PDA

View Full Version : Makkal thilagam mgr part 13



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 [17]

Richardsof
2nd February 2015, 06:16 AM
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் சாதனையை [ மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 12- 35 நாட்களில் நிறைவு ]
இனிய நண்பர் திரு முத்தையன்அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13, இன்று 33 நாட்களில் நிறைவு செய்து முந்தைய
சாதனையை முறியடித்துள்ளார் . எம்ஜிஆரை வெல்ல எம்ஜியாரால்தான் முடியும் என்பதை நிருபிக்கப்பட்டுள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13, குறுகிய நாட்களில் நிறைவு பெற அயராது உழைத்து பிரமிப்பூட்டும் பல அரிய
செய்திகள் ,நிழற் படங்கள் , வீடியோ பதிவுகளை வழங்கிய இனிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -13, இன்றுடன் இனிதே நிறைவு பெறுகிறது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 14 இன்று துவங்கப்பட உள்ளது .இன்னும் சில மணி துளிகளில் ..........