PDA

View Full Version : Golden Words of KANNADASAN



Sudhaama
6th April 2005, 12:58 AM
In the beautiful Garden of Tamil-Cinefield ...KANNADASAN's Lyrics are GOLDEN ... with Deep-meaning ... in simple words... UNPARALLEL.

We can Quote Many... Some... Great.. Golden... REMINISCENSES.... ??? !!!

Sudhaama
6th April 2005, 01:00 AM
[tscii:43dfd1a343]
¸ñ½¾¡ºÉ¢ý ¸Õò¾¡Æõ Á¢ì¸ À¡¼ø¸Ùû ´ýÚ...

"¬Ú ÁɧÁ ¬Ú ¬ñ¼Åý ¸ð¼¨Ç ¬Ú...." (Aarhu Manamae Aarhu... Aanhdavan Kattalhai Aarhu..)

þ¾ý ÓØ ÅÊÅõ ¡áÅÐ ¾Õţá? (Will anybody please furnish the full Lyric?)
[/tscii:43dfd1a343]

rajraj
6th April 2005, 02:08 AM
aaru maname aaru

http://forumhub.lunarpages.com/hub/viewtopic.php?p=90441#90441

rajraj
6th April 2005, 10:15 AM
In case people visiting this thread missed the Kannadasan link in the opening page, here is the link to the articles by Mahendraraj:

http://www.tfmpage.com/my/lyricist/kannadasan_raj.html

There is wealth of information and discussion on Kannadasan.

Here is the link to a thread which lists all threads on Kannadasan:

http://www.tfmpage.com/my/lyricist/kannadhasan.html

RR
6th April 2005, 01:27 PM
In the beautiful Garden of Tamil-Cinefield ...KANNADASAN's Lyrics are GOLDEN ... with Deep-meaning ... in simple words... UNPARALLEL.

We can Quote Many... Some... Great.. Golden... REMINISCENSES.... ??? !!!
We are already posting lyrics indexed by singers in other threads, which include many songs by Kannadhasan. Are we going to post them again here and create duplication? Or do you mean to quote specific lines and dissect them in this thread? Pls clarify.

Sudhaama
6th April 2005, 09:11 PM
In Reply to "RR"

"Sudhaama" said

//In the beautiful Garden of Tamil-Cinefield ...KANNADASAN's Lyrics are GOLDEN ... with Deep-meaning ... in simple words... UNPARALLEL.

We can Quote Many... Some... Great.. Golden... REMINISCENSES???!!! //

RR

//We are already posting lyrics indexed by singers in other threads, which include many songs by Kannadhasan. Are we going to post them again here and create duplication? Or do you mean to quote specific lines and dissect them in this thread? Pls clarify.//

My Introductory-Note is very Clear... that this Thread will be FAR DIFFERENT by Scope and Sense... in comparison to other THreads on the same Poet Kannadasan.

Even the Title of the Thread DEFINES it Clearly... highlighting the importance of WORDS..... which implies its Literature Values....

This can or may be a Fore-runner to further explore such Literature- Values of the similar other Great Lyrics of Papanasam Sivan, Pattukkottai Kalyanasundaram, Marudhakasi and such other memorable Sculptors also pertaining to Musical Literature in Tamil Cine- Palace.

On Re-thinking NOW I feel.. this suits Best in the Literature Section... because the Topic will be dealt in that angle.

Accordingly I have changed the Topic-Tiltle to eliminate the possibiity of such doubts from any body else in future.

So please TRANSFER this Thread to Literature-Section... where I will analyse the Lyrics one by one in that relevance only.

