PDA

View Full Version : Old Relay



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13

Shakthiprabha
15th March 2015, 03:51 PM
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

chinnakkannan
15th March 2015, 04:22 PM
என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்….

நீரோடை போலவே என் பெண்மை

raagadevan
15th March 2015, 07:22 PM
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற...

chinnakkannan
17th March 2015, 10:12 AM
நூல் தாங்கும் இடையாள் கால்பார்த்து நடக்க
நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தையாக்கி குழல்கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடை

raagadevan
20th March 2015, 04:03 AM
விண்மீன் விண்மீன் கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கண்டு
கை ரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோள் செய்தானோ
..................

ஒரு பொய்...

chinnakkannan
22nd March 2015, 10:38 AM
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று அந்தப் பொய்யில் உயிர்

raagadevan
22nd March 2015, 07:29 PM
CK: "விண்மீன் விண்மீன் கொண்டு..." is part of "ஒரு பொய்யாவது சொல் கண்ணே..."! :)

madhu
22nd March 2015, 07:55 PM
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம்

raagadevan
23rd March 2015, 01:25 AM
நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா
அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா
மானுடா...

rajraj
23rd March 2015, 04:06 AM
maanilamel sila maanidaraal enna maarudhal paarayyaa
manidhan........

madhu
23rd March 2015, 07:13 AM
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி

raagadevan
23rd March 2015, 07:47 AM
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
.................................................

எத்தன தாயுங்க நம்ம தமிழ் நாட்டிலே
என் தாயி அவளப்போல் யாரு இந்த ஊரிலே
தியாகியான தியாகி யாரும் இல்ல போடா
தாயின் கால வணங்கி கும்பிட்டுட்டு...

Confession: Thanks to google and Ilaiyaraja for the lyrics, and Ramarajan for the movie! :)

chinnakkannan
23rd March 2015, 02:35 PM
கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா

பால ஊத்துடா கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒண்ணுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வைச்ச தேங்காயில பூஜை பண்ணுடா

எல்லாம் தெரிஞ்சவடா இந்த முத்துமாரி
பொல்லாத

madhu
23rd March 2015, 07:06 PM
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ

மங்கையரைப் பார்த்ததுண்டு மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்த

chinnakkannan
24th March 2015, 11:37 AM
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகையில் செண்டமைத்து கையில் கொடுக்கவா

மாங்கனி

madhu
25th March 2015, 04:46 PM
மாங்கனி கன்னத்தில் தேனூற
இரு மைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள்

raagadevan
26th March 2015, 02:56 AM
தேன் வாழைகள் தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்
பொன் மானொன்று பெண்ணாக மாறிடக்
கண்ணாள மேடையில் தாவிடுதே...

madhu
27th March 2015, 07:33 AM
குலுங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

raagadevan
28th March 2015, 09:37 PM
சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலை...

madhu
29th March 2015, 09:25 AM
மழலை மலராக சிரிக்கிறதே மனதில் விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த குட்டி கண்ணுக்குள் பட்டாம் பூச்சிகள் சிறகோடு

chinnakkannan
29th March 2015, 01:14 PM
பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே
பழகவந்தேன் தழுவ வந்தேன் பறவை தனியில்லையே
எடுத்துச் செல்ல மனமிருந்தும் வார்த்தை

raagadevan
29th March 2015, 07:39 PM
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே...

chinnakkannan
30th March 2015, 10:15 AM
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற

raagadevan
3rd April 2015, 07:24 PM
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றில் ஆடும்
ஊஞ்சலாய்...

chinnakkannan
3rd April 2015, 07:43 PM
கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை
பொன்னூஞ்சல் ஆடினாள் பொற்பத வல்லி
லாலி சுப லாலி

madhu
10th April 2015, 06:55 PM
ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

raagadevan
10th April 2015, 10:25 PM
நிஜம் தானே கேளடி
நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி...

chinnakkannan
12th April 2015, 10:20 AM
இடி விழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

raagadevan
12th April 2015, 07:29 PM
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை...

chinnakkannan
12th April 2015, 09:27 PM
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே

raagadevan
12th April 2015, 09:50 PM
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம் தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே...

chinnakkannan
12th April 2015, 10:25 PM
நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே


வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா

raagadevan
18th April 2015, 10:44 PM
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி...

chinnakkannan
20th April 2015, 04:05 PM
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்

சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்

I'll Be There For You I'll Be There For You

rajraj
21st April 2015, 01:10 AM
ayyaa saami aavoji saami ayyaa raayaa vaayyaa you come ayyaa

raagadevan
21st April 2015, 02:04 AM
vaNakkam Raj! :)

CK's response was a repetition of the same song that I had posted, with a few extra lines! :)

rajraj
23rd April 2015, 06:00 AM
உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும்
நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி...


Looks like there is no 'thurathu' song ! :) I will go with thanimai.

thanimaiyile inimai kaaNa mudiyumaa
naL iravil sooriyanum theriyumaa

chinnakkannan
26th April 2015, 06:32 PM
Sorry ragadevan :)

என்னைத்தெரியுமா
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும் ரசிகனென்னைத் தெரியுமா
ஆஹா ரசிகன் நல்ல

rajraj
27th April 2015, 02:41 AM
nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
solladi siva sakthi sudar........

chinnakkannan
2nd May 2015, 03:15 PM
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமைகொல்லோ
பட்டுக் கருநீலம் புடவை

rajraj
5th May 2015, 07:46 AM
kalyaaNa pudavai katti kaal eduthu manaiyil vaithu
kalyaaNa pudavai katti kaal......

chinnakkannan
5th May 2015, 11:17 AM
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப் பின்ன
பெண்ணழகு

raagadevan
29th May 2015, 08:51 AM
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...

rajraj
1st June 2015, 12:30 PM
raadhe unakku kobam aagaadhadi
maadharase pizhai yedhu seidhen

chinnakkannan
1st June 2015, 12:32 PM
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ப்ரம்மம் அம்மா என்றழைக்க

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ

raagadevan
6th June 2015, 09:06 AM
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

தோளின் மேலே பாரம் இல்லை
கேள்வி கேட்க யாரும் இல்லை
தோளின் மேலே பாரம் இல்லை
கேள்வி கேட்க யாரும் இல்லை
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
அட மாமா மாமா மாமா மியா
நீ ஆமா ஆமா ஆசாமியா
தோளின் மேலே பாரம்...

https://www.youtube.com/watch?v=crm7ADL7BQI

rajraj
6th June 2015, 09:21 AM
maNNukku maram baaramaa marathukku ilai baaramaa
kodikku kaai baaramaa petredutha kuzhandhai......

raagadevan
7th June 2015, 02:12 AM
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்...

rajraj
7th June 2015, 05:19 AM
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagampole uLLam

raagadevan
7th June 2015, 09:05 AM
பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்...

raagadevan
10th June 2015, 09:31 AM
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
........................................

கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம்...

chinnakkannan
10th June 2015, 10:12 AM
அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில்

madhu
16th June 2015, 05:26 PM
மாணிக்கத் தேரில் மரகத கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள்

rajraj
17th June 2015, 01:15 AM
manjaL mukam niram maari mangai udal uru maari
konjum kiLi........

raagadevan
17th June 2015, 04:45 AM
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே

காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப் போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில...

rajraj
17th June 2015, 06:18 AM
adi maanaamaduraiyile malligai poo vitha puLLe
veeNaa vaLarndha puLLe

raagadevan
17th June 2015, 06:35 AM
சோளம் வெதக்கையிலே
சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சி காத்துக் கிடக்கு
சோடிக் கிளி எங்க இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி எனக்கு
நல்லதொரு பதிலே சொல்லு
குங்கும பொட்டழகி...

madhu
17th June 2015, 05:36 PM
வண்ணமுக வெட்டழகி
வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா? -அவ
அன்னநடை மின்னலிடை

raagadevan
17th June 2015, 09:21 PM
பின்னி வைத்த கூந்தலில்
முல்லைப் பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா

மின்னலிடை வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்திப் பகல்...

raagadevan
19th June 2015, 08:39 AM
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில்...

rajraj
19th June 2015, 08:53 AM
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
vandhadheno jannalukkuL veNNilaave

raagadevan
19th June 2015, 10:05 AM
வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டா
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டா
தங்கப் பூவே வெள்ளித் தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டே
பெண்ணத் தான் பெண்ணத்தான் திருடிக்கிட்டா
இந்த Bin Laden தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டே
மச்சக்காரி இச்சைக்காரி
என்னை ஏக்கத் தப்பா புரிஞ்சுக்கிட்டே...

https://www.youtube.com/watch?v=OW319qdVc9M

rajraj
20th June 2015, 01:18 AM
oorai therinchukitten ulagam purinchukitten kaNmaNi en kaNmaNi
gnaanam porandhiduchu

raagadevan
20th June 2015, 08:57 AM
எங்கத்தான் பொறந்த எங்கதான் வளந்த
எங்கத்தான் இருந்த இத்தன நாளா
பலமுற காதல் செஞ்சேன்
தோல்வியில்...

