Oldposts
12th December 2004, 08:33 AM
era.mu,
Sorry. What I meant was the book was published some time ago. May have been a re-issue. I don't know when. I would like to have any details about the book, or as to where I might procure a copy of it.
Sheker

Oldposts
12th December 2004, 08:33 AM
The rivalry between Kalki and Pudhumai Pithan is supposed to have bitter and legendary.

While Kalki's style (predominantly based on historic events) is about the good side of the human spirit (like hope, faith and love), most of
Pudhumai Pithan's stories are meloncholic. Even the supposedly comic short story about "Kadavul's
Vijayam" to earth and to a middle class house in Chennai (Kadavul vandhaar is the title?) by PudhumaiPithan is more satirical in nature highlighting the negative aspects of human nature.
PudhumaiPithan's one page short story "Ponnagaram"
(if I remember correctly) will slap u right on the face.

It is very tough to say who is correct and what is the correct style to write stories : Kalki's or PudhumaiPithan. But it is undeniable that both have contributed immensely to tamil literature and the rivalry had been good for others. (If this reminds u of some other rivalries, I am not responsible)

Oldposts
12th December 2004, 08:33 AM
Ma Ka Su,

Its 'KadavuLum Kandasamip piLLaiyum'

Lavanya ...

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:b5d9949812]
ÒШÁÔõ À¢ò¾Óõ - ¸.¿¡. ÍôÃÁ½¢Âõ

(*ó¾ì ¸ðΨà 'ÒШÁôÀ¢ò¾ý *Ä츢Âò¾¼õ' áÄ¢ø *ÕóÐ ±Îì¸ô Àð¼Ð. ӾĢø 1926 *ø *ÕóÐ ±ýÚõ, À¢ýÉ÷ 1936*ø *ÕóÐ ±ýÚõ ¸ðΨâø ¸¡½ôÀθ¢ÈÐ. *Ð Òò¾¸ò¾¢ý «îÍô À¢¨Æ ±ýÚ ¿¢¨É츢§Èý. 1926 ¬ «øÄÐ 1936 ¬ ±ýÚ Å¢ÅÃõ ¦¾Ã¢ó¾Å÷ ¦º¡øÄ¢ ¯¾ÅÄ¡õ. ÒШÁô À¢ò¾¨Éô ÀüȢ ±ý º¢üÈÈ¢¨Å ¨ÅòÐ À¡÷ìÌõ §À¡Ð 1936 ºÃ¢Â¡É ÅÕ¼Á¡¸ *Õì¸Ä¡õ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. ±ôÀʦÂÉ¢ø, §ÀºôÀθ¢È º¢üÀ¢Â¢ý ¿Ã¸õ ¸¨¾ Á½¢ì¦¸¡Ê 25-8-1935 *¾Æ¢ø ¦ÅǢ¡¸¢ *ÕôÀ¾¡¸ *ý¦É¡Õ Òò¾¸õ ¦º¡ø¸¢ÈÐ. À¢È «îÍô À¢¨Æ¸û *ÕôÀ¢ý «¨Å ±ýÛ¨¼Â¨Å¡¸ *Õì¸Ä¡õ - À¢.§¸. º¢ÅÌÁ¡÷)