My Friends are invited to join with me to enrich the Thread as they feel proper

rajraj
6th April 2005, 09:51 PM
Here are some threads that discuss literature in TFM:

Bringing ilakkiyam to the paamaran:

http://www.tfmpage.com/forum/8955.137.19:53:29.html

Manisegaran on literature in TFM:

http://www.tfmpage.com/my/mani/ilakkiyam.html

Literature in TFM:

http://tfmpage.com/forum/1021.12314.09:09:48.html

Ilavenil
7th April 2005, 06:02 AM
[tscii:5bae788617]
¸ñ½¾¡ºÉ¢ý ¸Õò¾¡Æõ Á¢ì¸ À¡¼ø¸Ùû ´ýÚ...

"¬Ú ÁɧÁ ¬Ú ¬ñ¼Åý ¸ð¼¨Ç ¬Ú...." (Aarhu Manamae Aarhu... Aanhdavan Kattalhai Aarhu..)

þ¾ý ÓØ ÅÊÅõ ¡áÅÐ ¾Õţá? (Will anybody please furnish the full Lyric?)
[/tscii:5bae788617]
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....

Mr. Sudhama avargaLae,

http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm

Melae uLa linkil Kannadasan padal varigaL uLLana.

--Ilavenil.

rajraj
7th April 2005, 06:05 AM
ILavenil,
The lyrics are available in TMS thread and I have given him the link.

Ilavenil
7th April 2005, 06:12 AM
ILavenil,
The lyrics are available in TMS thread and I have given him the link.

Sorry, I didn't know.

RR
9th April 2005, 08:56 AM
On Re-thinking NOW I feel.. this suits Best in the Literature Section... because the Topic will be dealt in that angle.

Accordingly I have changed the Topic-Tiltle to eliminate the possibiity of such doubts from any body else in future.

So please TRANSFER this Thread to Literature-Section... where I will analyse the Lyrics one by one in that relevance only.
Dear Sudhaama,
For discussions on tamil film songs/lyrics of Kannadhasan, this is definitely a more relevant place. We have analyzed the literary angle quite a bit before (I hope you've browsed the links quoted by Raj above), so we can continue that here. No need to transfer the thread.

Sudhaama
9th April 2005, 06:25 PM
Dear RR

Why Not we rethink ... differently?

(1) I intend posting and discussing in Tamil..... being the Tamil-content.... I am quite FIRM on it ... as a matter of principle.

(2) The Readers viewing the Literature Section are far different from those of interest towards other sections

(3) You know me .. on my my line of presentation... already in several threads in Literatre section... since the past about 3 years.

(4) Do you think my way of presentation will be relished better by anybody who is not interested in the Literature sense... as in the Literature Section?

RR
10th April 2005, 10:54 AM
Dear Sudhama,


Do you think my way of presentation will be relished better by anybody who is not interested in the Literature sense... as in the Literature Section?
Firstly, I think your presentation is down-to-earth, and the posts should interest anyone interested in tamil.
Secondly, I want to clarify this forum is not just for music & entertainment. There are several people very much interested in the literature. You just have to check out the symposium threads here:

http://www.tfmpage.com/my/lyricist/kannadhasan.html

to see it. I remember there was a discussion on why kavignar used 'karuNai' in the line 'andha karuNaikku naan parisu thanthen thottilin mele' (the song was: 'neerodum vaiyagiyile'). It created a hot debate leading to a long thread. On just one word! Like once you took up the word 'adi' and went 'adi mEl adi' to great depths. So the interest is definitely there for such analysis. Pls don't hesistate to continue here. I'm sure your posts will be relished by many.

Posting in tamil should not be an issue at all. As you can see from the lyrics threads here, many are already posting with tamil fonts. Well.. you can see it in this thread itself!

S.Balaji
27th August 2005, 11:25 AM
Wish to get the full wordings for the song...

Athikai kai kai... aalangaai vennilavay....

from Bale Pandiya....

saradhaa_sn
27th August 2005, 05:53 PM
Kadavulai 'urimaiyodu' thittuvathil Kannadasnukku nigar yaarum illai

In "En Thambi" movie, Shivaji will sing 'Muthu nagaiye unnai naan ariven' for his handicapped sister, who is not able to walk. He wrote a charanam:

"Kann azhagu paarthaal pon etharku
kai azhagu paarthaal poo edharku
un kaal azhagu parthaaaaaaal......
un kaal azhagu paarthaal, DHEIVATHTHUKKU
KARUNAI ENDRORU PER ETHARKU"...

S.Balaji
27th August 2005, 06:00 PM
To the same God , lets pray that he gives another Kannadasan..


There is total vaccum now in TFM

mgb
24th June 2009, 02:08 PM
Remembering kannadasan on his 82nd Birthday :bow:

tfmlover
17th October 2010, 01:18 AM
[tscii:44785ecd43]மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடித்த பெரிய இடத்துப் பெண்
படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல்
கட்டோடு குழலாடா ஆட
கண்னென்ற* மீனாட ஆட * (VR TMS PS LRE )
என்ற பாடலில் 'பச்சரிப் பல்லாட பம்ப்ரத்து நாவாட
மச்சானினின் மனமாட வட்டமிட்டு நீயாடு என்ற வரிகள் வரும்
கல்லூரி மாணவர் ஒருவர் இப்பாடல் குறித்து கண்ணதாஸனுக்கு கடிதம் எழுதினார்
பச்சரிப் பல்லாட ' என்று எழுதி இருக்கிறீர்களே ! ?
படத்தில் இளம்பெண்ணைத்தானே காதலியாக காட்டி இருக்கிறார்கள்
கிழவிக்குத் தானே பல்லாடும் ? என்று எழுதி விளக்கம் கேட்டிருந்தார்

கண்ணதாஸன் அந்த மாணவரை வெகுவாகப் பாராட்டி
நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் சரிதான்
பச்சரிப் பல்லாட என்று எழுதியது என்னுடைய மயக்கம் எனும் இலக்கணக் குற்றம்
என்று பதில் எழுதி அனுப்பினார்
இப்படி தன் தவறை யார் சுட்டிக் காட்டினாலும்
பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்ளும் கவிஞர் !

என் க*விதைக*ளில் இல*க்க*ண*ம் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்க*ள்
அதுபற்றி எனக்கு கவலையில்லை
சற்று ஆணவத்தோடு சொல்வதனால் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த எழுத்தாளன்
நான் ஒருவன் தான்
என்னை நிர்ணயிக்க வேண்டியது அடுத்த தலைமுறையே தவிர
பொறாமையில் வெந்து கொண்டிருக்கும் நபர்கள் அல்ல*
நான் மனிதனிடம் படித்தவன் அல்ல*
கடவுளிடம் படித்தவன் என்கிறார் கவிஞர்

source : ராணி வார இதழ் *கண்ணதாஸன் கதை
thanks
Regards

* lines ,composition , visual ,singing... you name it
un véritable chef d’oeuvre !
[/tscii:44785ecd43]

tfmlover
17th October 2010, 03:58 AM
கண்ணதாஸன் மறைந்த பிறகும் கூட அவர் மீதான பாடல் பிழை/திருட்டு குற்றச்சாட்டு மடிந்து விடவில்லை
அவ்வப்போது தலை தூக்கிய குற்ற்ச்சாட்டுக்களுக்கு
1982 இல் வைரமுத்து கொடுத்த பதிலடி


அவர் எழுதிக் கொண்டு இருப்பது அவரது சொந்தப் பேனாவில் அல்ல
என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் பல மனப்பாட வியாபாரிகள்
அவரது பாடல் வரிகளுக்கு மூலம் எங்கே என்று எடுத்துக்காட்டி
தங்கள் அந்தரங்க அரிப்பை சொறிந்து கொண்டு சுகப்பட்டாகள்
அவர் அதிகம் கற்காதவர் என்பதாலும் அவரைவிட அதிகமாகப் படித்தவர்கள்
அவரைப் போல எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தாலும் அவர் எதிக்கப்பட்டவர்
ஆனால் சருகளின் சப்தத்தில் ஆணிவேர் அறுந்து விடுவதில்லை
சூரியன் மேல் வீசப்படும் சக்தி அதன் கிரணத்தைக்கூட அழுக்குபடுத்திவிட முடிவதில்லை
கல்வி ஒருவனை பலவானாக்குமே தவிர கவிஞனாக்காது
இதைப் புரிந்து கொள்ள மறுத்தவர்கள்தான்
அவரது ஆரம்பகால எழுத்துக்களின் மேல் இருட்டைப் பூசிவிட எத்தனிதார்கள்
பின்னாளில் அவர்களது ஆதங்கத்தையே ஒரு ரஸமாக்கி அதையும் ரஸிக்கக் கற்றுக்
கொண்டவர் கண்ண்தாஸன்

கேள்வி கேட்டவர்களுக்கு அவர் அல்ல அவர் படைப்புக்களே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறன
இந்த வகையிலும் அவரே தான் எனக்கு முன்னோடி
அது மட்டுமல்ல ஒரு கவிஞனின் படைப்புக்கள் தான் வாழ்ந்த காலத்திலேயே
அதிக மக்களைச்சென்று சேர்ந்தது கண்ண்தாஸனுக்குமட்டும் தான்

என்னைப் பொறுத்தவரையில்
பாரதி பாரதிதாஸன் கண்ணதாஸன் என்ற மூவரின் பாதிப்பும் இருக்கிற*து
என*க்கு மிக அண்மையில் இருந்த*தால் க*ண்ணதாஸ*னின்
எழுத்துக்கள் கடல் அலைகளை பொங்க வைக்கும் பௌர்ணமி கிரகங்கள் போல்
என்னைத் தூண்டவைத்து துள்ள வைத்திருக்கின்றன*
அவரது நாவில் குழைந்து வெளியேறும் போது வார்த்தைகளுக்கு வர்ணம் வந்தது
வாக்கியங்களுக்கு வாலிபம் வந்தது
அவர் ஒரு அற்புதமான சிந்தனையாளை என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்கலாம்
ஆனால் அவர் ஒரு நிஜமான கவிஞர் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது


வைரமுத்து

source : ராணி வார இதழ் *கண்ணதாஸன் கதை
thanks
Regards

Sudhaama
31st October 2010, 09:42 PM
.

கண்-பட்டதோ உந்தன் மேனியிலே.?.!
புண்-பட்டதோ.? அதை நான் அறியேன்.!,
புண்-பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்த
பெண்-பட்ட பாட்டை யார் அறிவார்.?

- திரை-இலக்கியம் - தில்லானா மோகனாம்பாள்


.

tfmlover
1st November 2010, 08:28 AM
கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்

more கண்பட்ட கண்ணதாஸன்
cut from the same cloth

கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை -தாலிபாக்கியம்

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளீயே வரலாமா
புண்படுமே புண்படுமே
புன்னகை செய்யலாமா* -காத்திருந்த கண்கள்

செம்பட்டு முகத்தில்
கண்பட்டு கொஞ்சம்
சேவை செய்யலாமா -அருணோதயம்

அரைக் கண்பட்டு கைபட்டு
பண்பட்ட தேன்சிட்டு
கள்ளுண்டு பார்க்கட்டுமே -அனாதை ஆனந்தன்

மென்(வெண்?)பட்டு மேனியில் கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ
என்று கலங்குது நூலாடை -தேடி வந்த மாப்பிள்ளை

கண்பட்டதோ கை பட்டதோ
கன்னமிரண்டும் புண்பட்டதோ -எங்க பாப்பா

கண்ணதாஸனின் sidekick பஞ்சு அருணாச்சலம் மட்டும் என்ன சளைத்தவரா?
உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் -கலங்கரை விளக்கம்

Regards

sivaramakrishnanG
1st November 2010, 08:29 PM
அன்பு tfmlover,

நல்ல ஆராய்ச்சி!அருமை!

கண்ணா தாசன் இது போல சில விஷயங்களை ஒரு தடவைக்கு மேல் பயன் படுத்தியிருக்கிறார்!
அவர் ஒரு முறைக்கு மேல் சொன்ன விஷயங்களை யாராவது தொகுத்துக் கொடுக்கலாமே!
உ.ம.
அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம் அம்மான் மகளோ ராஜா
அம்மான் மகள் தான் என்றாலும் சும்மா வருமோ.......அனுபவி ராஜா அனுபவி

தூக்கணாங் குருவிக்கூடு ..பாடலில்
அம்மான் வீட்டுப் பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா......வானம் பாடி

-----------

கையளவே தான் இதயம் வைத்தான்
கடல் போல் அதிலே ஆசை வைத்தான்....மனிதன் மாறவில்லை


எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த .......பாடலில்
கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
விளையாட சொன்னானடி..... பாத காணிக்கை.

இது போல நிறைய இருக்கும் முத்துக்களை தொகுக்கலாமே!

என்றும் அன்புடன்,
சிவா.G

tfmlover
2nd November 2010, 12:13 AM
quite interesting :) dear sivaramakrishnanG sir


அம்மானே பெற்ற பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்கலோகம் ?

அதுவும் கவிஞர்தானே ?- இருதுருவம்

Regards

tfmlover
2nd November 2010, 02:50 AM
மனிதன் மாறவில்லை பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ் இயற்றியது இல்லையா sivaG sir

tfmlover
2nd November 2010, 02:50 AM
சாந்தி (1965) திரைப்படத்தில் பார்வையற்ற நாயகி பாடும்
செந்தூர் முருகன் கோவிலே ஒரு சேதியை நான் கேட்டேன் பாடலில் '
கண்களிரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி ' என்று வரும்
( அதனால் எனக்கு கண்ணில்லை ! ? )


http://www.youtube.com/watch?v=jlkduPpQUdo

அதற்கு முன்னர் 'வாழ்க்கை வாழ்வதற்கே 1964 (இல் வந்ததுதானே ?) திரைபடத்துக்காக எழுதியபோது
அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் ' என்று ஏற்கனவே அசத்தி இருந்தார்
அல்லவா 'அவன் போருக்கு போனான் பாடலில் கவிஞர் .

Regards

sivaramakrishnanG
2nd November 2010, 01:20 PM
அன்பு tfml,

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! சரிதான்.
என்றும் அன்புடன்,
சிவா.G

tfmlover
2nd November 2010, 08:40 PM
அன்பு tfml,

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! சரிதான்.
என்றும் அன்புடன்,
சிவா.G

:)

Regards

tfmlover
2nd November 2010, 08:41 PM
மறுபடியும்..செந்தூர் முருகன்
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் பாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி

அதே முருகனை கண்ணனாக மாற்றி எழுதியிருப்பார் பச்சை விளக்கு 1964 பாடலில்
வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்
சேராதிருப்பானோ சித்திரப்பூப்பாவை தன்னை
..........
காத*லெனும் ப*ள்ளியிலே க*தை ப*டிக்க* வ*ருவாளோ

நான் '1967

என் பாதைக்கு வா ப*க்க*த்தில் வா
பள்ளிக்கு வா பாட*த்தை தா
பொன் ப*ட்டு மின்னும் க*ன்ன*ம்
சிவக்கின்றது கொதிக்கின்றது துடிக்கின்றதம்மா..

Kannadasan taking us back to square one again
உன் கண்பட்டதோ கைபட்டதோ
பெண்ணுள்ளமே புண்பட்டதே
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
டி கே ராமூர்த்தி எல் ஆர் ஈஸ்வ*ரி ஜெயலலிதாவுக்காக* ,amazing #

http://www.youtube.com/watch?v=F7X3EDr0ZEY

Regards

Sudhaama
3rd November 2010, 05:03 AM
.


ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு

இப்பாட்டின் முழு வடிவம் என்ன.?

அன்புடன் ... சுதாமா

.

tfmlover
3rd November 2010, 06:50 AM
[tscii:3a2462233c]
¸ñ½¾¡ºÉ¢ý ¸Õò¾¡Æõ Á¢ì¸ À¡¼ø¸Ùû ´ýÚ...

"¬Ú ÁɧÁ ¬Ú ¬ñ¼Åý ¸ð¼¨Ç ¬Ú...." (Aarhu Manamae Aarhu... Aanhdavan Kattalhai Aarhu..)

þ¾ý ÓØ ÅÊÅõ ¡áÅÐ ¾Õţá? (Will anybody please furnish the full Lyric?)
[/tscii:3a2462233c]
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
* சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
*வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....

Mr. Sudhama avargaLae,

http://www.tamilnation.org/hundredtamils/kannadasan.htm

Melae uLa linkil Kannadasan padal varigaL uLLana.

--Ilavenil.


சுதாம்மா அவர்களே
அன்பர் இளவேனில் முன்பு பதிந்தது

* சின்ன திருத்தங்கள்

* தேர்ந்து

*சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

Regards

Sudhaama
3rd November 2010, 07:13 AM
Dear "tfmlover"


:ty:

And ... I am NOT A FEMALE

My Name is NOT SUDHAMMMA... but SUDHAAMA... a Male.

Another Name of KUCHELA, THE FRIEND OF LORD KRISHNA.

..
.

RAGHAVENDRA
17th October 2011, 07:51 AM
http://i26.tinypic.com/wja1k8.jpg

காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை...

---- என்ன சத்தியமான தீர்க்க தரிசனமான வார்த்தைகள்...

இன்று மட்டுமல்ல, என்றும் உன்னை நினைவு கூர்வோம்...

hamid
17th October 2011, 10:46 AM
In case people visiting this thread missed the Kannadasan link in the opening page, here is the link to the articles by Mahendraraj:

http://www.tfmpage.com/my/lyricist/kannadasan_raj.html

There is wealth of information and discussion on Kannadasan.

Here is the link to a thread which lists all threads on Kannadasan:

http://www.tfmpage.com/my/lyricist/kannadhasan.html

Thanks Raj.. I havent seen the articles/posts by Mr. Mahendraraj so far.. awesome to read.. :ty: that seem to be a link from old forum.. Do we have any threds for Kanndasan in new forum?
meanwhile.. loved this post..

Besides 'antha sivagamiyin maganidam' Kannadhasan has also written the song 'sendru vaa magane sendru vaa' for Kamaraj when the latter was invited to attend a meeting in the United Nations. Being illiterate in English he had inferiority complex but Kannadhasan prompted him through this song. The other song was 'ambigaye easwariye ennai aalavantha koil konda kungumakari' in 'Pattikaada Pattanamaa' where the line 'sivagamayin umayavale muthu maari un selvanakkum kaalam undu muthu maari, maharajan vaazhga endru vaazhthu koori intha makkal ellam koora vendum kottaiyeri' was aimed at Kamaraj to recapture the Chief Minister's seat.('kottai'in this context means the CM'S fort). Another song in 'Paadikaatha Meythai'was also meant for Kamaraj. The song is 'padipathinaal arivu petror ayiram peyr undu aanal padikaatha meythai ellam paarinil undu'. When Kannadhasan fell out with Annadurai he wrote the song "annan kaatiya vazhi amma' for the film 'Padithal Mattum Pothuma'and the same year (1962) 'engiranthalum vaazhga' in the film 'Nenjil Oor Aalayam' also for Anna. When he lost the elections he wrote the song 'yaarai engey vaiputhu endru yaarukum theriyile' (Bale Paandiya)and when he temporarily decided to quit politics in 1962 he penned the song 'satti suttathadaa kai vittathadaa' (Aalayamani).