Activity Stream

Filter
Sort By Time Show
Recent Recent Popular Popular Anytime Anytime Last 7 Days Last 7 Days Last 30 Days Last 30 Days All All Photos Photos Forum Forums
 • sivaa's Avatar
  Yesterday, 11:09 PM
  1970 களின் துவக்கத்தில், 1662 இருக்கைகள் கொண்டிருந்த மதுரைசெண்ட்ரல் திரையங்கில், 84 நாட்களில் தோராயமாக நடைபெற்ற 276 காட்சிகளில் ( இதில் 139...
  635 replies | 69203 view(s)
 • sivaa's Avatar
  Yesterday, 11:07 PM
  நாகர்கோயில் ராஜேஷ் திரையரங்கில் நூறு நாள்களைக் கடந்த...
  635 replies | 69203 view(s)
 • sivaa's Avatar
  Yesterday, 11:02 PM
  Thanks Nilaa
  635 replies | 69203 view(s)
 • sivaa's Avatar
  635 replies | 69203 view(s)
 • sivaa's Avatar
  635 replies | 69203 view(s)
 • suharaam63783's Avatar
  Yesterday, 07:37 AM
  குறவர் வேஷம் போட்டு குறவஞ்சி பாடிய தேடி வந்த மாப்பிள்ளை யாரோ? படகோட்டி சென்று மீனவ நண்பனை கண்டது யாரோ? நாளை நமதே என்று நம்பிக்கை அளித்தவர்...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  Yesterday, 07:36 AM
  எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் ! இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின்...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  Yesterday, 07:34 AM
  நண்பா, சங்கர். நல்லா விளக்கம் சொல்லிருக்கீங்க. சிறுசா இருந்தாலும் பரவால்ல. தினம் பதிவு போடு நண்பா. கணேசன் ரசிகர்கள் பொய்யை தினமும் உடைத்து எறி....
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  Yesterday, 07:34 AM
  க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும்...
  1346 replies | 129365 view(s)
 • NOV's Avatar
  23rd November 2020, 05:27 PM
  மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள் புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழலாம் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணலாம்
  3442 replies | 4222439 view(s)
 • raagadevan's Avatar
  23rd November 2020, 03:52 PM
  மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன் மேனி எல்லை இல்லா கலைவாணி என் உயிரே யுவராணி...
  3442 replies | 4222439 view(s)
 • suharaam63783's Avatar
  23rd November 2020, 01:58 PM
  ' கைபிள்ளைகளின் முதல் கதறலை எடுத்துக் கொள்வோம். இந்த கைபிள்ளையின் பதிவை பார்த்தவுடன் அய்யன் பாடிய 'சில முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே' என்ற...
  1346 replies | 129365 view(s)
 • raagadevan's Avatar
  23rd November 2020, 10:48 AM
  If anyone ever wondered what a "romantic comedy" (in Tamil movies) is/was, please click here: https://www.youtube.com/watch?v=9PuCHnwbVd8 Theme...
  3442 replies | 4222439 view(s)
 • sivaa's Avatar
  23rd November 2020, 08:46 AM
  Thanks Vcg Thiruppathi
  635 replies | 69203 view(s)
 • sivaa's Avatar
  23rd November 2020, 08:42 AM
  வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின் ஆலயமணி வெளியான நாள் 23/11/1962 .இன்று 58 ஆண்டுகள் நிறைவு. சென்னையில் 4 தியேட்டர்களில் 100 நாட்கள்...
  635 replies | 69203 view(s)
 • suharaam63783's Avatar
  23rd November 2020, 07:40 AM
  முரசொலிக்கு ப*தில*டி.. புர*ட்சித்த*லைவ*ர் அமெரிக்காவில் சிறுநீர*க* மாற்று அறுவை சிகிச்சை முடிந்து த*மிழ்நாடு திரும்பிய*போது ந*ல்ல...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  23rd November 2020, 07:37 AM
  1980-அது ஒரு இலையுதிர் காலம் *************** பேரறிஞர் அண்ணா , புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் ஆட்சியில்...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  23rd November 2020, 07:36 AM
  நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு.. சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்... ஆனால்...
  1346 replies | 129365 view(s)
 • sivaa's Avatar
  22nd November 2020, 10:19 PM
  பொய் பெருமைகள் கொண்ட செய்திகள் மக்களிடையே திணிக்கப்பட்டதற்கு ஓரு உதாரணம் சொல்லுங்க என்றார் நமது நண்பர், எங்களைப் பொறுத்த அளவில் நடிகர் ...
  635 replies | 69203 view(s)
 • NOV's Avatar
  22nd November 2020, 09:05 PM
  பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை Sent from my SM-N770F using Tapatalk
  3442 replies | 4222439 view(s)
 • RC's Avatar
  22nd November 2020, 08:59 PM
  padaiththaanE bramma dEvan 16 vayadhu kOlam idhu yaar mIdhu pazhi vaangum sOdhanai unai kaaNbOrkku sugamaana vEdhanai
  3442 replies | 4222439 view(s)
 • suharaam63783's Avatar
  22nd November 2020, 08:01 PM
  # பிரான்ஸ் நாட்டில் 1503 ஆம் ஆண்டு பிறந்து 1566ஆம் ஆண்டு மறைந்தவர் பிரபல தத்துவ ஞானி, ASTROLOGER நாஸ்டர்டாமஸ் அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தில்...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  22nd November 2020, 08:01 PM
  1965 இல் தாழம்பூ பட பிடிப்பின் போது தயாரிப்பாளர் சுலைமான் அவர்களுடன் தலைவர் செட்டில் பேசி கொண்டு இருக்க... படத்தின் ஸ்டில் புகைப்பட நிபுணர்...
  1346 replies | 129365 view(s)
 • suharaam63783's Avatar
  22nd November 2020, 08:00 PM
  #மக்கள்_திலகத்தின் #இதயவீணை.. இந்தப்படம் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வெளிவந்தது..1972ம் ஆண்டு மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த...
  1346 replies | 129365 view(s)
 • sivaa's Avatar
  22nd November 2020, 07:40 PM
  அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிவாஜியின் படங்களை ஓட விடாமல் தடுத்து யாருக்கோ "வசூல் சக்கரவர்த்தி" என்ற மகுடத்தைச் சூட்ட, சில நாலாந்திர மனிதர்கள்...
  635 replies | 69203 view(s)
 • puratchi nadigar mgr's Avatar
  22nd November 2020, 01:34 PM
  பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/11/20 அன்று அளித்த*தகவல்கள்*...
  1346 replies | 129365 view(s)
 • NOV's Avatar
  22nd November 2020, 09:38 AM
  ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கணும் ஏன்டா சாமி என்ன படைச்ச என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
  3442 replies | 4222439 view(s)
 • raagadevan's Avatar
  22nd November 2020, 09:35 AM
  PP: கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்... ராரிராரோ... ஓ......
  3442 replies | 4222439 view(s)
 • suharaam63783's Avatar
  22nd November 2020, 07:28 AM
  #இனிய_நினைவுகளில் #மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன் இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்த போது வழக்கமான மக்கள் திலகத்தின் படங்களுக்கே உரிய பரபரப்பு...
  1346 replies | 129365 view(s)
More Activity