PDA

View Full Version : RIP - Jayakanthan

Isai Rasigan
9th April 2015, 09:04 PM
Yesterday, noted writer Jayakanthan passed away aged 80. Enough has been written about him, so would not repeat it here. Suffice to say that he was different from many of his contemporaries and was never afraid to speak his mind. "Oru Nadigai Nadagam Parkiral" was one of his novels which were made into movies. Here's a song from that movie:

பாடல்: நடிகை பார்க்கும் நாடகம் | குரல்கள்: ஜாலி ஆபிரகாம், சசிரேகா | 1978

https://www.youtube.com/watch?v=BQgmCq7Czyw

This was the song which immediately came to my mind when I read about his demise.

Russellmtp
1st May 2015, 01:47 AM
ஜெயகாந்தன் என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது அவனை வாழ வைத்த தமிழையே தரக்குறைவாக பேசியதுதான். சமஸ்கிருத வெறியர்களின் முன்னே அவர்களை மகிழ்விப்பதற்காக அவன் ஆற்றிய உரைதான் இன்னும் நினைவில் இருக்கிறது. இறந்து விட்டான் என்பதாலேயே அவனை தலையில் தூக்கி வைக்க வேண்டியதில்லை. நன்றி மறந்த இவனெல்லாம் ஒரு ஆளா? அப்படி ஒன்னும் பெரிய அறிவாளியும் இல்லை இவன். சாதாரண எழுத்தாளன். தன்னை தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு தமிழை இழித்து பேசிய கிறுக்கன். இவன் செய்த தவறை நெல்லை கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டிய போதும், எனக்கென்ன என்று இறுமாப்புடன் இருந்தவன். இவன் மறு ஜென்மம் எடுத்து தமிழ் தொண்டு ஆற்றி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

Karikalen
2nd May 2015, 05:31 PM
Nice picture of the yesteryears.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/rare-photographs-of-jayakanthan/article7164004.ece?homepage=true?w=alstates

raagadevan
3rd May 2015, 09:08 AM
"கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ..."

https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs

சில நேரங்களில் சில மனிதர்கள்!

https://www.youtube.com/watch?v=RsijKvLbTQM

Isai Rasigan
3rd May 2015, 07:02 PM
ஜெயகாந்தன் என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது அவனை வாழ வைத்த தமிழையே தரக்குறைவாக பேசியதுதான். சமஸ்கிருத வெறியர்களின் முன்னே அவர்களை மகிழ்விப்பதற்காக அவன் ஆற்றிய உரைதான் இன்னும் நினைவில் இருக்கிறது. இறந்து விட்டான் என்பதாலேயே அவனை தலையில் தூக்கி வைக்க வேண்டியதில்லை. நன்றி மறந்த இவனெல்லாம் ஒரு ஆளா? அப்படி ஒன்னும் பெரிய அறிவாளியும் இல்லை இவன். சாதாரண எழுத்தாளன். தன்னை தானே பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு தமிழை இழித்து பேசிய கிறுக்கன். இவன் செய்த தவறை நெல்லை கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டிய போதும், எனக்கென்ன என்று இறுமாப்புடன் இருந்தவன். இவன் மறு ஜென்மம் எடுத்து தமிழ் தொண்டு ஆற்றி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தன் அந்த சமயத்தில் பேசியது என்ன என்பது எனக்கு சரியாக நினைவில்லை. வட மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று சொன்னதாக எனக்கு நினைவு. இணையத்தில் தேடியதிலும் அதுதான் கிடைத்தது.

http://www.thehindu.com/2005/09/02/stories/2005090203680200.htm

"CHENNAI, Friday, Sep 02, 2005: Learning languages of other countries have been on vogue among the student community. With an aim to make the ancient Indian languages such as Sanskrit as popular as other languages amid the students, a Sanskrit week celebrations was organised by Samskrita Bharati at Meenakshi College.

Speakers at the `Samskrita Sandhya' celebration stressed the need to study Sanskrit to learn the roots of Indian culture. Drawing a comparison between Tamil and Sanskrit, Tamil writer Jayakanthan said Sanskrit had to be learnt to enrich Tamil and both the languages shared many common words. He also cited kings like Rajaraja Chola who propagated Sanskrit. Vaghul, chairman emeritus, ICICI, recalled his childhood when he familiarised himself with Sanskrit and wanted to learn the language. Scholars were acknowledged only when they learnt Sanskrit along with their local language, he added. Sanskrit's association with medicine and health was highlighted by Solomon Victor, director of the Heart Institute."

Russellmtp
6th May 2015, 11:19 PM

தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்று ஜெயகாந்தன் கூறியதுடன் தமிழை மட்டம் தட்டும் விதத்தில் வேறு சில கருத்துகளையும் தெரிவித்தது எனக்கு உறுதியாக தெரியும். இதற்கு பதிலடியாக நெல்லை கண்ணன் அவர்களின் கடிதத்தையும் இணையத்தில் தேடினால் கிடைக்கலாம். நெல்லை கண்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் இது குறித்து கேட்ட போது அவர் ஜெயகாந்தன் தனது கருத்திற்கு பதில் கூறவில்லை, தமிழை பற்றி பேசியது தவறு என்றும் கூறவில்லை என்றார்.

என்ன இருந்தாலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல எழுத்தாளராக இருந்தவர்தான். இப்போது அமரராகி விட்டார். அவரை பற்றி நான் எழுதிய சுடு சொற்களும் தவறுதான். தமிழை பழித்ததால் ஒரு உணர்ச்சி வேகத்தில் எழுதிவிட்டேன். அதற்காக கடவுளிடம் மன்னிப்பும் கோருகிறேன். ஜெயகாந்தன் அவர்களின் ஆத்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.