madhu
20th June 2015, 04:59 PM
உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றை

rajraj
20th June 2015, 10:04 PM
pallaankuzhiyil vattam paarthen otrai naaNayam
pullaankuzhil thuLaiyai paarthen otrai naaNayam
......................
iravil orunaaL pournami........

raagadevan
21st June 2015, 06:14 AM
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள்...

rajraj
21st June 2015, 07:21 AM
minminiyai kaNmaNiyaay kondavaLai ennidame thandhaai
azhagu magaL azhagu mozhi then podhigai.....

madhu
21st June 2015, 05:48 PM
pothigai malai uchiyile purappadum thenral
aadai பூட்டி

rajraj
22nd June 2015, 01:26 AM
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
................
chinnan chiru thilakam vaithu singaaramaai puruvam theetti
ponnaalaana nagaiyum pootta kaNNaa konjam porumai.....

raagadevan
23rd June 2015, 05:31 PM
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன்...

rajraj
24th June 2015, 12:14 AM
ennadhaan nadakkum nadakkattume
iruttinil needhi maraiyattume
thannaale veLi varum thayangaadhe
thalaivan irukkiraan mayangaadhe

raagadevan
24th June 2015, 02:25 AM
கவிதயை போல் உந்தன் நடையிலே
பச்சைக் கிளியினை போல் உந்தன் குரலிலே
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
இன்பங்கள் வளர வளர வளர...

rajraj
24th June 2015, 02:33 AM
mangaamal vaLarum singaara natanam peNgaLukke thani urimai
ennaaLum naangaL illaamal idharkku ulaginil yedhu perumai

raagadevan
24th June 2015, 02:45 AM
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்...

madhu
25th June 2015, 07:50 AM
கடிகாரம் பார்த்தா தவறு
நொடி முள்ளாய் முட்டும் மலரு
கண் பார்த்து பேச பழகு

rajraj
25th June 2015, 08:30 AM
pazhaga theriya veNum ulagil paarthu nadakka veNum peNNe
pazhankaalathu nilai marandhu.....

raagadevan
26th June 2015, 01:34 AM
உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதறுதே...

rajraj
27th June 2015, 04:10 AM
veLLi malare veLLi malare veLLi malare veLLi malare
netruvarai nee neduvanam kaNdaai otrai kaalil uyarathil nindraai
..............
thEn malar sidharum manmadha......

raagadevan
27th June 2015, 08:18 AM
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே எனை காக்கும் மந்திரி
.........................................

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி...

rajraj
27th June 2015, 08:55 AM
yar undhanaip pol aadharippavar
yaar undhanaippol aadharippavar aarumukatharase
paar pugazhum pazhani ......

madhu
29th June 2015, 06:54 PM
பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ
............
குலுங்கும் சலங்கை

rajraj
29th June 2015, 09:12 PM
konjum salangai oli kEttu konjum salangai oli kEttu
nenjil pongudhammaa pudhiya paattu

raagadevan
30th June 2015, 05:08 AM
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா...

madhu
30th June 2015, 07:32 AM
வாடாத வாழைத்தாரு பார்த்து - நான்
வளைக்கட்டுமா மேலும் கீழும் சேர்த்து

நீதானா ஈரவாடை

raagadevan
3rd July 2015, 09:21 AM
vaNakkam Madhu! :) I need some help... What is ஈரவாடை? Tamil/English dictionaries online haven't been helpful! Google has songs with ஈரவாடை in them, but I don't want to post without knowing what I'm talking about! :)

madhu
7th July 2015, 10:10 AM
HI RD...

ஈரவாடைக் காற்று... means wet wind ( usually vaadai kaatru means chill northern wind ).. u can even use vaadai only...

rajraj
7th July 2015, 10:14 PM
u can even use vaadai only...

paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu
poo vaadai veesi vara pootha paruvamaa

raagadevan
8th July 2015, 05:01 PM
ஈரவாடைக் காற்று... means wet wind ( usually vaadai kaatru means chill northern wind )

Thank you Madhu! :)


paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu
poo vaadai veesi vara pootha paruvamaa

பருவம் போன பாதையிலே என்
பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம்...

rajraj
9th July 2015, 04:23 AM
vaa endradhu uruvam nee po endradhu naaNam

madhu
9th July 2015, 08:15 AM
அச்சம் நாணம்.. நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம்

raagadevan
10th July 2015, 05:06 PM
என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
முப்பலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்குழலின்...

