PDA

View Full Version : Old PP2Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

NOV
10th July 2016, 05:55 PM
கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
11th July 2016, 12:03 PM
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே

NOV
11th July 2016, 02:34 PM
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித் திருமகன் நீ

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
11th July 2016, 02:57 PM
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

NOV
11th July 2016, 03:18 PM
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
11th July 2016, 05:25 PM
கேட்டவரெல்லாம் பாடலாம் என் பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும்
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ :)

NOV
11th July 2016, 05:58 PM
ஓ ஓ ஓ பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார்
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே

Unmai Vilambi
12th July 2016, 09:42 AM
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவை கண்டு
வாடியது இன்று

had trouble with real lyrics clashing with school days filthy lyrics!

rajraj
12th July 2016, 09:46 AM
kaNdu koNden naan vandhadhu yaar endru
vaNNa mayil vadivil......

NOV
12th July 2016, 09:46 AM
Hahahahahaha... I too have the same problem with many songs. :)

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
12th July 2016, 12:07 PM
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ

Unmai Vilambi
12th July 2016, 12:30 PM
நடுவில ராஜ்ராஜ் பிட்ட போட்டாரு வேலன் சார் :)

NOV
12th July 2016, 05:48 PM
அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே நாளை நமதே எந்த நாளும் நமதே

kaatu_poochi
12th July 2016, 08:06 PM
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

NOV
12th July 2016, 08:50 PM
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மனக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
13th July 2016, 11:14 AM
மனக்கோலம் or மணக்கோலம்!

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்

NOV
13th July 2016, 02:29 PM
மணக்கோலம்! C&P :(தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம்Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
13th July 2016, 03:45 PM
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டுசெல்லும் என் மனதை

NOV
13th July 2016, 04:10 PM
அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
13th July 2016, 05:40 PM
அல்லி தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
'சின்னக்கண்ணன்' நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

NOV
13th July 2016, 05:46 PM
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
14th July 2016, 11:04 AM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணிமாளிகை தான் கண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை தான் கண்ணே

NOV
14th July 2016, 11:06 AM
mounamalla mayakkam ilamai rathangal vellottam
salanam paarvaiyil sarasam vaarthaiyil

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
14th July 2016, 12:32 PM
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் பொன் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா

NOV
14th July 2016, 02:18 PM
பல்லாயிரம் பொன் வேண்டுமா sol not ponஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்


Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
14th July 2016, 05:24 PM
ok

ஆண்டவன் இல்லா உலகம் எது ஐலசா
ஆசைகள் இல்லா இதயம் எது ஐலசா

NOV
14th July 2016, 06:33 PM
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
15th July 2016, 10:00 AM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்

NOV
15th July 2016, 10:04 AM
mangayaril maharANi mAngani pOl ponmEni
ellaiyillA kalaivANi ennuyirE yuvarANi

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
15th July 2016, 12:25 PM
கோடையில் மழைபோல் நீ
கோவிலிலே சிலைபோல் நீ
ஆடவரின் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி :)

Unmai Vilambi
15th July 2016, 12:28 PM
ok PP

மகாராஜன் உலகை ஆளலாம்
இந்த மஹாராணி அவனை ஆளுவாள்

NOV
15th July 2016, 02:20 PM
:)

ஆளவந்தான்...
ஐம்பெருங்கண்டங்கள் ஆளவந்தான்
ஆயிரம் சூரியன் போல வந்தான்
வாழ்க்கையை முழுமையாய் வாழ வந்தான்


Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
15th July 2016, 05:30 PM
where are others?

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

NOV
15th July 2016, 05:37 PM
where are others? honeymoon pola.... :rotfl:


குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்

Sent from my SM-G935F using Tapatalk

Karthick_B
15th July 2016, 09:04 PM
Naan aanai yittaaal athu nadanthu vittaal
Ingu eazhaigal vethanai pads mattaar
Uyir ullavarai ...

NOV
15th July 2016, 09:21 PM
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
16th July 2016, 11:40 AM
:lol:

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே ஆடை நான்தானே ஹோ

NOV
16th July 2016, 11:50 AM
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்

Sent from my SM-G935F using Tapatalk

kaatu_poochi
16th July 2016, 12:10 PM
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது நானா இல்லை நீயா

NOV
16th July 2016, 03:12 PM
ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடிஎன் உள்ளத்தை கண்டேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th July 2016, 03:50 PM
கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்...

https://www.youtube.com/watch?v=WPKcYyL2NWU

raagadevan
16th July 2016, 03:52 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)

NOV
16th July 2016, 04:19 PM
Meendum varuga RD!

காதல் என்பது எது வரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை
கழுத்தினில் தாளி விழும் வரை

Sent from my SM-G935F using Tapatalk

RC
16th July 2016, 05:34 PM
kalyaaNam vaibOgam enRenRum vaazhga
inbangaL sUzha
naan paadum nal vaazhththu
deivaththin vaarththaigaL aaga

NOV
16th July 2016, 05:50 PM
Meendum varuga RC!

நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
16th July 2016, 06:01 PM
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ...

NOV
16th July 2016, 06:24 PM
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி

Sent from my SM-G935F using Tapatalk

Karthick_B
16th July 2016, 07:17 PM
Oruvan oruvan mudhalaali
Ulagil mattavan thozhilaali
Vidhiyai ninaippavan eamalai
Athai vendru...

NOV
16th July 2016, 07:24 PM
Oruvan oruvan mudhalaali
Ulagil mattavan thozhilaali
Vidhiyai ninaippavan eamalai
Athai vendru...chummaa chummaa ellaam paada koodaadhu... where's the link?
:evil:Sent from my SM-G935F using Tapatalk

Karthick_B
16th July 2016, 07:28 PM
chummaa chummaa ellaam paada koodaadhu... where's the link?
:evil:Sent from my SM-G935F using Tapatalk
Oh sorry..am using taptalk..sariya load aagala ji...

NOV
16th July 2016, 07:42 PM
PP


ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடிSent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
17th July 2016, 12:48 PM
pl recollect in SJ voice not of surender's :)

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

NOV
17th July 2016, 01:32 PM
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு

Sent from my SM-G935F using Tapatalk

Karthick_B
17th July 2016, 02:01 PM
Antha naal gnapagam
Vanthathe kanmani..
Antha moodiya...

NOV
17th July 2016, 02:41 PM
naal nalla naal
un idhazhil vazhiyum iniya thEn sindhum naal

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
18th July 2016, 01:47 PM
இஷ்டத்துக்கு அடிச்சு விடுங்க :smile2:

"உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள்"

pp :
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இதுபோல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமேநீ தரவேண்டும் தரவேண்டும்

NOV
18th July 2016, 04:08 PM
எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம்
உருவம் தெரிவது போல அவர் உள்ளம் தெரிவது இல்லை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
18th July 2016, 04:37 PM
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது...

NOV
18th July 2016, 04:57 PM
கொலுசே கொலுசே எச பாடு கொலுசே
நீ பாடாதிருந்தால் நான் பாதை மறப்பேன்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
18th July 2016, 07:49 PM
பாடும்போதுநான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
பாடல் வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

NOV
18th July 2016, 08:49 PM
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது

Sent from my SM-G935F using Tapatalk

RC
19th July 2016, 06:18 AM
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி sEthi theriyumaa
ennai vittu pirindhu pOna kaNavan vIdu thirumbala

NOV
19th July 2016, 06:25 AM
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிந்திருக்க பருவ மழை பொழிந்திருக்க

Unmai Vilambi
19th July 2016, 10:08 AM
என்னுயிர் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

NOV
19th July 2016, 10:13 AM
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே தோழர்களே

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
19th July 2016, 11:30 AM
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

NOV
19th July 2016, 01:56 PM
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
19th July 2016, 04:35 PM
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே

NOV
19th July 2016, 04:44 PM
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
19th July 2016, 05:37 PM
இதுதான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

NOV
19th July 2016, 05:42 PM
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

kaatu_poochi
19th July 2016, 06:47 PM
கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை

NOV
19th July 2016, 06:58 PM
வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு வருவதை அதில் அள்ளிக்கொட்டு வாழ்க்கை வாழ்வதற்கே

priya32
20th July 2016, 02:02 AM
ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி

rajraj
20th July 2016, 02:31 AM
veeNaiyadi nee enkku mevum viral naan unakku
pooNum vadam nee enakku pudhu vayiram naan unakku

Unmai Vilambi
20th July 2016, 11:56 AM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

NOV
20th July 2016, 03:45 PM
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
20th July 2016, 04:26 PM
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

NOV
20th July 2016, 04:30 PM
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
20th July 2016, 05:12 PM
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ

NOV
20th July 2016, 05:21 PM
தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
21st July 2016, 12:00 PM
பிறக்கும் போதும் அழுகிறாய்
இறக்கும் போதும் அழுகிறாய்
ஒருநாளாயினும் கவலையில்லாமல்
சிரிக்கமறந்தாய் மானிடனே

NOV
21st July 2016, 03:18 PM
கவலையில்லாத மனிதன்... கவலையில்லாத மனிதன்... கவலையில்லாத மனிதன்
உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
21st July 2016, 03:51 PM
துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே
சோகம் பொல்லாதே

NOV
21st July 2016, 05:21 PM
சோகம் பொல்லாதே enna? :o

மனமே முருகனின் மயில்வாகனம்
என் மாந்தளிர் மேனி அவன் ஆலயம்


Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
22nd July 2016, 09:27 AM
sorry sir cant remember the lyrics :roll:

என் உள்ளே எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்க்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்

NOV
22nd July 2016, 09:30 AM
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

Unmai Vilambi
22nd July 2016, 12:25 PM
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து
மனம் ஏங்க வேண்டுமோ

NOV
22nd July 2016, 04:15 PM
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
22nd July 2016, 04:43 PM
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டுபோகுதம்மா
பட்டு மேனி பந்துபோல துள்ள
என் பக்கம் வந்து அள்ளவேண்டும் மெல்ல

NOV
22nd July 2016, 05:55 PM
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சேன் ஆசையில நான் வளத்தேன்

NOV
22nd July 2016, 05:55 PM
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசமெனும் நீரிறைச்சேன் ஆசையில நான் வளத்தேன்

Unmai Vilambi
22nd July 2016, 08:21 PM
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்
நீரிலும் தேனூறும்

Unmai Vilambi
22nd July 2016, 08:21 PM
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்
நீரிலும் தேனூறும்:smile2:

NOV
22nd July 2016, 08:41 PM
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
22nd July 2016, 09:29 PM
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

rajraj
22nd July 2016, 11:06 PM
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu..........

priya32
23rd July 2016, 06:37 AM
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள் தான்
காண்போமே சேர்ந்தே நாமே

NOV
23rd July 2016, 06:38 AM
பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ

Sent from my SM-G935F using Tapatalk

priya32
23rd July 2016, 07:02 AM
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்

NOV
23rd July 2016, 07:07 AM
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

priya32
23rd July 2016, 07:13 AM
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளி வீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்

NOV
23rd July 2016, 07:17 AM
Hi Priya, nalamaa?


கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு

priya32
23rd July 2016, 07:52 AM
nalamE, NOV. neenga? :)

பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது

NOV
23rd July 2016, 07:56 AM
I'm great as ever Priya. :)


உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

priya32
23rd July 2016, 08:02 AM
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ

NOV
23rd July 2016, 08:10 AM
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே

raagadevan
23rd July 2016, 08:39 AM
என் உச்சி மண்டையில சுர்-ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்-ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்-ருங்குது
டர்-ருங்குது..

https://www.youtube.com/watch?v=QRfiIPt8MVU&feature=player_embedded

NOV
23rd July 2016, 08:49 AM
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

raagadevan
23rd July 2016, 08:53 AM
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம்
பூசவா சந்தனம்...

NOV
23rd July 2016, 08:55 AM
Hi RD! nalamaa?


பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று

raagadevan
23rd July 2016, 09:14 AM
வணக்கம் வேலன்! :) நான் நலம்; உங்கள் நலம் அறிய ஆவல்!

raagadevan
23rd July 2016, 09:19 AM
ஏன் என்ற கேள்வி இன்று
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே...

NOV
23rd July 2016, 09:22 AM
Naanum nalam RD


கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
23rd July 2016, 09:30 AM
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்திலாடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண்திறந்தால் சுகம்வருமோ

NOV
23rd July 2016, 09:33 AM
கனவுகளே ஆயிரம் கனவுகளே
காதல் தேவனின் தூதர்களே
என் கண்மணியை இங்கு வரச்சொல்லுங்கள்
கொஞ்சம் வரச்சொல்லுங்கள்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd July 2016, 09:38 AM
கண்மணியே ராதை எனும்
காதலியே நான் விரும்பும்
பெண் மணியே
ஆடை கட்டும் பைங்கிளியே
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க
கவலைகளை விட்டு விடு
காற்சலங்கை சத்தமிட
மேடையிலே வட்டமிடு

கங்கைக் கரை மன்னனடி
கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக் கடல் வண்ணனடி
உள்ளங்கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே
நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிகொடி மடியினிலே
மஞ்சம் இடும் தலைவனடி
உள்ளத்தை எடுத்தேன்
உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தை பிரிந்த
மீனை போல் துடித்தேன்...

NOV
23rd July 2016, 09:59 AM
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆலவட்டம் போடுதடி

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd July 2016, 10:14 AM
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
நான் வந்த வரவு...

https://www.youtube.com/watch?v=TmVzuA9IPsg

NOV
23rd July 2016, 10:16 AM
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
23rd July 2016, 01:20 PM
எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்ட கேட்க்கும்
பத்தணா இருந்தா பத்தூரு என்பாட்ட பாடும்

NOV
23rd July 2016, 03:51 PM
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம் விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
23rd July 2016, 05:38 PM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா...

NOV
23rd July 2016, 05:47 PM
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
24th July 2016, 01:10 AM
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு...

rajraj
24th July 2016, 02:05 AM
pirakkumpodhum azhugindraai irakkumpodhum azhugindraai
oru naaLenum kavalai illaamal sirikka marandhaai maanidane

raagadevan
24th July 2016, 08:25 AM
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...

NOV
24th July 2016, 08:28 AM
சங்கீதமே என் தெய்வமே நிம்மதி வானம் விடிந்திடும்
நேரம் ஓடி வந்தேன் உன்னை நான் பாட

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
24th July 2016, 06:18 PM
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

NOV
24th July 2016, 06:34 PM
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்

Sent from my SM-G935F using Tapatalk

NOV
24th July 2016, 06:34 PM
UV, are you in India?

Sent from my SM-G935F using Tapatalk

priya32
25th July 2016, 01:12 AM
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்

நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்தச்செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று

rajraj
25th July 2016, 01:23 AM
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL

priya32
25th July 2016, 03:54 AM
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசை இல்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகும் இங்கே

rajraj
25th July 2016, 04:13 AM
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye.........

priya32
25th July 2016, 06:35 AM
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே

NOV
25th July 2016, 06:40 AM
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை வாட்டுது

priya32
25th July 2016, 06:47 AM
வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது
இது ராத்திரி நேரமடி

ஏதோ வாடடம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்

NOV
25th July 2016, 06:56 AM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

raagadevan
25th July 2016, 10:24 AM
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்...

https://www.youtube.com/watch?v=dPdJbc2K1jU

raagadevan
25th July 2016, 10:26 AM
https://www.youtube.com/watch?v=mNyEhtTK7hw

NOV
25th July 2016, 10:28 AM
தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
25th July 2016, 10:35 AM
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ...

NOV
25th July 2016, 10:50 AM
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th July 2016, 03:41 PM
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகை ஆன பின்னே
விரலாகி இசைத்தால் என்ன நான் வீணை ஆன பின்னே..

https://youtu.be/yNqQObDuAq4

NOV
25th July 2016, 04:32 PM
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
25th July 2016, 07:59 PM
UV, are you in India?

yes sir indhiya thalainagaram!

is there any prob with this site? for the past three days im not able to visit mayyam. it says url blocked by orders of DoT. installed VPN to come here.

NOV
25th July 2016, 08:00 PM
yes sir indhiya thalainagaram!

is there any prob with this site? for the past three days im not able to visit mayyam. it says url blocked by orders of DoT. installed VPN to come here.that's exactly why I asked you.
We're aware of the problem.... addressing it.Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
25th July 2016, 08:01 PM
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது

Unmai Vilambi
25th July 2016, 08:02 PM
all the best

NOV
25th July 2016, 08:04 PM
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th July 2016, 09:04 PM
கண்ணில் காண்பதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உன்னைக் கொல்லும் சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா

Unmai Vilambi
25th July 2016, 09:09 PM
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே

NOV
25th July 2016, 09:10 PM
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
25th July 2016, 09:12 PM
அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்...

NOV
25th July 2016, 09:13 PM
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னைSent from my SM-G935F using Tapatalk

priya32
26th July 2016, 05:31 AM
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா

NOV
26th July 2016, 05:38 AM
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா!

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
26th July 2016, 01:09 PM
ஆட்லுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ப்ஹா ப்ஹா ப்ஹா..

Unmai Vilambi
26th July 2016, 02:17 PM
கேட்டுக்கொடி உறுமிமேளம்
போட்டுக்கொடி கோபதாளம்
பாத்துக்கோடி உன் மாமன்கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்

Unmai Vilambi
26th July 2016, 02:17 PM
site prob is not solved fully. only after many attempts able to visit mayyam. pl look into it.

priya32
26th July 2016, 04:35 PM
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்

Unmai Vilambi
26th July 2016, 04:47 PM
புதிய பூவிது பூத்தது இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி தந்ததோ காதல் சொன்னதோ சொல் சொல் சொல்

NOV
26th July 2016, 04:54 PM
site prob is not solved fully. only after many attempts able to visit mayyam. pl look into it.

We are still working on it. For now you can browse via this anonymizer link:

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.mayyam.com/talk/index.php

NOV
26th July 2016, 04:57 PM
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?

chinnakkannan
26th July 2016, 09:27 PM
தலைவி தலைவி என்னைச் சீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் எனைத் தாலாட்ட்ம்மெல்லிசைக்கலைஞன்

NOV
26th July 2016, 09:33 PM
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்


Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th July 2016, 01:59 AM
பூவாடைக்காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே

rajraj
27th July 2016, 02:18 AM
aadai katti vandha nilavo kaNNil medai katti aadum ezhilo

priya32
27th July 2016, 02:40 AM
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே

rajraj
27th July 2016, 03:36 AM
thedidudhe vaanaminge thenilave nee ponadhenge

priya32
27th July 2016, 06:08 AM
வானத்தைப் பார்த்திருந்தேன்
உந்தன் வண்ணம் தெரிந்ததடி
வட்ட நிலவினிலே உந்தன் வாலிபம் வந்ததடி

https://youtu.be/A_6EPwiH_U0

NOV
27th July 2016, 06:16 AM
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆல வட்டம் போடுதடி

priya32
27th July 2016, 06:37 AM
வந்தது நல்லது நல்ல இடம்
இன்றுடன் செல்வது தேவனிடம்
எங்கெங்கோ தேடினேன்
இன்றுதான் காண்கிறேன்
வாருங்கள் இன்று நல்ல நாள்

NOV
27th July 2016, 06:40 AM
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா.. சீதா.. சீதா..சீதா.. சீதா...

priya32
27th July 2016, 07:00 AM
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறது
இடுப்புக்கு மேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா

NOV
27th July 2016, 07:10 AM
தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே

chinnakkannan
27th July 2016, 04:36 PM
நான் உன்னைத் தேடுகிறேன்
நாள் தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்

ஒரு கோடி பாடல் நீ பாடக் கேட்டு நான் ஆட வேண்டுமே

NOV
27th July 2016, 04:39 PM
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன் நீ நடந்து வாடி மானே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th July 2016, 04:40 PM
பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா..

NOV
27th July 2016, 04:43 PM
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
27th July 2016, 07:45 PM
thanks velan for reminding about this sweet song
https://www.youtube.com/watch?v=9EK-SJw2i00

Unmai Vilambi
27th July 2016, 07:47 PM
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

NOV
27th July 2016, 07:59 PM
My pleasure UV!

தாமரப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
28th July 2016, 02:16 AM
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதலென்னும் மோகமே
நீல வானிலே தேரில் எற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேளை என்றும் இங்கு வாராதோ

rajraj
28th July 2016, 04:40 AM
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa

priya32
28th July 2016, 04:56 AM
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் எண்ணம் உன் வண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

rajraj
28th July 2016, 05:18 AM
ellaam unakke tharuvene inimel urimai needhaane

priya32
28th July 2016, 06:00 AM
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போல நானில்லை
முகம்கூட எனதில்லை ஏனடி ஏனடி
நானும் நீயும் ஏனோ இன்னும் வேறு வேறாய்
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டுக்கொல்ல நீ வாராய்

NOV
28th July 2016, 06:07 AM
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

priya32
28th July 2016, 06:21 AM
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

NOV
28th July 2016, 06:31 AM
மலரே மலரே தெரியாதோ மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால் நிலையை சொல்வாயோ
என் கதையை சொல்வாயோ

priya32
28th July 2016, 06:43 AM
நீயா இல்லை நானா
நெஞ்ச கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நானா இல்லை நீயா
ஒரு நிலையில் இருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

NOV
28th July 2016, 06:54 AM
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
இருவருக்குள் இன்பம் இன்பம் அதற்கொரு நாள் வேண்டுமா

chinnakkannan
28th July 2016, 12:20 PM
நாளாம் நாளாம் திரு நாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகைமேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்..

மணமகன் இந்த ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம் அது
காதல் தேவனின் காவியம் அதில்
ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
இருவர் ஊடலே பாடலாம்

NOV
28th July 2016, 04:19 PM
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார் என்றும் வாழ்க

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
28th July 2016, 11:36 PM
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...

rajraj
29th July 2016, 01:08 AM
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........

raagadevan
29th July 2016, 04:56 AM
பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா...

rajraj
29th July 2016, 05:08 AM
oLi mayamaana ethirkaalam en uLLathil therigiradhu

raagadevan
29th July 2016, 05:36 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...

NOV
29th July 2016, 05:53 AM
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும், செயலிலும் நல்லவன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th July 2016, 06:28 AM
சொல்லாயோ வாய் திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய் திறந்து
நில்லாயோ நேரில் வந்து
நான் அழைக்க
நில்லாயோ நேரில் வந்து
ஊஞ்சல் மனம்
அன்றாடம் உன்னோடு
மன்றாடும் வேளை
சொல்லாயோ வாய் திறந்து...

NOV
29th July 2016, 06:31 AM
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

chinnakkannan
30th July 2016, 01:21 PM
ஒரு தடவை சொல்வாயா என்னை உனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

NOV
30th July 2016, 02:31 PM
மலைகளில் சிறந்த மலை மருதமலை
சிவன் மகன் வந்து விளையாடும் அழகு மலை
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை
பிள்ளை அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை

Sent from my SM-G935F using Tapatalk

Karthick_B
30th July 2016, 07:13 PM
Azhagu
Nee nadanthaal nadai azhagu
Nee sirithaal sirippu azhagu
Nee pesum Tamilazhagu

NOV
30th July 2016, 07:25 PM
தமிழே தேனே கண்ணே தாலேலோ
தங்க ஜோதி வீசும் தீபமே தாலேலோ

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st August 2016, 10:50 AM
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா

NOV
1st August 2016, 02:10 PM
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd August 2016, 09:43 PM
காண வந்த காட்சி என்னவெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

rajraj
2nd August 2016, 11:04 PM
veLLi pani malaiyin meedhulaavuvom adi
melaik kadal muzhudhum kappal viduvom

chinnakkannan
5th August 2016, 11:11 AM
அடியே அழகே என் அழகே அடியே..
. பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே... என் ஒளியே ஒளியே... நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் .போகாதே..

NOV
5th August 2016, 11:19 AM
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 02:25 AM
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...

NOV
6th August 2016, 05:02 AM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்..
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 09:06 AM
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால்
உள்ளம் உடையாதா
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே
எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்
உன்னை விட்டு தன்னம் தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்...

https://www.youtube.com/watch?v=sOELLPV2diw

NOV
6th August 2016, 09:10 AM
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 09:20 AM
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது...

NOV
6th August 2016, 09:22 AM
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 09:29 AM
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவி சேருகின்ற நினைவு
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினவு...

NOV
6th August 2016, 09:42 AM
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 11:35 AM
ஹாய் சொல்லாமலேயே பாட் போட்டுக்கொண்டிருக்கிறோம் எனில்...

ஹாய் நவ் ராகதேவன் ராஜ்ராஜ் சார் அண்ட் ஹாய் டு ஆல் :)

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
மண்மீது நான் வாழுவேன்
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்

NOV
6th August 2016, 11:38 AM
Hi CK!

கண்ணீலே நீர் எதற்கு
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு
வஞ்சகரை மறாப்பதற்கு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 11:47 AM
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

raagadevan
6th August 2016, 04:31 PM
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், வேலன் அண்ட் ஆல்! :)

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...

NOV
6th August 2016, 04:38 PM
Hi RD!

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th August 2016, 04:49 PM
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...

NOV
6th August 2016, 04:59 PM
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
6th August 2016, 09:21 PM
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலே பெண்ணிருக்கு
தெரிந்து கொண்டால் சுவை இருக்கு

raagadevan
6th August 2016, 10:16 PM
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி ப்ரிய சகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...

https://www.youtube.com/watch?v=WHUrkkswatg

rajraj
6th August 2016, 10:29 PM
poove poo chooda vaa endhan nanjil paal vaarkka vaa

Unmai Vilambi
7th August 2016, 09:26 AM
miss you guys. cant visit site and it still says blocked by DoT. after many failed attempts now visiting through some tweak. whats the issue and why is not resolved for so long?

Unmai Vilambi
7th August 2016, 09:26 AM
paal vannam paruvam kandu
vel vannam vizhigal kandu
maan vannam naan kandu vaadugiren

NOV
7th August 2016, 09:35 AM
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

NOV
7th August 2016, 09:38 AM
miss you guys. cant visit site and it still says blocked by DoT. after many failed attempts now visiting through some tweak. whats the issue and why is not resolved for so long?
Hi UV... missed you too!

Yes, Hub has been blocked by DoT but we do not know why. We are communicating with them but the process is slow.

For now, anyone from India facing difficulties in accessing Hub, please use this link:
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.mayyam.com/talk/index.php

Unmai Vilambi
7th August 2016, 10:06 AM
thanks sir. only prob..cant access from office as these tweaks are blocked for obvious reasons!

Unmai Vilambi
7th August 2016, 10:09 AM
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னிடம் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும் இசை என்னிடம் உருவாகும்

chinnakkannan
7th August 2016, 10:21 AM
இறைவன் வருவான் அவன் என்றும் நன்மைகள் தருவான்
அறிவோம் அவனை..

ஹாய் உண்மை விளம்பி நவ் ராக தேவன்..ராஜ்ராஜ் சார்

NOV
7th August 2016, 10:37 AM
Hi Kannan
UV, hopefully it will be resolved soon.


வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன் அழகு மன்னன் அவன்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
7th August 2016, 11:53 AM
ஹாய் சின்ன கண்ணன் வேலன் ராக தேவன் ராஜ்ராஜ்

வடிவேலன் மனசு வெச்சான்
மலர வெச்சான் மணக்குது ரோஜா செடி
மாந்தோப்பு ஜோடி கிளி மங்காத தங்க கொடி

NOV
7th August 2016, 12:07 PM
மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி ஏமச்சான்
வா மச்சான் ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன்

Sent from my SM-G935F using Tapatalk

Unmai Vilambi
7th August 2016, 01:47 PM
மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ண தேராட்டம்
தாலாட்டும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

NOV
7th August 2016, 05:28 PM
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும் நெஞ்சினில் போராட்டம்

raagadevan
7th August 2016, 06:01 PM
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே...

NOV
7th August 2016, 06:06 PM
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்

raagadevan
7th August 2016, 06:16 PM
தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு...

https://www.youtube.com/watch?v=8SHUS6Mm5Mk

NOV
7th August 2016, 06:58 PM
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று

chinnakkannan
7th August 2016, 08:24 PM
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

NOV
7th August 2016, 08:36 PM
நான் மாட்டிக்கொண்டேன் உன்னில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப்போல உன்னில் மாட்டிக்கொண்டேன்

Sent from my SM-G935F using Tapatalk