PDA

View Full Version : தமிழ் பெயர் - அர்த்தம் கூறவும்



Russellfjk
7th March 2014, 11:20 PM
நான் எனது மகளுக்கு கீழ் வரும் பெயர்களை பரிசீலித்து வருகிறேன்.. அதன் அர்த்தங்கள் சரியானவையா என உதவவும்:

மிகல் - வெற்றி / மிகல்யா (அ​) மிகன்யா
நேமி - கடல் / நேமிலி

வார்த்தைகள் புறநானூற்றில் இடம் பெற்றவை (puram1to69.blogspot.com)