rajraj
10th July 2015, 10:09 PM
enai enna seidhaai vEngkuzhale
enai enna seidhaai vEngkuzhale
enakkum unakkum oruu pagai.....

madhu
16th July 2015, 05:55 PM
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்

raagadevan
17th July 2015, 09:00 AM
மேகத்தால் மழை பொழியும்
மேகத்துக்கு லாபம் என்ன
தியாகத்தால் எமை வளர்த்த
தெய்வம் கண்ட லாபம் என்ன

மூத்தவள் நீ கொடுத்தாய்
வாழ்விலே முன்னேற்றம்...

rajraj
19th July 2015, 09:45 AM
idhile irukkudhu munnetram ellorum paadu pattaal
idhu inbam viLaiyum thOttam

raagadevan
19th July 2015, 07:10 PM
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
பனி வீழும் காடு பனி வீழும் காடு
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

மூங்கில் ...

https://www.youtube.com/watch?v=EQ783EHQkng

rajraj
19th July 2015, 09:36 PM
moongil ilaimele thoongum pani neere
moongil ilaimele thoongum pani neere
thoongum pani.......

raagadevan
27th July 2015, 02:28 AM
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல்...

rajraj
3rd August 2015, 03:59 AM
Odum megangaLe oru sol kELeero
aadum manadhinile aarudhal thaareero
aadum manadhinile aarudhal thaareero
Odum megangaLe...........

raagadevan
3rd August 2015, 04:32 AM
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை...

raagadevan
9th August 2015, 05:50 AM
யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
அடங்க மறுத்தவன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்

புலி உறுமுது புலி உறுமுது
இடி...

rajraj
9th August 2015, 10:17 AM
amaidhiyaana nadhiyinile odam odum
aLavillaadha veLLam vandhaal aadum
kaatrinilum mazhaiyinlum kalanga vaikku idiyinilum
karaiyinile.........

raagadevan
9th August 2015, 10:33 AM
எந்தக் காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை

அனல் மேலே பனித் துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத் துளி...

மழைத் துளி as one word please! :)

rajraj
9th August 2015, 10:50 AM
enmel vizhundha mazhaithuLiye ithanai naaLaai engirundhaai
..................
vaanam thirandhaal mazhai.......

raagadevan
14th August 2015, 07:21 AM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது...

madhu
20th August 2015, 07:19 PM
குளிரடிக்குதே கிட்ட வா கிட்ட வா
துணையிருக்குதே கட்ட வா கட்ட வா
வெள்ளிப் பனி மேகம் வானைத் தழுவாதோ

chinnakkannan
21st August 2015, 10:44 AM
மலை ராணி முந்தானை சரிய சரிய,
மண் மாதா வண்ணமடி விரிய விரிய,
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ,
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத...

கடல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி,
காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி,

மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி,
தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி

rajraj
22nd August 2015, 12:15 AM
ramanukku mannan mudi tharithaale
nanmai uNdu orukaale
paamare unakkennadi pechchu
pazham nazhuvi paalil.......

raagadevan
22nd August 2015, 09:04 AM
பால் தமிழ்ப் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்

பால் மனம் பால்
இந்த மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்

உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்

அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன வியப்பால்
மனம் குளிர்ந்தேன்...

madhu
22nd August 2015, 07:27 PM
பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்….

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்

raagadevan
22nd August 2015, 08:51 PM
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி...

chinnakkannan
24th August 2015, 10:14 AM
இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் இடும்
இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கொடி

ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்

ஹே ஹே கம் கெட் மி ஹையர் ஹோல்ட் மி……
ஹே ஹே கம் டேக் மி நவ்
தேங்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டௌன்

என்னை நீ எடுத்து இசைப்பாய் ஒரு டால்வின் போல
இடைதான் குதித்தால்

madhu
24th August 2015, 10:20 AM
சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்
சீறி

chinnakkannan
24th August 2015, 02:52 PM
சீறிப் பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டுத் தீயின் பந்தாய் என்
கால்கள் இங்கே ஓடட்டும்
அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி

madhu
25th August 2015, 11:04 AM
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்

raagadevan
26th August 2015, 08:13 AM
ஆத்தி எனை நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில்
ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி...

chinnakkannan
26th August 2015, 11:46 PM
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

madhu
27th August 2015, 04:06 AM
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

காதல் கதகளி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம்

( ஹய்யா... நாளைக்கு ஓணம்.. கரீட்டா இந்த வார்த்தை சிக்கிச்சு )

rajraj
27th August 2015, 05:39 AM
sundhari neeyum sundharan gnaanum serndhirundhaal thiruvoNam
sundharaan neeyum sundhari.......

chinnakkannan
27th August 2015, 10:30 AM
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே!

சூலியெனும் உமையே!
சூலியெனும் உமையே குமரியே!


அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரி எனும் மாயே - மாயே!

madhu
27th August 2015, 11:14 AM
நீ நான் என்பது மாயை
போ போ ஓட்டிடு பேயை

chinnakkannan
27th August 2015, 11:25 AM
அலையிற பேயா அவளது பார்வை
என்னத் தாக்குது வந்து என்னத் தாக்குது
பரவுற நோயா அவளது வாசம்

rajraj
27th August 2015, 10:40 PM
madhurai marikkozhundhu vaasam en
raasaathi unnudaiya nesam

chinnakkannan
27th August 2015, 10:53 PM
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ

raagadevan
28th August 2015, 12:38 AM
பொன்மாலைப் பொழுதிலே
கேளாயோ ஒரு கதை
எங்கிருந்தோ அறுவரும்
நட்பின் பேரில் இணைந்ததே
ஏமாற்றம் ஒரு புறம்
தள்ளாட்டம்...

rajraj
28th August 2015, 02:55 AM
thaalaattudhe thaalaattudhe vaanam
thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam

raagadevan
28th August 2015, 05:25 AM
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை...

chinnakkannan
28th August 2015, 09:30 AM
ஆகாயம் மேல பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா

raagadevan
28th August 2015, 09:39 AM
பந்தம் என்ன சொந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலப்பட்ட
ஜன்மம் நானில்ல
பாசம் வெக்க நேசம்...

rajraj
28th August 2015, 09:52 AM
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa
aavalum niraiveridum aaruyire nee arugil....

raagadevan
28th August 2015, 10:06 AM
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும்
கானம் பறவைகளின் கானம்...

rajraj
28th August 2015, 10:18 AM
en gaanam indru arangerum en sogam indru veLiyerum
indru endhan raagam.....

raagadevan
28th August 2015, 10:39 AM
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளை புகுந்து சாமி ஆடுறே
வக்கணைய பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய...

chinnakkannan
28th August 2015, 11:11 PM
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை..
நீ இக்கரை நான் அக்கரை...

raagadevan
28th August 2015, 11:29 PM
This is not the Relay Song! :)

அக்கரெ அக்கரெ அக்கரெயல்லோ ஆயில்யம் காவு...

https://www.youtube.com/watch?v=cTnS_TTlAGg

raagadevan
28th August 2015, 11:40 PM
Rs:

அக்கரை சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே...

chinnakkannan
29th August 2015, 02:02 AM
புதுமைப் பெண்களடி நாங்கள் புதுமைப் பெண்களடி..

நானொருகுமாஸ்தா
நான் பாடுவேன்

rajraj
29th August 2015, 02:06 AM
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
.....................
viNNil naan irukkumpodhu maNNil oru chandran yedhu
ammaa enna pudhumai idhu endre ketkum madhiyai.....

raagadevan
29th August 2015, 04:42 AM
Where is பாடுவேன்? :)

rajraj
29th August 2015, 07:42 AM
Where is பாடுவேன்? :)


aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhu vittom endru
engum suthanthiram....

chinnakkannan
29th August 2015, 11:43 AM
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்..
தோட்டத்து மலர்களின் ஆயிரம் மணங்களும்

raagadevan
29th August 2015, 05:26 PM
பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு...

chinnakkannan
29th August 2015, 09:46 PM
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி

rajraj
30th August 2015, 02:05 AM
paavaadai thaavaNiyil paartha uruvamaa idhu
poo vaadai veesi vara pooththa....

raagadevan
30th August 2015, 04:12 AM
பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே...

madhu
30th August 2015, 08:22 AM
தடாகம் குதித்திட தாமரை குளித்ததம்மா
வெள்ளி நிற மீன்களும் வெளிவந்து ரசித்ததம்மா
கதிரவனை

raagadevan
30th August 2015, 08:41 AM
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம்...

rajraj
30th August 2015, 08:55 AM
aasaiyinaale manam anjudhu kenjudhu dhinam
anbu meeri ponadhinaale abhinayam puriyuddhu mukam

chinnakkannan
30th August 2015, 01:17 PM
எங்கேயோ பார்த்த முகம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது மலரோ பூச்சரமோ மதுமலரோ மாணிக்கமோ..

rajraj
31st August 2015, 01:09 AM
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove oru
vanjam illaa muzhu madhiye inba vaanil uditha nal amudhe
............
maanikka paalaadai pachchai maamaNi thottiludan veLLai

chinnakkannan
31st August 2015, 11:12 AM
வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்,
ஒரு உச்சந் தலையில் அவன் இச்சு முத்ததில்
பல நட்சத்திரம் சிதறுது
//(ராம ராமா!) :)//

rajraj
31st August 2015, 08:46 PM
unnaik kaNdu naan aada ennaik kaNdu nee aada
ullaasam pongum inba deepaavaLi
................
chithira poo pola sidharum maththaappu
thee.........

chinnakkannan
1st September 2015, 10:03 AM
ஹாய் குட்மார்னிங் ராஜ்ராஜ் சார், நவ் ராக தேவன்

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
காக்கை

rajraj
1st September 2015, 10:26 AM
yaarai enge vaippadhu endru yaarukkum theriyalai
andan kaakkaikkum kuyilgaLukkum bedham puriyalai

vaNakkam chinnakkaNNan ! :)

chinnakkannan
1st September 2015, 11:25 AM
புரியாததைப் புரிய வைக்கும் புது இடம்
இது புரிந்துவிட்டால்.. நீ என்னிடம் நான் உன்னிடம்..

raagadevan
2nd September 2015, 07:52 PM
நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜா போல்
வேஷங்கள்...

rajraj
2nd September 2015, 09:05 PM
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai....

chinnakkannan
3rd September 2015, 06:27 PM
pAril pirEmai onRillaiyAnAl
sIrulAvidumO.. O...
jIvan vAznthidumO.... - meyyanbinAl
thunbam maRainthoziyum - ippuvimEl
inba mazai poziyum..

rajraj
4th September 2015, 01:58 AM
amudhai pozhiyum nilave nee arugil varaadhadheno nee arugil varaadhadheno
amudhai pozhiyum nilave............

raagadevan
5th September 2015, 11:54 AM
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
..................................................

நிலவே நிலவே இந்த விண்ணோடு...

chinnakkannan
5th September 2015, 05:14 PM
விண்ணோடு மேள சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும்

rajraj
6th September 2015, 03:26 AM
meeNdum meeNdum vaa veNdum veNdum vaa
paal nilaa raththiri.........

raagadevan
6th September 2015, 08:53 AM
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனசைக் கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில்...

madhu
6th September 2015, 09:09 AM
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீ இன்றி நானில்லை நானின்றி நீயில்லை
கண்மணீ...

rajraj
6th September 2015, 09:18 AM
kaNmaNi anbodu kaadhalan naan ezhudhum kadidhame
ponmaNi un veettil......

raagadevan
6th September 2015, 09:24 AM
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி
மின்னல் மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம்...

rajraj
6th September 2015, 09:34 AM
maaraadha sogamthaano yaarodu naan solveno
vaLam.........

raagadevan
6th September 2015, 09:55 AM
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்...

chinnakkannan
6th September 2015, 10:15 AM
அந்த நாடகளை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வாராதா
அயல் நாடு உந்தன் விடுதியடா தமிழா

rajraj
7th September 2015, 12:39 AM
senthamizhaa ezhundhu vaaraayo un
singaara thamizhai paaraayo
sindhai.......

raagadevan
7th September 2015, 10:08 AM
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்காரடி கிளியே
சிந்தை இறங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறமும் இன்றி
வஞ்சனை...

chinnakkannan
7th September 2015, 10:30 AM
வான் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை செல்லாது
வலைகளியே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருவதில்லை

madhu
7th September 2015, 07:08 PM
ஆயிரம்தான் வாழ்வில் வரும்
நிம்மதி வருவதில்லை...
அன்பே வா... அன்பே வா..
....
வான் பறவை தன் சிறகை

raagadevan
7th September 2015, 07:59 PM
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்...

chinnakkannan
8th September 2015, 12:03 AM
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்

வெண்மேகமும் வெண்ணிலவும் போல

எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்

என் நெஞ்சமோ உன் போல அள்ள

ஏதோ ஓர் மாற்றம்

நிலை புரியாத தோற்றம்

rajraj
9th September 2015, 05:41 AM
kaNNil thondrum kaatchi yaavum kaNNe unadhu kaatchiye
maNNil veezhum kaNNeer veLLam...........

madhu
9th September 2015, 06:55 AM
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும்

rajraj
9th September 2015, 07:22 AM
aasai pongum azhagu roopam aasai pongum azhagu roopam
aNaindhidaadha amara deepam......

chinnakkannan
9th September 2015, 10:42 PM
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்..

rajraj
10th September 2015, 01:00 AM
nenjil kudi irukkum anbarukku
naan irukkum nilaimai enna endru theriyumaa

madhu
13th September 2015, 07:36 PM
என்னைத் தெரியுமா ?
நான் சிரித்துப் பழகி
கருத்தைக் கவரும் ரசிகன்

rajraj
13th September 2015, 10:33 PM
naan kavignanum illai nalla rasikanum illai
kaadhal enum aasai illaa bommaiyum.........

madhu
14th September 2015, 04:23 AM
பார்த்து சிரிக்குது பொம்மை இங்கு
பாடி நடிக்குது பெண்மை
தடுமாறும்

rajraj
14th September 2015, 04:55 AM
thattu thadimaari nenjam
kai thottu viLaiyaada kenjum

raagadevan
18th September 2015, 11:55 PM
வீரா… வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம்...

rajraj
19th September 2015, 03:01 AM
sathiyame latchiyamaai koLLadaa
thalai nimirndhu unai uNarndhu nilladaa
sathiyame.......

raagadevan
20th September 2015, 09:23 AM
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்...

chinnakkannan
24th September 2015, 12:05 PM
பத்து மாதம் சுமக்கவில்லை செல்லையா
ஒரு பத்தியமும் இருந்ததுண்டோ சொல்லையா
கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா
கன்னத்துல கறுப்புப் பொட்டு வைக்க

rajraj
24th September 2015, 10:16 PM
seevi mudichu singarichu sivandha nethiyil pottum vachchu
aaval theera maappiLLai.......

madhu
8th October 2015, 07:45 PM
maappillai manasukku pidikkalaiya
andha malligai poo vaadai adikkalaiya
koopitta

rajraj
9th October 2015, 01:28 AM
summaa saappida vaanga ammaa koopiduraanga
pudhu maappiLLaipol yeikkiradhu.......

madhu
9th October 2015, 04:57 AM
ஏய்ச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா
எண்ணிப் பாருங்க நல்லா
எண்ணி

rajraj
9th October 2015, 05:54 AM
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadumpaadal endru nee kEtkiraai

raagadevan
10th October 2015, 08:25 PM
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள்...

raagadevan
18th October 2015, 09:41 AM
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவைக் காடு பூத்தது போலே
சிரியின் வாழ்வில் பூக்க விட்டாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி...

https://www.youtube.com/watch?v=T2fADM8DXks

rajraj
19th October 2015, 01:42 AM
maNNai nambi maram irukku kaNNe sanchala
unnai nambi naan irukken jokkaa konjalaam
ulaga inba........

raagadevan
19th October 2015, 09:44 AM
இன்பமே...
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...

rajraj
20th October 2015, 05:00 AM
kodi asaindhadhum kaatru vandhadhaa
kaatru vandhadhum kodi asaindhadhaa
nilavu......

madhu
21st October 2015, 03:25 PM
nilavu pirantha nerathile penn piranthalo
aval malar malarntha velaiyile kann thiranthalo

mai kodutha paarvai enna maan koduthadho
mayanga vaitha saayal

chinnakkannan
21st October 2015, 05:56 PM
நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே

rajraj
21st October 2015, 11:43 PM
kutraala aruviyile kuLichchadhu pol irukkudhaa
manasum mayakkudhaa sukamum........

raagadevan
22nd October 2015, 08:48 AM
ஆடலுடன் பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையிலெல்லாம்
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின்...

madhu
27th October 2015, 06:08 PM
செவ்விள நீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் செந்நெல்

raagadevan
28th October 2015, 10:26 AM
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் யேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

கங்கை பாயும் வங்கம்
செந்நெல் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்...

chinnakkannan
28th October 2015, 06:29 PM
பாரதத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய்

rajraj
30th October 2015, 07:23 AM
otrumaiyaay vaazhvadhaale uNdu nanmaiye
vetrumaiyai vaLarpadhinaale viLaiyum theemaiye

raagadevan
30th October 2015, 10:20 AM
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இனி...

chinnakkannan
30th October 2015, 10:49 AM
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது

raagadevan
1st November 2015, 09:32 AM
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா… தடுமாற்றமா...

rajraj
1st November 2015, 09:57 AM
thattu thadumaari nenjam kai
thottu viLaiyaada........

raagadevan
1st November 2015, 10:33 AM
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு
ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ணக் கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர...

chinnakkannan
1st November 2015, 10:34 AM
ஓடோடி விளையாடு ஓரமாய் விளையாடு
நேரங்காலம் பாக்காமே ஆடிப்பாடி விளையாடு

தங்கச்சி

rajraj
1st November 2015, 11:27 PM
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு
ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ணக் கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர...

kaN ethire thondrinaaL
kani mukathai kaattinaaL
nEr vazhiyil.......

chinnakkannan
8th November 2015, 01:40 AM
வழியா இல்லை பூமியில்..

ஏரிக்கரையின் மரங்கள் சாட்சி
ஏங்கித்தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள்

raagadevan
8th November 2015, 02:06 AM
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகமாவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவாம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
.........................................

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம்...

rajraj
8th November 2015, 08:20 AM
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa

chinnakkannan
19th November 2015, 10:06 AM
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் வேள்விக்கு கண்களில்ன் பதில் என்ன மெளனமா..

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்

raagadevan
22nd November 2015, 01:51 AM
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடிப் பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை...

chinnakkannan
25th November 2015, 11:24 AM
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை

raagadevan
26th November 2015, 08:20 PM
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத் தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி...

chinnakkannan
15th February 2016, 02:19 PM
anthaathiyila paat illaiyE..

raagadevan
15th February 2016, 11:51 PM
anthaathiyila paat illaiyE..

:)

ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாசக் கலையில் கலைவாணி

அலை போலே சுகம் பரிமாறும்
அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும்
அந்தாதி பாடி அம்மானை ஆடி
என்னோடு நடமாடும்
செவ்வாயில் அமுதானாள்
செந்தூரக் கலையானாள்
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்தேன்
செவ்வாழை...

chinnakkannan
16th February 2016, 11:30 AM
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
பனிமேடை தூவும் பால் வண்ண மேனி..

தேன் சிந்துதே

raagadevan
16th February 2016, 09:01 PM
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே

இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே...

chinnakkannan
16th February 2016, 09:20 PM
கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலயே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்

முகிலோ

https://youtu.be/ZkV-woO5bvQ

raagadevan
17th February 2016, 12:06 AM
வான மழைப் போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப் போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
...........................

குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மானத்தை மெல்லிசை...

chinnakkannan
17th February 2016, 10:36 AM
நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர்

madhu
17th February 2016, 01:39 PM
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன்வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே

chinnakkannan
17th February 2016, 02:52 PM
மருதாணி கோலம் போட்டு மயக்குதடி தேகம்
தேகமில்ல தேகமில்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோல
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக்கட்டு காளை

madhu
17th February 2016, 07:30 PM
அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்கவிடும் ஆளை
இந்த ஆபத்தை

chinnakkannan
17th February 2016, 09:44 PM
நாம ஆசையுடன் பேசி நாளாச்சி
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆனாலும் தூங்குது உன் பாட்டு
இனி

raagadevan
18th February 2016, 06:14 AM
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய்...

chinnakkannan
18th February 2016, 11:00 AM
சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குபோகும்

madhu
18th February 2016, 01:04 PM
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி

chinnakkannan
18th February 2016, 02:39 PM
கண்கள் செய்த பாபம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே

இதய வானின் உதய

madhu
18th February 2016, 07:52 PM
உதய காலமே நனைந்த மேகமே
மொழியின் கதவு திறந்தது
விழியில் விடியல் புலர்ந்தது
அமுதம் பொழிந்து விளைந்த தமிழில்
புலமை

chinnakkannan
18th February 2016, 08:45 PM
முத்தமிழ்ப் புலமை சித்தனும்
எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்

rajraj
19th February 2016, 06:42 AM
engirundho vandhaan idai chaadhi naan endraan ingivanai
yaan perave enna dhavam........

madhu
19th February 2016, 08:10 AM
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
....
மனம் கொண்ட காதல் தடம்

chinnakkannan
19th February 2016, 10:38 AM
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா

madhu
19th February 2016, 11:49 AM
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு

raagadevan
19th February 2016, 06:28 PM
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்

மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல்...

madhu
19th February 2016, 07:43 PM
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை மனசு பெரிய வயசு

chinnakkannan
19th February 2016, 09:17 PM
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா

raagadevan
20th February 2016, 01:13 AM
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம்...

rajraj
20th February 2016, 03:43 AM
mandha maarudham thavazhum chandran vaanile thigazhum
indha veLaiye ekaanthamaana indha veLaiye

madhu
20th February 2016, 04:22 AM
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம்

chinnakkannan
20th February 2016, 08:54 AM
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டு தான்


மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகு ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளம் என்ன
தத்தளிக்கும் மேனி என்ன
வஞ்சி

raagadevan
20th February 2016, 10:38 AM
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே...