PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16

raagadevan
10th March 2016, 10:14 AM
இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி...

NOV
10th March 2016, 10:23 AM
vanakkam RD!


வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்

raagadevan
10th March 2016, 10:32 AM
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை...

NOV
10th March 2016, 10:48 AM
மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
மனதைப் பறித்தேன் உயிரில் வைத்தேன் உறவைப் பிரித்தால் எங்கே செல்வேன்?

yoyisohuni
10th March 2016, 11:29 AM
உயிறே உயிறே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

NOV
10th March 2016, 03:51 PM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
உண்மையில் நான் யாரென்று சொன்னாலும் புரியாதே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
10th March 2016, 06:41 PM
hi ragadevan kaattupoochi nov

நான் யார் யாரென்று சொல்லவில்லை
நீ யார் யாரென்று கேட்கவில்லை
எந்தப் பாட்டிலும் இல்லை என்னாட்டிலும் இல்லை பார் பார் கண்களில்லையோ ஓ ஓ

madhu
10th March 2016, 07:09 PM
Hi all :p

பார் பார் பார் இந்த பறவையைப் பார்
பக்கம் வந்து மெல்ல மெல்ல பறப்பதைப் பார்

NOV
10th March 2016, 07:26 PM
Why are you calling me kaatupoochi, Kannan! :shock:


பார் என் மகளே பார் பார் பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது பார் பார் பார்

raagadevan
10th March 2016, 07:35 PM
எல்லோருக்கும் வணக்கம்! :)

அழைக்கிறான் மாதவன்
ஆனிறை மேய்த்தவன்
மணி முடியும் மயிலிறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா... கேசவா... ஸ்ரீதரா... ஓம்...

NOV
10th March 2016, 07:49 PM
எல்லோருக்கும் வணக்கம்! :p

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்
வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ

raagadevan
10th March 2016, 08:39 PM
வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களே
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல்வாழ்த்து கூருங்களே...

https://www.youtube.com/watch?v=AXum500aIJs

NOV
10th March 2016, 08:50 PM
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
10th March 2016, 09:42 PM
கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப் பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே

வாழையும் கமுகும் தோரணப் பந்தல்
மணவறை மணிச்சங்கு மணி தீபங்கள்
தோழியர் கேலி தோகையர் வாழ்த்து
சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்
இன்று கனவானது என்று நனவாகுமோ
அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணா

https://youtu.be/XFN78rLs80w

raagadevan
10th March 2016, 11:15 PM
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்...

NOV
11th March 2016, 02:12 AM
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
11th March 2016, 04:31 AM
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை.. என் கண்களும் மூடவில்லை

NOV
11th March 2016, 06:16 AM
காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல் கனிந்ததம்மா
காதல் உன் பால் இல்லையென்றால் கன்னி உள்ளம் கருகி விடும்
தேதி வைத்து சேதி சொன்னால் தாய் முகமும் மறைந்து விடும்



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
11th March 2016, 06:50 AM
காலமெல்லாம் பார்த்ததுண்டு
கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படி ஓர் பொம்பள
இதே காணலேன்னா நீங்க என்ன ஆம்பள...

NOV
11th March 2016, 06:54 AM
பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்
ஆம்பளை ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையா நடந்தானாம்

chinnakkannan
11th March 2016, 11:36 AM
ஒருத்தி ம்கனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

ஹாய் நவ் ஆர்டி ராஜ் ராஜ் சார்

NOV
11th March 2016, 05:02 PM
அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி
அம்மா நீ காலழகி ஆத்தா நீ காதழகி

chinnakkannan
11th March 2016, 05:07 PM
அழகான மலையாளம்
மலையாளக் கடலோரம்
கடலோரம் சேர்த்தமலை
சேர்த்த மலை எங்க மலை..

NOV
11th March 2016, 05:52 PM
vanakkam Kannan!
enna saapaadu innikku?


மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி

NOV
11th March 2016, 05:53 PM
ennoda simple lunch....

https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/12801164_10153970202862629_7689741209685448594_n.j pg?oh=fd1c8464caeb33083d013f323c964941&oe=57565952

raagadevan
11th March 2016, 07:06 PM
ennoda "simple" lunch....

கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் ப்ரமாதம்...
...புளியோதரையின் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு...
....ஏராளமான தட்டு... இனி இஷ்டம் போல வெட்டு...

:)

raagadevan
11th March 2016, 07:15 PM
ஆடை முழுதும் நனைய நனைய
மழை அடிக்குதடி
நெஞ்சில் ஆசை வெள்ளம் வழிய வழிய
அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி
கதை படிக்குதடி
புது நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி...

NOV
11th March 2016, 07:53 PM
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்

chinnakkannan
11th March 2016, 08:59 PM
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா

//வாவ்.. நைஸ் லஞ்ச்..தாங்க்ஸ் வேலன்.. என் வீட்டில் என்னவாக்கும் இன்று..

கத்தரிக்காய் பொடிக்கறிமீது
வெள்ளரிக்காய் காரட் பைன் ஆப்பிள் தயிர் போட்ட சாலட்
அரைச்சு விட்ட கீரை குழம்பு
பூண்டு,சீராமிளகு அரைத்துப் பண்ணிய டெலிசியஷ் ப்ளஸ் கண்ணில் மழை வரவழைக்கும் ரசம்
இவை எல்லாம் பிசைந்து சாப்பிடுவதற்கு சாதத்திற்குப் பதிலாக மஞ்சள் உப்புப் போட்டு வேகவைக்கப் பட்ட காலிஃப்ளவர்
நல்ல கட்டித் தயிர் ரெண்டு கப்

(இது தான் என்னுடைய டயட் சாப்பாடு :) ) //

NOV
11th March 2016, 09:06 PM
Vaai oora seidha unga post, kadaisiyil chappunu aakidichu 😈

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
11th March 2016, 09:16 PM
//காலி ஃப்ளவர் தானே.. அது நீங்க வந்தா சாதம் தான்...கா.ஃப் எனக்கு மட்டுமே சொந்தம் :) //

மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை..

https://www.youtube.com/watch?v=KNXmLx--W7c

NOV
11th March 2016, 09:42 PM
:)


பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை..



Sent from my SM-G920F using Tapatalk

avavh3
11th March 2016, 10:04 PM
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் கூண்டுக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் எது

rajraj
12th March 2016, 01:12 AM
gangai karai thottam kanni peNgaL koottam
kaNNan naduvinile

chinnakkannan
12th March 2016, 02:05 AM
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே
விட்டா மனம் கெட்டுடும் கெட்டுடுமே

madhu
12th March 2016, 04:03 AM
பட்டணம் பாத்த மாப்பிள்ளையை பாக்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிக்காட்ட பாத்து பாத்து நெனப்பதென்ன மனசிலே

rajraj
12th March 2016, 04:46 AM
maappiLLai doi maappiLLai doi maNiyaana madharasu maappiLLai doi
my lady doi my lady doi manampola enakku vaaitha peN jodi doi

raagadevan
12th March 2016, 06:00 AM
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை...

NOV
12th March 2016, 06:08 AM
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
12th March 2016, 06:20 AM
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உன்னை சேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்...

NOV
12th March 2016, 06:30 AM
என்னுயிர் தோழியே நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன?
என் வானம் புதுமையாய் ஆனதென்ன?

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
12th March 2016, 09:40 AM
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதி காலை அனுப்பி வைப்போம்

NOV
12th March 2016, 09:43 AM
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
கூடும் மலரே வருக வருக எனைத் தேடி ...இசை பாடி

raagadevan
12th March 2016, 10:00 AM
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ...
எவர் இதை மாற்றுவது...

raagadevan
12th March 2016, 10:01 AM
வணக்கம் யு.வி. & வேலன்! :)

chinnakkannan
12th March 2016, 12:17 PM
வணக்கம் ராகதேவன், உண்மை விளம்பி, நவ் வேலன்

இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்


அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்


வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்

avavh3
12th March 2016, 06:01 PM
வணக்கம் ராகதேவன், வேலன், சின்ன கண்ணன்:)

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

NOV
12th March 2016, 06:01 PM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
12th March 2016, 06:32 PM
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை...