1

Ó¾ø Ӿġ¸ ¿¡ý ÒШÁôÀ¢ò¾¨Éî ºó¾¢ò¾Ð ±ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ츢ÈÐ. 1926*ø ƒÉÅâ Á¡¾ò¾¢ø ´Õ ¿¡û ¸¨¼º¢ Å¡Ãõ ±ýÚ ¿¢¨É츢§Èý - ÀøÖõ ÀÅ¢„£Á¡¸, ¾¢Õ¦¿ø§Å¨Ä ƒ¢ôÀ¡ (?) «Ð ¾¢Õ¦¿ø§ÅÄ¢ ƒ¢ôÀ¡¾¡É¡ ±ýÚ ±ÉìÌ ¿¢îºÂÁ¡¸ò ¦¾Ã¢Â¡Ð. *ô§À¡Ð º¢¾õÀà ÃÌ¿¡¾Ûõ «§¾Á¡¾¢Ã¢ ƒ¢ôÀ¡ «½¢Å¨¾ ¿¡ý À¡÷츢§Èý. ¸¼¸¼¦ÅýÚ ¸ø¨Ä ²§¾¡ À¢ò¾¨Çô À¡ò¾¢Ãò¾¢ø ¯ÕðÊ Å¢ð¼Ð §À¡ýÈ «Êò¦¾¡ñ¨¼Â¢Ä¢ÕóÐ Åó¾ ´Õ º¢Ã¢ôÒ. "¯í¸û ¸¨¾ 'º¢üÀ¢Â¢ý ¿Ã¸õ' (Òò¾¸ò¾¢ø º¢üÀ¢Â¢ý ¿Ã¸õ¿ýÈ¡¸ *Õ츣ÈÐ" ±ýÚ ¿¡ý ¦º¡ýÉ×¼ý, "«ôÀÊò¾¡ý *ÕìÌõ ạ§Å! ±ý ¸¨¾¸û ±øÄ¡§Á ¿ýÈ¡¸ò¾¡ý *ÕìÌõ" ±ýÚ, «¸í¸¡ÃÁ¢øÄ¡¾ ´Õ ¿¢îºÂòмý «Å÷ ¦º¡ýÉÐ ±ÉìÌô À¢Êò¾¢Õó¾Ð. ±ý ¨¸Â¢ø '¸¡ÃøºôÀì' ±ý¸¢È ¦…째¡Š§Ä¡§Å츢 ¿¡ÅÄ¡º¢Ã¢Â÷ ±Ø¾¢Â ¿¡Åø *Õó¾Ð. '«ôºæð «ðÄ¡÷ˆ' ±ý¸¢È ¿¡Åø ±ýÚ ±ñϸ¢§Èý. ¿¡ý ÀÊòÐô À¡÷츢§Èý ±ýÚ ±ý «ÛÁ¾¢¨Âì §¸ð¸¡Á§Ä ±ý ÒŠ¾¸ò¨¾ ±ÎòÐì ¦¸¡ñÎŢ𼠫ÅÕ¨¼Â ¦¿Õì¸Óõ ±ÉìÌô À¢Êò¾¢Õó¾Ð ±ýÚ¾¡ý ¦º¡øÄ §ÅñÎõ.

«ó¾ Ó¾ø ºó¾¢ôÒìÌô À¢ÈÌ ´Õ áÚ ¾¼¨Å¸Ç¡ÅÐ '¦º¡.Å¢.'¨Â ºó¾¢ò¾¢Õô§Àý ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. ºó¾¢ôÒì¸û ÌÚ¸¢Â ¸¡Ä «ÇÅ¢Öõ, º¢Ä ºó¾¢ôÒ¸û Á½¢ì¸½ì¸¡É §¿ÃÓõ, º¢Ä ¿¡ð¸û ¸½ì¸¢Öõ *ÕìÌõ. *¨¼Â¢ø ´Õ ãýÚ Á¡¾í¸û 222, «í¸ôÀ ¿¡Âì¸ý ¦¾ÕÅ¢ø ¿¡Ûõ, «ÅÕõ, '¸¢.á.'×õ ´§Ã «¨È¢ø ź¢ò§¾¡õ. šͧ¾ÅÒÃò¾¢ø (¾¢ÕÅøĢ째½¢) «Å÷ ÌÊ¢ÕìÌõ§À¡Ð *ÕÀÐ, ÓôÀÐ ¿¡ð¸û «Å÷ Å£ð椀 º¡ôÀ¢ðÎì ¦¸¡ñÎ ¦ºý¨É¢ø ¾í¸¢ *Õó¾¢Õ츢§Èý. ¿ÎÅ¢ø ´Õ ¾¼¨Å ¾ïº¡çâø ¿¡ý *ÕìÌõ§À¡Ð *ÃñÎ, ãýÚ ¾¢Éí¸û ±ý §ÁÄÅ£¾¢ Å£ðÊø «Å÷ ÅóÐ ¾í¸¢Â¢Õó¾¡÷. «ó¾î ºó¾÷ôÀõ «Å÷ ¾¢ÕÅÉó¾ÒÃõ §À¡öÅ¢ðÎî ¦ºý¨É ¾¢ÕõÒ¸¢È ÅƢ¢ø, º¡ôÀ¢Îõ§À¡Ð 'ÀÕôÒõ, º¡¾Óõ §À¡Ðõ' ±ýÚ «Å÷ ¦º¡ýÉÐ ÀüÈ¢ ±ý Á¨ÉÅ¢ *ýÉÓõ ¬îºÃ¢ÂôÀðÎî ¦º¡øÅÐñÎ. *¨¼Â¢ø áÁº¡Á¢ (Áñ½Êò) ¦¾ÕÅ¢ø, áÂô§À𨼠¨†§Ã¡Êø ±ýÚ «Å÷ ÌÊ¢Õó¾ ÀÄ Å£Î¸Ç¢Öõ ¦ºýÚ «Å¨Ãî ºó¾¢ò¾¢Õ츢§Èý. ÒèºÅ¡ì¸õ ¨†§Ã¡Êø 45, 46*ø 'ºó¾¢§Ã¡¾Âõ' ¿¼óÐ ¦¸¡ñÊÕó¾§À¡Ð À¨Æ Á½¢ì¦¸¡Ê À¨¸ôÒÄò¨¾ Á£ñÎõ ¦¸¡ñÎ Åà ÓÊÔÁ¡ ±ýÚ À¡÷ôÀ¾ü¸¡¸, ÒШÁôÀ¢ò¾ý, À¢.±Š. á¨Á¡, ¦Àâ ¸¢ð¼ôÀ¡, ¸§½º º¡Š¾¢Ã¢, áÁÃòÉõ ӾĢÂÅ÷¸¨Çì ÜôÀ¢ðÎ ´Õ Å¢Õó¾¢üÌô À¢ÈÌ §Àº¢ì ¦¸¡ñÊÕó¾Ð »¡À¸Á¢Õ츢ÈÐ. *ó¾ Å¢Õó¾¢üÌ '¬÷¡'×õ, ¸¢.á.×õ Åá¾Ð ´Õ Ì¨È ±ýÚ ÒШÁôÀ¢ò¾ý ¦º¡ýÉÐ ¿¢¨ÉÅ¢üÌ ÅÕ¸¢ÈÐ.

