PDA

View Full Version : Old Relay



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

chinnakkannan
11th August 2014, 10:10 AM
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்

விண்ணோடு விளையாடும்
பெண்ணந்தப் பெண்ணல்லவோ?

சென்றேன்

raagadevan
11th August 2014, 10:10 AM
RD..

that should be "அனிச்ச மலரணையாம்"

Oh, really? Thank you Madhu! BTW, what does "அனிச்ச" mean? :oops:

chinnakkannan
11th August 2014, 10:12 AM
மோப்பக் குழையும் அனிச்சம் அவர் பொருட்டு...என திருக்குறள் ஒன்று வரும்..அனிச்சப் பூ ஒரு பூ..ஜஸ்ட் முகர்ந்தால் டபக்கென்று முகம் கோணி சுருங்கி விடும்.. மென்மைக்கு உவமையாக ..பொதுவாய்ப் பெண்களுக்கு உவமையாகச் சொல்லப் படும் பூ..

chinnakkannan
11th August 2014, 10:13 AM
ta.wikibooks.org/wiki/மலர்கள்

raagadevan
11th August 2014, 10:19 AM
Thank you Chinnakkannan! :)

தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல்
அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள்

அனுபவம் புதுமை...

Shakthiprabha
11th August 2014, 10:20 AM
thendral katre konjam nillu
ange sendru anbai sollu
thanimai kodhikudhu ninaivinil anal

chinnakkannan
11th August 2014, 10:39 AM
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன்

Shakthiprabha
11th August 2014, 02:03 PM
thottavudan suttathenna kattazhagu vatta nilavo
kanne en kanne
medaiyai pole vazhkai alla
naadagam mudindhadhum vilagi

chinnakkannan
11th August 2014, 02:09 PM
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே............
இவளின் துயர் தீத்திட
வழி சேர்த்திடு
விரல் கோர்த்திடு

Shakthiprabha
11th August 2014, 09:08 PM
Avalodu kanavil netre
Kai korthu nerunginen kann adithu nee yenga\
Oh shanti shanti oh shanti
Yen uyirai uyirai nee yendhi
Yen sendrai sendrai enai neengi

rajraj
11th August 2014, 09:27 PM
ondru pattaal uNdu vaazhvu
otrumai neengidil thaazhvu

chinnakkannan
11th August 2014, 09:28 PM
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்

chinnakkannan
11th August 2014, 09:31 PM
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

raagadevan
11th August 2014, 10:07 PM
Thank you Chinnakkannan! :)

தள்ளாடி தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்
ஆஹா.. சொல்லாமல் கொள்ளாமல்
அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள் மனம் தாளாதென்றாள்
ஒன்று நானே தந்தேன் அது போதாதென்றாள்

அனுபவம் புதுமை...

Nobody knows a song with புதுமை in it, eh? :)

raagadevan
11th August 2014, 10:08 PM
We will continue here! :)


ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லம்மா செல்லம்மா சொல்லம்மா செல்லம்மா
மனசோடு பேசும் நேரம் தானே
காசோட சத்தம் கேட்கலியே

குயில் கு கூன்னு கூவ...

rajraj
11th August 2014, 10:16 PM
koovaamal koovum kokilam un
koNdaadum kaadhal komaLam

chinnakkannan
11th August 2014, 10:20 PM
ஸாரி ராகதேவன் நானும்கவனிக்கலை ஷமிக்கணும்.. :) இப்ப கோமளத்துக்கு நான் தேடணும் கூகுள்ள

raagadevan
11th August 2014, 10:22 PM
கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு...

youtube.com/watch?v=MO2GGSbsKuQ

chinnakkannan
11th August 2014, 10:26 PM
ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமள தாமரைப்பூவோ

தேன்குடிக்க நேரம் உண்டல்லோ தேவதைக்கு வெட்கம்

chinnakkannan
11th August 2014, 10:27 PM
தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளிலிருகிளிக்ள்கண்டேன்

தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்

raagadevan
11th August 2014, 10:32 PM
செம்மாந்த மலர் சூடும்
பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும்
செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்
இடையணி...

chinnakkannan
11th August 2014, 10:42 PM
இடையணி மேகலை பூமியில் வீழும்..
கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
அன்புள்ள அத்தான் வணக்கம்

rajraj
12th August 2014, 02:08 AM
vaNakkam pala murai sonnen sabaiyinar munne

raagadevan
12th August 2014, 06:34 AM
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல்...

rajraj
12th August 2014, 07:37 AM
jill jill jill......
........
kanathil muthamittaal.......
oru dheivam thandha poove
kaNNil thedal enna thaaye

Shakthiprabha
12th August 2014, 10:08 AM
enakkoru thaay irukkindraaL
avaL endrum ennai kaakkindraaL
thaay illaamal naan illai
thaane evarum pirandhadhillai

chinnakkannan
12th August 2014, 10:27 AM
piLLai piRanthadhum vAyvaziyAga
piRakkum Osai 'a' enbadhAga
a....m...mA.. ammA.. ammA..

ANukkum peNNukkum bEdhanggaL

madhu
12th August 2014, 01:01 PM
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
...........
இந்த சிவகாமி

chinnakkannan
12th August 2014, 01:04 PM
சிவகாமி நெனப்பினிலே பாடஞ்சொல்ல மறந்துவிட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடஞ்சொல்ல மறந்ததென்ன
என் மனசக் கொத்து

madhu
12th August 2014, 01:14 PM
போட்டது முளைத்தது கொத்து கொத்தாய் பூத்தது
நான் இந்த நாட்டிலே

chinnakkannan
12th August 2014, 02:00 PM
நாட்டுக்குள்ள நம்மப் பத்தி க் கேட்டுப் பாருங்கோ
அவர் தான் இவர் தான் சூப்பர்

madhu
12th August 2014, 03:10 PM
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும்

chinnakkannan
12th August 2014, 03:28 PM
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்

mgb
12th August 2014, 04:09 PM
udhayamaanadhE pudhiya kOlamE
vizhigaL yaavilum varNa jaalamE

raagadevan
12th August 2014, 04:20 PM
ஓஹோ எந்தன் பேபி
நீ வாராய் எந்தன் பேபி
கலை மேவும் வர்ண ஜாலம்
கொண்ட கோலம்...

madhu
12th August 2014, 04:28 PM
நேற்று நீ போட்ட கோலம்
நீர்க்கோலம் ஆகிப்போச்சு
மாக்கோலம் போட்டுக்கலாம்
தங்கரத்தினமே

chinnakkannan
12th August 2014, 06:22 PM
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்

கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் - அம்மா
பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்
வங்கி வளையல் சங்கு

madhu
12th August 2014, 07:31 PM
பொங்கிடும் ஆற்றினில் குளித்து
வரும் போதையிலே மனம் நனைத்து
சங்கு முழங்கிட வண்டுகள் பாடிட சரசம் பெறுவோமா
அதிலும் சமரசம்

rajraj
12th August 2014, 09:45 PM
samarasam ulaavum idame nam vaazhvil kaaNaa
samarasam ulaavum idame
.........
jaadhiyil......

chinnakkannan
12th August 2014, 10:42 PM
//ராஜ் ராஜ் சார்..ஒரு ஷணம் சம்சாரம் உலாவும் இடமேன்னு படிச்சுப் பயந்துட்டேன் :) /

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும்

rajraj
13th August 2014, 02:11 AM
//ராஜ் ராஜ் சார்..ஒரு ஷணம் சம்சாரம் உலாவும் இடமேன்னு படிச்சுப் பயந்துட்டேன் :) /


What is new? You are from Madurai ! :lol:

madhu
13th August 2014, 04:19 AM
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே
........
சேற்றில் ஓடி நாற்று

rajraj
13th August 2014, 05:56 AM
maNappaarai maadu katti maayavaram yeru pootti
vayakkaattai uzhudhu podu chinnakkaNNu
............
aaththooru kichchadi sambaa paathu vaangi vidhai vidhachu
naathai parichchu nattuppodu.......
...........
thaNNiyyai

raagadevan
13th August 2014, 09:20 AM
எங்க ஊரு பிடிக்குதா எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா
முட்டைக் கோழி பிடிக்கவா முறைப்படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கையில் என்ன கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடகத்தா ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டைதோசை...

www.youtube.com/watch?v=xxjvz-WGhaE

chinnakkannan
13th August 2014, 09:54 AM
கையில காசு வாயில தோசை
ஜனங்க என்ன ஆனா என்ன

Shakthiprabha
13th August 2014, 10:06 AM
enna vilai azhage
sonna vilaikku vaanga varuven
vilai uyir endraalum tharuven
indha azhagai kandu viyandhu

chinnakkannan
13th August 2014, 10:18 AM
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும்

madhu
13th August 2014, 10:18 AM
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் அது மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள்

raagadevan
13th August 2014, 10:19 AM
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
...............................

பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம்...

raagadevan
13th August 2014, 10:21 AM
Has this ever happened before; three people posting the same song? :) I think I am leaving now! :)

chinnakkannan
13th August 2014, 10:22 AM
ஒரு பாட்டுக்கு ரிலேக்கு மூணு பேரும் ஒண்ணா சிந்திச்சிருக்கோம் தாங்க்ஸ் மதுண்ணா ராகதேவன்.. :)

raagadevan
13th August 2014, 10:23 AM
My posting was done before Madhu changed his song! :)

madhu
13th August 2014, 10:24 AM
அட.. ஒரு ரிப்பீட் பார்த்ததுமே நான் மாற்றி பதிந்து விட்டேனே..

ம்ம்.. மூணு பேர் ஒரே பாட்டு.. ஆனா முடிக்கிற இடம் மட்டும் வேறு வேறு.. சுப்பார்ப்..

// இப்போதைக்கு கடைசி வார்த்தை "கணங்கள்" //

chinnakkannan
13th August 2014, 10:24 AM
யா..ஐ ஆல்ஸோ சா தட்.. :)

இப்போ கணங்கள் லா

rajraj
13th August 2014, 10:37 AM
chinnakkaNNan: 'samsaaram' paattu veNumaa? :)

rajraj
13th August 2014, 10:42 AM
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் அது மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள்

maname kaNamum maravaadhe jagadheesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya....

chinnakkannan
13th August 2014, 10:52 AM
ராஜ்ராஜ் சார் :)//

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம்

madhu
13th August 2014, 11:07 AM
ஜாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்
வெட்டிவேரு வாசம்
வெட்லைப்புள்ள நேசம்

chinnakkannan
13th August 2014, 11:13 AM
ஆசை முகம் மறந்து போச்சே இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

mgb
13th August 2014, 01:51 PM
andha naaLai ninaikkattum nenjam
aayiram tharam sollvEn nam thunbam konjam
...
anaadhai yaarumillai avanEdhaan thandhai
laahilaahaa

chinnakkannan
13th August 2014, 06:21 PM
லாஇலாஹா இல்லில்லாஹி

யாவர்க்கும் தேவன் எவனோ
யாவர்க்கும் தந்தை எவனோ
யாதுக்கும் அவனே எல்லை

madhu
13th August 2014, 06:39 PM
எதுவரையில் சென்றாலும் எல்லை இதற்கில்லை
விண்ணுக்கு மேலாடை

raagadevan
13th August 2014, 08:36 PM
மேலாடை மேகத்தில் நீந்தும்
பூமேடை நானாடும் ஊஞ்சல்
நீராடும் வேகத்தில் மேனி
தள்ளாடும் செந்தாழம்பூ...

rajraj
13th August 2014, 09:43 PM
senthaazhampoovil vandhaadum thendral en meedhu modhudhammaa
poo vaasam......

Shakthiprabha
13th August 2014, 09:48 PM
vaasam illa malaridhu
vasanthathai theduthu
vaigai illa madhurai idhu
meenakshiyai theduthu
edhedho raagam
enaaLum paadum
azhaiyadhaar vaasal
thalai vaithu modhum
.
enna sugam kandaay indru varai thodarndhu
unakken aasai rathi avaL mele
vanji avaL unnai eNNavillai endrum
unakken aasai manmadhan pole

chinnakkannan
13th August 2014, 09:52 PM
இறகை போலே, அலைகிறேனே. உந்தன் பேச்சை கேட்கையிலே
. குழந்தை போலே, தவழ்கிறேனே உந்தன் பார்வை தீண்டயிலே

raagadevan
13th August 2014, 10:21 PM
உன் முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டு விரல் தீண்டயிலே
நின்னு போச்சு என் மூச்சு...

rajraj
14th August 2014, 01:16 AM
moondrezhuthil en moochchirukkum adhu
mudindha pinnaaalum pechchirukkum
..........
kadamai adhu kadamai......

madhu
14th August 2014, 06:28 AM
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!
தலைகள் குனிந்ததோ? மமதை

Shakthiprabha
14th August 2014, 10:27 AM
Oru Raaja en pinnodu vandhan
Adi needhan en raajathi endraan
.
En mamadhai unnai naan jeyippen

chinnakkannan
14th August 2014, 10:33 AM
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

மைனா மைனா

mgb
14th August 2014, 11:25 AM
mainaaa mainaa maaman pudichcha mainaa
en manasukkEththa vaattamaana mainaaa
un vayasu moonaaRu ini vENaam thagaraaRu

mgb
14th August 2014, 11:26 AM
லாஇலாஹா இல்லில்லாஹி

யாவர்க்கும் தேவன் எவனோ
யாவர்க்கும் தந்தை எவனோ
யாதுக்கும் அவனே எல்லை
idhu endha padathula vara song :?

chinnakkannan
14th August 2014, 11:44 AM
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..

யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..


idhu endha padathula vara song :?

madhu
14th August 2014, 12:40 PM
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..

யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..

ஹி ஹி..
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாருக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்

லா இலாஹா இல்லல்லாஹ
முஹம்மது ரசூலுல்லாஹி

madhu
14th August 2014, 12:41 PM
mainaaa mainaa maaman pudichcha mainaa
en manasukkEththa vaattamaana mainaaa
un vayasu moonaaRu ini vENaam thagaraaRu

உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு

chinnakkannan
14th August 2014, 12:55 PM
//ஹி ஹி..
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாருக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்

லா இலாஹா இல்லல்லாஹ
முஹம்மது ரசூலுல்லாஹி// ஞான் எந்து செய்யும் மதுண்ணா :) நெட்ல லிரிக்ஸ் இல்லைன்னா மனசுலருந்து தானெழுதணும்..எனிவே லாஇலாஹா ரிலே வார்த்தை வந்துதோன்னோ..

chinnakkannan
14th August 2014, 12:56 PM
ஏய்ச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க

mgb
14th August 2014, 01:12 PM
ஆடு புலி ஆட்டம் கமல் ரஜினி படம் ..ஒரு கண்கள் இல்லாத பெரியவரும் ஒரு சின்னப் பையனும் பாடுவது போல புகையாக நினைவு..

யாதுக்கும் அவனே இல்லை
யாவர்க்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும் நு வரும்..
adhukku munnadi post panni irukkara songum andha paattudhannu gavanikkalaya :) madhu.. neenga koodava miss pannitinga ?

chinnakkannan
14th August 2014, 01:17 PM
//adhukku munnadi post panni irukkara songum andha paattudhannu gavanikkalaya // கொஞ்சம் சந்தேகம் தான் எம்ஜிபி .. பட் அப்புறம் தொடர்ந்தாச்சே.. :) தவிர எனக்கு வேற லா இலாஹா பாட்டு தெரியாதே

mgb
14th August 2014, 01:26 PM
dEvanE ennai paarungal
en paavangal thammai vaangi koLLungaL
aayiram nanmai theemaigal
naangaL seiginRom neengal aRiveer mannithu aruLveer

chinnakkannan
14th August 2014, 01:46 PM
அருள் சிங்கார வேலனே தே...வா
அருள் சீராடும் மார்போடு வா...வா
சிங்கார வேலனே தே...வா (
சிங்கார வேலனே தே...வா
செந்தூரில்

Shakthiprabha
14th August 2014, 04:49 PM
sendhoor murugan kovilile
oru paadalai naan ketten

chinnakkannan
14th August 2014, 05:05 PM
கேட்டேன் பலமுறை கிடைக்கவில்லை
என்னைக் கேலி

mgb
14th August 2014, 05:07 PM
summa naan jaadai sonnEn kaNNE kaNmaNiyE

chinnakkannan
14th August 2014, 05:19 PM
//கேலி எங்கே//

mgb
14th August 2014, 05:24 PM
sorry confusion btwn threads

en uLLam ennai paarthu gEli seyyumpothu
illaathaan ilvaazhvil nimmathi Ethu
ithu kaNavan sonnathu
ithil arththam uLLathu
paramasivan

chinnakkannan
14th August 2014, 05:54 PM
Adhi sivan thAL paNinthu aruL peRuvOmE - engkaL
Adhi sakthi nAyagiyin thuNai peRuvOmE

raagadevan
14th August 2014, 06:16 PM
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவன்
குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதாண்டி
சொக்குப்பொடி...

Shakthiprabha
14th August 2014, 08:56 PM
unnai naan unnai naan unnai naan
kaNdavudan kaNdavudan kaNdavudan
nenjukkuLLae nenjukkuLLae nenjukkuLLae
latcham siRagugaL muLaikkudhey
.
sokkupodi koNda sudar vizhiya?
thikkithikki

raagadevan
14th August 2014, 09:07 PM
உன் கண்களோ திக்கித்திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே தகதிமி...

Shakthiprabha
14th August 2014, 10:27 PM
thakita tham thakita tham
thaka tham
thajam thajam thajam thajam
thathikita thaam
thakathimi thathikita tham
tham tham thathikita tham
thakita thaam
thakita tham
thrikita thai
.
veLLi chalangaigaL konda kalaimagaL
vanthu aadum kaalam idhu
ivaL naadham tharum suga swarangaL
endhan devi undhan samarpaNangaL

Shakthiprabha
14th August 2014, 10:28 PM
https://www.youtube.com/watch?v=k38QSMku720

chinnakkannan
15th August 2014, 12:40 AM
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் கோவிலின் மந்திரம்
புன்னகை தந்திரம்
பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்..

வந்தனம் என் வந்தனம் நீ மன்மதன்

raagadevan
15th August 2014, 01:45 AM
மன்மதனே நீ கலைஞனா
மன்மதனே நீ கவிஞனா
மன்மதனே நீ காதலனா
மன்மதனே நீ காவலனா
என்னை உனக்குள் தொலைத்தேன்...

madhu
15th August 2014, 05:29 AM
உயிரைத் தொலைத்தேன் அது உன்னில்தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ

rajraj
15th August 2014, 05:35 AM
kanavidhudhaan nijamidhudhaan ulaginile ena yaar solluvaar
vidhi..........

chinnakkannan
15th August 2014, 10:47 AM
விதியென்றும் ஏதும் இல்லை..
..வாழ்க்கையில்லை
முன்னேறு மேலே மேலே
சொல்லாதே யாரும்

Shakthiprabha
15th August 2014, 09:08 PM
yaarum viLaiyadum thottam
thinam thorum aattam paattam

raagadevan
16th August 2014, 01:12 AM
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும்...

rajraj
16th August 2014, 05:18 AM
niththam niththam nellu choru
ney maNakkum kathirikkaai
................
pachcharisi choru uppu karuvaadu

madhu
16th August 2014, 05:43 AM
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னடி பொருத்தம் ஆய என் பொருத்தம் இதைபோலா
தாளமில்லா பின்பாட்டு

Shakthiprabha
16th August 2014, 05:29 PM
illadhadhai solli vattam idum
thalangal melangal jalrakkal koojakkal
pin pattu than padi pinnae varum
moochonru vittalum pechenru kai thatti
kondadum koottangal thane varum
.
ellorukkum kaalam varum
sambaadhikka

raagadevan
16th August 2014, 06:33 PM
வீட்டுலையும் சொல்லாம
கோயிலுக்கு நானும் வந்தேன்
சம்சார் என்று சொல்லுறீங்க
சம்பாதிக்க வேணாமா
உங்க காலடியில் நான் கெடப்பேன்
உங்க கண்ணீரை நான் தொடைப்பேன்
உன்ன நெனச்சேன் மனசுத் தவிச்சேன்...

Shakthiprabha
16th August 2014, 09:59 PM
thavithen
thozhuthen
pala murai ninaithE azhuthen
isai tharum kalaivaaNiye

raagadevan
16th August 2014, 10:29 PM
சின்னக் கலைவாணி
நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்...

chinnakkannan
17th August 2014, 12:04 AM
மன்றம் வ்ந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

raagadevan
17th August 2014, 09:43 AM
தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை
......................................

காந்தியும் புத்தனும்
தப்புத் தான் செய்ஞ்சு திருந்தினார்...

Shakthiprabha
17th August 2014, 09:53 AM
ivar thirunthavillai
manam varundhavillai
andha melor

chinnakkannan
17th August 2014, 10:17 AM
ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில்

chinnakkannan
17th August 2014, 10:18 AM
//ஹாப்பி க்ருஷ்ண ஜெயந்தி//

rajraj
17th August 2014, 09:29 PM
vaaraai nee vaaraai pogum idam vegu dhooramillai nee vaaraai
..............
mudivilaa mona nilaiyai nee malai......

chinnakkannan
17th August 2014, 09:36 PM
மலையோரம் வீசும்காற்று மனதோடு பாடும் பாட்டு கேக்குதா
யாராரோ பாடினாலும்

Shakthiprabha
17th August 2014, 09:59 PM
paatu thalaivan paadinaal paatu thaan
koottam rasikkum

raagadevan
17th August 2014, 10:07 PM
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்
இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்
.................................................. ............

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை...

Shakthiprabha
17th August 2014, 10:15 PM
naadhaswaram oodhum varai
nenjil innum konjam porumai avasiyam
rathiriyil poothirukkum thamarai thaan peNNo
raaja sugam thedi vara thoodhu vidum kaNNo
selai solaiyo
.
veeNai ennum meniyile thandhi

raagadevan
17th August 2014, 10:22 PM
சின்ன மணிக்குரல் எந்தன் வயிற்றினில்
கும்மி அடிக்கிறதே
அந்த சுகத்தினில் நெஞ்சம் அடிக்கடி
தந்தி அடிக்கிறதே
........................

சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது
சின்னத் தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது
மோகப் பூங்கொடியே...

chinnakkannan
17th August 2014, 10:44 PM
பூவரையும் பூங்கொடியே பூமாலை சூடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை

raagadevan
17th August 2014, 10:54 PM
இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை...

rajraj
18th August 2014, 05:23 AM
minnal pol aagum indha vaazhkkaiye vaan vill polume aanadheyaam iLamai
thunba.......

mgb
18th August 2014, 10:20 AM
thirai moodiya silai naan
thunba siRaiyil malarntha malar naan
mayakkam enadhu thaayagam

chinnakkannan
18th August 2014, 12:12 PM
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் தெய்வம்
ஒற்றுமை

mgb
18th August 2014, 01:29 PM
oRRumaiyaai vaazhvadhaalE uNdu nanmaiyE
vERRumaiyai vaLarpadhanaalE viLaiyum theemaiyE

chinnakkannan
18th August 2014, 01:55 PM
இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ
இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம்

mgb
18th August 2014, 02:11 PM
yaaradhu yaaradhu singamaa
pEredhu pEredhu selvamaa
ooredhu ooredhu veeramaa
ooridum thEnadhan saaramaa

Shakthiprabha
18th August 2014, 03:14 PM
Theerthakarai orathile thenpodhigai saarathile
paadum mozhi
.
otrai vazhi padhaiyile

chinnakkannan
18th August 2014, 03:36 PM
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே நான் மலர்ந்தேன்

raagadevan
18th August 2014, 05:57 PM
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ
வதனமே சந்திர பிம்பமோ

மாறன் அம்போ...

madhu
18th August 2014, 06:09 PM
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று எனை சுட்ட நிலா

வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம்

chinnakkannan
18th August 2014, 09:31 PM
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி

madhu
19th August 2014, 04:36 AM
ராம்ருக்கு பாலம் கட்ட போன கதை சொல்லுதடி
............
ஊருணி வெள்ளிக் கெண்டை

Shakthiprabha
19th August 2014, 11:08 AM
thanga nilavil
keNdai irandu
thuLLi thirivadhuNdO
thuLLi thirivadhuNdO

thaen pongi thadhumbum

chinnakkannan
19th August 2014, 11:46 AM
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு

Shakthiprabha
19th August 2014, 04:58 PM
nadhar mudi mel irukkum naaga pambe
unakku nalla peyar
.
aadhi sivan

madhu
19th August 2014, 05:00 PM
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகி

raagadevan
19th August 2014, 05:36 PM
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வப் பாசுரம்...

madhu
19th August 2014, 05:59 PM
அணைக்கும் ஆசை ஆயிரம்...
களைக்கும் பாஷை பாசுரம்
சுரம் ஏழிலும் சுவை

rajraj
19th August 2014, 09:23 PM
thEn suvai mevum senthamizh geetham pozhivadhu kuralaale
sindhaiyai kiLarum madhurasa naadham ezhuvadhu viralaale

Shakthiprabha
19th August 2014, 09:23 PM
thiru thiruda
thiru thiruda
theenchuvai naan ada
theendiye

rajraj
19th August 2014, 09:25 PM
shakthi: You are a few seconds late ! :)

Shakthiprabha
19th August 2014, 09:37 PM
oh oh did not notice :)

azhagu kutty chellam
unnai aLLi thookum pOdhu
un pinju viralgaL mOdhi
naan nenjam udaindhu pOnen
aaLai kadaththi

raagadevan
20th August 2014, 09:14 AM
நீ பேரழகில் போர்க்களத்தில்
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு
அர்த்தம்...

rajraj
20th August 2014, 09:44 AM
mudiyum endraal padiyaadhu padiyum endraal mudiyaadhu
............
vanjiyarin vaarthaiyile arthame verudhaan arthamellam verudhaan
.........
alukki kulukki odhungi nindraal arugil......

chinnakkannan
20th August 2014, 12:18 PM
வா அருகில்வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள்..

Shakthiprabha
20th August 2014, 12:35 PM
aanandha raagam ketkum kaalam
keezh

chinnakkannan
20th August 2014, 01:51 PM
மேலும் கீழும் கோடுகள் போடு அது தான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்..

அத்தனை பழமும் சொத்தைகள் தானே ஆண்டவன் படைப்பினிலே
அத்தி

Shakthiprabha
20th August 2014, 04:21 PM
athi pazha kannathile kiLLividava
indha oorai ellaam naan azhaithu sollividava

madhu
20th August 2014, 04:49 PM
வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான் யாரும் சொல்லாதது என் நிலைதான்

Shakthiprabha
20th August 2014, 09:11 PM
indha nilai dhaan
enna vidhiyo
iLamai ennum poonkaatru
paadiyathu or paatu
oru pozhuthu

raagadevan
20th August 2014, 09:21 PM
ஊதாத புல்லாங்குழல்
ஒரு பொழுதும்
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையைத்
தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப்
பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக...

Shakthiprabha
20th August 2014, 09:45 PM
//ஊதாத புல்லாங்குழல்
ஒரு பொழுதும்
சூடாத பூவின் மடல்//

lyrics should be

enadhazhagu soodaatha poovin madal

Shakthiprabha
20th August 2014, 09:48 PM
konjam nilavu
konjam neruppu
...
then ithazhai...
ini paarkadalil

raagadevan
20th August 2014, 09:55 PM
Yes, you are right! My lyrics collection had it as ஒரு பொழுதும், but I listened to the song now, and it is எனதழகு! :oops:

raagadevan
20th August 2014, 09:57 PM
I know a song with ஒரு பொழுது!

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும்...

rajraj
20th August 2014, 10:08 PM
konjam nilavu
konjam neruppu
...
then ithazhai...
ini paarkadalil

paarkadal alaimele paambaNaiyinmele paLLi koNdaai ranganaathaa

madhu
21st August 2014, 06:18 AM
ஹே...ரங்கநாதன் தெரு ரொம்ப பழசு.
அங்க பூவ கட்டி விக்குறாளே சரசு
டாவடிக்க

rajraj
21st August 2014, 07:46 AM
enakku daavadikka theriyaadhe! :lol: yaaraavadhu adinga! :)

Shakthiprabha
21st August 2014, 01:53 PM
Kutraalam Pudikkala Kodaikkaanal Pudikkala
Goa, Ooti, Mysore, Daarjaling Pudikkala.
Daarling Unna Pudikkithu
manam daavadikka thudikkudhu.
...
pesa enakku pudikala
pesa konjam pudichaalum pazhaga enakku pudikala
pazhagi parthu tholaichaalum

madhu
21st August 2014, 02:12 PM
கட்டுப்பட்டு தொலைச்சாலும் கண்டபடி திரிஞ்சாலும்
நெஞ்சுக்குள்ளே ஈரம் மட்டும் வச்சுக்கடி
......
அத்திலி புத்திலி அத்திலி புத்திலிஆட்டம்
மச்சினி மதினி

chinnakkannan
24th August 2014, 10:03 AM
மதினி மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டில
கொழுந்தா கொழுந்தா எதுக்குக் கேட்கற

Shakthiprabha
24th August 2014, 10:10 PM
ennai naane....ketkiren
naane naana
yaaro thana
mella mella

raagadevan
24th August 2014, 10:28 PM
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையை...

Shakthiprabha
24th August 2014, 11:07 PM
siru nadhigaLe
nadhi thodum karaigaLe
karai thodum nuraigaLE
nuraigaLil ivaL mugame
theem thanana (theem thanana as a word)

raagadevan
25th August 2014, 07:34 AM
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ

என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை...

rajraj
25th August 2014, 07:37 AM
singaara punnagai kaNNaara kaNdaale
sangeetha veeNaiyum yedhukkammaa
mangaadha kaNgaLil mai........

raagadevan
25th August 2014, 07:55 AM
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளிப் பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மழையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க...

Shakthiprabha
25th August 2014, 09:55 AM
kalakka povathu yaaru
nee thaan
nilaikka povathu yaaru
nee thaan
.
nalam kaaNa vizhuvathu

chinnakkannan
25th August 2014, 11:20 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே இரவும்
பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும்

Shakthiprabha
25th August 2014, 11:28 AM
viralin sparisam uyirai urasum
.
veLLi chalangaigaL

chinnakkannan
25th August 2014, 11:46 AM
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு.
அவள் விழிகளில் ஒரு அதிசயம்..

ஒரு பொன்மானை நான்காணத் தகதிமி தோம்

Shakthiprabha
25th August 2014, 06:02 PM
thom thom thom
thom thom thom
nee pondhu nee kori
abhisaari kai nenu
vechaanu sumahora raa
kaalana marugaina
aanadha raagalu vinipincha
nilichaanu raa
thana dheem tha dheem tha
dheem tha na
.
vayasu

chinnakkannan
25th August 2014, 07:00 PM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டுப் பாடுகிறேன் தாயாக

Shakthiprabha
25th August 2014, 10:01 PM
kaadhal kalaiyil naan dhaan un munnOdi
guruvai minjum sishyan nee killaadi
pondatti aagatha kaadhali
thayaaga aagama parthuko
aathirathil

rajraj
25th August 2014, 10:08 PM
aarambam aavadhu peNNukkuLLe manidhan
aarambam aavadhu peNNukkuLLe avan
aadi adanguvadhu maNNukuLLe
aaraaindh paar mana kaNNukkuLLe
aaththiram koLLaadhe nenjukkuLLe

Shakthiprabha
25th August 2014, 10:24 PM
nenjukulle....umma mudinjiirukken
ingu ethisaiyil

raagadevan
25th August 2014, 10:56 PM
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல்...

rajraj
26th August 2014, 05:42 AM
thaaye un seyal allavo
thamizh.........

Shakthiprabha
26th August 2014, 11:41 AM
செந்தமிழ் naattu thamizhachiye
sela udutha

chinnakkannan
26th August 2014, 12:18 PM
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கிளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா

தன்னந்தனிய எண்ணி ரசிச்சா
கண்ணு வலை தான் விட்டு விரிச்சா

Shakthiprabha
26th August 2014, 04:36 PM
eduthu vecha paalum
virichu vecha paayum
.
anga veLLi nila kaayudhu

madhu
26th August 2014, 05:37 PM
nila kaayuthu
neram nalla neram
nenjil paayuthu
kaaman vidum பாணம்

raagadevan
26th August 2014, 05:50 PM
முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை
காம பாணம் பாய்வதால்
காயமாகுமே
கலசம் இன்று கவசம்...

chinnakkannan
26th August 2014, 05:53 PM
ஹாய் ஆர்டி

நர்த்தனமே சிவ கவசம் நடராஜன் பாதம் நவரசம்

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
அபிநயம்

rajraj
26th August 2014, 08:45 PM
aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam
anbu meeri ponadhaale abhinayam puriyudhu mukam

Shakthiprabha
26th August 2014, 08:46 PM
mugam oru nila
vizhi iru nila
adada

rajraj
26th August 2014, 09:03 PM
oosi pattaase
oosi pattaase vedikkaiyaa thee vachchaale vedi dabaar dabaar
.........
adadaa yaanai vedi idhanaale suduvene unai thaaththaa
........
aamaamaa nijamaa.....

raagadevan
27th August 2014, 06:51 AM
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி...

madhu
27th August 2014, 07:37 AM
மரங்கொத்தி பறவையைப் போலே எனது
மனம் கொத்திப் போனது யாரோ
மலை தொட்ட மேகத்தைப் போலே
இந்த சிலை தொட்டுப் போனது யாரோ
யாரென்று ஏனிந்த

rajraj
27th August 2014, 07:46 AM
ange yenindha paarvai ayyayyaya
inge innum enna thevai.......

raagadevan
27th August 2014, 08:50 AM
என் தேவையை யார் அறிவார்
உன்னைப் போல்
தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம்...

Shakthiprabha
27th August 2014, 10:09 AM
chinnanchiru kiLiye
kannamma selva kaLanjiyame
.
un kannil neer vazhindnaal
en nenjil udhiram kottuthadi
en kaNNin paavai

chinnakkannan
27th August 2014, 10:19 AM
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்

raagadevan
27th August 2014, 11:49 AM
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு...

madhu
27th August 2014, 02:03 PM
சேரன் மகள் வஞ்சி
எதிரே சேனை கண்டு அஞ்சி

Gopal.s
27th August 2014, 02:57 PM
kandu konden naan vanthathu yarendru kandu konden vanna mayil vadivinile kandu konden

rajraj
27th August 2014, 08:13 PM
சேரன் மகள் வஞ்சி
எதிரே சேனை கண்டு அஞ்சி

nenju porukkudhillaiye nenju porukkudhillaye indh
nillai ketta manidharai ninaindhuvittaal
.............
anji anji saavaar.......

chinnakkannan
28th August 2014, 06:30 PM
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்
இத்தவனை எனை ஆட்கொள்வா
சூடிய வாடலை சூடிய வாகல
வாடிய சிந்தைக்கு திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம்

raagadevan
28th August 2014, 09:28 PM
அந்தி வரும் தென்றல் சுடும்
ஓர் விரகம் விரகம் எழும்
என்று வரும் இன்பம் சுகம்
ஊன்...

Shakthiprabha
28th August 2014, 10:06 PM
oon uruga
uyir uruga
then tharum thadaagame

raagadevan
28th August 2014, 10:26 PM
தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில்
ப்ரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும்
நந்தவனத்துக்கு...

rajraj
29th August 2014, 02:13 AM
nandhavanathil vandha kuyile
endhan manadhil indha kuyile

chinnakkannan
29th August 2014, 09:49 AM
குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும்

Shakthiprabha
29th August 2014, 12:41 PM
veNdum veNdum undhan uravu
veN pani thengaL uLLa varaiyil
veN pani thendral uLLa varaiyil
veNdum veNdum undhan azhagu

raagadevan
29th August 2014, 06:40 PM
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்...

Shakthiprabha
30th August 2014, 12:25 PM
poove sempoove
.
nee dhaan oru poovin madal
vaay pesidum pullaankuzhal

raagadevan
30th August 2014, 12:36 PM
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மனம் காயமானது
வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதி...

http://www.youtube.com/watch?v=hzqU2TuWr2o

rajraj
31st August 2014, 07:11 AM
maanilathil vidhiyai vendra manidhar yaarum illaiye
gnaani........

raagadevan
31st August 2014, 10:25 AM
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றும் இல்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையை கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம்...

chinnakkannan
31st August 2014, 10:59 AM
சொந்தமில்லை பந்தமில்லை வாடு து ஒரு பறவை
அது தேடுது தன் உறவை

rajraj
31st August 2014, 10:14 PM
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi........

raagadevan
1st September 2014, 04:17 AM
கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி...
................

நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி...

rajraj
1st September 2014, 05:39 AM
maasamo maargazhi maasam neramo raathiri neram
maasamo maargazhi maasamm neramo raathiri neram
vaasalile........

Shakthiprabha
1st September 2014, 10:34 AM
malai kovil vaasalil kaarthigai theepam minnuthe

raagadevan
1st September 2014, 11:20 AM
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக் கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு...

chinnakkannan
1st September 2014, 12:30 PM
பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே சடுகுடு

raagadevan
1st September 2014, 05:07 PM
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி...

chinnakkannan
1st September 2014, 06:16 PM
ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி

raagadevan
1st September 2014, 11:12 PM
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி...

rajraj
2nd September 2014, 02:33 AM
en mel vizhundha mazhaithuLiye ithaanai naaLaai engirundhaai
......................
en mel vizhundha......

Shakthiprabha
2nd September 2014, 09:29 AM
vizhiyil vizhundhu
idhayam nuzhaindhu
uyiril kalandha uravE
iravum pagalum urasi

rajraj
2nd September 2014, 09:48 AM
odugira thaNNiyile urasi vitten santhanathai
serndhudho seralaiyo sevaatha machchaan nethiyile

chinnakkannan
2nd September 2014, 03:57 PM
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு பூ போலே
கட்டிய

rajraj
2nd September 2014, 09:04 PM
aadai katti vandha nilavo kaNNil
medai katti aadum ezhilo

Shakthiprabha
2nd September 2014, 09:40 PM
inipaana mozhi pesum ezhile
enge nee sendraayo ariyEn
enge nee sendraayo......

rajraj
2nd September 2014, 11:11 PM
yemaara chonnadhu naano
enmeedhu kobamdhaano
manam maari povadhum yenno
enge nee sendraalum viduveno
yemaara......

madhu
3rd September 2014, 04:54 AM
ஏமாற்றுபவன ஏமாற வைப்பான்
ஏமாந்தவனிடமே ஏத்திவிடுவான்
இவன் செல்லும் வழியெல்லாம் சரவெடி

Shakthiprabha
4th September 2014, 10:08 PM
Sara Sara Saravedi Azhagula
Vedicha Nee Vedicha
Sirikura Sirippila Manasayum Madicha
Sara Sara Saravedi Kanavula
Vedicha Nee Vedicha

raagadevan
4th September 2014, 10:15 PM
// What is சரவெடி? :oops: //

Shakthiprabha
4th September 2014, 10:19 PM
saravedi is 'crackers'
saram means a stacked chain or crackers like a long packed trail

saravedi deepavalikku vekka mateengala?

Here it means someone who is as dhamaakedhaar as a saravedi

raagadevan
4th September 2014, 10:30 PM
// Thank you! :) //

raagadevan
4th September 2014, 10:33 PM
சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்தி...

rajraj
4th September 2014, 11:25 PM
saram/charam = string ! :)

rajraj
6th September 2014, 07:17 AM
RD: I searched for 'marankothi' (woodpecker) in my yard. There used to be a few pecking holes in the tall cactus(saguaro) in the yard. They seem to have found better havens. But, there are 'thEnchittu' birds sucking nectar from flowers (andhi mandhaarai). Is it OK to use chittu for the song? :)

raagadevan
6th September 2014, 06:11 PM
vaNakkam Raj! :) Thanks for "saram/charam = string". Why don't you search for மரங்கொத்தி in tfm songs; I 'm sure you'll come across several of them! :)

Shakthiprabha
6th September 2014, 11:03 PM
மரத்தேகம் நான்... மரங்கொத்தி நீ...
வன தேசம் நான்... அதில் வாசம் நீ...
ஏ நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் கொடை!
ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை மேய்ந்துவிடு
மொத்தம் பச்சை பசும் புல்

rajraj
7th September 2014, 01:43 AM
nellukku iraitha neer vaaikkaal vazhi odi
pullukkum aange posiyumaam...
nallaar oruvar uLarel avar poruttu ellorkkum peyyum mazhai

raagadevan
7th September 2014, 01:50 AM
மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை
பெண்ணே நீ தான் என் மழை

நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல்...

rajraj
7th September 2014, 02:10 AM
minnalpol aagumindha vaazhkkaiye vaan vill polume
iLamai aanadheyaam thunbak kadhai....

chinnakkannan
7th September 2014, 05:53 PM
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
...இனியெல்லாம் சுகமே..

rajraj
7th September 2014, 09:01 PM
ulagame maayam vaazhve maayam nilai yedhu
naam kaaNum sukame maayam

raagadevan
7th September 2014, 09:20 PM
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில்...

rajraj
7th September 2014, 09:54 PM
endhan paarvaiyin keLvikku bathil enna solladi raadhaa raadhaa
unddhan paarvaikku..........

Shakthiprabha
7th September 2014, 10:56 PM
paarvai yuvarani kannoviyam
naaNam thavaratha peNoviyam

raagadevan
7th September 2014, 11:04 PM
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந் தோப்பு குயிலும் நீ தானோ
.................................................

வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் ண்பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை..

rajraj
7th September 2014, 11:15 PM
mElaadai kaatraada minnalidai koothaada
paavai........

raagadevan
7th September 2014, 11:36 PM
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை...

rajraj
8th September 2014, 04:28 AM
paavaadai thaavaNiyil paartha uruvamaa
poovaadai melindhu vara pootha paruvamaa

chinnakkannan
8th September 2014, 10:32 AM
கன்னிப் பருவத்தின் வண்ணக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ

Shakthiprabha
8th September 2014, 12:25 PM
vasantha kaalam varumo nilai maarumo
vaigai perugi varumo kurai theerumo
vasantha kaalam varumo nilai maarumo
vaigai

chinnakkannan
8th September 2014, 03:21 PM
வைகைக் கரைக் காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால்சொல்லு
மன்னம் மனம் வாடுதென்று மங்கை முகம் தேடுதென்று
காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்