PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13

chinnakkannan
20th February 2016, 12:50 PM
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில்

raagadevan
20th February 2016, 07:54 PM
அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு...

rajraj
20th February 2016, 09:05 PM
thamizhukkum amudhendru per andha
thamizh inba thamizh engaL uyirukku ner uyirukku

chinnakkannan
20th February 2016, 11:05 PM
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில்
காத்து

raagadevan
21st February 2016, 12:04 AM
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதில்...

rajraj
21st February 2016, 04:06 AM
endhan paarvaiyin keLvikku badhil enna solladi radha radha
undhan paarvaikku paarvai.......

madhu
21st February 2016, 04:09 AM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்

raagadevan
21st February 2016, 05:06 AM
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும்...

rajraj
21st February 2016, 08:59 AM
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu thaarmeeka kalyaaNam

raagadevan
21st February 2016, 10:04 AM
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
டேக் இட் ஈசி...

chinnakkannan
21st February 2016, 11:03 AM
ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி

வாழ்க்கையில் வெல்லவே

டேக் இட் ஈசி பாலிசி

வானவில் வாழ்க்கையில்

வாலிபம்

madhu
21st February 2016, 07:35 PM
வாலிபம் ஒரு வெள்ளிதட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு

chinnakkannan
21st February 2016, 10:01 PM
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
- மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு

raagadevan
22nd February 2016, 04:35 AM
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு...

rajraj
22nd February 2016, 08:01 AM
kaNNaa maraiyaadhedaa kaNamenum
ennai vittu piriyaadhedaa
kaNNaa

raagadevan
22nd February 2016, 09:29 AM
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம்...

https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM

chinnakkannan
22nd February 2016, 10:33 AM
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட

madhu
22nd February 2016, 03:15 PM
மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர்

chinnakkannan
22nd February 2016, 05:27 PM
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே
இன்பக் காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

raagadevan
22nd February 2016, 05:56 PM
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே...

chinnakkannan
22nd February 2016, 06:26 PM
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல

madhu
22nd February 2016, 07:42 PM
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்

chinnakkannan
22nd February 2016, 09:37 PM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்

இதற்கெனை கொல்வதும் கொன்று

raagadevan
23rd February 2016, 08:19 AM
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல்...

chinnakkannan
23rd February 2016, 04:17 PM
காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கெளரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா

ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

raagadevan
24th February 2016, 02:42 AM
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம்...

madhu
24th February 2016, 04:31 AM
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல்

rajraj
24th February 2016, 07:31 AM
muthaarame un oodal ennavo
sollaamal thaLLaadum un uLLam ennavo
athanidam en kobam.........

raagadevan
24th February 2016, 08:42 AM
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா ஆசையா கோபமா

விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம்...

chinnakkannan
24th February 2016, 11:02 AM
பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா?
பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா?

பந்தாட்டம் போலாடும் உடலில்லையா?
பள்ளியறைக்கேற்ற நல்ல குணம் இல்லையா?

madhu
24th February 2016, 04:21 PM
பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணம் இல்லையா
அந்த மணத்துக்குள்ளே மனதைப் போல நானில்லையா
நேரு மாமா

chinnakkannan
24th February 2016, 04:51 PM
மாமா மனசு இது நன்னால்லே
அட ஆமா கணக்கு ஒண்ணும் சரியில்லே
போட்டது போறல்லே போதையும்

madhu
24th February 2016, 07:59 PM
நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
நல்லவனும் தீயவனே கோப்பை

chinnakkannan
24th February 2016, 08:36 PM
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று

raagadevan
24th February 2016, 09:35 PM
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல்...

chinnakkannan
24th February 2016, 10:31 PM
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...


நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை

rajraj
24th February 2016, 10:49 PM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalam
vaazhai pola thannai thandhu thyaagi......

chinnakkannan
24th February 2016, 11:42 PM
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி

எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே

madhu
25th February 2016, 04:03 AM
உள்ளத்திலே உரம் வேண்டுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
..........
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம்

raagadevan
25th February 2016, 06:44 AM
விதியின் விதியில் நானே சரணம்
ஞானம் பழக இதுவே தருணம்
என் வாசனை வாசனை மாலையோ
இன்று வானர சேனையிடம்
அட கானிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி

rajraj
25th February 2016, 07:13 AM
singaara paingkiLiye pesu senthamizh thenai
aLLi aLLi veesu........

chinnakkannan
25th February 2016, 09:20 AM
வீசு தென்றலே வீசு
வேட்கை தீரவே

rajraj
25th February 2016, 09:38 AM
theeraadha viLaiyaattu piLLai kaNNan
theruvile peNgaLukku oyaadha thollai

raagadevan
25th February 2016, 10:59 AM
என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம்...

chinnakkannan
25th February 2016, 01:14 PM
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப்

madhu
25th February 2016, 03:32 PM
தத்தளிக்குதே தாவிக் குதிக்குதே
தாமரைப்பூவு ஒண்ணு தாவணியில்

chinnakkannan
25th February 2016, 04:30 PM
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி

raagadevan
26th February 2016, 02:30 AM
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி...

chinnakkannan
26th February 2016, 09:09 AM
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நானொரு முட்டாளுங்க

கால் பார்த்து நடந்தது கண் ஜாடை

madhu
26th February 2016, 06:26 PM
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும்

rajraj
27th February 2016, 01:46 AM
yEchchu pizhaikkum thozhile saridhaana eNNi paarunga
naachiyappaa sangili karuppaa poochi kaattum......

chinnakkannan
27th February 2016, 11:03 AM
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

அசையும்

raagadevan
27th February 2016, 06:58 PM
அழகே அழகே
நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே
உந்தன் இதழ்கள் தான் என் உணவே...

chinnakkannan
27th February 2016, 07:56 PM
//பத்துமா பசிக்காது? :) //

உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை

raagadevan
27th February 2016, 10:58 PM
//பத்துமா பசிக்காது? :) //

Good one! We should ask the lyricist! :)

raagadevan
27th February 2016, 11:01 PM
அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை...

chinnakkannan
28th February 2016, 10:09 AM
ஒ நீ விடி விளக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு

ஒ தேன் காற்று

rajraj
28th February 2016, 10:18 AM
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam.......

chinnakkannan
28th February 2016, 12:37 PM
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு..

ஒருபாதை போட்ட நாயகன்-அதை
வேலி போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது அதை
தாலி வந்து கேட்டது...

தேனுக்குள் விழுந்து
திகைத்தது எறும்பு

raagadevan
28th February 2016, 07:54 PM
இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட
யாரையுமே கடிக்காதுடா
ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்...

chinnakkannan
28th February 2016, 08:26 PM
அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் ஏன் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும் பேரின்பம் பெருக்கட்டும்

raagadevan
28th February 2016, 08:34 PM
விடிய விடிய விளையாடுங்க
முடிய முடிய சுதி போடுங்க
பெருக்க பெருக்க துளி கொட்டுங்க
பறந்து பறந்து பறை கொட்டுங்க
இந்த மலையில் மலையில்
பிறந்த மாணிக்கம்...

chinnakkannan
28th February 2016, 08:42 PM
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்க முகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான பூமி கண்டேன்
தேவ விலாசம்

raagadevan
28th February 2016, 08:53 PM
காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஹோ
ஆசை ஆஹாப் பிரமாதம்
மோக கவிதாப் பிரவாகம்...

chinnakkannan
28th February 2016, 09:16 PM
அண்ணாவ்.. பிரவாகத்துல வேற பாட் தெரியலையே எனக்கு..:)

raagadevan
28th February 2016, 09:44 PM
Hi kaNNaa :)

Here's the next Relay Song (from the 1992 movie பொண்ணுக்கேத்த புருஷன்):

தேகம் புது லாவண்யம் ஆஹா பிரமாதம்
மோஹம் அதுபோல் எங்கும் மோதும் பிரவாகம்
ஏகம் சுகயோகம் ஹ்ருதயம் யோகாதியோகம்
சிருங்காரம் ஸ்ரீ ராகம் பிருந்தாவனம்
பிரம்மாவின் அலங்காரம் பிரம்மாண்டம் என்றாகும்
சொர்ண புஷ்பம் உன் ரூபம் சுகத்தின் சுரங்கம்...

chinnakkannan
28th February 2016, 11:23 PM
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்


தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்

rajraj
29th February 2016, 03:37 AM
anbu manam kanindh pinne achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa

raagadevan
29th February 2016, 05:58 AM
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நானும் பாதை...

chinnakkannan
29th February 2016, 08:26 PM
பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...
முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...
படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி...

raagadevan
1st March 2016, 12:09 AM
பொட்டு வச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாளைய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி...

chinnakkannan
1st March 2016, 12:32 AM
ஜோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்தக் கிளி இங்கே வந்து நில்லு

raagadevan
1st March 2016, 05:50 AM
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்...

chinnakkannan
1st March 2016, 12:21 PM
கஷ்டம் நஷ்டம் கனத்தைப் பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவைத் திறந்திடுமே

raagadevan
1st March 2016, 08:56 PM
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய்...

chinnakkannan
2nd March 2016, 12:22 AM
பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
ஓ பாரிஜாத

raagadevan
2nd March 2016, 12:30 AM
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை...

rajraj
2nd March 2016, 05:45 AM
yekaanthamaam immaalaiyil enai vaattudhu un ninaive
.......................
viNmeen idhaai kaNdu menmelum veN pani kaNNeer........

vaNakkam RD ! :)

http://www.youtube.com/watch?v=dgSX-7E1HRI

raagadevan
2nd March 2016, 10:08 AM
வணக்கம் ராஜ்! :)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள்...

madhu
2nd March 2016, 12:48 PM
கலயத்திலே கஞ்சி வச்சு காட்டுக்கீரை வதக்கி வச்சு
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா

நம்ம மனசுக்குள்ளே களங்கமில்லே

raagadevan
2nd March 2016, 01:52 PM
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம்...

chinnakkannan
2nd March 2016, 09:15 PM
வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா …
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம்

raagadevan
3rd March 2016, 12:00 AM
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை...

madhu
3rd March 2016, 04:30 AM
ஆனந்த சந்திரோதயம் இதிலே
காணுவதுன் செந்தாமரை முகமே

raagadevan
3rd March 2016, 06:23 AM
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே...

rajraj
3rd March 2016, 07:15 AM
kolai kolaiyaa mundhirikkaa nariye nariye suthi vaa
koLLai........

chinnakkannan
3rd March 2016, 11:50 AM
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல்

madhu
3rd March 2016, 05:47 PM
ஏலே நேரம் வந்திடுச்சி ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு

raagadevan
3rd March 2016, 08:23 PM
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரி பாதி...

chinnakkannan
3rd March 2016, 08:30 PM
பாதிக்கண்ணை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்

கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப் போவது மஞ்சம்

raagadevan
3rd March 2016, 08:38 PM
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு...

chinnakkannan
3rd March 2016, 09:19 PM
மொட்டு வைத்த வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில்

raagadevan
3rd March 2016, 11:42 PM
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்று தான் கோவிலில் முதல் நாள் பூஜை

தொட்டுவிட்டு போகாமல் தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல் தோளோடு மோதல்...

https://www.youtube.com/watch?v=aToeB2NQl60

chinnakkannan
4th March 2016, 12:08 AM
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது


பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே

raagadevan
4th March 2016, 12:24 AM
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலா...

rajraj
4th March 2016, 05:11 AM
ulavum thendral kaatrinile odam idhe oonjal aadudhe
alaigaL vandhu modhiye aadi undhan paattukkendre thaaLam.......

raagadevan
4th March 2016, 05:32 AM
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்...

chinnakkannan
4th March 2016, 10:14 AM
ராகம் தாளம் பாவம் சேர்ந்த பரதக் கலை..
பாரிலுள்ளோர் என்றும் போற்றும் நிலை

ஆடும் அருள் ஜோதி

raagadevan
4th March 2016, 10:50 AM
ரதீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தள ப தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி...

madhu
4th March 2016, 04:59 PM
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை

chinnakkannan
4th March 2016, 06:32 PM
உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
வழித்துணை நான் இருக்க,

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.

madhu
4th March 2016, 07:56 PM
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை

raagadevan
4th March 2016, 09:01 PM
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்
ஆக்ஸிஜன்...

chinnakkannan
4th March 2016, 10:22 PM
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற

madhu
5th March 2016, 09:53 AM
கன்னியின் மேனி வேர்க்குதே..
ஏனம்மா
ஜன்னலின் கம்பி

chinnakkannan
5th March 2016, 11:34 AM
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை ...

madhu
5th March 2016, 03:30 PM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டை

chinnakkannan
5th March 2016, 06:03 PM
பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி
பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சசேவல்
கட்டுச்சேவல் குமுகுமுன்னு குமுறுது
பெட்டைக்கோழி தலையை மெல்ல குனியுது

rajraj
5th March 2016, 10:13 PM
thalaiyai kuniyum thaamaraiye thalaiyai kuniyum thaamaraiye
.................
nee theerkka veNdum vaaliba dhaagam........

chinnakkannan
6th March 2016, 09:11 AM
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை

madhu
6th March 2016, 09:26 AM
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

chinnakkannan
6th March 2016, 10:19 AM
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்

raagadevan
6th March 2016, 10:36 AM
என்னை விட்டு போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீனானேன் உன்னலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவே உன்னை முழுதாய் காண
பிறையாய்...

rajraj
6th March 2016, 11:05 AM
piththaa pirai soodi perumaane aruLaaLaa
ehthalum maravaadhe ninaikkindren

raagadevan
6th March 2016, 11:32 AM
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக...

madhu
6th March 2016, 02:49 PM
என்னடி மயக்கமா சொல்லடி
கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே
வெட்கப்படாதே விலக அச்சப்படாதே

கல்யாணம் என்பதோர் ஒப்பந்தம்

chinnakkannan
6th March 2016, 03:22 PM
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட



ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை

madhu
6th March 2016, 09:01 PM
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா

raagadevan
7th March 2016, 09:24 AM
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்...

Hope this is the right வித்து!

madhu
7th March 2016, 11:18 AM
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்க லோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன்

chinnakkannan
7th March 2016, 04:42 PM
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி

raagadevan
7th March 2016, 06:32 PM
இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
கொழிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊடலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்...

madhu
7th March 2016, 07:45 PM
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி

chinnakkannan
7th March 2016, 10:06 PM
சுமை தாங்கிசாய்ந்தால் சுமை என்ன ஆகும்..

madhu
7th March 2016, 10:50 PM
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள்

raagadevan
8th March 2016, 01:00 AM
வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில்...

rajraj
8th March 2016, 01:18 AM
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi........

raagadevan
8th March 2016, 03:23 AM
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ ஆஹா ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ ஆஹா யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம்...

madhu
8th March 2016, 07:49 AM
கொஞ்சம் சங்கீதம் கற்றுத்தா ஞானக்குயிலே
காதல் மெட்டுத்தான் கட்டித்தா கானக்குயிலே

raagadevan
8th March 2016, 09:23 AM
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீ தானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்...

chinnakkannan
8th March 2016, 10:35 AM
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்து

raagadevan
8th March 2016, 10:55 AM
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா...

madhu
8th March 2016, 05:42 PM
அழகழகாய் முதல் முறை நான் மிதந்து பறக்கவா
மெது மெதுவாய் முதல் முறை நான் திரும்ப பிறக்கவா

raagadevan
8th March 2016, 10:39 PM
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில்...

rajraj
9th March 2016, 04:12 AM
naan aaNai ittaal adhu nadandhuvittaal indru
yezhaigaL vedhanai pada maattaar
uyir.......

raagadevan
9th March 2016, 10:57 AM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்...

https://www.youtube.com/watch?v=ojgLpIyFTp4

madhu
9th March 2016, 07:28 PM
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசையமைக்கும்
தாளம் போடும் நீரலைகள்
தாவிப்பாயும் நினைவலைகள்

raagadevan
9th March 2016, 08:34 PM
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...

madhu
10th March 2016, 04:22 AM
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ

இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை

rajraj
10th March 2016, 07:04 AM
sandhana punnagai sindhidum kannigai mandira malligaidhaane
then mazhai pozhiyum...........

chinnakkannan
10th March 2016, 08:48 AM
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடிவில் பொழியும் வழியும்
நிலமும் அதனால்

madhu
10th March 2016, 09:34 AM
விழிகளின் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்.
நேற்று போலே வானம்
அட இன்றும் கூட நீலம்

raagadevan
10th March 2016, 10:21 AM
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல்...

madhu
10th March 2016, 07:08 PM
காதல் கடிதங்கள் நூறு எழுதினேன்
அஞ்சல் செய்யவே நெஞ்சோடு அச்சம் முல்லையே
என் பூக்கள் வாடி போகும் முன்
என் நெஞ்சு வாடி போகிறேன்
நான் வாள்

raagadevan
10th March 2016, 07:45 PM
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள் வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க
உளமுற்ற தீ...

chinnakkannan
10th March 2016, 09:57 PM
தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா
தேள் கடிக்கத் தேள் கடிக்க என்னைத் தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம்

raagadevan
11th March 2016, 02:21 AM
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம்...

madhu
11th March 2016, 04:28 AM
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்

rajraj
11th March 2016, 06:27 AM
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa

chinnakkannan
11th March 2016, 11:56 AM
அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா
அன்புக் கரங்கள்

raagadevan
11th March 2016, 07:22 PM
விடிய விடிய நடனம் சந்தோஷம்
விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புதுயுகம்
பிறந்து பிறந்த எதுவும் நாளாக
வளர்ந்து வளர்ந்து மடியும் மீண்டும்தான்
புதிய புதிய ஜனனம் பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்
நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டம்...

chinnakkannan
11th March 2016, 09:12 PM
காதல் Cricket-இல் சட்டம் இல்லை
[சாஸ்திரம் இல்லை
Runs எடுப்பதுதான் வேலை
பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை

rajraj
11th March 2016, 09:54 PM
malligai en mannan mayangum ponnaana malar allavo
ennaaLum un aasaipol.......

chinnakkannan
12th March 2016, 02:07 AM
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே

madhu
12th March 2016, 04:02 AM
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ....
பூக்கள் பூக்கும் தருணம்

raagadevan
12th March 2016, 06:16 AM
ஐம்பொன்னில் பஞ்சம் கொஞ்சம் சேர்த்து தானே
அழகாக செஞ்சு வெச்ச சிலையே
இரு இதயம் இணையும் தருணம் போகாதே

அடடா ஒன்னும் சொல்லாதே
அழகா என்னை கொள்ளாதே
அணச்சா தள்ளி செல்லாதே
அணைய கட்டிப் போடாதே
அடடா பிரம்மன்...

chinnakkannan
12th March 2016, 12:27 PM
நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே சிறு வெயிலே
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே

இனியவனே

raagadevan
12th March 2016, 10:20 PM
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன்
ஆனால் பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன்
உடற் கட்டழகில்....

rajraj
13th March 2016, 01:56 AM
kattazhagu maamaa pottazhagu poomaa
vetkappattu odaadhe vetkam ........

raagadevan
13th March 2016, 03:32 AM
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...

chinnakkannan
13th March 2016, 10:13 AM
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி

புதையல் என நான் இருந்தேன் நீ கொள்ளை

raagadevan
13th March 2016, 09:12 PM
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா...

chinnakkannan
14th March 2016, 10:49 AM
மாஃபியா மச்சான் வந்தாக
காஃபியா குடிச்சுப் போட்டாக
சோஃபியா வா இன்னங்க...

(ஹிஹி..இனிமேல் வரப்போகும் படப் பாட்டாக்கும்.. நாட்டாம ம்ஃஃபியா பாட்டு கண்ணாக்குத் தெர்லை..மாத்தும்)

madhu
14th March 2016, 02:19 PM
மாசிடோனியா மன்மத மாஃபியா மதிமுகம் கலவரம்
கன்னி ராசியா கண்கவர் பியூட்டியா காதல் விதம் கலவரம்

chinnakkannan
14th March 2016, 02:53 PM
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட கண்ணால கண்ணால
என் மேல என் மேல தீய எரிஞ்சுபுட்ட சொல்லாத

madhu
15th March 2016, 04:18 AM
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த

raagadevan
15th March 2016, 05:06 AM
வானத்துல நிலவிருக்கும்
தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
காட்டுக்குள்ள மான் இருக்கும்
கடலுக்குள்ள மீன்...

rajraj
15th March 2016, 06:32 AM
vizhi alai mele semmeen pole viLaiyaadum thendrale.........

raagadevan
15th March 2016, 08:17 AM
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை...

chinnakkannan
15th March 2016, 10:09 AM
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும்
தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம்

raagadevan
15th March 2016, 10:49 AM
வெண்ணிலவே வெண்ணிலவே
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
எங்கே நீ எங்கே நீ
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே
அல்லும்...

madhu
15th March 2016, 11:06 AM
சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை

chinnakkannan
16th March 2016, 01:06 PM
குறட்டைக்கு எனக்குப் பாட்டு தெரியலை

madhu
16th March 2016, 07:47 PM
குறட்டைக்கு எனக்குப் பாட்டு தெரியலை
படம் : திருதிரு துரு துரு
பாட்டு : அத்திரி புத்திரி ஆரம்பம்

குறட்டை மொழியில் பூகம்பம்
விடிய விடிய தூக்கம் ( so what ? )
செவிகள் கிழிய ஹிப் ஹோப்பும்
ட்ரம்ஸும் மலரும் சத்தம் ( thats right ! )

// ஆனால் நான் பாட்டு முடிவை மாத்திட்டேன் .. இப்போ பாடுங்க //

chinnakkannan
16th March 2016, 08:45 PM
கூக்குரலாலே கிடைக்காது - இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா

rajraj
17th March 2016, 03:51 AM
podaa podaa puNNaakku podadhe thappu kaNakku

raagadevan
17th March 2016, 05:29 AM
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு எரிய கணக்கு புரியல
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி...

rajraj
17th March 2016, 06:30 AM
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalai kamala malar pondra muka..........

madhu
17th March 2016, 10:13 AM
யுகங்களெல்லாம் மாறி மறி சந்திக்கும் போது
உன் முக மலரின் அழகில் மட்டும் முதுமை

chinnakkannan
17th March 2016, 10:13 AM
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தின்
பவழத்தின் நிறம்

chinnakkannan
17th March 2016, 10:14 AM
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுறையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்

madhu
17th March 2016, 10:14 AM
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தின்
பவழத்தின் நிறம்

லேட்டு.... டெலீட்ட்டு....

madhu
17th March 2016, 10:15 AM
வளரும் காதல் மலரும்
நம் வாழ்வில் அமைதியும் நிலவும்
உங்கள் அழகிய மேனி

chinnakkannan
17th March 2016, 10:16 AM
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட

madhu
17th March 2016, 10:19 AM
பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல் நேரம் மொத்தமாய்

chinnakkannan
17th March 2016, 10:22 AM
உன் அழகு மொத்தமும் வழங்கவா
செந்தமிழே யே.


செந்தமிழே செந்தமிழே
உன்னைப்படித்தது என் இதழே

raagadevan
17th March 2016, 07:14 PM
அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேன்...

madhu
17th March 2016, 07:36 PM
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
அலங்காரம் செய்வதில்லை வானத்து வெண்ணிலவு
அதன் போலே பூமியிலே நீ எந்தன் பேரழகு

raagadevan
18th March 2016, 10:16 AM
புன்னகை என்பது பனி வயிரம்
அது பொன்மகள் சூடும் மணி மகுடம்
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு...

madhu
18th March 2016, 12:11 PM
ஊருக்கு ஆறழகு , ஊர்வலத்தில் தேரழகு
தமிழுக்கு ழ அழகு , தலைவிக்கு நானழகு
கண்ணுக்கு மை

raagadevan
18th March 2016, 06:55 PM
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை...

rajraj
18th March 2016, 09:16 PM
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
en kaadhali paappaa.......

chinnakkannan
18th March 2016, 09:38 PM
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள்

rajraj
18th March 2016, 09:56 PM
paappaa = little girl ! :)

rajraj
20th March 2016, 05:47 AM
a paappaa song:

chinna paappaa enga chella paappaa
sonna pechchai kettaatthaan nalla paappaa
thinna unakku seeni mittaai.......

raagadevan
20th March 2016, 08:41 AM
பம்பர கண்ணு பச்ச மொளகா
இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனு தான் சிலுக்க...

chinnakkannan
20th March 2016, 10:15 AM
சிலுக்கோட கையால வாங்கிக்குடி
சும்மா ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கி

raagadevan
21st March 2016, 02:55 AM
எதையும் தாங்குவேன் அன்புக்காக
நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள்...

rajraj
21st March 2016, 05:41 AM
kaNNai vittu kaN imaigaL vilagi vittaal
kaNgaL........

raagadevan
21st March 2016, 05:55 AM
முத்துக்களோ கண்கள்
தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம்...

rajraj
21st March 2016, 06:57 AM
padikka veNdum puthiya paadam vaathiyaarayyaa
pazhaiya paadam thevai illai.....

madhu
21st March 2016, 07:00 AM
இல்லை இல்லை என்பவனும் எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
இறைவனுக்கும் பெயரை

rajraj
21st March 2016, 07:23 AM
enna pEru vaikkalaam eppadi azhaikkalaam
chinna chinna kaNNai kaatti sirikkum enga paappaavukku
enna pErru.......
annam endru peru vaithaal appadi nadakkaNum
sornam endru peru vaithaal thangam........

chinnakkannan
21st March 2016, 10:08 AM
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்

ஆற்றங்கரையதனில் முன்னமொரு நாள்
எனை அழைத்துத் தனியிடத்தில் பேசியதையெல்லாம்
தூற்றி ஊர் முரசம் சாற்றுவேனென்று சொல்லி வருவாய்

madhu
21st March 2016, 03:06 PM
வருவாய்.... குகனே... வேலையா
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம்

chinnakkannan
21st March 2016, 03:21 PM
கண்ணுக்கு குலம் ஏது கண்ணா
கருணைக்கு நிறம் ஏது
விண்ணுக்குள் பிரிவு ஏது
விளக்குக்கு இருள்

raagadevan
21st March 2016, 06:26 PM
இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
...................................

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா...

madhu
21st March 2016, 06:33 PM
நேத்து ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தரை ஒருத்தரு மறந்தோம்
காத்து குளிர் காத்து
கூத்து என்ன கூத்து

raagadevan
21st March 2016, 07:12 PM
ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து...

chinnakkannan
22nd March 2016, 11:07 AM
ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு
அட நம்ம சாரு மொளகா

madhu
23rd March 2016, 04:06 AM
எங்க அக்கா மட்டும் இங்க இல்லேன்னா
நமக்கு பச்ச மொளகா பழய சோறுதான்
யக்கா.. யக்கா.. யக்கா.. யக்கா..
குத்தாலத்தில் தண்ணி இல்லேன்னா
வெறும் பாறை

raagadevan
23rd March 2016, 04:17 AM
I think the correct Relay Song is:


ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து...

:)

chinnakkannan
23rd March 2016, 10:16 AM
நீ வாஸ்து பார்த்த வாசல்படியை மாத்தி வைக்காதே
ஏய் கிப்புல கையை வைக்காதே
நீ கையை வச்சு புல்லாமெல்ல மேலே

rajraj
23rd March 2016, 09:40 PM
mElE parakkum rocket-u minnal poochchi jacket-u
aaLai mayakkum.......

raagadevan
24th March 2016, 08:18 AM
ஆடி போனா ஆவணி
அவ ஆள மயக்கும் தாவணி...

rajraj
24th March 2016, 08:51 AM
paavaadai thaavaNiyil paartha uruvamaa
poo vaadai veesi vara pooththa paruvamaa

vaNakkam RD ! :)

chinnakkannan
24th March 2016, 10:00 AM
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடிராதா ஓ ராதா
உன் பார்வைக்குப் பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

madhu
24th March 2016, 03:26 PM
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா ஆட்டின் ராஜா
ராணியின் கை கூஜா

chinnakkannan
24th March 2016, 04:28 PM
கூஜா தூக்காதேவேறு எங்கும் கூஜா
நேற்று இல்லை நாளை

madhu
24th March 2016, 06:25 PM
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன்

raagadevan
24th March 2016, 07:32 PM
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...

rajraj
25th March 2016, 06:02 AM
vaanga mchchaan vaanga vandha vazhiya paarthu ponga
yEngi yEngi neenga yEn ippadi paakureenga
vaanga machchaan........

raagadevan
25th March 2016, 09:14 AM
மச்சான் மச்சான்
உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான்
உசுரோடு உன்னை தச்சான்...

chinnakkannan
25th March 2016, 09:20 AM
என் பிரெண்டபோல யாரு மச்சான்..
அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

தோழனின்

rajraj
25th March 2016, 10:07 PM
kaalam namakku thozhan kaatrum mazhaiyum nanban

raagadevan
25th March 2016, 11:27 PM
உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகமிட்டு தாளமிட்டு பாட்டுப்பாடும் வானம்படி...

rajraj
26th March 2016, 07:15 AM
vaanampaadi koodu thedum indha neram enna paadum

chinnakkannan
26th March 2016, 09:58 AM
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்ற

rajraj
27th March 2016, 02:02 AM
thennankeetru oonjalile thendral neendhidum saalaiyile
chittukkuruvi........

raagadevan
27th March 2016, 06:33 AM
சிட்டுக் குருவி வெட்கப் படுது
பெட்டைக் குருவி கற்றுத் தருது
தொட்டுப் பழகப் பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவத் தழுவக் கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம்...

chinnakkannan
27th March 2016, 10:06 AM
களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி

raagadevan
27th March 2016, 07:14 PM
உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்சத்தினைச் சேரும்
அனுமதி கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்...

chinnakkannan
27th March 2016, 09:48 PM
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா. ...

பளிங்கினால் ஒரு மாளிகை பருவக் கால் மணீ மண்டபம்

raagadevan
27th March 2016, 10:54 PM
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி...

rajraj
28th March 2016, 01:47 AM
pesuvadhu kiLiyaa illai peNNarasi mozhiyaa
kovil koNda silaiyaa kothu malar kaodiyaa

raagadevan
28th March 2016, 08:34 PM
பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை...

rajraj
29th March 2016, 02:01 AM
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
.....................
kulungum munthaanai pidikkum aththaanai........

raagadevan
29th March 2016, 05:09 AM
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது

கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம்...

rajraj
29th March 2016, 05:58 AM
thirupparankundrathil nee sirithaal murugaa
thiruthaNi malaiyil ethirolikku
.....................
unakkena manak kovil konjamillai angu
uruvaagum anbukko panjam illai
thirupparankundrathil nee sirithaal.......

raagadevan
29th March 2016, 08:09 AM
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம்...

rajraj
29th March 2016, 09:03 AM
nandhavanathil vandha kuyile
endhan manadhil indha mayile

chinnakkannan
29th March 2016, 10:15 AM
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல்

rajraj
30th March 2016, 09:48 AM
idhaya oonjal aada vaa
iniya raagam paada vaa
iLamai........

raagadevan
30th March 2016, 05:52 PM
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி...

rajraj
30th March 2016, 10:01 PM
mangaiyaril maharaaNi maanganipl pon meni
ellai illaa kalai vaaNi......

raagadevan
31st March 2016, 02:37 AM
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலைமேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும்
இன்பத் தலகாணி...

chinnakkannan
31st March 2016, 02:17 PM
இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்தே

நீ செக்கச் செக்கச்செவந்த

raagadevan
31st March 2016, 08:43 PM
செக்கச்செவந்து நான் போகும்படி தான்
தன்னை மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என் கிட்டேனு
என்னை முழுங்க...

madhu
2nd April 2016, 09:12 AM
முழுசு முழுசாக என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே

chinnakkannan
2nd April 2016, 10:51 AM
கண்ணுக்கு குழி தோணியதா காதல் பள்ளத்தாக்கு என்பேன்
ஓடவிழி வீச்சில் ஆத்தில் ஆழங்கள்