¿¡ý ¸¨¼º¢Â¡¸ «Å¨Ãî ºó¾¢ò¾¨¾ ¿¢¨É×ô ÀÎò¾¢ì ¦¸¡ûÇ ÓÂÖ¸¢§Èý. 'ºó¾¢§Ã¡¾Âõ' Àò¾¢Ã¢¨¸ ¿¢ýÚ §À¡ÉÀ¢ÈÌ 1947*ø áÂô§À𨼠¨†§Ã¡ðÊø «ÅÕ¼ý §Àº¢ì¦¸¡ñÎ ¯ð¸¡÷ó¾¢ÕìÌõ§À¡Ð «Å÷ Á¨ÉÅ¢ ¸ÁÄ¡õÀ¡û °Ã¢Ä¢ø¨Ä. ´ö.±õ.³.². ¦ÃŠ¼¡ÃñÊø (ºÁ£À¸¡Äò¾¢ø «Ð áÂô§À𨼠¨†§Ã¡ðÊø ÒÐ츢¨Ç ¾¢Èó¾¢Õó¾Ð ±ýÚ ±ñϸ¢§Èý.) ¸¡À¢ º¡ôÀ¢ðΠŢðÎò ¾¢ÕõÀ¢ Å£ðÎìÌ ÅóÐ §Àº¢ì ¦¸¡ñÊÕ󧾡õ. ¾ý Á¨ÉÅ¢¨Â «¨ÆòÐì ¦¸¡ñÎ Åà ¾¢ÕÅÉó¾ÒÃò¾¢üÌ «ýÚ Á¡¨Ä ¸¢ÇõÀô §À¡Å¾¡¸ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕó¾¡÷. «¾üÌû ¸ÁÄ¡õÀ¡§Ç °Ã¢Ä¢ÕóÐ ÅóРŢ¼§Å ¿¡ý «¨ÃÁ½¢ §¿Ãõ *ÕóРŢðΠި¼¦ÀüÚì ¦¸¡ñÎ §À¡öÅ¢ð§¼ý. «¾üÌô À¢ÈÌ *ÃñÎ ÅÕ„ò¾¢üÌû «Å÷ *ÈóÐÅ¢ð¼¡÷. 'Ò§É'¢ĢÕóÐ ¯¼ø¿Äõ §Á¡ºÁ¡¸¢ «Å÷ ¾¢ÕõÀ¢ÂÐõ, ¾¢ÕÅÉó¾ÒÃõ §À¡ÉÐõ, ¿ñÀ÷¸û À¢.Å¢. §Ä¡¸¿¡¾Ûõ, º¢¾õÀà ÃÌ¿¡¾Ûõ ¦º¡øÄ¢, ±Ø¾¢ò ¦¾Ã¢óÐ ¦¸¡ñ¼Ð¾¡ý.

1936 Ó¾ø 1947 Ũâø ÀÆì¸õ. ºüÚ ¦¿Õí¸¢Â ÀÆì¸õ ±ýÚ¾¡ý ¦º¡øÄ §ÅñÎõ. *Ä츢 ¿ñÀ÷¸û ±ý¸¢È «ÇÅ¢ø ¦¿Õí¸¢ô ÀƸ¢§É¡õ ±ýÚ ¦º¡øÄÄ¡õ. «ô§À¡¨¾Â ¾Á¢ú ±Øò¾¡Ç÷¸û ÀÄÕ¼Ûõ ±ÉìÌ ²üÀð¼ ÀÆì¸ò¨¾ Å¢¼ «¾¢¸ ¦¿Õì¸Á¡É¾¡¸ò¾¡ý ÒШÁôÀ¢ò¾Û¼ý ¿¡ý ÀÆì §¿÷ó¾Ð. *ó¾ «ÇÅ¢üÌ ¦¿Õì¸Á¡É ÀÆì¸õ ±ÉìÌ 1942ìÌô À¢ÈÌ '¦ÁªÉ¢'Ô¼ý ²üÀð¼Ð. ±í¸û §ÀîÍ «§É¸Á¡¸ ÀÊò¾ áø¸¨ÇÔõ, ±Ø¾¢Â Å¢„Âí¸¨Çô ÀüÈ¢Ôõ¾¡ý *ÕìÌõ. º¸ ±Øò¾¡Ç÷¸¨Çô ÀüÈ¢ «¾¢¸Á¡¸ô §À¡, Åõ§À¡ ÅÇ÷ò¾¾¡¸ »¡À¸Á¢ø¨Ä. ±í¸Ç¢¨¼§Â *Ä츢 ÅõÒ ÁðÎõ §À¡ÐÁ¡É «Ç× *ÕìÌõ. 1937-38 *§Ä§Â ¦ÁªÉ¢¨Â 'ÍšÊÂÁ¡É ÁÉ¢¾÷; ¿£í¸û ºó¾¢ì¸ §ÅñÎõ' ±ýÚ «Å÷ ¦º¡ýÉÐ ¿¢¨ÉÅ¢Õ츢ÈÐ.

- ¸. ¿¡.Í. Å¢ý 'ÒШÁÔõ À¢ò¾Óõ' *ýÛõ ¦¾¡¼Õõ....

[/tscii:b5d9949812]

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:2de276c4ee]
¾Á¢ØìÌ *ÕìÌõ Ó츢ÂÁ¡É º¢ÈôҸǢø «¾ý ¦¾¡ý¨ÁÔõ ´ýÚ.
¬É¡ø «ó¾ò ¦¾¡ý¨ÁÔõ ¸¡ÄŨèÈìÌ ¯ðÀ𼾡Ìõ ±ýÀ¡÷
§ÀẢâÂ÷. ¨¸Ä¡ºÀ¾¢. *i¾üÌ Á¡È¡¸ º¢Ä ¾Á¢ÆÈ¢»÷¸§Ç¡
Á¢¨¸Ô½÷ö¼ý ¾Á¢Æ¢ý ¦¾¡ý¨Á¨Â «Çó¾È¢ÂÓÊ¡Р±É ÜÚÅ¡÷¸û.
*Å÷¸¨Ç ÒШÁôÀ¢ò¾ý ¾É째 ¯Ã¢Â À¡½¢Â¢ø ¿¨¸îͨÅÔ¼ý ¸ñÊò¾¢Õ츢ȡ÷.
«¾¨É *ií§¸ *iθ¢§Èý.
--¾¡É¡

À⽡Á ¾òÐÅôÀÊ §¾¡ýȢ Ӿø ÌÃíÌ ¾Á¢úì ÌÃíÌ
±ýÈ¡ø ¾¡ý ¿õÁÉÅÛìÌò ¾¢Õô¾¢..
--ÒШÁôÀ¢ò¾ý

[/tscii:2de276c4ee]

Oldposts
12th December 2004, 08:33 AM
Lavanya,

Thanks for getting the title of the story: 'KadavuLum Kandasamip piLLaiyum', correct. Have
got the complete work of Pudhumai Pithan. Should start reading at the next oppurtunity.

Oldposts
12th December 2004, 08:33 AM
Thana,

Pudhumai Pithan's quote was too good :-))

Oldposts
12th December 2004, 08:33 AM
[tscii:80bc37dd81]
¾É¡,

ÒШÁôÀ¢ò¾ý ¦Ã¡õÀ Íšú¢ÂÁ¡É ÁÉ¢¾÷. 'Ó¾ø ÌÃíÌ ¾Á¢úì ÌÃíÌ' ÀüÈ¢Ôõ ¦º¡øÅ¡÷. ¿¡Åø, º¢Ú¸¨¾Â¢ý ÜÚ¸û Àñ¨¼Â ¾Á¢ú ¢Ä츢Âò¾¢Ä¢ÕóÐ ¸¢¨¼ò¾¨Å ±ýÚõ '§ºõ ¨ºð §¸¡ø' §À¡ÎÅ¡÷! 'fourth dimension' ´ý§È §À¡Ð§Á «Å÷ ÌÚõ¨Àì §¸¡Ê ¸¡ð¼;-)


[/tscii:80bc37dd81]

Oldposts
12th December 2004, 08:33 AM
Pudumai Pithan's stories based on Indian Mythology, like, saaba vimochanam are a master piece. adn it was immensly bold move for his time.
<a name="last"></a>

jaedee
1st August 2005, 03:38 AM
I belive, I have read a book called "Puthiya Ramayanam" by Puthumai Pithan very long time ago. The actual story is about how Raman rules his kingdom after returning from vanavasam. But It's really a satirical work based on India's post independance period.
Can any of you confirm, if that novel was the work of Puthumai Pithan? If not who is the author?

JK

nilavupriyan
10th April 2006, 11:30 PM
heyy guys...

im a great fan of pudhumaipithan!...searching for his stories on net!

we can discuss abt him and his stories....and give some link of his stories if possible! :D

selvakumar
11th April 2006, 01:26 PM
NiLavu,

Check out this link

http://www.chennainetwork.com/tamil/ebooks/ppnshortstories.html

nilavupriyan
11th April 2006, 02:33 PM
thak u so much selva!

nilavupriyan
24th April 2006, 02:34 PM
one of the best stories of pudhumaipithan..


comment on this story!
பொன்னகரம்

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம் என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத் தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.

இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய் விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம் அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.

ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக இருக்கும்? கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன?

கழுத்தில் ஒரு கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை. அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.

அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க வேறு வழி? பசி, ஐயா, பசி! 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக, உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு' விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.

சந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன்.

இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்!

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!

kannannn
24th April 2006, 03:59 PM
Nilavu, the story reminds me very much of one of Jayakanthan's stories (I however don't remember the title). He talks of the lives of people living on the pavements of cities and how they make ends meet. The women in Jayakanthan's story also resort to prostitution to help their families. Both these stories are a commentary on how morality is tailored to the economic needs of a community. They also offer a stark and shocking view into the lives of people forming the lowest strata of our society.

nilavupriyan
25th April 2006, 12:31 PM
they tend to support the situation of the people at the lowest levels over the nambikkais like "karpu" etc...

in another jeyakanthan story..i ve forgot the name.

an elderly widow in the home will support the "marumanam" of a young widow in the home!

nice story indeed!

chidambaram
12th June 2006, 05:19 PM
எனக்கு பிடித்த புதுமைப்பித்தன் அவர்களின் படைப்பு 'நிலவு'. மேலும் அவர் எழுதிய மூன்று நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தது

VENKIRAJA
18th November 2006, 03:25 PM
சிதம்பரம் சார் புதுமைப்பித்தன் சிறுகதைகளைத் தவிர ஏதும் எழுதமாட்டார்.அவை நாடக நடையில் எழுதப்பெற்ற சிறுகதைகள்,அவ்வளவே.எனக்கு பிடித்தது:கடவுளும் கந்தசாமி பிள்ளையும்.கதாவிலாசத்தில் கூட எஸ்.ராமகிருஷ்ணன் புதுமைப்பித்தனைப்பற்றி எழுதும் போது அப்படித்தான் எழுதினார்.மேலும்,அவரது நினைவுப்பாதை உலகின் தலைசிறந்த பத்து சிறுகதைகளுக்குள் இடம்பிடித்திருப்பதாக திருவேங்கிமலை சரவணன் எழுதியிருந்தார்.

sundararaj
29th November 2006, 02:54 PM
Good info nilavu avargale.