PDA

View Full Version : Unarvukal forum



Nedunchezhiyan
30th January 2006, 06:36 AM
வணக்கம்

அன்பார்ந்த குழும உறவுகளே, உணர்வுகள் எனும் புதிய குழுமத்தைச் சில தமிழர்க தொடங்கி உளர். இக்குழுமத்தைத் தாங்கள் ஒவ்வொருவரும் சென்று பார்வையிட்டு அங்கும் உங்கள் கருத்துகளைச் சொல்லல் வேண்டும் என்பது என்னைப்போன்ற பலரின் விருப்பம்.
www.unarvukal.com/forum

நன்றி

Dear Friends, some fellow Tamils have started a new forum called 'Unarvukal.' I and many others would be glad to see you, fellow forumers paying a visit to Unarvukal and participating in that forum.
www.unarvukal.com/forum

Thank you


www.unarvukal.com

karthikaipoo
27th May 2007, 08:02 AM
You guys, check this out.

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ். [bis_mala]


http://www.unarvukal.com/forum/index.php?showtopic=244