NOV
12th March 2016, 07:11 PM
சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷ பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை நீங்காத ஆசை

Sent from my SM-G920F using Tapatalk

yoyisohuni
12th March 2016, 09:25 PM
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கயோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன...நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மெனியை கொஞ்ச்ம் அணைத்து
இதழில் தேனை குடுத்து ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்க்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே

எல்லைகள் இல்லா உலகம் என் இதயமும் அது போல் நிலவும்
பசுமை உலகம் மலரும் நல்ல பொழுதாய் யாருக்கும் விடியும்
யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்று தானே

NOV
12th March 2016, 09:31 PM
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
12th March 2016, 09:33 PM
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா..

raagadevan
12th March 2016, 10:09 PM
ஹாய் காட்டுப்பூச்சி, சின்னக்கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)

raagadevan
12th March 2016, 10:12 PM
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்...

priya32
12th March 2016, 10:25 PM
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை இதுயென்ன லீலை
விளங்காததா...இனிமேல்

raagadevan
12th March 2016, 10:28 PM
ஹாய் ப்ரியா! :)

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே...

priya32
12th March 2016, 10:33 PM
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்

priya32
12th March 2016, 10:35 PM
ஹலோ ராகதேவன், சின்னக்கண்ணன், நவ் & காட்டுப்பூச்சி! :)

raagadevan
12th March 2016, 10:37 PM
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...

rajraj
13th March 2016, 01:51 AM
maNNukku maram baaramaa marathukku kiLai baaramaa
kiLaikku kaai baaramaa petredutha kuzhandhai thaaikku baaramaa

raagadevan
13th March 2016, 03:29 AM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று...

rajraj
13th March 2016, 04:34 AM
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe

vaNakkam RD ! :)

raagadevan
13th March 2016, 09:05 AM
வணக்கம் ராஜ்! :)

ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்...

https://www.youtube.com/watch?v=6Sil3jPs4Us

NOV
13th March 2016, 09:21 AM
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்

raagadevan
13th March 2016, 09:28 AM
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...

NOV
13th March 2016, 09:40 AM
பல்லவி ஒன்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனுபல்லவியைப் போல் அவனை வந்து சேர சொல்லடி

avavh3
13th March 2016, 09:56 AM
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி

chinnakkannan
13th March 2016, 10:08 AM
வணக்கம் ராகதேவன் உண்மை விளம்பி நவ் ராஜ் ராஜ் சார்..

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவும் தந்தாய்
நினைவு தராமல் நீயிருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

NOV
13th March 2016, 10:28 AM
Hello everyone!


நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th March 2016, 10:35 AM
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது
கண்கள இரெண்டைக்
கவர்ந்து போனாளே...

chinnakkannan
13th March 2016, 11:12 AM
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னை மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னை மாட்டிக் கொண்டேன்
குறளுக்குள் இனிமை போல உன்னை மாட்டிக் கொண்டேன்

NOV
13th March 2016, 05:01 PM
உடலுக்கு உயிர் காவல் உலகிக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
13th March 2016, 05:58 PM
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில்
தூரம் அதிகமில்லை
இருவரும் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அது தான் அன்பின் எல்லை..

NOV
13th March 2016, 06:05 PM
விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதன்முதல் அனுபவம் Oh yeah


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
13th March 2016, 07:39 PM
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன்

NOV
13th March 2016, 07:49 PM
அமைதிக்கு பெயர்தான் சாந்தி, அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி உன் உறவினில் தானடி சாந்தி

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th March 2016, 08:07 PM
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே
அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே...

chinnakkannan
13th March 2016, 08:18 PM
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலாமுகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்

raagadevan
13th March 2016, 08:35 PM
This is a bonus for சின்னக்கண்ணன்! :)

https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ

raagadevan
13th March 2016, 08:36 PM
Pp:

அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்...

NOV
13th March 2016, 08:41 PM
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து கூறையை பிரிச்சி கொட்டுமடா
கிடைச்சதை நீயும் வாரிவச்சா கிட்டாத சுகமே இல்லையடா
கெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th March 2016, 08:48 PM
ஹாய் வேலன்! :)

உலகம் உலகம் உலகம்
அழகு கலைகளின் சுரங்கம்
பருவச் சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா...

NOV
13th March 2016, 09:12 PM
Vanakkam Devan! :)

பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு

தழுவி சேருகின்ற நினைவு இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th March 2016, 09:14 PM
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...

NOV
13th March 2016, 09:30 PM
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே

தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
14th March 2016, 03:49 AM
பூ அவிழும் பொழுதில் ஓராயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தால்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலயே
மேகம் கூடும் நேரம் பூ மழையே...

rajraj
14th March 2016, 04:00 AM
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam

vaNakkam RD ! :)

raagadevan
14th March 2016, 04:12 AM
வணக்கம் ராஜ்! :)

பாயும் ஒளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பி அடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வான் ஒளியே
சூறை அமுதே கண்ணம்மா...

NOV
14th March 2016, 05:16 AM
அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு

அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல் அதுவும் சுடுநீராகும் நமக்கு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
14th March 2016, 08:00 AM
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... லயம் ஒன்றே...

https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8

NOV
14th March 2016, 08:03 AM
கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே

raagadevan
14th March 2016, 09:26 AM
ஒன் [உன்]மேல ஒரு கண்ணு
நீ தான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால...

NOV
14th March 2016, 09:31 AM
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே

raagadevan
14th March 2016, 09:39 AM
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்னப் பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமென்ரு
தெரியாதோ...

NOV
14th March 2016, 09:49 AM
சின்ன சின்னப் பாப்பா சிங்காரப் பாப்பா
கண்ணான கண்ணே என்னாசைப் பெண்ணே
பொன்னே பூவே தாலேலோ

chinnakkannan
14th March 2016, 10:47 AM
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஹாய் நவ் ராக்தேவன் உ.வி,கா.பூ, ராஜ் ராஜ் சார்

NOV
14th March 2016, 10:54 AM
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
14th March 2016, 01:11 PM
பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புல்ல பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு

குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு

பசு மாட்டுக்கு ஒரு பாட்டு தான்
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு

madhu
14th March 2016, 02:23 PM
// வெளி நாட்டுக்கா ? வெள்ளாட்டுக்கா ?//

கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடிச் சேலை தழுவத் தழுவ
தண்டை ஒருபக்கம் குலுங்க குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி

chinnakkannan
14th March 2016, 02:57 PM
யெஸ் நானும் நினைச்சேன்..வெள்ளாட்டு தான் இருக்கணுமில்லை :)//

குலுங்கக் குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவளொரு பாப்பா

NOV
14th March 2016, 05:32 PM
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே

chinnakkannan
14th March 2016, 05:37 PM
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என் உள்ளம் போடும் தாளம்

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

NOV
14th March 2016, 05:51 PM
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே துவைக்க துவைக்க தேடல் என்ன

chinnakkannan
14th March 2016, 06:58 PM
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது வா... வா.

NOV
14th March 2016, 07:36 PM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

chinnakkannan
14th March 2016, 08:14 PM
ஓ மானே மானே உனைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே

NOV
14th March 2016, 08:37 PM
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
14th March 2016, 09:12 PM
செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இந்த வள்ளியை
அள்ளிக் கொண்ட மன்னவன்

NOV
14th March 2016, 09:30 PM
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன், கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
15th March 2016, 04:24 AM
நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான்
இதை நம்ப வைக்கும் பொறுப்பு அன்பினிடம்தான்

raagadevan
15th March 2016, 04:43 AM
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி...

NOV
15th March 2016, 05:19 AM
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது.

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
15th March 2016, 08:15 AM
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ...

NOV
15th March 2016, 08:32 AM
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

chinnakkannan
15th March 2016, 10:09 AM
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே

வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே

NOV
15th March 2016, 10:22 AM
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்

திங்கள் முகத்தில் செம்பவளம் என திகழும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேய்க்கும் மங்கல குங்குமம்





Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
15th March 2016, 10:30 AM
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
புலவாய் வாழி காவேரி

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி...

http://www.youtube.com/watch?v=nwVYnuof_98

avavh3
15th March 2016, 10:49 AM
காவேரி கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூபோன்ற பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு

madhu
15th March 2016, 11:07 AM
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்

chinnakkannan
15th March 2016, 11:32 AM
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட புதுமைகள் காண
காண்போமே என்னாளும் திரு நாள்

//இதோட வீடியோ கிடைக்க மாட்டேங்குது..படம் எப்படி..உறவாடுமா நெஞ்சத்தோட//

avavh3
15th March 2016, 02:24 PM
ஒரு தரம் ஒரே தரம்
உறவு செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

madhu
15th March 2016, 02:38 PM
வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர
இனி வேறேது தோன்றும் அன்பைத் தவிர

avavh3
15th March 2016, 03:06 PM
derivative of வேறேது :)

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராகம் நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

NOV
15th March 2016, 05:18 PM
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

avavh3
15th March 2016, 05:41 PM
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

raagadevan
15th March 2016, 06:15 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வந்து வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது...

NOV
15th March 2016, 06:22 PM
http://www.tamilstar.com/gallery/d/55174-1/vanakkam.gif


பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரொ

chinnakkannan
15th March 2016, 09:22 PM
vanakkam anna

பாட்டு வரும்..பாட்டுவரும் ஓஹோ
உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டுவரும்
அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் நாட்டம் வரும்..

NOV
15th March 2016, 09:42 PM
ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று. உருப்பட வாருங்கள்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
15th March 2016, 10:58 PM
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

rajraj
16th March 2016, 12:56 AM
sonnaalum sonnaaradi sollaamal sonnaaradi
oruvanukku oruthi endru iruppadhudhaan porutham endru

raagadevan
16th March 2016, 03:50 AM
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...

madhu
16th March 2016, 03:55 AM
அகிலம் எல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்
ஆயிர்ம நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே

raagadevan
16th March 2016, 04:06 AM
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ...

https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4

madhu
16th March 2016, 04:08 AM
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

raagadevan
16th March 2016, 04:16 AM
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...

NOV
16th March 2016, 05:12 AM
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
16th March 2016, 09:34 AM
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை

NOV
16th March 2016, 10:02 AM
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
16th March 2016, 10:42 AM
hi morning all

பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை

avavh3
16th March 2016, 12:34 PM
தாலாட்டுதே..தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது
கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்..தாலாட்டுதே

chinnakkannan
16th March 2016, 01:06 PM
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன்வந்து கடல் குளித்தேறும் நேரம் நேரம்..
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி..

avavh3
16th March 2016, 02:33 PM
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

chinnakkannan
16th March 2016, 02:47 PM
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

avavh3
16th March 2016, 03:31 PM
உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்

NOV
16th March 2016, 04:49 PM
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
16th March 2016, 05:08 PM
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட

NOV
16th March 2016, 05:15 PM
செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா முத்துப் பல்லக்கா

avavh3
16th March 2016, 05:30 PM
சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க வந்து கதை படித்தாய்

NOV
16th March 2016, 05:45 PM
செகப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்குமப் பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போறே சுங்கிடிச் சேலையைக் கட்டிகிட்டு

raagadevan
16th March 2016, 05:47 PM
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...

NOV
16th March 2016, 06:05 PM
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்

raagadevan
16th March 2016, 06:29 PM
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...

https://www.youtube.com/watch?v=LJA88J3RzOk

NOV
16th March 2016, 06:42 PM
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?

raagadevan
16th March 2016, 06:51 PM
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...

madhu
16th March 2016, 07:50 PM
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சை வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்பப்போ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்

NOV
16th March 2016, 07:53 PM
பீபீபீபீ டும்டும்டும் பீபீபீபீ டும்டும்டும்
மேளத் தாளங்கள் நம்முள் கொட்டுகின்றதே மெய் படாத ஆசை போல்
பொய் படாத கவிதை போல் ஆதி இல்லா அந்தம் போல் ஜாதி இல்லா சொந்தம் போல்

avavh3
16th March 2016, 08:21 PM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இது தானே

chinnakkannan
16th March 2016, 08:40 PM
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்கண்களோ கடல் ஆனதம்மா
எண்ணங்களில் அலை மோதுதம்மா

NOV
16th March 2016, 09:55 PM
மழை மழை மழை ஓ... மழை என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை பெண்ணே நீதான் என் மழை

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
16th March 2016, 10:51 PM
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

raagadevan
16th March 2016, 11:09 PM
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...

rajraj
17th March 2016, 02:55 AM
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaana

raagadevan
17th March 2016, 04:53 AM
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்...

NOV
17th March 2016, 05:22 AM
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ*

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
17th March 2016, 05:33 AM
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழழில் இவள் அகப்பட்டாள்...

NOV
17th March 2016, 05:50 AM
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
17th March 2016, 10:12 AM
ஹாய் ராக தேவன் நவ்.. (அது மாப்பிள்ளை..)

சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான்

avavh3
17th March 2016, 10:14 AM
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

chinnakkannan
17th March 2016, 10:15 AM
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வந்த நாள்

madhu
17th March 2016, 10:17 AM
நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும்'
இனிய கவிதை இன்பதேன் சிந்தும் நாள்

chinnakkannan
17th March 2016, 10:20 AM
தேன் உண்டும் வண்டு மாமலரைக் கண்டு
சேர்ந்தலைந்து பாடியதே சிருங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சென்று வா ஓ ஓ

avavh3
17th March 2016, 01:15 PM
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்

yoyisohuni
17th March 2016, 01:26 PM
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வெறு என்னென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்
கொத்து மலர் எடுத்து முத்துசரம் தொடுத்து சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்

chinnakkannan
17th March 2016, 01:56 PM
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம்தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட் பொன்னோவியம்

avavh3
17th March 2016, 03:18 PM
நான் யார் யார் என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள் இல்லையோ ஹோ ஹோ ஹோ

chinnakkannan
17th March 2016, 05:02 PM
ஒரு பாட்டுக்குப் பலராகம்
ஒரு பார்வைக்குப் பல தாளம்
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம்

NOV
17th March 2016, 05:29 PM
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...

raagadevan
17th March 2016, 07:16 PM
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...

https://www.youtube.com/watch?v=dl0w8g1_mnE

NOV
17th March 2016, 07:21 PM
ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல
டையோ டையோ டையர டையோ அவரு styleலு ஆம்பள
ஊரப் பாத்தும் நடுங்கல ஒலகப் பாத்தும் மயங்கல
அவரப் போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல

raagadevan
17th March 2016, 07:30 PM
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்...

madhu
17th March 2016, 07:37 PM
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீ என்றே நினைத்தேன்

NOV
17th March 2016, 07:42 PM
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
18th March 2016, 09:43 AM
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்

NOV
18th March 2016, 09:47 AM
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?

raagadevan
18th March 2016, 09:51 AM
ஹாய் உண்மை விளம்பி & வேலன்! :)

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சஙீதமாகும்...

NOV
18th March 2016, 10:40 AM
ஹாய் உண்மை விளம்பி & rd! :)


கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா ஒத்து ஓதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா

avavh3
18th March 2016, 11:34 AM
ஹாய் வேலன் & rd!

வா வாத்யாரே ஊட்டாண்ட
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கூ நான் செய்தாபேட்ட கொக்கு

madhu
18th March 2016, 12:12 PM
கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு
விரதம் முடிச்சிடுச்சாம்

avavh3
18th March 2016, 12:42 PM
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன்
மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
லலலல்லலல்லலா லல்லலல்லலா லல்லலல்லலாலா :)

NOV
18th March 2016, 04:46 PM
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது

avavh3
18th March 2016, 05:48 PM
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே

NOV
18th March 2016, 06:12 PM
விடியாத இரவு முடியாத நிலையில் ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ

raagadevan
18th March 2016, 07:13 PM
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ
அச்சச்சோ ஓ அச்சச்சோ...

NOV
18th March 2016, 07:21 PM
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கை குட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்து கொண்டேன்

chinnakkannan
18th March 2016, 08:05 PM
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா

உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா

ஹாய் ஆல்

avavh3
18th March 2016, 08:33 PM
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

rajraj
18th March 2016, 09:19 PM
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai

NOV
18th March 2016, 09:20 PM
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா

chinnakkannan
18th March 2016, 09:40 PM
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேகம் ஜிகுஜ்கு ஜிகுஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு

NOV
19th March 2016, 07:24 AM
ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்

chinnakkannan
19th March 2016, 09:24 AM
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு

NOV
19th March 2016, 09:47 AM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

raagadevan
19th March 2016, 09:53 AM
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்...

chinnakkannan
19th March 2016, 12:56 PM
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தைத் தந்தால்
ஆசை வட்டம் போடுதே

avavh3
19th March 2016, 01:54 PM
கண்ணே கலை மானே
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஓராரிரோ

chinnakkannan
19th March 2016, 02:13 PM
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

avavh3
19th March 2016, 04:33 PM
மழை கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது
இதற்க்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

NOV
19th March 2016, 05:13 PM
இதற்க்கு தானே ஆசை பட்டாய் பால குமாரி

எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
19th March 2016, 06:41 PM
this is not acceptable nov! is it starting line of a song?

NOV
19th March 2016, 07:07 PM
this is not acceptable nov! is it starting line of a song?

https://youtu.be/kQVzGgqsNHc

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
19th March 2016, 07:47 PM
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே...

NOV
19th March 2016, 08:19 PM
வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
19th March 2016, 09:36 PM
என்ன என்ன ஆசைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லச் சொல்ல துடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

rajraj
19th March 2016, 10:14 PM
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa

raagadevan
19th March 2016, 11:18 PM
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...

chinnakkannan
20th March 2016, 12:40 AM
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத ஒரு உலகமேடையில் நாமும் வந்ததென்ன

rajraj
20th March 2016, 04:12 AM
oru naaL oru pozhudhaagilum uchcharikka veNdum
sivan naamam janmam kadai thera

raagadevan
20th March 2016, 04:37 AM
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்பத் தேன் சிந்தும் நாள்
இன்பத் தேன் சிந்தும் நாள்...

NOV
20th March 2016, 05:09 AM
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
20th March 2016, 08:29 AM
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...

NOV
20th March 2016, 08:39 AM
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே

raagadevan
20th March 2016, 08:51 AM
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா...

https://www.youtube.com/watch?v=j00Mm6CuFe0

NOV
20th March 2016, 08:58 AM
பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக கண் மலர் கொஞ்சும்
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே

avavh3
20th March 2016, 09:38 AM
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழி ஏது

NOV
20th March 2016, 10:11 AM
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th March 2016, 10:14 AM
ஹாய் குட்மார்னிங் ஆல்

பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான்கோர்க்கிறேன்

NOV
20th March 2016, 10:24 AM
Hi UV & CK :)


நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம் முள்ளாய் மாறியது



Sent from my SM-G920F using Tapatalk

avavh3
20th March 2016, 11:12 AM
வணக்கம் வேலன் அண்ணே :smile2:

என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

chinnakkannan
20th March 2016, 12:21 PM
ஹாய் யூ.வி அண்ணா/அண்ணி ? :)

ரோஜாப் பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு

பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா

avavh3
20th March 2016, 02:26 PM
ஹை ck.. அண்ணா தான் :-D

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா

chinnakkannan
20th March 2016, 03:22 PM
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா

NOV
20th March 2016, 04:39 PM
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு

Sent from my SM-G920F using Tapatalk

NOV
20th March 2016, 04:40 PM
வணக்கம் வேலன் அண்ணே :smile2:Did you check the video? :) :) :)



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th March 2016, 05:10 PM
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா

NOV
20th March 2016, 05:42 PM
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
20th March 2016, 07:57 PM
my bad nov ji (:-D

ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

NOV
20th March 2016, 08:41 PM
:)

காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
20th March 2016, 08:54 PM
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஆசையோடு வருவதுவோ வேகம்

NOV
20th March 2016, 09:29 PM
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
20th March 2016, 09:30 PM
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

NOV
20th March 2016, 09:31 PM
:boo:

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
20th March 2016, 09:39 PM
:smokesmirk:

chinnakkannan
21st March 2016, 12:52 AM
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..//

continuing pp


பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையிலாமல்
சிரிக்க மற்ந்தாய் மானிடனே

rajraj
21st March 2016, 01:36 AM
maanida janmam meeNdum vandhidumo ulageer uyar
maanida janmam meeNdum vandhidumo......

raagadevan
21st March 2016, 03:01 AM
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்...

NOV
21st March 2016, 05:32 AM
பால் மனம் பூ மனம் பாவை மனம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
21st March 2016, 05:59 AM
பூ பூ போல் மனசிருக்கு
பால் பால் போல் சிரிப்பிருக்கு
தேன் தேன் போல் குணமிருக்கு
வான் வான் போல் வளமிருக்கு...

NOV
21st March 2016, 06:15 AM
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு