PDA

View Full Version : Old Relay



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13

raagadevan
8th September 2014, 04:50 PM
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும்...

chinnakkannan
8th September 2014, 05:44 PM
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்

rajraj
8th September 2014, 09:23 PM
aruL thaarum dheva maathaave aadhiye inba jothiye
iruL neengave ikameedhile eedilaa nidhiye gathiye

Shakthiprabha
8th September 2014, 10:19 PM
thanimaiyil en gadhi ennadi
sangadhi solladi vaaNi

rajraj
9th September 2014, 02:26 AM
kalaivaaNiye kalaivaaNiye
unaithaane azhaithen uyir theeyai vaLarthen
vara veNNdum varam.......

raagadevan
9th September 2014, 08:59 AM
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்...

Shakthiprabha
9th September 2014, 11:06 AM
சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன்
சொர்க்கத்தின் நகல் என்று தெரிந்து கொண்டேன்
பந்தங்கள் பாரம் என்று வெறுத்திருந்தேன்
பாரங்கள் பரிசென்று புரிந்து கொண்டேன்
முற்றும் துறந்தால் மோட்சம் என்பது முனிவர்கள் சொன்னது
பற்றும் அன்பும் பகிர்வதுதானே மோட்சம் என்பது
ஆணவம்

chinnakkannan
9th September 2014, 11:39 AM
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும்

madhu
9th September 2014, 01:03 PM
சிரிக்கும் அழகு சிரிக்கும் அது
சிரித்தோடி வரும் மாது

chinnakkannan
9th September 2014, 03:46 PM
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?

madhu
9th September 2014, 07:49 PM
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா

Shakthiprabha
9th September 2014, 09:19 PM
இவன் தானா
இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன்
இவன் தானா
பகலிலும் நான் கண்ட
கனவுகள் நனவாக

raagadevan
9th September 2014, 10:00 PM
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம்...

rajraj
9th September 2014, 10:17 PM
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile
aadum vizhiyile geetham paadum mozhiyile

madhu
10th September 2014, 04:48 AM
உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லே
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

rajraj
10th September 2014, 05:31 AM
aarambam aavadhu peNNukkuLLe aadi adanguvadhu maNNukkuLLe manidhan
aarambam aavadhu............
aaraaindhu paar manak kaNNukkuLLe aathiram koLLaadhe nenjukkuLLe

raagadevan
10th September 2014, 07:57 AM
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா

பூச் சூட பூ வேணுமா பூ இங்கே நீ தானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா இனி
எப்போதும் கார்க்காலமா...

rajraj
10th September 2014, 08:07 AM
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu dhaarmeega kalyaaNam idhu
kaar kaala sangeetham

raagadevan
10th September 2014, 08:14 AM
சாலையோரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து...

chinnakkannan
10th September 2014, 10:19 AM
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பொறு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய்

rajraj
10th September 2014, 10:44 AM
Odugira thaNNiyile orasi vitten santhanathai
serndhudho seralaiyo sevatha machchan nethiyile

chinnakkaNNan: nilaa songs pathi ezhudhiyaachchaa? :)

Shakthiprabha
10th September 2014, 12:37 PM
unna nambi nethiyile
pottum vechen madhiyile
.
vittu pona udhirndhu pogum vaasana rosa

chinnakkannan
10th September 2014, 01:51 PM
//chinnakkaNNan: nilaa songs pathi ezhudhiyaachchaa?// இன்னும் எழுதலைராஜ் ராஜ் சார் :)

ராஜாமகள் புது ரோஜா மலர்
நான் ராஜாமகள் புது ரோஜாமலர் எனதாசை நிறைவேறுமா

madhu
10th September 2014, 05:53 PM
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
கடல் அலையைப் போலே மறைந்து போக நேருமா
அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா
கொடி அசைந்தாட

rajraj
10th September 2014, 06:35 PM
asaindhaadum thendrale thoodhu sellaayo
thEn amudhaana kavi paadi sEdhi......

chinnakkannan
10th September 2014, 06:44 PM
ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே

madhu
10th September 2014, 06:52 PM
பல ஜென்ம ஜென்மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள்
அம்மா மூகாம்பா
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூங்கரங்கள்

raagadevan
10th September 2014, 08:30 PM
ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே
குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
................................

எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே...

rajraj
10th September 2014, 09:03 PM
engirundho vandhaan idai chaadhi naan endraan
.....................
kaNNai imai iraNdum kaapadhupol en
kudumbam vaaNNamura kaakkindraan vaai.........

raagadevan
11th September 2014, 09:38 AM
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லையோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம்...

chinnakkannan
11th September 2014, 10:41 AM
எனக்குள் ஏதோ சீற்றமம்மா
உன்னாலே பித்துப்பிடித்தேனே
அன்றாடம் செத்துப்பிழைத்தேன்

உன்னைக் கடந்திட வாசம் அடித்திடும்
உள்ளம் படப்பட வென்றேத்துடித்திடும்
உந்தன் முன்புறம் மூச்சை

Shakthiprabha
11th September 2014, 10:43 AM
Anbulla Kaadhali
Andraadam Ennai Kaadhali
Unnaip Pol Ennaip Pol
Ulagaththil Yaaradi

rajraj
11th September 2014, 11:01 AM
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasaam

chinnakkannan
11th September 2014, 11:31 AM
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாக மழையினில் நடமாடும்

sudha india
11th September 2014, 12:11 PM
Anbu nadamadum kalai koodame
Asai mazhai mEgamae
kaNNil viLaiyAdum ezhil vaNNamae
kanni thamizh manRamae

chinnakkannan
11th September 2014, 12:18 PM
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே
ஆனா இப்போ... ம்...
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை

sudha india
11th September 2014, 12:21 PM
poi indri meiyodu nei kondu ponal
ayyananai nee kaanalam

chinnakkannan
11th September 2014, 01:25 PM
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
கோவைக் கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புதுப் பண்பாடும் ஆணழகே

raagadevan
11th September 2014, 04:48 PM
ஆயிரத்தில் ஒன்று ஆணழகு என்று
கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்
கொத்துமலர்...

Shakthiprabha
11th September 2014, 10:28 PM
chithirame un vizhigaL
kothumalark kaNaigaL
muthiraigaL


http://www.youtube.com/watch?v=MhK_cRupOrc

raagadevan
12th September 2014, 02:36 AM
சிட்டுக் குருவி வெட்கப்படுது
பெட்டைக் குருவி கற்றுத்தருது
தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது
கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம்...

madhu
12th September 2014, 05:29 AM
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைகிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கி

rajraj
12th September 2014, 06:25 AM
maname kaNamum maravadhe jagadheesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu......

raagadevan
12th September 2014, 07:28 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே
அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ
உந்தன் கையில் என்னை ஏந்த...

rajraj
12th September 2014, 09:52 AM
villEndhum veerar ellaam veezhchi petraar pagadaiyile
ennai vetri........

Shakthiprabha
12th September 2014, 11:40 AM
vetri venduma pottu paarada
edhir neechal
ada saridhaan poda thalaiezhuthenbadhu
verum koochal

raagadevan
13th September 2014, 05:43 AM
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
...........................

உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல்...

Shakthiprabha
13th September 2014, 08:52 PM
nee mallippoovai soodik kondaal rojaavukku kaichal varum
nee pattuppudavai

rajraj
13th September 2014, 09:47 PM
aduthaathu ambujathai paartheLaa ava
aathukkaarar konjuradhaai ketteLaa
...............
adichadukkoNNu ppudichadhukkoNNu pudavaiyai vaangikkiraa
pattu pudavaiyai vaangikkiraa

raagadevan
13th September 2014, 11:10 PM
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
..........................................

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி...

rajraj
14th September 2014, 06:10 AM
kada kada kada kada loda loda vaNdi
maadu reNdum saNdi vaNdikkaaran noNdi
............
paadhaiyai vilagiye Ottu undhan paattan veettudhaa rottu
..........
paam paam purr purr motoru vaNdi
sarrena paayum saanchaa........

chinnakkannan
14th September 2014, 01:01 PM
சாஞ்சா சாயுறபக்கம் சாயுற செம்மறி ஆடுகளா..

சாஞ்சா சாயுற பக்கம் சாயுற செம்மறி

raagadevan
14th September 2014, 07:49 PM
ஜிலு ஜிலு ஜிலு சலங்க சத்தம்
செம்மறி ஆட்டு கூட்டமுங்க
ஜல ஜல ஜல சலங்க சத்தம்
செவல காளை ஓடுதுங்க
கல்லுப்பட்டி டவுணு பஸ்ஸு
கட கட நு வரும் சத்தம்
கிழக்கால ரயிலு வண்டி
தடா தடா நு ஓடும் சத்தம்
உனக்காக வழி பாக்கும்
என்னோட மூச்சு...

Shakthiprabha
14th September 2014, 09:23 PM
tamizh engaL moochaam
sange muzhangu
sange muzhangu
sange muzhangu
engaL vazhvum engaL vaLamum mangaadha

rajraj
14th September 2014, 09:47 PM
singaarak kaNNe un thenorum sollaale theeraadha thunbangaL theerppaayadi
mangaadha ponnne un vaai...

chinnakkannan
14th September 2014, 10:13 PM
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டான்..
பாலனல்லடி உன்மகன்..
நாலு பேர்கள் கேட்கச்சொல நாணமிகவாகுதடி
தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலக் கிருஷ்ணன்

rajraj
15th September 2014, 01:45 AM
krishnaa mukundhaa muraare jaya
krishnaa mukundhaa muraare
karuNaa saagara kamalaa naayaka
kanakaambaradhaari gopala......

raagadevan
15th September 2014, 03:52 AM
குழலோடு வந்த கோபாலன் நான் தான்
கோபாலன் பாடும் பூபாளம் நீ
உன் பாட்டு நான் கேட்டு பாராட்ட
நாள் வேண்டுமோ

அம்மம்ம்மா சரணம் சரணம்...

rajraj
15th September 2014, 05:20 AM
ninnai charanadaindhen kaNNammaa
ninnai charnadaindhen
ponnai uyaarvai pugazhai......

Shakthiprabha
15th September 2014, 11:22 AM
maa perum sabhaiyinil nee nadanthaal
unakku maalaigaL vizha vendum
oru maatru kuraiyatha mannan ivan endru
potri pugazha vendum
unnai arindhaal

raagadevan
15th September 2014, 05:45 PM
பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை...

madhu
16th September 2014, 04:47 AM
வளர்பிறை எனபதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது

rajraj
16th September 2014, 07:37 AM
indha veeNaikku theriyaadhu adhai seidhavan yaar endru
en sondha piLLaiyum...........

raagadevan
16th September 2014, 07:56 AM
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா

என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும்...

rajraj
16th September 2014, 08:21 AM
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi medhu thaarmeega kalyaaaNam

raagadevan
16th September 2014, 08:31 AM
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு
அதில் வேரென்ன இருக்கு
டேக் இட் ஈசி...
[take it easy...]

rajraj
16th September 2014, 08:40 AM
I always take it easy. Because I am retired ! :lol:

raagadevan
16th September 2014, 08:45 AM
Haha... easy way out, eh? :)

chinnakkannan
16th September 2014, 11:40 AM
take it easy
ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்லை பாலிசி
வாழ்க்கையில்

madhu
16th September 2014, 07:47 PM
வாழ்க்கையில் ஆசைக்கு எல்லை உண்டு
இந்த வார்த்தையை மதித்தால்

raagadevan
17th September 2014, 04:04 AM
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்...

rajraj
17th September 2014, 07:42 AM
chinna paappaa enga chella paappaa
sonna pechai kettaathaan nalla paappaa
...........
kozhi midhithu kunju mudam aagi vidaadhu unakku
koyyaaa pazham.......

raagadevan
17th September 2014, 08:23 AM
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபை தன்னில் திருச்சபை...

rajraj
17th September 2014, 08:58 AM
dhevan thiruchabai malargaLe
vedham olikkum maNigaLe

chinnakkannan
17th September 2014, 10:15 AM
மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில்

madhu
17th September 2014, 12:42 PM
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலை மலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ

sudha india
17th September 2014, 01:39 PM
....
aadum ilaigalil vazhigira nilavoli kulirgaiyil
mazhaiyil nanaindhu magizhum vaanambaadi

panivizhum malarvanam un paarvai oru varam
inivarum munivarum thadumaarum kanimaram

chinnakkannan
17th September 2014, 02:59 PM
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலை

madhu
17th September 2014, 05:36 PM
தலை வாழை இலை போட்டு விருந்து வைப்பேன்
என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்

rajraj
17th September 2014, 08:40 PM
dhavamindri kidaitha varame
ini vaazhvill ellaam sukame

Shakthiprabha
17th September 2014, 09:33 PM
jagame mandiram
sugame thandhiram
manidhan endhiram
shiva

rajraj
17th September 2014, 09:45 PM
thennaadudaiya sivane potri
ennaattavarkkum iraivaa potri
anbe vadivaana...

raagadevan
17th September 2014, 10:13 PM
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...

madhu
18th September 2014, 04:09 AM
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
கனியோ பூங்கிளியோ நிலம்

rajraj
18th September 2014, 04:42 AM
kaaNi nilam veNdum parasakthi kaaNi nilam veNdum

madhu
18th September 2014, 04:54 AM
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

rajraj
18th September 2014, 06:19 AM
veedu varai uravu veedhi varai manaivi
kaadu varai piLLai kadaisi varai yaaro

chinnakkannan
18th September 2014, 10:22 AM
யாரோ யாரோடி உன்னோட புருசன்
ஆத்தி அவர்தாண்டி உன் திமிருக்கு அரசன்..

rajraj
18th September 2014, 11:02 AM
samarasam ulavum idame nam vaazhvil kaaNaa samarasam ulavum idame
..............
aaNdi inge arasanum inge
azhagan.......

madhu
18th September 2014, 12:18 PM
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல்

// வாத்தியாரையா...

அடுத்த வரி "
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞ்ன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போனபின் கூடுவார் இங்கே" என்று வரும் என்று நினைக்கிறேன்.
அழகன் என்ற வார்த்தை இருப்பதாக நினைவில்லை //

rajraj
18th September 2014, 12:41 PM
madhu: You are right! My mistake. :(

chinnakkannan
18th September 2014, 01:51 PM
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி

madhu
18th September 2014, 02:31 PM
ஜானகி தேவி ராமனைத் தேடி
இரு விழிவாசல் திறந்து வைத்தாள்
..........
கண்களில் அவனை அளந்தாளே

Shakthiprabha
18th September 2014, 10:26 PM
aasai dosai appalam vadai
aasai pattatha..
aLandhu partha ration kadai
alva

raagadevan
19th September 2014, 04:04 AM
திருநெல்வேலி அல்வா
தென் மதுர மல்லி பூவு
சென்னை கானா பாட்டு
நாங்க ரசிப்போம்
காஞ்சி பட்டு சேல
பசு மாடு சுத்தும் சாலை
நாத்து...

rajraj
19th September 2014, 06:32 AM
maNappaarai maadu katti maayavaram yeru pootti
vayakkaattai uzhudhupodu chinnakkaNNu
aathooru kichadi sambaa paathuvangi vidhai vidhaichu
naathai parichu nattuppodu chinnakkaNNu
thaNNiyai........

Shakthiprabha
19th September 2014, 04:56 PM
kuLikudhu rosa naathu
thaNNi konjam oothu oothu
aathaadi paavada kaathada
nenju koothada

madhu
19th September 2014, 06:37 PM
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லியப்பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி எம்மனசு
நட்டநடு

rajraj
20th September 2014, 12:38 AM
suttum vizhi chudardhaan kaNNammaa suriya chandiraro
vattak kariya vizhi vaana karumaikollo
pattuk karuneela pudavai padhitha nal vayiram
nattanadu nisiyil thondrum natchathirangaLadi
sOlai......

chinnakkannan
20th September 2014, 03:26 AM
பழமுதிர்ச் சோலையிலெ தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகுத் திருமுகத்தை

madhu
20th September 2014, 04:27 AM
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு

raagadevan
20th September 2014, 05:00 AM
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு...

rajraj
20th September 2014, 05:22 AM
sirippu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu
chinna manushan periya manushan.......

chinnakkannan
20th September 2014, 10:10 AM
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்துகொண்டான்
இருந்த போது மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்

Shakthiprabha
20th September 2014, 05:26 PM
hoi hohohoi
emaara chonnadhu naano
en meedhu kobam thaano
manam maari povathum eno
enge nee sendralum viduveno

raagadevan
20th September 2014, 06:26 PM
நீ தாவி ஓடும் மானோ
புது நாணம் இன்னும் ஏனோ
முறை தானோ விடுவேனோ
அறியாததேனோ
அருகினில் வர உறவுகள் பெற...

chinnakkannan
21st September 2014, 12:49 PM
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி

rajraj
21st September 2014, 09:31 PM
ondru pattaal uNdu vaazhvu
otrumai neengidil thaazhvu

madhu
22nd September 2014, 04:33 AM
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள்

chinnakkannan
23rd September 2014, 10:23 AM
கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்
பிரிவென்னும் கடலினிலே

madhu
23rd September 2014, 01:53 PM
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட

chinnakkannan
23rd September 2014, 02:12 PM
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை

raagadevan
23rd September 2014, 04:59 PM
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்...

madhu
23rd September 2014, 06:03 PM
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன்...நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே

rajraj
23rd September 2014, 11:33 PM
irukkum idathai vittu illaadha idam thedi
engengo alaigindraa gnaanathangame
avar yedhum ariyaaradi gnaana thangame
unaiye ninainhtiruppaan uNmaiyai......

chinnakkannan
24th September 2014, 10:50 AM
உண்மை சொல்லவேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்

rajraj
24th September 2014, 10:04 PM
kaNNil thondrum kaatchi yaavum kaNNaa unadhu kaatchiye

chinnakkannan
24th September 2014, 10:17 PM
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம்

rajraj
24th September 2014, 10:27 PM
kaalam enum sirpi seyyum kavidhai thaai koviladaa
kolam minnum iyarkkai aruL kodi malar thottamadaa

chinnakkannan
25th September 2014, 10:03 AM
பூந்தோட்டக் காவல் காரா பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோட்டக் காவல் காரா..ஆ ஆ
மாம்பழத்தை

rajraj
25th September 2014, 10:40 AM
maampazhathu vaNdu vaasa malar cheNdu
yaar varavaik kaNdu vaadiyadhu........

Shakthiprabha
26th September 2014, 10:08 AM
Melam Ketkum Kaalam Vandhaal Sorgam Undu Vaadadhe
.
.
roja ondru mutham ketkum neram
vaanum mannum ondraay ingu serum

rajraj
26th September 2014, 10:18 AM
inbam vandhu serumaa
endhan vaazhvu maarumaa
anbu koNda nesarai......

Shakthiprabha
26th September 2014, 10:38 AM
vetti veru vaasam
vedala puLLA nesam
bhoomikkum vaasam undu
poovukkum vaasam undu
verukku vaasam vanthathundo maanE

chinnakkannan
26th September 2014, 11:20 AM
ஓ மானே மானே உன்னைத் தானே
உன் கண்ணில் என்னைக் கண்டேன் சின்னப் பெண்ணெ
ஆசை

madhu
26th September 2014, 08:25 PM
ஆசை பொங்கும் அழகு ரூபம்
அணைந்திடாத அமர

rajraj
27th September 2014, 02:02 AM
pachchai maamalaipol meni pavaLa vaai kamala chengkaN
achchuthaa amarar yere aayartham kozhundhe ennum
ichchuvai thavira yaan poi indhira lokam aaLum
achchuvai perinum veNden arangamaa nagar.......

chinnakkannan
27th September 2014, 11:19 AM
மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் அதில் மங்கல தீபம்முழங்கும்..
ரதி மன்மதன்

rajraj
27th September 2014, 08:43 PM
manmadhan leelaiyai vendraar uNdo enmel unakkeno paaraamukam
nin madhi vadhanamum.......

madhu
28th September 2014, 05:12 AM
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ
மாறன் அம்போ மீன்விழியோ மதுர

rajraj
30th September 2014, 09:14 AM
thEnsuvai mevum senthamizh geetham pozhivadhu kuralaale
sindhaiyai kiLaarum madhraka naadham ezhuvadhu viralaale

madhu
30th September 2014, 11:44 AM
விரலாலே கூந்தல் வருடாமல்
உறங்காத கண்கள் ஒரு நாளா
குளிர்காலம்

raagadevan
30th September 2014, 05:29 PM
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்...

madhu
30th September 2014, 06:05 PM
குளிர் காலம் ஒன்று திரும்பும்போது வெயில்காலம்
வரும் வானம் போல வாழவேண்டும் இருந்து
கடல் நீரைச்சென்று சேரத்தானே நதி ஓடும்
அதைப்போல வாழ்வை ஏற்க வேண்டும் துணிந்து

rajraj
30th September 2014, 08:24 PM
thuNindha pin maname thuyaram koLLaadhe sogam pollaadhe
alaiyum kaatril akal viLakketri........

madhu
1st October 2014, 05:25 AM
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

rajraj
1st October 2014, 06:47 AM
ennadhaan nadakkum nadakkattume iruttinil needhi maraiyattume
thannaale veLi varum thayangaadhe thalaivan......

chinnakkannan
1st October 2014, 10:33 AM
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்
தலைவி தரிசனத்தைத்தேடுகின்றாள்
அலமேலு அவன் முகத்தைக் காண்பாளோ..

கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா
இல்லாத மேடை

rajraj
1st October 2014, 10:40 AM
aadai katti vandha nilavo kaNNil
mEdai katti aadum ezhilo

madhu
1st October 2014, 05:39 PM
இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம்

rajraj
1st October 2014, 08:03 PM
chinnanchiru kiLiye selvak kaLanjiyame
ennai kali theerthe ulagil yetram puriya vandhaai
..................
uchchithanai mukarndhaal garuvam ongi vaLarudhadi
mechchi unai ooraar pugazhndhaal mEni.....

Shakthiprabha
1st October 2014, 08:44 PM
en meni ennaagumo
nee thottaal engum pon

rajraj
1st October 2014, 09:41 PM
singaarak kaNNe un thenoorum sollaale theeraadha thunbangaL theerppaayadi
mangaadha ponne un vaai......

raagadevan
2nd October 2014, 02:34 AM
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம் அன்றாடம்...

madhu
2nd October 2014, 04:24 AM
உன்னை கண்ட அந்நாள் முதல்
அன்றாடம் மூன்றாம் பிறை
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க
நான் கேட்டேனே அன்பின் சிறை

rajraj
2nd October 2014, 04:34 AM
siriththu siriththu ennai siraiyil ittaai
kannam sivakka sivakka vandhu kadhai...

raagadevan
2nd October 2014, 08:09 PM
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி...

Shakthiprabha
2nd October 2014, 09:54 PM
mangai maanvizhi ambugaL en
maarthuLaithathenna
.
narumugaiye narumugaiye
nee oru nazhigai nilaay
senkani ooriya vaa thiranthu
nee oru thirumozhi

chinnakkannan
6th October 2014, 09:26 AM
ஒரு மொழி அறியாத பறவைகளும் இந்த உறவறியும் அன்பு நிலை அறியும்

அழகே வா அருகே வா அலையே வா தலைவா

madhu
6th October 2014, 12:19 PM
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம்

chinnakkannan
6th October 2014, 12:41 PM
அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில்

madhu
6th October 2014, 08:26 PM
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை

Madhu Sree
7th October 2014, 12:16 AM
Neela vaana odaiyil neendhuginra vennilaa :think:
Naan varaindha paadalgal neelam pooththa kannilaa :omg:
வராமல் vandha en devi :swinghead:

mgb
7th October 2014, 12:21 PM
dEvi.. sridEvi..
un thiruvaai malarndhoru vaarthai solli vidammaa
paavi.. appaavi

madhu
7th October 2014, 01:00 PM
Neela vaana odaiyil neendhuginra vennilaa :think:
Naan varaindha paadalgal neelam pooththa kannilaa :omg:
வராமல் vandha en devi :swinghead:

மயிலம்மா... இது relay songs thread. பாட்டுக்கு பாட்டு மாதிரி இல்லை.

so.. உங்க பாட்டில் என் பாட்டின் கடைசி வார்த்தை "விடுவதில்லை" தான் இருக்கணும்.

Shakthiprabha
7th October 2014, 08:39 PM
sErpadhai serthu
paarpadhai paarthu
vaazhndhida thudippadhanaale
ini pirivadhillai unnai viduvathillai
innum parthukondirunthaal ennaavathu

madhu
8th October 2014, 04:35 AM
சட்ட படி தொட்டு பேசு
நீ பயந்தா என்னாவது
மல்லிகைப்பூ மேனியடா
நான் மெதுவா தொடுவேண்டா
நாங்கள் பஞ்சணையில்

rajraj
8th October 2014, 04:51 AM
paalirukkum pazhamirukkum pasi irukkaadhu
panjaNaiyil kaatru varum thookkam .......

raagadevan
8th October 2014, 08:17 AM
கட்டாந் தரையில்
ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே
அது அந்தக் காலமே
மெத்தை விரித்தும்
சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே
அது இந்தக் காலமே
என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு
பாலைவனம்...

Madhu Sree
8th October 2014, 07:25 PM
மயிலம்மா... இது relay songs thread. பாட்டுக்கு பாட்டு மாதிரி இல்லை.

so.. உங்க பாட்டில் என் பாட்டின் கடைசி வார்த்தை "விடுவதில்லை" தான் இருக்கணும்.

Saarri marandhutten, touch vittrutholyo... :noteeth:

Madhu Sree
8th October 2014, 07:31 PM
அழகு நிலவே கதவுத் திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரைத் திருப்பித் தருவே
பறந்து

chinnakkannan
8th October 2014, 08:54 PM
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை தனியில்லையே
எடுத்துச் செல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ

raagadevan
9th October 2014, 09:20 AM
என் நெஞ்சே என் நெஞ்சே
என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு
உன்னைத் தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க
என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும்...

madhu
9th October 2014, 02:40 PM
பொங்கலோ பொங்கலோ பாடுதுங்க
குமரி பொண்ணுங்க வளையல் சத்தம்
அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காதீங்க
அப்புறம் கேட்கும் சண்டை

Madhu Sree
9th October 2014, 03:18 PM
ithunundu muthathila ishtam irukka?
illa english muthathila kashtam irukka?
inch inch mutham vaikka ishtam irukka?
illa french mutham vaipathilae kashtam irukka?
kannule kathi sanda kaiyle kambu sanda
kannathil mutha sanda varriya varriya?
moththathil

madhu
9th October 2014, 05:45 PM
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெளிவேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும்

raagadevan
10th October 2014, 08:13 AM
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்...

Shakthiprabha
10th October 2014, 12:02 PM
punnagai ellaam samudhiramaaga
pongi vazhigiradhae
ini dinamdhOrum pookkaalam
nam manadhOdu mazhaikkaalam

madhu
10th October 2014, 05:45 PM
மழைக்காலம் வருகின்றது தேன்
மலர்த்தோட்டம் தெரிகின்றது
.........
தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம்

raagadevan
10th October 2014, 05:54 PM
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்...

Shakthiprabha
11th October 2014, 01:16 PM
Nee Pona Pimbu Sogam Illai
Endru Poi Solla Theriyathadi
Un Azhagale Un Azhagale En Veyil Kaalam Athu Mazhai Kaalam
Un Kanavale Un Kanavale Manam Alaipaayum Mella Kudai Saayum
Kaatrodu Kai Veesi Nee Paesinaal Enthan Nenjodu Puyal

chinnakkannan
11th October 2014, 05:09 PM
புயலுக்குப்பின்னே அமைதி..

அடிக்கிற கை தான் அணைக்கும் அணைக்கிற கை தான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே

raagadevan
11th October 2014, 07:38 PM
கோழைகள் மண்ணில் காண்
அது பெரிதல்ல பேறல்ல
வீரர்கள் மண்ணில் காண்
அது வரலாறு வரலாறு
காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே
நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே
சத்தியம்...

chinnakkannan
12th October 2014, 02:13 PM
சத்தியம் இது சத்தியம்

எல்லாம் அறிந்த இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை

raagadevan
12th October 2014, 07:12 PM
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம்...

Shakthiprabha
12th October 2014, 09:29 PM
naan pogiren meley meley
boolagamey kaalin kezhey
vin meengalin kootam en meley


poo vaaliyin neerai poley
nee sindhinaai endhan meley
naan pookiren panner poo poley


thadumari ponen andrey
unnai paartha neram
adayalam illa ondrai
kanden nenjin oram

chinnakkannan
12th October 2014, 10:18 PM
ஓரக்கண்ணில் ஊற வைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு வித்தைபல நாடும்
..
நாடும் உள்ளம் கூடும் என்றும் பேசும் மொழி மெளனம்

raagadevan
12th October 2014, 10:38 PM
மௌனமே
நெஞ்சில் நாளும் நீ எழுதும்
கனவே கவிதை
உந்தன் பூவிதழ்...

chinnakkannan
13th October 2014, 10:17 AM
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோஹமும் தாபமும்

Shakthiprabha
13th October 2014, 10:34 PM
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடை

raagadevan
14th October 2014, 12:09 AM
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம்...

rajraj
14th October 2014, 06:10 AM
Odum megangaLe oru sol kELeero
aadum manadhinile.....

raagadevan
14th October 2014, 07:50 AM
மனதின் மடியில் மழைத் தூறல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்...

chinnakkannan
14th October 2014, 11:00 AM
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க நாளைச் செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை கரையில் தூக்கி

Shakthiprabha
14th October 2014, 04:31 PM
Uyirae Uyire Piriyadhe
Uyirai Thooki Eriyaadhe
Unnai Pirindhaal Ulagam Kidaiyaadhe
Kanave Kanave Kalaiyaadhe
Kanneer Thuliyil Karaiyaadhe
Nee Illaamal Irave Vidiyaadhe
Penne Nee Varum Munne
Oru Bommai

raagadevan
14th October 2014, 05:50 PM
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமிரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
இது பொம்மையில்ல
பொம்மையில்ல உண்மை...

rajraj
15th October 2014, 05:01 AM
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum

raagadevan
15th October 2014, 08:08 AM
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்கத் தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப் போல் சிரிக்கும்பொது
காற்றாய் பறந்திட...

Shakthiprabha
15th October 2014, 11:25 AM
ondru serndhu parandhu parandhu parandhu parandhu
I want you
all the way through
what can I
do without you
I want you my love
kaadhal paatu thaan paadiko
thaaLam

rajraj
15th October 2014, 10:11 PM
chitti thaaLam jathi paattai kettadhum thaagardheem thaagardheem nee
chittaaga...........

Shakthiprabha
16th October 2014, 11:15 AM
thaniyaa thavikkira vayasu
indha thavippum enakku pudhusu
nenachcha inikkidhu manasu
.
kattaana udambu inikkira karumbu
kaigalum padaadha arumbu
ettaadha idaththil chittaaga parandhu
utkaarndhu seiyyudhe kurumbu

raagadevan
16th October 2014, 11:28 AM
நீ வளையல் அணியும் கரும்பு
நான் அழகை பழகும் எறும்பு
நீ தழுவும்பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு
தொடும்போடு தூறல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலி ஆடு நானும் இல்லை தேன்க்கூடு
ஒரு விழி எரிமலை...

chinnakkannan
16th October 2014, 06:38 PM
எரிமலை எப்படிப் பொறுக்கும்
இந்த நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
சிங்கக் கூட்டம்

raagadevan
16th October 2014, 07:36 PM
பறவைகள் கூடிடும் வசந்தமாய் ஓர் காலம்
பருவங்கள் மாறினால் பிறந்திடும் ஓர் காலம்
மாலையில் பூத்தாடும் மல்லிகையின் கூட்டம்
மாலையே சேராமல் என்ன இந்த மாற்றம்...

Shakthiprabha
16th October 2014, 10:47 PM
netru illatha maatram
ennadhu
kaatru en kaadhil edho
sonnadhu
idhu dhaan

raagadevan
16th October 2014, 11:07 PM
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம்...

rajraj
17th October 2014, 05:05 AM
payaNam payaNam payaNam
paththu maadha......

raagadevan
17th October 2014, 08:53 AM
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ் சாலை ஓரம் பூக்கும் பூ
அது தான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபகப் பூ
அதன் பேர் நட்பு...

Shakthiprabha
17th October 2014, 10:15 PM
en naNban potta soru
nidhamum thinnEn paaru
natpai kooda karpai pola eNNuvEn
soham vittu sorgam

rajraj
18th October 2014, 12:18 AM
veyyilketra nizhal uNdu veesum thendral kaatruNdu
..............................
vaiyam tharum ivvanamandri vaazhum sorgam veruNdo
................
veyyilketra nizhal......

chinnakkannan
18th October 2014, 12:35 AM
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாய் வந்து அருள் செய்யக் கண்டேன்

இலக்கணம் மாறுமோ இலக்கியம் ஆனதோ
இதுவரை

rajraj
18th October 2014, 03:48 AM
ithuvarai neengaL paartha paarvai idharkkaagathaana
ippadi endru solli irundhaal thaniye......

raagadevan
18th October 2014, 09:44 PM
கடவுள் ஒரு நாள் உலகை காண
தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை...

chinnakkannan
19th October 2014, 10:13 AM
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
.நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பணியும் படர்ந்தது கப்பல்

rajraj
19th October 2014, 12:20 PM
veLLippani malaiyin meedhulaavuvom adi
melaikk kadal muzhudhu kappal viduvom
paLLi thalam anaithum kovil......

chinnakkannan
19th October 2014, 12:25 PM
கோவில் மணியோசை தன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ

பாஞ்சாலி பாஞ்சாலி

ஊருக்குப் போற பொண்ணு உள்ளூர சொல்லக் கண்டு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே..
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா ..
பாடும் வரை பாடு தாளத்தோடு ...

raagadevan
19th October 2014, 07:44 PM
நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும்
என் தமிழுக்குப் பெருமை
வாராதிருதாலோ தனிமை
நிழல் போலும் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால்...

rajraj
20th October 2014, 11:23 AM
kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale thirumbi kaNNaale

chinnakkannan
20th October 2014, 01:19 PM
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே

காதல் தெய்வீக ராணி
போதை

rajraj
21st October 2014, 06:37 AM
poovil vaNdu bodhai koNdu thaavum nilai kaaNeer ayyaa

raagadevan
21st October 2014, 07:12 PM
அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக் கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு...

Shakthiprabha
23rd October 2014, 05:12 PM
pattukOttai ammaLu
paarthuputtan nammaLu
kannala sirichaan thannala anaichaan
pinnala kaala vaaritaan

raagadevan
23rd October 2014, 07:04 PM
வேலை போட்டு கொடுத்துப்புட்டா
கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன்
தள்ளி நில்லுடா
நான் நெனச்சா முடிப்பேன்
எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்னை வேணான்னு சொல்லாதே
உன் தில்லும் தெரியும்
உன் லொள்ளும் தெரியும்
நீ என்னை சும்மா தான் மிரட்டாதே...

Shakthiprabha
24th October 2014, 12:23 PM
silusilukkum silmishi
enai mirattum rakshasi
.
kaadhal vandhadhu mudhal
en athanai iravum pagal
neeyo iravin nagal

raagadevan
26th October 2014, 09:08 AM
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மீட்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள்...

Shakthiprabha
27th October 2014, 12:56 PM
undaana kaayam ingu
thanaale maari pona maayam enna
pon maane ponmaane
enna kaayam aana podhum
en meni thangi koLLum
undhan meni thangaathu sendhEne
en kaadhal ennavendru sollaamal enga Enga
azhugai vanthathu
en sogam unnai thaakkum

raagadevan
29th October 2014, 07:48 AM
தாக்குதே கண் தாக்குதே
கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே
பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதே
தன் வார்த்தையில் தேன் வார்த்ததே...

Shakthiprabha
29th October 2014, 10:25 PM
minnal oru kodi endhan uyir thedi vanthathe
laksham pala laksham pookaL ondraaga poothathe
un vaarthai then varthathE
mounam

rajraj
30th October 2014, 01:53 AM
mounamaana neram iLa manadhil enna baaram

chinnakkannan
30th October 2014, 10:17 AM
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்

raagadevan
30th October 2014, 06:10 PM
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே...

chinnakkannan
1st November 2014, 06:06 PM
வெண்மேகமே வெண்மேகமே கேளடி என் கதையை
மோஹம் மோஹம் என் விரக தாகம்

rajraj
2nd November 2014, 07:03 AM
naan maanthoppil nindrirundhen avan maampazham veNdumendraan
adhai koduthaalum vaangavillai indha kannam veNdum endraaan
...........
naan thaNNeer pandhalil nindrirundhen aval dhaagam endru sonnaaL
naan thaNNeer.....

raagadevan
2nd November 2014, 07:41 AM
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுள்ளமோ
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுள்ளமோ
.................................................. ............

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கு...

chinnakkannan
2nd November 2014, 07:13 PM
விளக்கு வைக்கும் நேரத்திலே மாமன் வந்தான்
மறஞ்சு நின்னு பாக்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் எடுக்க
அந்த நேரம் தேகம் சூடு

raagadevan
2nd November 2014, 09:43 PM
வெயிலாய் தொட்டானே
சூடு சூடு சூடாய்
மழையாய் பட்டானே
கூடு கூடு கூடாய்
யார் யாரோ அவன் யாரோ
என் பேர் தான் கேட்பாரோ
....................................

சின்னம்மா சிலுக்கம்மா
நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா
சொல்லு சொல்லு சொல்லு
அம்மம்மா அழகம்மா
அடிநெஞ்சில்...

chinnakkannan
3rd November 2014, 10:31 AM
Adadaa Nee Oru Paarvai Paarthaai
Azhagaaithaan Oru Punnagai Poothaai
Adinenjil Oru Minnal Vettiyathu

Athilae En Manam Theliyum Munnae
Anbae Unthan Azhagu Mugathai
Yaar Vandhu Ila Maarbil Ottiyathu

raagadevan
3rd November 2014, 07:31 PM
ஓ லட்சம் calorie ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் cell-ல்லில் பரவுதே
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் ((கணம்)...

rajraj
3rd November 2014, 10:06 PM
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya......

raagadevan
4th November 2014, 09:21 AM
என் உச்சி மண்டையில சுரர்-ங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்ர்-ங்குது
.................

மந்திரக் காரி
மாய மந்திரக் காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம்...

rajraj
5th November 2014, 08:08 AM
vaa endradhu uruvam nee
pO endradhu naaNam
paar endradhu paruvam

raagadevan
5th November 2014, 11:49 AM
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
....................................

விழிகளில் நடனமி்ட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கி விட்டாய்
மெல்ல மெல்ல
என்னுயிரைப் பறித்துக் கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டி விட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே...

chinnakkannan
5th November 2014, 01:04 PM
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்.
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்.
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது..
அதிலே என் மனம் தெளியும் முன்னே.
அன்பே உந்தன் அழகு முகத்தை.
யார் வந்து இல மார்பில் ஒட்டியது.
புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்.
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்.
மனம் ஏங்குதே! மனம் ஏங்குதே!
மீண்டும் காண.. மனம் ஏங்குதே!

மழையோடு நான் கரைந்ததுமில்லை.
வெயிலோடு நான் உருகியதில்லை.
பாறை போல் என்னுள்ளம்

raagadevan
5th November 2014, 09:24 PM
மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும்
என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல்...

rajraj
5th November 2014, 09:41 PM
aagaaya veedhiyil azhagaana veNNilaa
alankaara thaaragaiyodu asaindhoonjal aadudhe
aanandham thEdudhe

raagadevan
5th November 2014, 09:47 PM
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன்...

rajraj
6th November 2014, 01:50 AM
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
aaruyire......

raagadevan
6th November 2014, 10:33 AM
என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே
என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம்...

Shakthiprabha
7th November 2014, 01:17 PM
aaga mothathil nee thantha sathathil
then vanthu raththathil thithithathe
koluse koluse

rajraj
7th November 2014, 10:42 PM
veLLi kolusu maNi vElaana kaNNu maNi
solli izhuthadhenna thoongaame seidhadhenna
paadaadha raagam......

raagadevan
7th November 2014, 11:17 PM
தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை
நானாக அள்ளவா நானாக அள்ளவா
தீராத தாகம் பாடாத ராகம்
நாளெல்லாம் சொல்லவா
நாளெல்லாம் சொல்லவா
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை...

rajraj
8th November 2014, 06:21 AM
seyyum thozhile dheivam andha
thiramaidhaan namadhu selvam

raagadevan
8th November 2014, 09:15 AM
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
விண்ணவர்கும் மண்ணவர்க்கும்
விலயற்ற செல்வம் பெண்...

rajraj
9th November 2014, 07:47 AM
pudhu peNNin manadhai thottu poravare unga eNNathai sollivittu ponga
iLa manadhai thooNdi........

chinnakkannan
9th November 2014, 10:24 AM
தரை தரை என் தாகம் தூண்டி
நூறாய் பாறை பாறை நான் உன்னால் ஆனேன்
தேவை கோயம் கண்கள் மேயும் பேசுமா
நாணி கோணி ராணி

rajraj
9th November 2014, 01:01 PM
raajaa magaL raaNi pudhu rojaa malar meni
vegu beshaana oru maami........

chinnakkannan
9th November 2014, 02:42 PM
மாமி சின்ன மாமி
மடிசார் அழகி வாடி சிவகாமி

rajraj
9th November 2014, 10:04 PM
andha sivakami maganidam sedhi solladi
ennai serum naaL paarkka solladi

chinnakkannan
10th November 2014, 01:07 PM
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ

முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி

அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடிv என் பெயர்

rajraj
11th November 2014, 09:09 AM
amaidhikku peyardhaan saanthi saanthi....
andha alaiyinil yedhadi saanthi saanthi.....