PDA

View Full Version : Makkal thilagam mgr part 22



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
1st November 2017, 04:43 PM
நடிகைகளுடன் பெங்களூர் மாநகர எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குத்துவிளக்கேற்றும் காட்சியில் பங்கேற்ற காட்சி .
http://i68.tinypic.com/2dhvclk.jpg

fidowag
1st November 2017, 04:46 PM
மேடையில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ராஜஸ்ரீ, லதா, சரோஜாதேவி, பாரதி, சச்சு, நிர்மலா , ஜெயந்தி கண்ணப்பன் ஆகியோர்
http://i64.tinypic.com/2h3x0r7.jpg

fidowag
1st November 2017, 04:50 PM
மேடையில் நடிகைகள் , ராஜஸ்ரீ, லதா, சரோஜாதேவி, பாரதி, , மற்றும் பெங்களூரு
மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் இணைந்து பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மனிதநேய அறக்கட்டளை அமைப்பை துவக்கி வைத்தல்
http://i66.tinypic.com/2hoaiow.jpg

fidowag
1st November 2017, 04:51 PM
http://i66.tinypic.com/2mplf86.jpg

fidowag
1st November 2017, 04:52 PM
http://i65.tinypic.com/5cn3v7.jpg

fidowag
1st November 2017, 04:55 PM
http://i67.tinypic.com/2q407ie.jpg

fidowag
1st November 2017, 04:56 PM
http://i63.tinypic.com/21yjp3.jpg

fidowag
1st November 2017, 04:57 PM
http://i66.tinypic.com/33e0ykk.jpg

fidowag
1st November 2017, 04:58 PM
http://i67.tinypic.com/f9f61x.jpg

fidowag
1st November 2017, 05:03 PM
http://i66.tinypic.com/jj3g49.jpg

fidowag
1st November 2017, 05:03 PM
http://i67.tinypic.com/2me5pg4.jpg

oygateedat
1st November 2017, 09:44 PM
https://s1.postimg.org/5trj3z6w6n/AA98_E749-_CE32-4997-8_CAC-_E92985_BCDC75.jpg (https://postimg.org/image/8z712x1b3f/)

fidowag
1st November 2017, 11:14 PM
சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ...............
http://i68.tinypic.com/jinhpv.jpg

fidowag
1st November 2017, 11:15 PM
திருமதி சுதா விஜயன் பேசும்போது
http://i66.tinypic.com/2lvmww7.jpg

fidowag
1st November 2017, 11:16 PM
http://i66.tinypic.com/15exszk.jpg
அருகில் திருவாளர்கள் இளவேனில், சிரஞ்சீவி அனீஸ் ,வீரராகவன் , ஏழுமலை

fidowag
1st November 2017, 11:24 PM
திருமதி சுதா விஜயன் பேசும்போது

http://i68.tinypic.com/53s3fm.jpg

அருகில் அமர்ந்திருப்பவர்கள் :இசை அமைப்பாளர் திரு.சங்கர் கணேஷ் , திரு.வெங்கடராமன் (எம்.எல்.ஏ.)இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் ,பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா ,தொழிலதிபர் திரு.வி.ஜி.சந்தோசம் ,முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி , முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே ,நீதிபதி திரு.வள்ளிநாயகம் , திருமதி மணிமேகலை (திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்களின் மகள் ),திரு.சமரசம் (எம்.எல்.ஏ.), திரு.கலையரசு (எம்.எல்.ஏ.)

fidowag
1st November 2017, 11:25 PM
http://i67.tinypic.com/1zyed5e.jpg

fidowag
1st November 2017, 11:26 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பரிசு பெறுபவர் திரு.சைதை துரைசாமி
http://i67.tinypic.com/1zyed5e.jpg

fidowag
1st November 2017, 11:27 PM
http://i67.tinypic.com/2zpt7oj.jpg

fidowag
1st November 2017, 11:28 PM
http://i66.tinypic.com/25iaz9l.jpg

fidowag
1st November 2017, 11:29 PM
http://i65.tinypic.com/i3vtco.jpg

fidowag
1st November 2017, 11:30 PM
http://i67.tinypic.com/29ekmjc.jpg

fidowag
1st November 2017, 11:30 PM
http://i64.tinypic.com/aynkwl.jpg

fidowag
1st November 2017, 11:31 PM
http://i66.tinypic.com/2ytz1hj.jpg

fidowag
1st November 2017, 11:32 PM
http://i64.tinypic.com/rb9mhj.jpg

fidowag
1st November 2017, 11:33 PM
http://i65.tinypic.com/1467om.jpg

fidowag
1st November 2017, 11:33 PM
http://i65.tinypic.com/6pxd04.jpg

fidowag
1st November 2017, 11:36 PM
http://i66.tinypic.com/2mhudjq.jpg

fidowag
1st November 2017, 11:37 PM
http://i65.tinypic.com/s4ysg8.jpg

fidowag
1st November 2017, 11:38 PM
http://i63.tinypic.com/1zeuo9d.jpg

fidowag
1st November 2017, 11:38 PM
http://i67.tinypic.com/2ms26gg.jpg

fidowag
1st November 2017, 11:39 PM
http://i64.tinypic.com/2cgh207.jpg

fidowag
1st November 2017, 11:40 PM
http://i68.tinypic.com/wukwmv.jpg
மேடையில் திரு.வீரராகவன் (தலைமை செயலகத்தில் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்ற இணை செயலாளர் - நிகழ்ச்சி அமைப்பாளர் ) பாடுகிறார்

fidowag
1st November 2017, 11:43 PM
http://i63.tinypic.com/2djxw95.jpg

fidowag
1st November 2017, 11:43 PM
http://i64.tinypic.com/33pamg0.jpg

fidowag
1st November 2017, 11:45 PM
http://i66.tinypic.com/23usysn.jpg

fidowag
1st November 2017, 11:46 PM
http://i68.tinypic.com/30nkpyd.jpg

fidowag
1st November 2017, 11:46 PM
http://i68.tinypic.com/312eno4.jpg

fidowag
1st November 2017, 11:47 PM
http://i63.tinypic.com/zygffs.jpg

fidowag
1st November 2017, 11:48 PM
http://i68.tinypic.com/b4991c.jpg

fidowag
1st November 2017, 11:49 PM
http://i63.tinypic.com/2vj3k2x.jpg

fidowag
1st November 2017, 11:50 PM
http://i65.tinypic.com/s2f7f6.jpg

fidowag
1st November 2017, 11:50 PM
http://i63.tinypic.com/ke6mao.jpg

fidowag
1st November 2017, 11:51 PM
http://i66.tinypic.com/2wq8tc4.jpg

fidowag
1st November 2017, 11:55 PM
http://i68.tinypic.com/wvsi2q.jpg

fidowag
1st November 2017, 11:56 PM
http://i66.tinypic.com/2rdex4i.jpg

fidowag
1st November 2017, 11:57 PM
http://i65.tinypic.com/2r4kbpi.jpg

fidowag
1st November 2017, 11:57 PM
http://i63.tinypic.com/28u48hy.jpg

fidowag
1st November 2017, 11:58 PM
http://i67.tinypic.com/2hqc96u.jpg

fidowag
2nd November 2017, 12:00 AM
http://i63.tinypic.com/2prwm5g.jpg

fidowag
2nd November 2017, 12:01 AM
http://i64.tinypic.com/nw0bpw.jpg

fidowag
2nd November 2017, 12:01 AM
http://i64.tinypic.com/357riut.jpg

fidowag
2nd November 2017, 12:03 AM
http://i63.tinypic.com/vxkec0.jpg

fidowag
2nd November 2017, 12:03 AM
http://i67.tinypic.com/2q31wmp.jpg

fidowag
2nd November 2017, 12:05 AM
http://i64.tinypic.com/2ccqstv.jpg

fidowag
2nd November 2017, 12:07 AM
http://i64.tinypic.com/30aca2r.jpg

fidowag
2nd November 2017, 12:08 AM
http://i66.tinypic.com/11j6kr6.jpg

fidowag
2nd November 2017, 12:09 AM
http://i67.tinypic.com/2wqbq5g.jpg

fidowag
2nd November 2017, 12:10 AM
http://i66.tinypic.com/rrk2nm.jpg

fidowag
2nd November 2017, 12:11 AM
http://i67.tinypic.com/2uo5q48.jpg

fidowag
2nd November 2017, 12:12 AM
http://i67.tinypic.com/ftcw9i.jpg

fidowag
2nd November 2017, 12:13 AM
http://i65.tinypic.com/be7l6q.jpg

fidowag
2nd November 2017, 12:14 AM
http://i65.tinypic.com/11abcox.jpg

fidowag
2nd November 2017, 12:14 AM
http://i65.tinypic.com/fatrsx.jpg

fidowag
2nd November 2017, 12:15 AM
http://i67.tinypic.com/4ki9mb.jpg
.தொடரும் ...................!!!!!!!!!

orodizli
3rd November 2017, 10:41 PM
மக்கள் திலகம், திரையுலக ஓரே சக்கரவர்த்தி தான் மட்டுமே என மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் கோவை- ராயலில் டிஜிட்டல் பதிப்பு "ரிக்க்ஷாக்காரன்
"இரண்டு வாரங்கள் தாண்டி 16 நாட்களில் இதுவரை நடைபெற்ற வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சரித்திரத்தை படைத்ததிருக்கிறார்...

fidowag
3rd November 2017, 10:59 PM
http://i65.tinypic.com/33mam55.jpg
கோவை ராயலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரமாண்டவெற்றி படைப்பான
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " 16 நாட்களில் ரூ.2 லட்சத்திற்கு மேலாக வசூல் ஈட்டி
புதிய சாதனை .

அதே சமயத்தில் புதிய படங்கள் 4 நாட்களுக்கு ஒரு முறை என கோவையில்
4 படங்கள் வெளியாகி தோல்வி கண்டதாக கோவை நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .

fidowag
3rd November 2017, 11:04 PM
http://i67.tinypic.com/2iks1u.jpg
கோவை நாஸில் இன்று முதல் (03/11/17) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " முற்றிலும் புதிய தொழில்நுடபத்தில் ,க்யூப் வடிவில் , தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தி .

fidowag
3rd November 2017, 11:06 PM
மதுரை அலங்காரில் , இன்று முதல் (03/11/17) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "க்யூப் ,மற்றும் புதிய தொழில்நுடபத்தில் தினசரி 4காட்சிகளில்
வெற்றிநடை போடுகிறது .
http://i66.tinypic.com/4ujuqg.jpg

தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
3rd November 2017, 11:08 PM
http://i63.tinypic.com/2z9gnid.jpg

fidowag
3rd November 2017, 11:09 PM
http://i63.tinypic.com/2hreog0.jpg

fidowag
3rd November 2017, 11:11 PM
http://i66.tinypic.com/rti2xz.jpg

fidowag
3rd November 2017, 11:13 PM
கோவை நாஸ்
http://i63.tinypic.com/xfspk0.jpg

fidowag
3rd November 2017, 11:16 PM
சென்னை ஆழ்வார்பேட்டை, நாரத கான சபாவில் நாளை (04/11/17) நடைபெற உள்ள
இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்
http://i68.tinypic.com/ta4uug.jpg

fidowag
3rd November 2017, 11:17 PM
http://i66.tinypic.com/izqo8p.jpg

fidowag
3rd November 2017, 11:18 PM
http://i65.tinypic.com/vrtzph.jpg

fidowag
3rd November 2017, 11:19 PM
http://i68.tinypic.com/r8a3vp.jpg

fidowag
3rd November 2017, 11:20 PM
http://i65.tinypic.com/21317ox.jpg

fidowag
3rd November 2017, 11:20 PM
http://i67.tinypic.com/1444rbo.jpg

fidowag
3rd November 2017, 11:22 PM
http://i66.tinypic.com/6hjhg3.jpg

fidowag
3rd November 2017, 11:34 PM
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/1zg9dmc.jpg

fidowag
4th November 2017, 05:09 PM
பாக்யா வார இதழ் -03/11/2017
http://i65.tinypic.com/4vrcbc.jpg
http://i66.tinypic.com/w2lrwz.jpg
http://i63.tinypic.com/2i6ysfs.jpg

fidowag
4th November 2017, 05:10 PM
http://i65.tinypic.com/20jmjwm.jpg

fidowag
4th November 2017, 05:13 PM
http://i67.tinypic.com/2q06e77.jpg
http://i65.tinypic.com/264lua8.jpg
http://i68.tinypic.com/ruo1eu.jpg
http://i68.tinypic.com/v4qk9i.jpg

fidowag
4th November 2017, 05:19 PM
தின இதழ் -04/11/17
http://i65.tinypic.com/hwjthe.jpghttp://i67.tinypic.com/301ldm9.jpg

http://i66.tinypic.com/znlc82.jpg
http://i63.tinypic.com/2ly1uuo.jpg
http://i64.tinypic.com/f2pl7a.jpg

fidowag
4th November 2017, 05:28 PM
புதிய தலைமுறை வார இதழ் -09/11/17
http://i65.tinypic.com/k1c3y9.jpg
http://i67.tinypic.com/11a99xf.jpg
http://i65.tinypic.com/10wqvwp.jpg
http://i68.tinypic.com/16h9d0g.jpg

fidowag
4th November 2017, 05:30 PM
http://i65.tinypic.com/5jvcap.jpg
http://i68.tinypic.com/2qu84zp.jpg
http://i64.tinypic.com/2eeire0.jpg

fidowag
4th November 2017, 05:31 PM
http://i68.tinypic.com/akbj2e.jpg
http://i63.tinypic.com/6f84yq.jpg

fidowag
4th November 2017, 07:52 PM
http://i64.tinypic.com/2nvqwoz.jpg

fidowag
4th November 2017, 07:53 PM
http://i67.tinypic.com/33274gm.jpg

fidowag
4th November 2017, 07:54 PM
http://i65.tinypic.com/2lkb56o.jpg

fidowag
4th November 2017, 07:54 PM
http://i64.tinypic.com/9i5y6s.jpg

fidowag
4th November 2017, 07:55 PM
http://i64.tinypic.com/33crsx5.jpg

fidowag
4th November 2017, 07:56 PM
http://i64.tinypic.com/1z1ab0o.jpg

fidowag
4th November 2017, 07:57 PM
http://i65.tinypic.com/f04ykl.jpg

fidowag
4th November 2017, 07:58 PM
http://i67.tinypic.com/fa7gvo.jpg

fidowag
4th November 2017, 07:59 PM
http://i65.tinypic.com/anxzyo.jpg

fidowag
4th November 2017, 11:08 PM
http://i66.tinypic.com/148f34m.jpg

Gambler_whify
5th November 2017, 01:21 PM
கோவை ராயலில் தற்போது வெற்றி முரசு கொட்டும் 2வது வாரம் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றி படைப்பான டிஜிட்டல் :
"ரிக்ஷாக்காரன் " ஜனத்திரள் காட்சிகளாக நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/34rx2qr.jpg

புகைப்படம் உதவி : நண்பர் திரு.சாமுவேல் , சத்தியமங்கலம்

ரிக்சாக்காரன் நிற்காமல் கடந்த 46 வருசமாக ஓடிக்ொண்டு இரக்கிறார் 2 வார வசூல் ரூ.2 லட்சத்த தாண்டி உள்ளதாக தகவல் வந்தள்ளத.

சன் ைலப் டிவியில் மாத்திரம் கிட்டத்தட்ட 500 வாட்டிக்கு ேமல் ஒளிபரப்பியும் தியட்டர்களில் சரித்திரம் படஐக்கிறார் ரிக்சாக்காரன்.

Gambler_whify
5th November 2017, 01:26 PM
http://i65.tinypic.com/vrtzph.jpg

புரட்சித் தலைவரின் ேகாட்ைடயான மதுரைக்கு இப்ேபாது இன்னும் ஒரு ெபருமை.

Gambler_whify
5th November 2017, 01:38 PM
சொந்த படமெடுத்து சோதனைகள் வந்தால் அதை எதிர் கொள்ள முடியாம*ல் திணறுபவர்கள் கமல்,ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை உண்டு.எம்.ஜி.ஆருக்கு தி.மு.க ஆட்சியில் கருணாநிதி கொடுத்த தொல்லைகளை தொடர்ந்து விவரித்து வந்தால் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் அத்தனை பேரும் கோபாலபுரத்துக்கு படையெடுத்து விடுவார்கள். கருணாநிதியின் எம் ஜி ஆருக்கு எதிரான அட்டூழியங்கள் வெளிவந்தவை கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அத்தனையும் எம்.ஜி.ஆர் பொறுமையுடன்,தைரியமுடன் எதிர்கொண்டு சமாளித்தார்."பகைவனுக்கருள்வாய்" என்ற அவரது குணம்தான் அதற்கு காரணம்.
" உலகம் சுற்றும் வாலிபன்"படம் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு ஏவி.எம்.மில் நடந்த போது, செயற்கையான மின்வெட்டை அமுல் படுத்தி, அதன் வேலை நாட்களை அதிகப்படுத்தினார் கருணாநிதி.அதுமட்டுமா,படத்தொகுப்பு (எடிட்டிங்)வேலை நடந்த ஜெமினி ஸ்டியோவிலும் மின்வெட்டினை கொண்டு வந்தார் மு. க. இதனால் 24 மணி நேரமும் ஜெமினியில் எடிட்டர் உமாநாத் குழுவினர் தொடர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்தனர்.அதில் இயக்குநர் பிம்சிங்கின் மகன் பி. லெனினும் இருந்தார்.படம் முடிந்து நெகடிவ் பிரதிக்கு பாதிப்பு வரக்கூடாதென்று,பாசிட்டிவ் பிரதிகளை மும்பை ராம்நாத் லாபில் தயார் செய்தனர்.படம் ரிலீஸ் நாள் வரையிலும் மு.க.வின் ஆட்சி தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தது.இது நேற்று இன்று நாளை, இதயக்கனி படங்கள் வரையிலும் தொடர்ந்தது. வேறு நடிகர்களாக இருந்தால் அரசியல் மட்டுமின்றி சினிமா வை விட்டே ஓடியிருப்பார்கள். ஆனால் மக்கள் ஆதரவுடன் எதிர்த்து நின்று சினிமாவிலும் அரசியலிலும் யாரும் செய்ய முடியாத சாதனைகள் புரட்சித் தலைவர் செய்தார். இன்றும் சரித்திரம் படைக்கிறார்.

http://i66.tinypic.com/zu2mph.jpg

நன்றி - சுந்தரபாண்டியன் துரை முகநூல்.

Gambler_whify
5th November 2017, 01:42 PM
குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .

1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*

கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*

பேசும்படம் -*

நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*

தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]

ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*

மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .

ஆனாலும் *மக்கள் திலகம்*

தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .

மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*

எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .

பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .

http://i67.tinypic.com/2edw4yt.jpg

நன்றி - பாலசுப்பிர மணியன் முகநூல்.

fidowag
6th November 2017, 01:25 PM
INDAN EXPRESS -4/11/17
http://i66.tinypic.com/2czegzr.jpg

http://i68.tinypic.com/mi2hz9.jpg
http://i65.tinypic.com/2jdqote.jpg
http://i67.tinypic.com/fm5tlz.jpg

fidowag
6th November 2017, 01:36 PM
தினமணி -05/11/2017
http://i63.tinypic.com/1z15k0m.jpg
http://i63.tinypic.com/30lo57a.jpg
http://i63.tinypic.com/289vo7c.jpg

fidowag
6th November 2017, 01:37 PM
http://i65.tinypic.com/2zpv09t.jpg

fidowag
6th November 2017, 01:39 PM
அமுதசுரபி மாத இதழ் -நவம்பர் 2017
http://i64.tinypic.com/dn0rjb.jpg
http://i66.tinypic.com/kbd4sk.jpg
http://i65.tinypic.com/30swldc.jpg

fidowag
6th November 2017, 11:16 PM
மாலை மலர் -05/11/17
http://i64.tinypic.com/2m32s1c.jpg

fidowag
6th November 2017, 11:16 PM
http://i65.tinypic.com/17tsoo.jpg

fidowag
6th November 2017, 11:20 PM
சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ...............
http://i64.tinypic.com/dm8h6o.jpg

fidowag
6th November 2017, 11:20 PM
http://i66.tinypic.com/9unmea.jpg

fidowag
6th November 2017, 11:21 PM
http://i67.tinypic.com/o7pnbl.jpg

fidowag
6th November 2017, 11:22 PM
http://i66.tinypic.com/11rrz0g.jpg

fidowag
6th November 2017, 11:23 PM
http://i64.tinypic.com/242s9k0.jpg

fidowag
6th November 2017, 11:24 PM
http://i66.tinypic.com/33x9flv.jpg

fidowag
6th November 2017, 11:25 PM
http://i68.tinypic.com/2r6nygy.jpg

fidowag
6th November 2017, 11:25 PM
http://i66.tinypic.com/2qusldl.jpg

fidowag
6th November 2017, 11:26 PM
http://i66.tinypic.com/2i7twkk.jpg

fidowag
6th November 2017, 11:28 PM
http://i63.tinypic.com/2lijuit.jpg

fidowag
6th November 2017, 11:29 PM
http://i67.tinypic.com/fkm97t.jpg

fidowag
6th November 2017, 11:30 PM
http://i65.tinypic.com/14u8gh0.jpg

fidowag
6th November 2017, 11:30 PM
http://i68.tinypic.com/xof512.jpg

fidowag
6th November 2017, 11:31 PM
http://i64.tinypic.com/ibjbrk.jpg

fidowag
6th November 2017, 11:33 PM
http://i65.tinypic.com/deml2e.jpg

fidowag
6th November 2017, 11:33 PM
http://i63.tinypic.com/1huhaw.jpg

fidowag
6th November 2017, 11:34 PM
http://i66.tinypic.com/on30w.jpg

fidowag
6th November 2017, 11:35 PM
http://i65.tinypic.com/168ym43.jpg

fidowag
6th November 2017, 11:36 PM
http://i68.tinypic.com/5ba6xh.jpg

fidowag
6th November 2017, 11:37 PM
http://i65.tinypic.com/20hu0zq.jpg

fidowag
6th November 2017, 11:39 PM
http://i66.tinypic.com/34oww1e.jpg

fidowag
6th November 2017, 11:41 PM
http://i66.tinypic.com/zsk07r.jpg

fidowag
6th November 2017, 11:42 PM
http://i67.tinypic.com/oppog5.jpg

fidowag
6th November 2017, 11:43 PM
http://i66.tinypic.com/34f1p1y.jpg

fidowag
6th November 2017, 11:44 PM
http://i65.tinypic.com/32ziafk.jpg

fidowag
6th November 2017, 11:44 PM
http://i68.tinypic.com/2mg42yo.jpg

fidowag
6th November 2017, 11:45 PM
http://i65.tinypic.com/2882ez5.jpg

fidowag
6th November 2017, 11:46 PM
http://i67.tinypic.com/13ygyhe.jpg

fidowag
6th November 2017, 11:47 PM
http://i66.tinypic.com/zoebb.jpg

fidowag
6th November 2017, 11:48 PM
http://i63.tinypic.com/23tqudl.jpg

fidowag
6th November 2017, 11:49 PM
http://i68.tinypic.com/ostmw5.jpg

fidowag
6th November 2017, 11:50 PM
http://i67.tinypic.com/egeg76.jpg

fidowag
6th November 2017, 11:51 PM
http://i64.tinypic.com/2j0y460.jpg

fidowag
6th November 2017, 11:52 PM
http://i67.tinypic.com/2psg6f7.jpg

fidowag
6th November 2017, 11:53 PM
http://i67.tinypic.com/t9gx38.jpg

fidowag
6th November 2017, 11:53 PM
http://i65.tinypic.com/2eo8dif.jpg

fidowag
6th November 2017, 11:54 PM
http://i67.tinypic.com/2mf0pkx.jpg

fidowag
6th November 2017, 11:55 PM
http://i65.tinypic.com/2lnic8h.jpg

fidowag
6th November 2017, 11:56 PM
http://i66.tinypic.com/ncmpm8.jpg

fidowag
6th November 2017, 11:57 PM
http://i66.tinypic.com/21bky87.jpg

fidowag
6th November 2017, 11:58 PM
http://i63.tinypic.com/2hs0xex.jpg

fidowag
6th November 2017, 11:59 PM
http://i64.tinypic.com/2pqw6d1.jpg

fidowag
7th November 2017, 12:00 AM
http://i67.tinypic.com/szvbx2.jpg

fidowag
7th November 2017, 12:01 AM
http://i68.tinypic.com/24qs6ft.jpg

fidowag
7th November 2017, 12:02 AM
http://i63.tinypic.com/34811kh.jpg

fidowag
7th November 2017, 12:03 AM
http://i64.tinypic.com/2rz9i7d.jpg

fidowag
7th November 2017, 12:04 AM
http://i66.tinypic.com/wl3cd1.jpg

fidowag
7th November 2017, 12:05 AM
http://i66.tinypic.com/uodhy.jpg

fidowag
7th November 2017, 12:06 AM
http://i68.tinypic.com/k2z8tw.jpg

fidowag
7th November 2017, 12:06 AM
http://i66.tinypic.com/4liq2c.jpg

fidowag
7th November 2017, 12:08 AM
http://i63.tinypic.com/24epelk.jpg

fidowag
7th November 2017, 12:09 AM
http://i65.tinypic.com/28gt2k1.jpg

fidowag
7th November 2017, 02:29 PM
தின இதழ் -07/11/17
http://i68.tinypic.com/3310l4z.jpg

fidowag
7th November 2017, 02:32 PM
தமிழ் இந்து -07/11/17
http://i65.tinypic.com/205qoah.jpg
http://i67.tinypic.com/igmdle.jpg
http://i65.tinypic.com/2pre61u.jpg

fidowag
7th November 2017, 02:34 PM
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/5cmfb.jpg

fidowag
7th November 2017, 02:35 PM
தின இதழ்- 06/11/17
http://i68.tinypic.com/bg5own.jpg

fidowag
7th November 2017, 02:37 PM
http://i63.tinypic.com/2h3bf5v.jpg

fidowag
7th November 2017, 02:44 PM
மதுரை அலங்காரில் தற்போது வெற்றி நடை போடுகிறது .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " -தினசரி 4 காட்சிகள்

http://i63.tinypic.com/30cbtkh.jpg


புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
7th November 2017, 02:45 PM
http://i64.tinypic.com/2rc3aj4.jpg

fidowag
7th November 2017, 02:46 PM
http://i63.tinypic.com/2v9p07o.jpg

fidowag
7th November 2017, 02:46 PM
http://i68.tinypic.com/aka4g7.jpg

fidowag
7th November 2017, 02:47 PM
http://i67.tinypic.com/2qlg4cg.jpg

fidowag
7th November 2017, 02:49 PM
http://i65.tinypic.com/2ly0w8p.jpg

fidowag
7th November 2017, 02:50 PM
http://i66.tinypic.com/35akr5h.jpg

fidowag
7th November 2017, 02:51 PM
http://i64.tinypic.com/2s1ukqf.jpg

fidowag
7th November 2017, 02:52 PM
http://i64.tinypic.com/o08hu.jpg

fidowag
7th November 2017, 02:53 PM
http://i64.tinypic.com/k9gta8.jpg

fidowag
7th November 2017, 02:54 PM
http://i66.tinypic.com/1441o5c.jpg

fidowag
7th November 2017, 02:58 PM
கோவை நாஸில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "
தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i66.tinypic.com/2rxv51k.jpg

புகைப்படங்கள் உதவி :நண்பர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
7th November 2017, 02:58 PM
http://i67.tinypic.com/655v2s.jpg

fidowag
7th November 2017, 02:59 PM
http://i68.tinypic.com/jz6s91.jpg

fidowag
7th November 2017, 03:00 PM
http://i67.tinypic.com/2icb34i.jpg

fidowag
7th November 2017, 03:01 PM
http://i63.tinypic.com/2e4w47s.jpg

fidowag
7th November 2017, 03:02 PM
http://i66.tinypic.com/20zr8ex.jpg

fidowag
7th November 2017, 11:10 PM
சென்னை காமராஜர் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ...........

திரு.சமரசம் , எம்.எல்.ஏ. பேசும்போது
http://i67.tinypic.com/2cwvgv5.jpg

fidowag
7th November 2017, 11:12 PM
திருமதி சுதா விஜயன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ,பத்திரிகை ஆசிரியர் துரை கருணா
http://i66.tinypic.com/1zv8r42.jpg

fidowag
7th November 2017, 11:15 PM
http://i65.tinypic.com/2z823yw.jpg
முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் திரு.ஹண்டே, நீதிபதி வள்ளிநாயகம் , திருமதி மணிமேகலை (திரு.கி.ஆ.பெ.விஸ்வநாதம் மகள் )

fidowag
7th November 2017, 11:18 PM
முன்னாள் அமைச்சர் திரு.ஹண்டே,நீதிபதி திரு.வள்ளிநாயகம், திருமதி மணிமேகலை ,திரு.சமரசம் , எம்.எல்.ஏ., திரு.கலையரசு , எம்.எல்.ஏ.

பின்புறம் திரு.சுரேந்திரபாபு
http://i66.tinypic.com/2aabpd1.jpg

fidowag
7th November 2017, 11:23 PM
இயக்குனர் திரு.எஸ். பி.எம்., தொழிலதிபர் திரு.வி.ஜி.சந்தோசம், திரு.துரை கருணா , திரு.சைதை துரைசாமி, திரு.கவிக்குமரன்
http://i64.tinypic.com/2pqp7yg.jpg

fidowag
7th November 2017, 11:24 PM
திருமதி சுதா விஜயன், இசை அமைப்பாளர் திரு.கணேஷ் , திரு.வெங்கடராமன், எம்.எல்.ஏ.
http://i64.tinypic.com/2s0cnkl.jpg

fidowag
7th November 2017, 11:26 PM
இயக்குனர் திரு.எஸ்.பி.எம்., திரு.துரை கருணா, திரு.வி.ஜி.சந்தோசம்
http://i66.tinypic.com/2h4xsmg.jpg

fidowag
7th November 2017, 11:28 PM
திருமதி சுதா விஜயனுக்கு, திருமதி வீரராகவன் பொன்னாடை அணிவித்தல் ,
அருகில் திருமதி மணிமேகலை, திரு.வெங்கடராமன், எம்.எல்.ஏ.
http://i63.tinypic.com/16hm45w.jpg

fidowag
7th November 2017, 11:34 PM
இயக்குனர் திரு.எஸ்.பி.எம்..திரு.துரை கருணா, திரு.வி.ஜி.சந்தோசம் , திரு.சைதை துரைசாமி, திரு.ஹண்டே, திரு.வீரராகவன் , திரு.வள்ளிநாயகம் , திருமதி மணிமேகலை , திரு.கலையரசு, எம்.எல்.ஏ., திருமதி விமலாதேவி ,ஆகியோர்
முன்னிலையில் திருமதி விமலா ,மதுரம் சென்டர் மனநலம் குன்றியோர் பள்ளி தாளாளர் காசோலை பெறும் காட்சி .
http://i67.tinypic.com/wtejok.jpg

fidowag
7th November 2017, 11:36 PM
திருமதி விமலா, தாளாளர், மதுரம் சென்டர் மனநலம் குன்றியோர் பள்ளி, [பேசும்போது அருகில், திருமதி விமலாதேவி, திரு.ஏழுமலை
http://i65.tinypic.com/9aba0y.jpg
திரு.சிரஞ்சீவி அனீஸ், திரு.இளவேனில்

fidowag
7th November 2017, 11:39 PM
திருமதி சுதா விஜயன் பேசும்போது
http://i65.tinypic.com/euilow.jpg

fidowag
7th November 2017, 11:39 PM
http://i64.tinypic.com/2r5akvq.jpg

fidowag
7th November 2017, 11:41 PM
திரு.ஹண்டே, திரு.வள்ளிநாயகம், திருமதி மணிமேகலை , திரு.சமரசம் ,எம்.எல்.ஏ.
திரு.கலையரசு, எம்..எல்.ஏ.
http://i68.tinypic.com/dh8yom.jpg

fidowag
7th November 2017, 11:44 PM
திரு.சங்கர் கணேஷ் , திரு.வெங்கடராமன், திரு எஸ்.பி.எம்.(இயக்குனர் ),திரு.துரை கருணா, திரு.வி.ஜி.சந்தோசம்
http://i65.tinypic.com/sqte69.jpg

fidowag
7th November 2017, 11:46 PM
திரு.துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ) பேசும்போது
http://i68.tinypic.com/1zpmqme.jpg

fidowag
7th November 2017, 11:47 PM
http://i64.tinypic.com/4h3ymu.jpg

fidowag
7th November 2017, 11:50 PM
திரு.இளவேனில் (ஜெயா டிவி -எம்.ஜி.ஆர்.100நிகழ்ச்சி தொகுப்பாளர் ) பேசியபோது
http://i68.tinypic.com/seww2v.jpg

fidowag
7th November 2017, 11:51 PM
இயக்குனர் திரு.எஸ்.பி.எம். அவர்களுக்கு திரு.வீரராகவன் (நிகழ்ச்சி அமைப்பாளர் )
பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/9lib8g.jpg

fidowag
7th November 2017, 11:54 PM
இயக்குனர் திரு.எஸ்.பி.எம். திரு.வீரராகவனுக்கும், திருமதி மணிமேகலை திருமதி வீரராகவனுக்கும் பொன்னாடை அணிவித்தல்
http://i68.tinypic.com/13ym1p3.jpg

fidowag
7th November 2017, 11:55 PM
இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் பேசும்போது
http://i65.tinypic.com/20ppmv6.jpg

fidowag
7th November 2017, 11:56 PM
http://i65.tinypic.com/2diodxj.jpg

fidowag
7th November 2017, 11:57 PM
தொழிலதிபர் திரு.வி.ஜி.சந்தோசம் பேசும்போது
http://i68.tinypic.com/16k545j.jpg

fidowag
7th November 2017, 11:58 PM
http://i64.tinypic.com/2s60vao.jpg

fidowag
8th November 2017, 12:00 AM
நீதிபதி திரு.வள்ளிநாயகம் பேசும்போது, திரு.வீரராகவன் பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/35am9t2.jpg

fidowag
8th November 2017, 12:00 AM
http://i66.tinypic.com/2i25x4z.jpg

fidowag
8th November 2017, 12:02 AM
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே அவர்களுக்கு, திரு.வீரராகவன் பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/2urnyfo.jpg

fidowag
8th November 2017, 12:04 AM
http://i67.tinypic.com/rssyad.jpg

fidowag
8th November 2017, 12:06 AM
மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
http://i67.tinypic.com/2vmaaad.jpg

fidowag
8th November 2017, 04:11 PM
தினகரன் -08/11/17
http://i67.tinypic.com/mkdaiv.jpg

fidowag
8th November 2017, 04:12 PM
தினமலர் -08/11/17
http://i63.tinypic.com/29zet0w.jpg

fidowag
8th November 2017, 04:13 PM
தினத்தந்தி -08/11/17
http://i65.tinypic.com/6tnz0n.jpg

fidowag
8th November 2017, 04:15 PM
தமிழ் இந்து -08/11/17
http://i64.tinypic.com/10z7dhv.jpg

fidowag
8th November 2017, 04:17 PM
தின இதழ் -08/11/17
http://i65.tinypic.com/30wqzkm.jpg

fidowag
8th November 2017, 04:19 PM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/28tbox.jpg

fidowag
8th November 2017, 04:24 PM
மேடையில் வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம்.
http://i63.tinypic.com/2n0n13p.jpg

fidowag
8th November 2017, 04:25 PM
திரு வெங்கடராமன் , எம்.எல்.ஏ. அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2rclklu.jpg

fidowag
8th November 2017, 04:26 PM
நடிகர் போண்டா மணி . அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/v4z8g6.jpg

fidowag
8th November 2017, 04:27 PM
நடிகர் கிங்காங் . அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/aua03n.jpg

fidowag
8th November 2017, 04:29 PM
பழம்பெரும் தேச தலைவர் திரு.வ.உ .சி.அவர்களின் பேரனுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/2vjanb8.jpg

fidowag
8th November 2017, 04:30 PM
எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கவிகுமரனுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/2ryshls.jpg

fidowag
8th November 2017, 04:33 PM
திரு.மின்னல் பிரியன் அவர்களின் மகளுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/5bv12r.jpg

fidowag
8th November 2017, 04:35 PM
திரு.வீரராகவன் (நிகழ்ச்சி அமைப்பாளர் ) பொன்னாடைஅணிவித்ததும் திரு.சைதை துரைசாமி பேசும்போது
http://i64.tinypic.com/35i0fns.jpg

fidowag
8th November 2017, 04:38 PM
திரு.சைதை துரைசாமி பேசுகிறார். அருகில் திரு.வீரராகவன் (நிகழ்ச்சி அமைப்பாளர் )
http://i67.tinypic.com/2927614.jpg

fidowag
8th November 2017, 04:41 PM
நிகழ்ச்சியின் இறுதியில் , முன்னாள் அமைச்சர் திரு.ஹண்டே அவர்கள் திரு.சைதை
துரைசாமி அவர்கள் தொகுத்து வெளியிட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கட்டுரைகள்
என்கிற நூலை ,பாகம் 1. பாகம் 2 என்று இரண்டு புத்தகங்கள் வெளியிட்டார் .
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிறப்பு விருந்தினர்கள் .

http://i66.tinypic.com/2en4v8h.jpg

fidowag
8th November 2017, 04:44 PM
திருமதி சுதா விஜயன்,முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.கலையரசு, எம்.எல்.ஏ.
http://i63.tinypic.com/29blmo3.jpg

fidowag
8th November 2017, 05:01 PM
திரு.வீரராகவன் (நிகழ்ச்சி அமைப்பாளர் ) அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் ,நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்காக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது .
http://i66.tinypic.com/14t2cch.jpg

fidowag
8th November 2017, 05:02 PM
http://i64.tinypic.com/wisnma.jpg

fidowag
8th November 2017, 05:04 PM
திரு.ஆர். லோகநாதன், திரு.வீரராகவன் , திரு.முனியாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர் -நாட்டுப்புற பாடலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிறப்புகளை
அருமையாக பாடியவர்)

http://i63.tinypic.com/2gv6c1t.jpg

fidowag
8th November 2017, 05:06 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் )திரு.ஆர். லோகநாதன், திரு.வீரராகவன் , திரு.முனியாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர் -நாட்டுப்புற பாடலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிறப்புகளை
அருமையாக பாடியவர்)
http://i63.tinypic.com/339t2tz.jpg

fidowag
8th November 2017, 05:07 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் அருகில் திரு.ஆர். லோகநாதன்
http://i67.tinypic.com/rrkpac.jpg

fidowag
8th November 2017, 05:08 PM
நிகழ்ச்சியில் சிறப்பாக சில பாடல்களை பாடிய நடிகர் /பாடகர் ஜூனியர் பாலையாவுடன் திரு.ஆர். லோகநாதன்
http://i65.tinypic.com/ofvqjs.jpg
முற்றும் ...............

Richardsof
11th November 2017, 06:34 AM
http://i64.tinypic.com/2w4ckzo.png
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

இணையத்தளத்தில் மக்கள் திலகம் .

மையம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு கண்ணோட்டம்


சமூக வலைதளமான மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவருடைய படங்கள் என்ற தலைப்பில் 2005 ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் மேல் எம்ஜிஆர் திரியில் எம்ஜிஆர் ரசிகர்களால் அருமையான எம்ஜிஆரின் படங்கள் , விடியோக்கள் , விளம்பரங்கள் கட்டுரைகள் , ஏராளமான விழா தொகுப்புகள் என்று எண்ணிலடஙகா பதிவுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை இது வரை பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளார்கள்
.
திரியில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் மிக சொற்ப அளவிலே இருந்தது . ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர் அல்லாத நடு நிலை ரசிகர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஓரளவு எம்ஜிஆர் படங்கள் , பாடல்கள் மட்டுமே பதிவுகள் செய்து வந்தார்கள் .மக்கள் திலகத்தின் ரசிகனான நான் 2012ல் மையம் திரியில் இணைந்தேன் . என்னுடன் இணைப்பில் இருந்த நண்பர்கள் பலரும் மையம் திரியை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அவர்களும் திரியில் இணைந்து மிக சிறப்பாக எம்ஜிஆர் பற்றிய பதிவுகளை வழங்கி சிறப்பித்தார்கள்

எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் பயணங்கள் , மற்றும் எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி இன்று வரை 32 தலைப்புகளில் 85,000 பதிவுகளை வழங்கிய பெருமை நமக்கு கிடைத்து உள்ளது .மையம் திரியின் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - முதலிடத்தை பெற்று உள்ளது .

1936-1977

41 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - தொகுப்புகள்
மறுவெளியீடுகளில் வெளிவந்த எம்ஜிஆர் படங்களின் தொகுப்புகள்
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தொகுப்புகள்
எம்ஜிஆர் நினைவு நாள் தொகுப்புகள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொகுப்புகள்
அயல்நாட்டில் நடைபெற்ற / நடந்து வரும் எம்ஜிஆர் விழா தொகுப்புகள்
எம்ஜிஆர் பற்றிய புத்தக தொகுப்புகள்
எம்ஜிஆர் பற்றிய சிறப்பு மலர்கள்
எம்ஜிஆர் பற்றிய சிறப்பு திரை உலகம் / அரசியல் விடியோக்கள்
என்று ஒரு கால பெட்டகமாக திகழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி நம் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் . இந்த இனிய நேரத்தில் நமக்கு ஒத்துழைப்பு தந்த இனிய நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

துவக்க கால கட்டத்தில் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்
மையம் நிர்வாகிகள் திரு NOV
திரு ஜோ - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -2 துவக்கியவர்
திரு ராகவேந்திரன்
திரு வாசுதேவன்
திரு பம்மல் சாமிநாதன்
திரு கார்த்திக்
திரு சுப்பு
திரு ரவிக்குமார்
திரு பாலகிருஷ்ணன்
திருமதி TFM - லவர் மற்றும் பல நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
திரு ஜெய்சங்கர் - சேலம்
திரு கலியபெருமாள் - புதுவை
பேராசிரியர் திரு செல்வகுமார் - சென்னை
திரு லோகநாதன் - சென்னை
திரு .ராமமூர்த்தி - வேலூர்
காலம் சென்ற திரு முத்தையன் - சேலம்
திரு ரூப்குமார் - சென்னை
திரு யுகேஷுபாபு - சென்னை
திரு ஸ்ரீதரன் - சென்னை
திரு தெனாலி ராஜன் - சென்னை
திரு சி.எஸ்.குமார் - பெங்களுர்
திரு. சுகராம் - மன்னார்குடி
திரு சத்யா - சென்னை
திரு எம்ஜிஆர் பாஸ்கரன் - இலங்கை
திரு மாசனம் - சிங்கப்பூர்
திரு பிரதீப் பாலு - சென்னை
திரு சைலேஷபாசு - துபாய்
திரு சுந்தரபாண்டியன் -மதுரை
திரு மகாலிங்கம்
திரு அக்பர் இன்னும் சில நண்பர்கள் ...
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய அபூர்வ நிழற்படங்கள் , திரை அரங்கு நிழற்படங்கள் , விளம்பரங்கள் , தினசரி , மாத இதழ்கள் தந்து உதவிய நண்பர்கள்
திரு பாஸ்கரன் - வேலூர்
செல்வி பிரபா - மைசூர்
திரு நீலகண்டன் - பெங்களுர்
திரு ரவிச்சந்திரன் - பெங்களுர்
திரு வெங்கடேஷ் - பெங்களுர்
திரு ஏகாம்பரம் - பெங்களுர்
பெங்களுர் தமிழ் சங்க நூலகம்

Richardsof
11th November 2017, 06:59 AM
http://i68.tinypic.com/33olm9s.jpg
1947ல் தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ''ராஜகுமாரன் ''
1957ல் தேர்தல் களத்தில் புரட்சி நடிகர் '' உதயசூரியன் ''.
1967ல் மறுபிறவி கண்ட பொன்மனச்செம்மல் .
1977ல் நினைத்ததை முடித்தவன் - எம்ஜிஆர் .
1987ல் சரித்திரநாயகனாக நிலைத்து விட்டவர் நம் எம்ஜிஆர் .

1987-2017

உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது . அரசியல் மற்றும் திரை உலகில் எம்ஜிஆரை பற்றி நினைவு கூறாத நாளே இல்லை .

எம்ஜிஆர் பற்றிய நூலகள்
எம்ஜிஆர் பற்றிய வீடியோ தொகுப்புகள்
எம்ஜிஆர் விழாக்கள்
இப்படி தொடர்ச்சியாக மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகத்தின் புகழ் கண்டு அனைவரும் வியக்கின்றனர்
மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் அன்றும் சாதனை கண்டார்கள்
இன்றும் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்கள் அவரின் புகழை சிறப்பித்து கொண்டாடி வருகிறார்கள் .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை கண்டு களிக்கும் பெருமை நம்மை போன்ற கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்ளுக்கு கிடைத்து இருப்பது நாம் செய்த புண்ணியம் என்றால் அது மிகை அல்ல .
மக்கள் திலகம் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்கிறார் ..

orodizli
11th November 2017, 11:25 PM
கோடான கோடி ரசிக பெரும் மக்களின் நாயகமாக விளங்கும் மக்கள் திலகம் காவியம் 1957 ஆம் ஆண்டில் வெளியான "மகாதேவி" தோல்வி படம் என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதி உள்ளனர், இந்த காவியம் மகத்தான வெற்றி வசூல் அள்ளி குவித்தது எனும் சாதாரண தகவல் கூட செய்தி எழுதிய நபருக்கு தெரியாமல் இருக்குமா? என்று சந்தேகமாக உள்ளது...

oygateedat
12th November 2017, 06:27 AM
http://i64.tinypic.com/2w4ckzo.png
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

இணையத்தளத்தில் மக்கள் திலகம் .

மையம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு கண்ணோட்டம்


சமூக வலைதளமான மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவருடைய படங்கள் என்ற தலைப்பில் 2005 ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் மேல் எம்ஜிஆர் திரியில் எம்ஜிஆர் ரசிகர்களால் அருமையான எம்ஜிஆரின் படங்கள் , விடியோக்கள் , விளம்பரங்கள் கட்டுரைகள் , ஏராளமான விழா தொகுப்புகள் என்று எண்ணிலடஙகா பதிவுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை இது வரை பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளார்கள்
.
திரியில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் மிக சொற்ப அளவிலே இருந்தது . ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர் அல்லாத நடு நிலை ரசிகர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஓரளவு எம்ஜிஆர் படங்கள் , பாடல்கள் மட்டுமே பதிவுகள் செய்து வந்தார்கள் .மக்கள் திலகத்தின் ரசிகனான நான் 2012ல் மையம் திரியில் இணைந்தேன் . என்னுடன் இணைப்பில் இருந்த நண்பர்கள் பலரும் மையம் திரியை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அவர்களும் திரியில் இணைந்து மிக சிறப்பாக எம்ஜிஆர் பற்றிய பதிவுகளை வழங்கி சிறப்பித்தார்கள்

எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் பயணங்கள் , மற்றும் எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி இன்று வரை 32 தலைப்புகளில் 85,000 பதிவுகளை வழங்கிய பெருமை நமக்கு கிடைத்து உள்ளது .மையம் திரியின் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - முதலிடத்தை பெற்று உள்ளது .

1936-1977

41 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - தொகுப்புகள்
மறுவெளியீடுகளில் வெளிவந்த எம்ஜிஆர் படங்களின் தொகுப்புகள்
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தொகுப்புகள்
எம்ஜிஆர் நினைவு நாள் தொகுப்புகள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொகுப்புகள்
அயல்நாட்டில் நடைபெற்ற / நடந்து வரும் எம்ஜிஆர் விழா தொகுப்புகள்
எம்ஜிஆர் பற்றிய புத்தக தொகுப்புகள்
எம்ஜிஆர் பற்றிய சிறப்பு மலர்கள்
எம்ஜிஆர் பற்றிய சிறப்பு திரை உலகம் / அரசியல் விடியோக்கள்
என்று ஒரு கால பெட்டகமாக திகழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி நம் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் . இந்த இனிய நேரத்தில் நமக்கு ஒத்துழைப்பு தந்த இனிய நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

துவக்க கால கட்டத்தில் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்
மையம் நிர்வாகிகள் திரு NOV
திரு ஜோ - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -2 துவக்கியவர்
திரு ராகவேந்திரன்
திரு வாசுதேவன்
திரு பம்மல் சாமிநாதன்
திரு கார்த்திக்
திரு சுப்பு
திரு ரவிக்குமார்
திரு பாலகிருஷ்ணன்
திருமதி TFM - லவர் மற்றும் பல நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
திரு ஜெய்சங்கர் - சேலம்
திரு கலியபெருமாள் - புதுவை
பேராசிரியர் திரு செல்வகுமார் - சென்னை
திரு லோகநாதன் - சென்னை
திரு .ராமமூர்த்தி - வேலூர்
காலம் சென்ற திரு முத்தையன் - சேலம்
திரு ரூப்குமார் - சென்னை
திரு யுகேஷுபாபு - சென்னை
திரு ஸ்ரீதரன் - சென்னை
திரு தெனாலி ராஜன் - சென்னை
திரு சி.எஸ்.குமார் - பெங்களுர்
திரு. சுகராம் - மன்னார்குடி
திரு சத்யா - சென்னை
திரு எம்ஜிஆர் பாஸ்கரன் - இலங்கை
திரு மாசனம் - சிங்கப்பூர்
திரு பிரதீப் பாலு - சென்னை
திரு சைலேஷபாசு - துபாய்
திரு சுந்தரபாண்டியன் -மதுரை
திரு மகாலிங்கம்
திரு அக்பர் இன்னும் சில நண்பர்கள் ...
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய அபூர்வ நிழற்படங்கள் , திரை அரங்கு நிழற்படங்கள் , விளம்பரங்கள் , தினசரி , மாத இதழ்கள் தந்து உதவிய நண்பர்கள்
திரு பாஸ்கரன் - வேலூர்
செல்வி பிரபா - மைசூர்
திரு நீலகண்டன் - பெங்களுர்
திரு ரவிச்சந்திரன் - பெங்களுர்
திரு வெங்கடேஷ் - பெங்களுர்
திரு ஏகாம்பரம் - பெங்களுர்
பெங்களுர் தமிழ் சங்க நூலகம்
மிக்க மகிழ்ச்சி

oygateedat
12th November 2017, 06:30 AM
கடந்த
வெள்ளி முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
நான்
ஆணையிட்டால்

ifucaurun
12th November 2017, 10:42 AM
http://i66.tinypic.com/slijis.jpg

ifucaurun
12th November 2017, 11:03 AM
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நடிக்க சதீஷ்குமார் என்பவரைத் தேர்வு செய்துள்ளனர். அவருக்கு எம்ஜிஆர் கெட்டப் போட்டு எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளனர். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆரின் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. பாத்திரங்கள் தேர்வு ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்' மற்றும் ‘முதல்வர் மகாத்மா' ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் அ பாலகிருஷ்ணன். எம்ஜிஆர் வேடத்தில்... எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார். எஸ்எஸ் ஸ்டான்லி அண்ணாவாக ‘பெரியார்' திரைப்படத்தில் நடித்த எஸ்எஸ் ஸ்டான்லியே இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார். ‘காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.

இன்று முதல் (10-ம் தேதி ) படப்பிடிப்பு தொடங்கியது.

http://i66.tinypic.com/5vp15f.jpg


http://i65.tinypic.com/eq100k.jpg

புரட்சித் தலைவர் அழகு அவரைப் பாேல நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகருக்கு இல்லை. மக்கள் திலகத்தின் அழகும் ஜீீவ களையும் யாருக்கும் வராது.

ஒரிஜினல்
http://i67.tinypic.com/73c8xe.jpg



டூப்ளிகேட்
http://i66.tinypic.com/5vp15f.jpg


நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்.

ifucaurun
12th November 2017, 11:08 AM
Vaidyanathan K‎
to
MGR ninaivugal blog
November 7 at 9:01am

இன்றைய தினத்தந்தி இதழில் தலையங்கத்தின் ஒரு பகுதி-எம்.ஜி.ஆரைப்பற்றி

"மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு முறை கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது..அப்போது மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக அரிசி கிடைத்தால்தான் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கி நிலைமையை சமாளிக்க முடியும் என இருந்தது.

அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ராகவன் மத்திய உணவுத்துறை செயலாளராக இருந்தார். எம்.ஜி.ஆர் டெல்லிக்கு சென்ற நேரத்தில் அவரை சந்திக்க வரட்டுமா? என்று கேட்டார். உடனே அந்த அதிகாரி, 'தமிழக முதலமைச்சர் என்னை பார்க்க வருகிறாரா?, நானே வருகிறேன்' என்று சொல்லி தமிழ்நாடு இல்லத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.எம்.ஜி.ஆரும் கோரிக்கையைச் சொன்னார்.

உடனடியாக பி.எஸ்.ராகவன் தனது அமைச்சக மந்திரியிடம், 'எங்கள் முதலமைச்சர் கோரிக்கை வைக்கிறார்.இதை நாம் கண்டிப்பாக செய்யவேண்டும்' என்று கூறி, அன்றே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக அரிசி வழங்கும் ஆணையை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.

எம்.ஜி.ஆர். மேற்கொண்ட நடைமுறையாலும் , தமிழக அதிகாரி பி.எஸ்.ராகவன் உணவுத்துறை செயலாளராக இருந்ததாலும் கூடுதல் அரிசி கிடைத்தது.

ifucaurun
12th November 2017, 11:14 AM
உழைப்பே உயர்வு தரும்..

மக்கள் திலகத்தின் இந்த பொன்மொழியை அவருடைய பக்தர்கள் இன்றளவும் தெய்வத்தின் வாக்காய் எடுத்துக்கொண்டு உழைப்பிலே நம்பிக்கை வைத்து முன்னேறி கொண்டிருக்கிறார்கள்...எத்தனையோ லட்சோப லட்சம் மக்கள் அவருடைய நற்போதனைகளை கேட்டு அதன் வழி நடக்கிறார்கள்...வறுமையாய் இருந்தாலும் தவறான வழியில் நடக்காமல் வாழ்பவர்கள்.. பொதுசேவை மனப்பான்மை கொண்டவர்கள்..மற்றவர்களுக்கு உதவுவதில் இன்பம் காண்பவர்கள்..இத்தகைய பக்தர்களை உருவாக்கி வியக்கத்தக்க சாதனையை நம் தெய்வத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்தது..

புதுச்சேரியில் 'உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்ற பொன்மொழிக்கேற்ப டீக்கடை நடத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. பரமானந்தம் கூறும்போது..'நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..என் கடையில் கூட எந்த தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது கிடையாது..எம்ஜிஆரின் ஓவிய படத்தை வைத்துதான் பூஜை செய்கிறேன்..அவர்தான் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்" என்கிறார்.





http://i64.tinypic.com/bewpv.jpg http://i66.tinypic.com/2ms4pw7.jpg


கமண்ட் பகுதியில் ஒரு கமண்ட்


Arumugam Palli பக்தர்கள் உண்மை.
பக்தர்களாக நடிக்கும் அரசியல்வாதிகள் எம் ஜி ஆர் கொள்கை மறந்து விட்டார்கள்

ifucaurun
12th November 2017, 11:39 AM
Palaniappan Subbu


விகடன் பாலுவுடன்....

http://i67.tinypic.com/1fgxv5.jpg



குறிப்பு

http://i64.tinypic.com/abifmh.jpg

இவர் பெயர் பழனியப்பன் சுப்புவாம். சிவாஜி கணேசன் தீவிர ரசிகராம். சிவாஜி பெயரில் முகநூல் தளம் நடத்தி வருகிறார். இருந்தாலும் மக்கள் திலகத்தின் மீதும் பிடிப்பு கொண்டவர். அதனால், மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல் தளத்திலும் உறுப்பினராகி மக்கள் திலகத்தின் அபூர்வ புகைப்படங்களை அந்த தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

விகடன் பாலுவுடன் மக்கள் திலகம் இருக்கும் புகைப்படத்தையும் இவர்தான் பதிவு செய்துள்ளார். இவர் பற்றிய தகவல்களை எம்ஜிஆர் தளம் குரூப் அட்மின் துரை வேலுமணி சாென்னார்.

வேறுபாடு இல்லாமல் எல்லாரின் மனதையும் மயக்கும் மக்கள் திலகம் வீச்சை நினைத்தால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

ifucaurun
12th November 2017, 11:45 AM
http://i64.tinypic.com/25ro9kh.jpg

நன்றி பழனியப்பன் சுப்பு. எம்ஜிஆர் முகநூல் தளம்

ifucaurun
12th November 2017, 11:49 AM
http://i64.tinypic.com/33usbup.jpg


நன்றி விநாயகம் தங்கவேல் முகநூல்

ifucaurun
12th November 2017, 12:09 PM
தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
ஆண்களும், பெண்களுமென அலைமோதியது.. அதனால் நெரிசல் அதிகமாகியது...

வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "காவலர்கள் தங்களிடமுள்ள லத்திக்கம்புகளை உடனே மேடையில் ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்... நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

நிகழ்ச்சி முடியும் போது எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா ?

கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே லத்தியை சுழற்றிக் கொண்டு , மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தன... அந்தக் காட்சியைக் கண்ட கண்கள் புண்ணியம் செய்தவை. என் கண்களும் புண்ணியம் பெற்றன. வாழ்க்கையில் மறக்க முடியாத காட்சி.

பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

#முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #எம்ஜிஆர் #பாசமிகு #வாத்தியார் #தான்

http://i64.tinypic.com/2nsc41l.jpg


நன்றி முத்து செல்வ ரத்தினம் முகநூல்.

ifucaurun
12th November 2017, 12:22 PM
Santhanam Admk


புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது.

"சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை .
நன்றி ஆனந்த விகடன் 18-07-1982.

http://i68.tinypic.com/27y3j8x.jpg

ifucaurun
12th November 2017, 12:49 PM
நன்றி பாஸ்கரன் செல்லத்துரை

இந்த நிகழ்வு 2013-ம் ஆண்டு நடந்தது.






மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..
சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்
நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..
மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.
விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்..

http://i64.tinypic.com/280ktue.jpg

ifucaurun
12th November 2017, 12:55 PM
இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?

http://i63.tinypic.com/2885v7d.jpg


http://i66.tinypic.com/2hib4hz.jpg

நன்றி பாஸ்கரன் செல்லத்துரை

ifucaurun
12th November 2017, 12:59 PM
http://i68.tinypic.com/2q8pzix.jpg